PAGEVIEWERS


நீங்கள் வாக்குசாவடி தலைமை அலுவலரா? இந்த வீடியோவை பாருங்க! பயன் உள்ளதாக இருக்கும்!!

 

தேர்தல் ஆணையர்களின் தொடர்புக்கு 

Concerned Department:Public Department
Organisation Name:State Election Commission
Contact Category:HOD
Name/Designation
Name:B. Jothi Nirmala IAS
Designation/Position Details:Secretary (i/c)
Contact Details
Email-Id:tnsec@tn.nic.in
Phone1:044 24753003
Fax:044 24843300
Contact Address
Postal Address:State Election Commission 208/2, Jawaharlal Nehru Salai (Opp. to Koyambedu Bus Terminus) Arumbakkam, Chennai 600106. (PBX Nos 24843000 & 24843001)
State:TamilNadu
District:Chennai   
Concerned Department:Public (Elections) Department
Organisation Name:Public (Elections) Department
Contact Category:Department
Rank:Rank 1
Name/Designation
Name:ப்ரவீண் குமார், இ.ஆ.ப
Designation/Position Details:தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மை செயலாளர்
Contact Details
Email-Idceo@tn.gov.inPhone1:                                                    044 25670390
Phone2:044 26440717
Contact Address
Postal Address:Public (Elections) Department Secretariat, Chennai 600 009 PBX No. 044-25665566ceo@tn.gov.in
State:TamilNadu
District:Chennai
tn
Pincode:600009
      
NEWS...


TATA - புதிய கிளை துவக்க விழா 

நமது சங்கத்தின் பள்ளி கல்வி பிரிவு சிவகங்கை மாவட்டத்தில் புதிய கிளை  துவக்க விழா

நாள்     ;   30-03-2014    நேரம்   ;  பிற்பகல்  3.00 மணி 

இடம்   ;;  நேசனல் கேடரிங் காலேஜ்   

தொடர்புக்கு    ; திரு .கணேசன் .9443490602.

       ஆசிரியர்கள் அனைவரையும் அன்புடன் வருக  !  வருக  !  என வரவேற்கிறோம்  

                             TATA-மாநில அமைப்பு 
                                                


தேர்தல் ஆணையத்திற்கு நமது சங்கம் கொடுத்துள்ள மனு ..



மத்திய அரசு ஊழியர்களுக்கு 10%அகவிலைப்படி உயர்வுக்கான மத்திய அரசின் ஆணை வெளியீடு

தமிழ் நாட்டில்  DA வரும் ஏப்ரல் 10 க்குள் வரும் என எதிர் பார்க்கப்படுகிறது 

 

Finmin Orders on DA - Payment of Dearness Allowance to Central Government employees - Revised Rates effective from 1.1.2014
No.1/1/2014-F-II (B)
Government of India
Ministry of Finance
Department of Expenditure
North BlockNew Delhi
Dated: 27th March. 2014
OFFICE MEMORANDUM
நிலகிரி மாவட்டம் சிலம்பரசன் ஆசிரியரின் கோரிக்கை படி மலை பகுதியில்  பணி செய்யும் ஆசிரியர்களுக்கு மலை படி ஊயர்த்திட நமது சங்க மனுவுக்கு நிதி துறை பதில் 

வாக்கச்சாவடி அலுவலர்கள் தேர்வு எப்படி?



வாக்குச்சாவடி முதன்மை 


அலுவலர்-தரஊதியம் 

ரூ4600க்கு மேல்
வாக்குச்சாவடி அலுவலர் 1- தரஊதியம் ரூ 

2800முதல்ரூ 4800

வாக்குச்சாவடி அலுவலர் 2 &3- தரஊதியம் ரூ 


1800முதல் 2800 வரை