PAGEVIEWERS

இடை நிலை ஆசிரியர்கள்...! மத்திய அரசு ஊழியர்களுக்கு இனையாக ஊதியம் இடை நிலை ஆசிரியர்கள் கோரிக்கை ! ஓய்வூதிய முரண்பாடுகள் என்ன ?

தொடக்கக் கல்வி - ஆசிரியர்களின் பணி மற்றும் பணப் -பலன் சார்பான குறைத்தீர் முகாம் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையன்று AEEO அலுவலகத்திலும், 2வது சனிக்கிழமையன்று DEEO அலுவலகத்திலும் நடத்தி ஆசிரியர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய இயக்குநர் உத்தரவு

QUICK ACTION ON TEACHERS' PLEA

புதிய பென்சன் திட்ட மசோதா நிறைவேறுமா?

ஓய்வூதிய நிதி ஒழுங்குபடுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணையம் (ஞகுசுனுஹ) புதிய பென்சன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.அதுதான் ஓய்வூதிய நிதியை கையாளு வதற்கான அறக்கட்டளை வங்கியையும், பதிவேடுகள் காப்பக நிறுவனத்தையும், அம லாக்க அறக்கட்டளையையும், ஓய்வூதிய நிதி நிர்வாக அமைப்புகளையும் (CPS), பென்சன் வழங்கும் ஆனுவிட்டி கம்பெனிகளையும் நியமித்து செயல்படுத்துகிறது.

இந்த ஆணையம் இப்போது இடைக்கால ஆணையமாக செயல்படுகிறது. அதன் பதவிக் காலம் இரண்டாண்டுகள்தான். அதன் பின் சட்டப்படியான ஆணையம் வந்துவிடும் என்று பாஜக மத்திய அரசு போட்ட இடைக் கால ஆணைய அமைப்பு உத்தரவு 2003ல் கூறியது.ஆனால், சட்டப்படியான ஆணையமில் லாமலே நிர்வாக உத்தரவு மூலம் புதிய பென் சன் திட்டம் 22.10.2003ல் பாஜக அரசு போட்ட உத்தரவு மூலம் மத்திய அரசு 1.1.2004 முதல் அமல்படுத்தி வருகிறது.அதன்பின் வந்த காங்கிரஸ் கூட்டணி அரசு முதலில் ஒரு அவசரச் சட்டம் மூலம் இந்தஆணையத்தை சட்டப்பூர்வமாக்கமுயன் றது. 6 மாதம்தான் அது செல்லுபடியாகும்.
அதற்குள் நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்து அந்த ஆணையத்தையும் புதிய பென்சன் திட்டத்தையும் சட்டப்பூர்வ மாக்கிவிடலாம்என்றுகாங்கிரஸ்ஐ.மு.கூட்டணி அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், அவசரச் சட்டம் காலாவதியாகும் முன் ஒரு மசோதா கொண்டுவர முடியவில்லை. 2005 மார்ச்சில் நாடாளுமன்றத்தில் “ஓய்வூதிய நிதி ஒழுங்கு படுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா 2005” என்பதை அறிமுகப்படுத்தியது. இடது சாரிகளின் எதிர்ப்பால் அந்த மசோதா 14வது நாடாளுமன்றம் முடியும்வரை சட்டமாக நிறை வேற்ற முடியவில்லை. அந்த மசோதாவும் காலாவதியாகிவிட்டது.

ஒரு நபர்க் குழுவின் பரிந்துரை அடிப்படையில் டிப்ளமோ பட்டம் கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட பணியிடங்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.9300, தர ஊதியம் ரூ.4200 வழங்கப்பட்டுள்ளது என அரசு அறிவிப்பு



SSA- SG & MG Fund Usage - Regarding



           SSA - BRC/ CRC பயிற்சி நடைமுறைகள், திட்டங்கள், பகுதி நேர ஆசிரியர்களின் பணிகள், SG/ MG மானிய வழிக்காட்டு நெறிமுறைகள், ஊடக / ஆவண தயாரிப்பு வழிமுறைகளை விளக்கி செயல்முறைகள்


பொதுப் பணிகள் - 01.01.2006 அன்றைய நிலவரப்படி முழுநேர தினக்கூலி அடிப்படையில் 10 ஆண்டுகள் பணிப்புரிந்தவர்களை முறைப்படுத்த ஆணை வெளியிட்டதற்கு, திருத்திய ஆணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவு

தொடக்கக் கல்வி - 2013-14 ஆம் கல்வியாண்டிற்கான ஊ.ஒ.நடுநிலைப் பள்ளி /தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிஉயர்வு கலந்தாய்வு 31.08.2013 அன்று காலை 10.00மணிக்கு நடத்தவும், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மேற்கொள்ளகூடாது என உத்தரவு

தொடக்கக் கல்வி - அரசுப் பள்ளிகளில் குக்கிராமங்களில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிலர் பள்ளிக்கு வருகைப் புரியாமல் இருப்பவர்களை கண்டறிந்து தடுப்பதற்காக, வட்டார அளவில் குழுக்களை ஏற்படுத்தி மேற்பார்வையிட உத்தரவு

6th CPC had recommended not to merge 50% of Dearness Allowance (DA) Parliament was informed today

The 6th Pay Commission had recommended not to merge 50% of Dearness Allowance (DA) for government employees with their basic pay, Parliamentwas informed today.

The 6th Central Pay Commission had recommended not to merge Dearness Allowance with basic pay at any stage,' Minister of State Finance Minister Namo Narain Meena said in a written reply to the Lok Sabha.

Government accepted this recommendation, he said, adding that the recommendations of the 6th Pay Commission were given effect from January 1, 2006.

Some Central Government Employees Associations have been demanding for the merger of 50% DA with Basic Pay and the constitution of 7th Pay Commission.

பிற மாவட்டங்களில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் வழக்கில் விரைவில் தீர்ப்பு

அகஇ - வட்டார மற்றும் குறுவளமைய அளவில் பயிற்சிகள் நடைபெறும் பொழுது TLM (BRC/CRC ஒன்றுக்கு) ரூ.200 வீதம், கருத்தாளர் மதிப்பூதியமாக ரூ.50 வீதம், ஒரு ஆசிரியருக்கு தேநீருக்காக ரூ.20 வீதம் செலவினங்கள் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு

CERTIFICATE VERIFICATION FOR CERTIFICATE NOT PRODUCED AND ABSENT CANDIDATES

  மறுபதிவு 

தொடக்கக் கல்வி - ஊதிய நிர்ணயம் - பதவிஉயர்வு பெற்று உயர் பதவியில் பணிபுரிபவர், தொடர்ந்து கீழ் நிலை உள்ள பதவியில் பணிபுரிந்திருந்தால் அதிக ஊதியம் பெற்றிருப்பார் - தலைமை ஆசிரியருக்கு அரசு விதி 4(3)ன் படி ஊதியம் நிர்ணயம் செய்ததை மாநில கணக்காயர் ஏற்பு. AGAE - PAY FIXATION UNDER RULE 4(3) - ELEMENTARY HM HAS BEEN BENEFITED THAN MIDDLE SCHOOL HM - ELE HM SELECTION GRADE HAS BEEN FIXED FOR MIDDLE HM AS PER 4(3) RULE REG - ORDER.


8 இந்திய ஆட்சி பணி அதிகாரிகள் மாற்றம், புதிய அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநில திட்ட இயக்குனராக பூஜா குல்கர்னி நியமனம்

Add caption

TO KNOW YOUR TNTET PAPER - I & II CUTOFF

இடைநிலை ஆசிரியருக்கு 9300+4200 வழங்க கூடாது என்பதுக்கு 2010 ல் RAJEEV RANJAN, I.A.S., கூரும் விளக்கம் ,இதோ உங்கள் பார்வைக்கு


REPORT
OF THE
ONE MAN COMMISSION
RAJEEV RANJAN, I.A.S.,
PRINCIPAL SECRETARY TO GOVT,
INDUSTRIES DEPARTMENT.
[Commission to examine the pay anomalies, if any,
arising out of the Government Orders based on the
recommendations of the Official Committee, 2009]

MARCH 2010


SCHOOL AND ELEMENTARY EDUCATION
Various Teachers associations have represented before the One Man
Commission seeking revision of scales of pay on par with their counterpart
working in Kendriya Vidyalaya Schools as shown below:
Sl.
No       Name of the
post
Prerevised
scale of
pay
(Rs.)

