TAMILNADU ALL TEACHER ASSOCIATION REG.NO. 37/2010
ஆசிரியர் தகுதித் தேர்வு - 03.10.2012 அன்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு ஆணை
அதற்கு பதிலாக 20.10.2012 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவித்து உத்தரவு.
அரசாணை எண். 218 பள்ளிக்கல்வித்துறை நாள். 05.09.2012 பதிவிறக்கம் செய்ய...
அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் உருவாக்கப்பட்ட பணியிடங்களில் பணியாற்றும் ஆசிரியர்களின் விவரம் கோரி உத்தரவு.
மாநில திட்ட இயக்குனர் வர்களின் செயல்முறைகள் ந.க.எண். 1335 / A5 / அகஇ / 2012 , நாள். 12.09.2012 பதிவிறக்கம் செய்ய...
ஊதிய நிர்ணயம் - இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெறுவோருக்குப் பதவி உயர்வில் ஊதிய நிர்ணயம் செய்தல் சார்பாக மண்டலக் கணக்கு தணிக்கை அலுவலரின் தெளிவுரை.
மதுரை பள்ளிக் கல்வித்துறை, மண்டலக் கணக்கு (தணிக்கை) அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண். 760 / அ4 / 2012, நாள். 02.05.2012 பதிவிறக்கம் செய்ய...
- ORIGINAL LETTER
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment