.VOICE OF TATA

TAMILNADU ALL TEACHER ASSOCIATION REG.NO. 37/2010


அனைவருக்கும் கல்வி இயக்கம் - தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும் 20.10.2012 அன்று குறுவளமையப் பயிற்சி நடத்துதல் சார்பு.

மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.800 / பயிற்சி / SSA / 2012, நாள்.   .10.2012 பதிவிறக்கம் செய்ய...  

தொடக்கக் கல்வி - மாவட்டத்தில் உள்ள சிறார் இல்லங்கள் மற்றும் பயனடையும் சிறார்களின் எண்ணிக்கை மற்றும் முகவரி போன்ற விவரங்கள் அனுப்ப இயக்குனர் உத்தரவு.

தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 9345 / சி2 / 2012, நாள். 10.10.2012 பதிவிறக்கம் செய்ய...
Unknown
Share

No comments:

Post a Comment

‹
›
Home
View web version
Powered by Blogger.