Existing
revised scale
of pay
(Rs.)
Upgradation
sought for with
pre- revised
scale of pay
(Rs.)
Revision of scale
of pay sought for
in the revised
scales
(Rs.)
(1) (2) (3) (4) (5) (6)
1. Secondary
Grade
Teacher
4500—
7000
5200-20200
+2800
6500—10500 9300—34800 +
4200
2. B.T.Assistant
including
Tamil Pandit
5500—
9000
9300-34800
+4400
7450—11500 9300—34800 +
4600
3. P.G.Assistant 6500—
10500
9300-34800
+4600
7500—12000 9300—34800 +
4800
4. Head Master,
Primary
School
5300—
8300
9300-34800
+4300
5900—9900 9300—34800 +
4500
5. Head Master,
Middle School
5300—
8300
9300-34800
+4300
5900—9900 9300—34800 +
4500
6. Head Master,
High School
6500—
10500
9300-34800
+4600
8000—13500 15600—39100 +
5400
7. Head Master,
Higher
Secondary
School
8000—
13500
15600-39100
+5400
12000—16500 15600—39100
+7600
SECONDARY GRADE TEACHER INCLUDING PHYSICAL
EDUCATION TEACHER AND EQUIVALENT CATEGORIES
The existing scale of pay of Secondary Grade Teacher is
Rs.5200—20200 + Grade Pay of Rs.2800. The revision of scale of pay
sought for by the associations is Rs.9300—34800 + Grade Pay of Rs.4200.

(55page no)
The Commission observed that based on the recommendations of the Fourth
Tamil Nadu Pay Commission, the Junior Assistants and Secondary Grade
Teachers were granted an identical scale of pay of Rs.610—1075 with effect
from 1-10-84. Subsequently based on the recommendations of the Fifth
Tamil Nadu Pay Commission, the Junior Assistants in the Ministerial Service
were granted the revised scale of pay of Rs.975—1660 and the Secondary
Grade Teachers were granted the scale of pay of Rs.1200—2040 with effect
from 1-6-88. Consequent on the grant of higher scale of pay to Secondary
Grade Teachers due to the transition to Central scales of pay to State
Government employees, the Ministerial Junior Assistants were placed on
lower scales of pay as compared to the pre-revised scales of pay. The
Secondary Grade Teacher which was on par with Junior Assistants were
placed on par with Ministerial Assistants. However, to alleviate the difference
in emoluments among these categories an alternative benefit in lieu of scale
revision at the rate of 5% of basic pay as on 1-8-92 was granted as personal
pay to these categories. Likewise the Official Committee 1998 has granted the
corresponding revised scale of pay of Rs.4000—6000 to Secondary Grade
Teachers with effect from. 1-1-96. Subsequently, based on the
recommendations of the One Man Commission, 1998 the scale of pay of
Secondary Grade Teachers has been revised from Rs.4000—6000 to
Rs.4500—7000 above that of the Ministerial Assistants. Considering the wide
difference in the pay scales between the Teachers and Ministerial categories,

குரூப் 4 தேர்வு விடைகள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியீடு

Tentative Answer Keys

 Sl.No.
Subject Name
 (Date of Examination:28.08.2013 FN)

POSTS INCLUDED IN GROUP-IV SERVICES
1
         2
         3
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 2nd September 2013 will receive no attention.

Tamil Nadu Teachers Eligibility Test - 2013 - Tentative Answer Key Paper I and Paper II Released

                           College Road, Chennai-600006

TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013
TENTATIVE KEY
         

அரசாணை எண்.242 நிதித்துறை நாள்.22.07.2013ல் கூறப்பட்ட சம்பளக் குறைப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தடையாணை நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளதால்  ஏற்கெனவே பெற்று வந்த ஊதியத்தில் எவ்வித குறைவும் ஏற்படாமல் அதை அப்படியே ஆகஸ்ட் 2013 சம்பளத்தில்   அனுமதித்து சம்பளம் வழங்க அரசு உத்தரவு.


