PAGEVIEWERS


2013 -14 -ஆம் ஆண்டு முதல், GPF சந்தாதாரர்கள் தங்கள் ஆண்டு கணக்கு அறிக்கையின் நகலை மாநில கணக்காயர் www.agae.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

 

நடப்பு நிதியாண்டு முதல், பொது வருங்கால வைப்பு நிதிக்கான(ஜிபிஎப்) ஆண்டு கணக்கு அறிக்கையை சந்தாதாரர்கள்,
மாநில கணக்காயர் அலுவலக இணையதளத்தின் மூலம் மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என துணை மாநில கணக்காயர்(நிதி) வர்ஷினி அருண் தெரிவித்துள்ளார். இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு ஊழியர்களுக்கான 2013-14- ஆம் நிதியாண்டின் ஜிபிஎப்
 கணக்கு அறிக்கை, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு

கல்வி துறையில் இடைத்தரகர்களை அரசு களையெடுக்கமா ?

 

ஆசிரியர்களின் இடமாறுதல்களை இடைத்தரகர்கள் தான் முடிவு  செய்கின்றனர்.பணம் பெற்று கொண்டு தான் பல இடங்களில் இடமாறுதல் நடைபெறுகிறது.அரசுக்கு தெரியுமா ? அல்லது தெரியாதா ? என்று தான் தெரியவில்லை. கல்வி துறையில்
இடைத்தரகர்களை களையெடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் விருபுகின்றனர்.

அரசு நல்ல திட்டத்தினை செயல்படுத்தினாலும் கூட இடைத்தரகர்கள் அதை தங்களுக்கு சாதகமாக்கி பணம் சம்பாதிகின்றனர்.சிறப்பான அம்மா ஆட்சியில் இடைத்தரகர்களை களையெடுக்க வேண்டும்.இல்லையேல் கல்வி துறை மீது நம்பிக்கை இழக்க நேரிடும்.

அது மட்டும் அல்லாமல் BT PANNEL-லில் முதலாவதாக இருப்பார்கள்.அதற்கிடையில் இடைத்தரகர்கள் மூலம் BT இடம் நிரப்பப்படும்.BT -PROMOTION பாதிக்க கூடும்.

மிகவும் வேதனையுடன் 
கல்வி துறையில் இடைத்தரகர்கள் அரசு கவனிக்குமா ? 
சேலம் -சுரேஷ் 
 
விலையில்லா மிதிவண்டி 
 
,விலையில்லா கணினி,
 
விலையில்லா புத்தகங்கல்  
 
இன்னும் நிறைய 
 
 
மாணவர்களுக்கு கொடுக்கும் அம்மா 
 
 
விலையில்லா TRANSFER 
 
 
தரவேண்டும் 
 
 
என ஆசிரியர் எதிர் பார்க்கின்றனர்




தமிழ்நாடு அமைச்சுப் பணி - அரசு பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களுக்கு விருப்ப மாறுதல் மாவட்ட கல்வி அலுவலர்கள் வழங்கலாம் என இயக்குநர் உத்தரவு..

 

DSE - JUNIOR ASSISTANT TRANSFER REG PERMISSION TO DEO REG CLARIFICATION CLICK HERE...

 

 

பள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகள் - 2014-15ம் கல்வியாண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - பணி நிரவல் / பொது மாறுதல் / பதவி உயர்வு கலந்தாய்வு - கால அட்டவணை சார்பு

DSE - 2014-15 GENERAL TRANSFER - NORMS & SCHEDULE REG PROC CLICK HERE...

 

 

மா.க.ஆ.ப.நி - அரசு / அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு இரு நாட்கள் "அகமேற்பார்வை பயிற்சி" மாவட்ட அளவில் ஜுலை 8 முதல் ஜுலை 19 வ்ரை நடைபெறவுள்ளது.

 


தொடக்கக் கல்வி துறையில் -ஆன் லைன் 
 
கலந்தாய்வு -தென் மாவட்ட ஆசிரியர்களுக்கு பயன் 
 
கிடைக்காது -TATA.

