தொடக்கக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் அகற்றப்பட்ட அனைத்து சங்க நாள்காட்டிகள் ......

 TATA சங்கம்  சார்பாக கல்வி துறையில்  நிர்வாக மாறுதல்கள்  விற்கப்படும் விலை பட்டியல் சுவரொட்டியாக ஓட்டப் பட்டது .அதை இயக்குனர் ஆணை படி கிழித்து தீ வைத்து எரித்தனர் , 

அதை தொடர்ந்து    இயக்குனர் அலுவலகத்தில் ( 10.02.2014 )  இருந்தும் பிற சங்க நாள்காட்டிகள்  அனைத்தும் அகற்றி குப்பை தொட்டியில் போட்டுவிட்டனர் .

இதை  TATA சங்கம் வன்மையாக கண்டிக்கிறது 

No comments:

Post a Comment