டிப்ளமோ கல்வி தகுதிக்கு 9300+4200 அரசு அறிவிப்பு .
இடைநிலை ஆசிரியருக்கு ஏன் ?  5200+2800 ,

நீதி மன்றம் சென்றால் நிச்சயம் கிடைக்கும் .

தயார் ஆவீர் TATA  உடன் ..  9443464081.    






2009 நியமன இடைநிலை ஆசிரியர் ஊச்ச நீதிமன்ற வழக்கு ; இறுதி 

விசாரணை  இந்த வாரத்தில் முடிந்து விடும்  என நமது வழக்கறினர் 

ஜெயந்த்  முத்துராஜ்  ,சுரேஸ்கன்  கூறினார் .நமது CASE  2 வது 

வழக்காக உள்ளது .விரைவில் தீர்ப்பு வந்துவிடும் 

SUPREME COURT OF INDIA

Weekly Cause List

( For 27-08-2013 to 29-08-2013 )

     COURT NO. 11
                    HON'BLE MR. JUSTICE H.L. GOKHALE
                    HON'BLE MR. JUSTICE J. CHELAMESWAR
                    ----------------------------------
PART-HEARD 

1. C.A.No.6888/2008 U.O.I. & ORS.                            MR. B. KRISHNA PRASAD
  XIV  PH             Vs.S.C.KARMAKAR & ORS.                 MR. DEBASIS MISRA                       
   116,123,  0  S.( 610)                                     MR. YASH PAL DHINGRA                    
 NOT TO BE LISTED BEFORE :  132,  0,  0                
 GROUP MATTERS
 -------------

2. C.A.No.6186-6187/2008 STATE OF T.NADU & ANR.              MR. M. YOGESH KANNA
  XII  SD             Vs.UNEMPLOYED SEC.GRADE TECH.          MR. SUMIT KUMAR                         
                         WELF.ASSN.&ORS                

116. S.( 615)         (With Appl.(s) for directions       MRS.REVATHY RAGHAVAN                    
                          and impleadment and                MS. N. SHOBA                            
                          impleadment and impleadment        MR. L.K. PANDEY                         
                          and impleadment and                MR. SURESHAN P.                         
                          impleadment and impleadment        MS. CHANDAN RAMAMURTHI                  
                          and with office report)            MR. VIJAY KUMAR                         
                                                        MR. SUBRAMONIUM PRASAD                  
                                                        MR. B. SUBRAHMANYA PRASAD               
                                                        MR. V.N. RAGHUPATHY                     
                                                        MR. ABHAY KUMAR                         
                                                        MR. RAKESH K. SHARMA                    
WITH
    C.A.No.6184-6185/2008 SECONDARY GRADE TRAIND.TECH.       MS. M. SARADA                           
  XII                    WELF.ASSN. Vs. UNEMP.SEC.           MR. SUMIT KUMAR                         
                         GRADE TECH.WELF.ASN.STY.& ORS.

116. S.( 615)         (With Office Report)                MRS.REVATHY RAGHAVAN                    
    C.A.No.6188-6189/2008 T.NADU SEC.GRADE TRAINED           MS. PROMILA                             
  XII                    TEACH.WEL.ASSO. Vs. UNEMP.SEC.      MR. SUMIT KUMAR                         
                         GRADE TEACHERS WEL.ASO.SO.&ORS

116. S.( 615)         (With Office Report)                MRS.REVATHY RAGHAVAN                    
    SLP(C)No.20606/2010 R. JAYA MANI                         MR. VIKAS MEHTA                         
  XII                 Vs.DIRECTOR OF ELEMENTARY EDN.         MR. M. YOGESH KANNA                     
                         COLL.RD&ORS.                  

116. S.( 615)         (With Prayer for Interim      
                          Relief and Office Report)    
    SLP(C)No.20755/2010 M.SUBHASH CHANDRA BOSE KUMAR         MR. VIKAS MEHTA                         
  XII                 Vs.DIRECTOR OF ELEMENTARY              MR. M. YOGESH KANNA                     
                         EDUCATION & ORS.              