வரும் ஜூன் 30,ஜூலை 1,2 ல் நடக்க இருக்கும் தொடக்கக் கல்வி 
துறையில் -ஆன் லைன் கலந்தாய்வு -தென் மாவட்ட ஆசிரியர்களுக்கு 
பயன் கிடைக்காது.ஏன் என்றால் பலர் ஏப்ரல் 2014 க்கு முன்பாகவே 
பணம் கொடுத்து மாறுதல் பெற்று வந்து நிரப்பி விட்டார்கள் ,யாரும் 
மாறுதலுக்காக கனவு காண வேண்டாம் .கடந்த 12-6-2014 க்கு 
முன்பாகவே பல பணியிடங்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டது 
.நாகர்கோவில் ,திருநெல்வேலி ,தூத்துகுடி ,விருதுநகர் ,மதுரை ,தேனி 
, சிவகங்கை  போன்ற மாவட்டங்களில்  இடை நிலை ஆசிரியர் 
காலிப்பணியிடங்கள் மிக மிக குறைவு ,அதிக பச்சமாக் 5*10=50 தான் 
காட்ட வாய்ப்பு உள்ளது ,இவை அனைத்தும் பணி மாறுதல் 
முன்னுரிமை உள்ளவர்களுக்கே காணாது ,எனவே முன்னுரிமை 
இல்லதவர்கள் ஆசை பட வேண்டாம் .பணம் கொடுத்து நிர்வாக 
மாறுதல் பெறுகிறவர்களுக்கு எதிராக TATA. ( தமிழ் நாடு அனைத்து 
ஆசிரியர்கள் சங்கம்  ) போராடி வருகிறது. தயவு செய்து யாரும் பணம் 
கொடுத்து பணி மாறுதல் பெற வேண்டாம் .உங்களுக்கு பணம் 
கொடுக்காமல் நேர்மையான முறையில்  பணி மாறுதல் பெற்று தர 
நமது சங்கம் தயாராக உள்ளது .நமது சங்கம் மூலம் நீதிமன்றத்தை 
நாடி தீர்ப்பு பெற்று மாறுதல் பெற்று கொடுத்து உள்ளோம் .

தொடர்புக்கு  ; கிப்சன் 9443464081

TATA - வின் மாநில அளவில் பதவி 


உயர்வு வழக்கு W.P .


( MD ) NO; 4773/2011  



 தொடக்கக்  கல்வி துறையில் 

மாநில அளவில் பதவி உயர்வு வழங்க வேண்டி 

தொடரப்பட்ட நமது வழக்கு நாளை  ( 23-06-2014  ) 

மதுரை -உயர் நீதி மன்ற கிளையில் விசாரணைக்கு 

வந்தது  ,நமது  சார்பாக மூத்த வழக்கறிஞர்  ஆஜர் 

ஆகிறார் .

இறுதி விசாரணை க்கு 23-06-14-ல்  98 வது 
 
வழக்காக இடம் பெற்று இருந்தது 
 
.ஆனால் ரீச் ஆகவில்லை  இன்று  24-06-2014  
 
மீண்டும் விசாரணைக்கு 74 வது வந்தது 
 
.ஆனால்  ரீச் ஆகவில்லை  மீண்டும் நாளை 
 
விசாரணைக்கு வருகிறது 

  
Madurai Bench of Madras High Court DAILY CAUSE LIST
 
(For 23rd, Jun, 2014 )
  
 COURT NO. 11
 
 HON'BLE MR.JUSTICE R.MAHADEVAN 
 
 BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT
 
 TO BE HEARD ON MONDAY THE 23RD DAY OF JUNE 2014 AT 10.30 A.M.
 
 
FINAL HEARING CASES
  
98.    WP(MD).4773/2011         M/S. K. BAALASUNDHARAM        AGP(W)                                
       (Service)                C. SELVARAJ 
 
 
தொடர்புக்கு ;கிப்சன் 9443464081/
kipson
 
235.north street.,parappadi-627110
 
bank name;  SBI, AMBASAMUTHRAM.நெல்லை 
 
மாவட்டம் 
 
bank code no;804. 
 
A/C  NO;30486085987.
 
CALL  Me  9443464081//9840876481.
நிதி  கொடுத்து உதவிட 
 
வேண்டுகிறோம்