116. S.( 615)         (With Prayer for Interim      
                          Relief and Office Report)    
 SPECIALLY DIRECTED/ADJOURNED MATTERS
 ------------------------------------

3. C.A.No.331/2007 GANESHLAL                                 MR. S. RAJAPPA
  XVII ADJD           Vs.SHYAM                                                        

116. S.(3802)                                                 

4. C.A.No.1762/2007 J.H. PATEL (D) BY LRS. AND               MR. R.D. UPADHYAY
  XV   ADJD              ORS.                                MR. C.D. SINGH                          
                     Vs.NUBOARD MFG. CO LTD. & ORS.  

116. S.( 101)         (With Appl.(s) for permission       MR. V.N. RAGHUPATHY                     
                          to file additional documents 
                          and with office report)      
[ WL.NO.25/2013

]

ஒருங்கிணைந்த போரட்ட எண்ண விதையில் நாம் விஷத்தை தோய்க்கலாமா?


இது சற்று பெரிய கட்டுரை ஆயினும் தற்சூழலின் தேவையையும் அவசியத்தையும் ஒட்டி வரையப்பட்டுள்ளது ஆதலால் ஆசிரிய பேரினம் தயவு கூர்ந்து பொறுமை காத்து பொருள் உணர்ந்து முழுமையாக வாசிக்கும் படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

ஒருங்கிணைந்த போரட்ட எண்ண விதையில் நாம் விஷத்தை தோய்க்கலாமா? 
 
மூன்று நபர் குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அரசணைகளால் மனம் சோர்ந்த பல இடைநிலை ஆசிரியர்களின் மனநிலையை உணர்த்தும் விதமாக நம் இணையதளம் முதல் வித்தாக “ஒன்றுபட்ட போராட்டமாக மறுமா? – இடைநிலை ஆசிரியர்கள் ஏக்கம்” என்ற கட்டுரையை வெளியிட்டு இருந்தோம்.

இதைத்தொடர்ந்த பல ஆசிரிய சங்கங்கள்/ நண்பர்கள் இம்முயற்சிக்கான பாரட்டை பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து பல நண்பர்கள் இந்த ஒன்றுபட்ட போராட்டத்தை வலியுறுத்தும் வகையில் அற்புதமான பல கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றனர். அவர்களின் இம்முயற்சி பாரட்ட படவேண்டியது மட்டும் அல்ல போற்றப்பட வேண்டியதும் கூட. அதில் சில கட்டுரைகளை இவ்விணையதள குழு வெளியிட்டமைக்கு நன்றி.

உண்மையில் இடைநிலை ஆசிரியன் பாதிக்கப்பட்டு இருக்கிறான், இதே கல்வி தகுதி, இதே பணியை செய்யும் மத்திய அரசு ஊழியனுக்கு ஒரு சம்பளம், ஏன் அண்டை யூனியன் பிரதேசமான பாண்டிசேரியில் தர ஊதியம் ரூ.4200 ஆனால் தமிழகத்தில் ரூ.2800 என்பது ஆங்கிலே முறைப்போல் உள்ளது தான்.

சரி, இதை யார் உணர வேண்டும்?

பதவி உயர்வின்போது ஆசிரியர் கல்வி டிப்ளமோவை பிளஸ்–2–க்கு சமமாக கருதலாம் ஐகோர்ட்டு உத்தரவு


ஆசிரியர் கல்விக்கான இரண்டாண்டு டிப்ளமோ கல்வி, பிளஸ்–2–க்கு இணையானது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தொடக்கக்கல்வி இயக்குனர்
சென்னை ஐகோர்ட்டில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஏ.முனியம்மாள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:– நான் கடந்த 1980–ம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்று, 1985–ம் ஆண்டில் ஆசிரியர் கல்விக்கான டிப்ளமோ (டி.டி.எட்.) முடித்தேன். பின்னர் பி.லிட். (தமிழ்) பட்டம் பெற்றேன்.

ஓய்வூதியர்களுக்கான பஞ்சப்படி உயர்வு


click here G.O 363,DT 23.08.2013 D.A Hike to those retired between 1.6.1988 and 31.12.1995 – Orders - Issued.
ஓய்வூதியர்களுக்கான பஞ்சப் படியை உயர்த்திதமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி1988ஜூன் 1ம்
தேதியில் இருந்து, 1995டிசம்பர்31ம் தேதி வரை ஓய்வு பெற்றவர்களுக்குபஞ்சப் படியை உயர்த்திதமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படிகுறிப்பிட்ட ஆண்டில் ஓய்வு பெற்றவர்களுக்குமாதம்870 ரூபாய்கூடுதலாகக் கிடைக்கும்.

TNPSC GROUP -IV தேர்வு (25.08.2013)உத்தேச விடைகள் வெளியீடு.

யுஜிசி நெட் தேர்வு | ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 30 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் பாடப்பிரிவுகளில் இளநிலை ஆராய்ச்சியாளர் (JRF) மற்றும் கல்லூரி உதவி பேராசிரியர் பணிகளில் சேருவதற்கான நெட் தேர்வை சிஎஸ்ஐஆர் மற்றும் யுஜிசி ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

டிசம்பர் மாதம் நடைபெற உள்ள சிஎஸ்ஐஆர்-யுஜிசி நெட் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்தகுதித் தேர்வுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Chemical Sciences. Earth, Atmospheric, Ocean & Planetary Sciences, Physical Sciences. Engineering Sciences ஆகியவை தேர்வுக்கான பாடப்பிரிவுகளாகும்.

கடன் வாங்கிப் படித்தல்

“இனி கல்விக் கடனைப் பெறுவதற்கு மாணவர்கள் தலையைக் குனிந்து கொண்டு வங்கிகளுக்குள் நுழையத் தேவை இருக்காது. நிமிர்ந்த தலையோடும் கம்பீரத்தோடும் அவர்கள் வங்கிகளுக்குள் கல்விக் கடனுக்காக நுழையலாம்.

ஒரு காலத்தில் கல்விக் கடன் ஒரு சலுகை போல இருந்தது உண்மைதான். ஆனால் இப்போது கல்விக் கடன் என்பது மாணவர்களின் உரிமையாக மாறியிருக்கிறது,”

என்பது மதிரிப் பேசியிருக்கிறார் மத்திய அமைச்சர் சிதம்பரம் . ஆக கல்வியோ, வேலையோ மாணவ்ர்களது உரிமையாக மாறாது போயினும் கல்விக் கடனேனும் அவர்களது உரிமையாய் போயிருக்கிறது. இந்த மட்டிலும் உரிமை என்று சொல்லிக் கொள்கிற மாதிரி மாணவர்களுக்கு ஏதோ ஒன்றைத் தந்தமைக்காக அவரைப் பாராட்டியேத் தீர வேண்டும்தான்.

மேலோட்டமாகப் பார்த்தால்,

“கல்விக் கட்டணம் செலுத்த இயலாத ஏழை மாணவர்களது படிப்பு இடையில் நின்றுவிடக் கூடாது என்பதற்காகத்தானே இவ்வளவையும் செய்கிறார்கள். அதையும் குறை சொன்னால் எப்படி?” என்றுகூடத் தோன்றும்.

“பிச்சைப் புகினும் கற்கை நன்றே” என்றாள் அவ்வை. பிச்சை எடுத்தேனும் படி என்கிறாள் கிழவி. கொஞ்சம் இதை மாற்றிச் சொன்னால் கற்பதற்காக பிச்சை வேண்டுமானாலும் எடு என்றாகும்.

பச்சையப்பன் அறக்கட்டளையை(S.R.M.கல்வி நிறுவனங்களை ) அரசே ஏற்று நடத்த வேண்டும்: கல்வியாளர்கள்

பச்சையப்பன் அறக்கட்டளை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவியேற்பு தாமதமாவதால், அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரி நிர்வாகப் பணி முடங்கியுள்ளதால், பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பள்ளிக்கல்வித் துறையில் இணை இயக்குனர்கள் மீண்டும் மாற்றம்



               பள்ளிக்கல்வித் துறையில், மூன்று இணை இயக்குனர்களின், "டிரான்ஸ்பர்' திரும்ப பெறப்பட்டு உள்ளது. ஒருவர் மட்டும், வேறு பணியிடத்திற்கு, மீண்டும் மாற்றப்பட்டார்.ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர், சேதுராம வர்மா, மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குனராக, கடந்த, 12ம் தேதி மாற்றப்பட்டார். 

             மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குனர், கார்மேகம், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உறுப்பினராக மாற்றப்பட்டார். தற்போது, இந்த மாற்றங்கள், "வாபஸ்' பெறப்பட்டு உள்ளன. ஏற்கனவே இருந்த இடங்களில், இருவரும் தொடர்ந்து பணியாற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதேபோல், டி.ஆர்.பி.,யில் உறுப்பினராக இருந்த உமா, தேர்வுத் துறை இணை இயக்குனராக மாற்றப்பட்டிருந்தார். 
இன்று தமிழகமெங்கும் தொடக்கப்பள்ளி 

ஆசிரியர்களுக்காக COMMUNICATIVE ENGLISH 

பயிற்சி நடைபெற்றது. எனவே இன்று மீண்டும் நம் 

ஆசிரியர்களுக்காக TRAINING MODULE FOR FIRST 

STANDARD ENGLISH TEACHERS என்ற பெயரில் நாம் 

முன்னரே வெளியிட்ட பதிவினை மீண்டும் 

உங்களுக்காக வெளியிடுகிறோம்.

TRAINING MODULE FOR FIRST STANDARD ENGLISH MEDIUM TEACHERS.

             

உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம் விடுத்துள்ள வேண்டுகோளினை உங்களுக்காக வெளியிடுகிறோம்.

நன்றி : www.aeeoassociation.blogspot.com

இனிய வணக்கம்
               AEEO நண்பர்களே...!! கல்வி சார் வலைபூ  நண்பர்களே...!! கல்வி சார் முகநூல் நண்பர்களே..!! மீண்டும் வணக்கங்கள்
                    
                     ஒரு வேண்டுகோள்

1.பள்ளிகளை பார்வை செய்யும்போது எந்த மாதிரியாக பார்வையிட வேண்டும் என்ன பதிவேடுகளை பார்க்கலாம் கற்றல் கற்பித்தல் சார்பாக வகுப்பறை பார்வை பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்

2.பள்ளி ஆண்டாய்வு செய்யும்போது எந்த மாதரியாக ஆண்டாய்வு செய்ய வேண்டும் என்ன என்ன பதிவேடுகள் பார்வையிட வேண்டும் ஆண்டாய்வுபடிவம்  மாதிரி , AEEO பூர்த்தி செய்து DEEO விடம் சமர்ப்பிக்க எதுவாக படிவம், முதலிய வற்றையும் உங்கள் கருத்துக்களையும் முன்னால்இயக்குனர்கள் வழிகாட்டுதல் அரசு ஆணைகள் முதலியவற்றை எங்களுக்கு அனுப்புங்கள்
          
                    முக்கிய அறிவிப்பு

364 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது: 27-ந் தேதி தேர்வுசெய்யப்படுகிறார்கள்


முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5-ந் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தையட்டி தமிழக அரசு சார்பில் 364 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படும். நல்லாசிரியர் விருது ரூ.5 ஆயிரம் பரிசு மற்றும் பாராட்டு பத்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி : ரூ.100 கோடியில் துவக்கம்

சென்னை: ஸ்ரீரங்கம் தாலுகாவிற்குட்பட்டநாவலூர் குட்டப்பட்டு கிராமத்தில்100 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள,தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியைமுதல்வர் ஜெயலலிதாநேற்று, "வீடியோ கான்பரன்ஸ்மூலம்திறந்து வைத்தார். தமிழ்நாட்டில்,
மேம்படுத்தப்பட்ட சட்ட உயர் கல்வி வழங்கதிருச்சி மாவட்டம்,ஸ்ரீரங்கம் தாலுகாவிற்குட்பட்டநாவலூர் குட்டப்பட்டு கிராமத்தில்,தேசிய சட்டப்பள்ளி அமைக்க2011ஜூலை7ம் தேதிமுதல்வர் ஜெயலலிதா தலைமையில்