PAGEVIEWERS

அரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற அடையாளச் சான்றோ, ஆட்சேபணையின்மைச் சான்றோ பெற வேண்டியதில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னறிவிப்புக் கடிதம் கொடுத்தாலே போதும் என்றும் அரசு தெரிவித்துள்ளது

பள்ளிகல்வி துறை-ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம்

CLICK HERE-DSE- TEACHERS TRANSFER APPLICATION 

 

தொடக்கக் கல்வி - இடை நிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் விண்ணப்பம்

 

AEEO TRANSFER APPLICATION

CLICK HERE TO DOWNLOAD -AEEO TRANSFER FORM

 

தொடக்கக்கல்வித் துறை | மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பம் (Mutual Transfer Application Model)

 

தொடக்கக் கல்வி - இடை நிலை / பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம்

CLICK HERE-DEE- TEACHERS TRANSFER APPLICATION 

 

 

அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆசிரியர் பயிற்றுநர் விருப்ப மாறுதல்-விண்ணப்பம்

ஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.


மத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (Expected DA என நம்மவர்கள் அனுப்பும் தகவல்கள் மத்திய அரசு ஊழியர்களின் இணையங்களின் தகவல்கள் மூலமே அனுப்பப்படுகின்றன) இவர்களின் கணக்கீடுகள் பெரும்பாலும் நம்பகத்தன்மை உடையதாகவே உள்ளது. 7th CPCல் ஊதியம் நிர்ணயம் செய்ய எதிர்பார்க்கப்படும் முறை பற்றி அவர்களின் இணையதளத்தில் உள்ளது  கீழே குறிப்பிடப்பட்டுள்ளது 



"7th CPC Pay in Pay Band = [(6th CPC Pay in Pay Band as on 01.01.2016+6th CPC Grade Pay)X 2.20]-6th CPC Grade Pay".

அதாவது 7th CPC ஊதியம் என்பது, 1.1.2016 அன்று உள்ள ஆறாவது ஊதியகுழு  ஊதியம் + ஆறாவது ஊதியகுழு தர ஊதியம் x 2.20. அதன் பின்னர் ஆறாவது ஊதியகுழு தர ஊதியத்தை கழித்தால் கிடைப்பது ஆகும்.

   உதாரணமாக ஆறாவது ஊதிய குழுவின் 5200+2800 ல் இருப்போரை வைத்து கணக்கிட்டு பார்த்தால் 5200 + 2800 =8000 x 2.20 =17600 - GP2800 = 14800 என வரும். இது அடிப்படை ஊதியம் எனும் Entry Level Pay கணக்கிடுவதற்குரியது. இத்துடன் புதிய GP 8800 சேர்த்தால் 23600 வரும். அவர்கள் வெளியிட்டுள்ள பட்டியலிலும் இவ்வாறே அனைத்து தரப்பினருக்கும் கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும். இத்தகவல்கள் காணப்படும் பகுதிகள் கீழே இணைப்புகளுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. 2015 ஜூன் மாதம் இது போன்ற இணையங்களில் Multiplication factor 3.7 என்றும் ஊதியம் 4.5 மடங்கு கூடுதலாக இருக்கும் என்றும் தகவல்கள் உள்ளன. இருப்பினும் ஆறாவது ஊதியகுழு 1.86 முறையை விளக்கி அதை பின்பற்றி 2.20 வரலாம் என விளக்கியுள்ள 2.20 Multiplication factor முறை உங்கள் முன் விளக்கி கூறப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள Link ல் சென்று பார்க்கவும்.

7th Pay Commission Pay and Allowances Estimation - GConnect Calculator - http://www.gconnect.in/orders-in-brief/7thcpc/7th-pay-commission-pay-allowances-estimation-gconnect-calculator.html

TET பொருந்தாது: சிறுபான்மை பள்ளிகளுக்கு- சென்னை உயர் நீதிமன்றம் ஆணை...



2014-15-ம் ஆண்டுக்குரிய மாநில அளவிலான டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது பெற விண்ணப்பம் , இயக்குநர் உத்தரவு மற்றும் தேர்வு செய்ய வழிகாடும் அரசாணை

TN GOVT ALL FINANCE G.O's & PROCEEDINGS IN ONE CLICK

S.NO.
SUBJECT
G.O. NO. AND DATE
1
The Tamil Nadu Revised Scales of Pay Rules,2009
2
Pay Fixation of fresh recruits on or after 01.01.2006
G.O Ms No 258
Dt : June 23, 2009 
3
Pay Comission arrears in respect of Government servants who died on or after 01.01.2006
4
Clarifications on The Tamil Nadu Revised Scales of Pay Rules,2009
5
–do–
6
–do–

உணர்வோம் உணர்வடைவோம்



இற்றைய செய்திகள் .01- 07 - 2015.



📚TNTET:ஆதிதிராவிடர் நலத்துறைக்கு தேர்வான ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதி வெளியீடு.
📚TNTET & PGTRB Exam: அக்டோபர் முதல் வாரத்தில் தேர்வுகள் & ஜனவரி 2016 க்குள் புதிய நியமனம்?
📚CPS: Rate of interestfor the year 2014-2015 and 2015-2016 - Orders - Issued.
📚தமிழக அரசு ஊழியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதி அறிக்கைசீட்டு தரப்படாது-
📚ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா அமோக வெற்றி
📚உபகரணம் இல்லாமல் பயிற்சியா? உடற்கல்வி ஆசிரியர்கள் புலம்பல்.
📚சத்தமில்லாமல் சந்தையில் இருந்து வெளியேறுகிறது டாப் ராமன் நூடுல்ஸ்
📚ஹெல்மெட் கட்டாயம்: தமிழக அரசின் உத்தரவை தடை செய்ய கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி
📚புவிஈர்ப்பு விசை காரணமாக பூமியில் நேற்று ஒரு வினாடி அதிகம்: நாசா அறிவிப்பு
📚வருவாய்த் துறையில் காலியாக உள்ள 142 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு
📚'ஸ்மார்ட் சிட்டி', 'அம்ருட்' திட்டத்திற்கு தேர்வான நகரங்கள் எத்தனை?
📚அரசு சட்டக் கல்லூரிகளில் எல்எல்பி மாணவர் சேர்க்கை தடை ஜூலை 2 வரை நீட்டிப்பு
📚அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூலை 1-ல் கலந்தாய்வு தொடக்கம்
📚ஜீன்ஸ், மிடி அணிய தடை மாணவியருக்கு அதிரடி உத்தரவு
📚பார்வை குறைபாடு உள்ளோருக்கு அரசு பணிகளில் வயது வரம்பு சலுகை
📚துப்பினால் 'பைன்': நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசுதிட்டம்: குப்பை போடுபவர்களுக்கும் தண்டனை வழங்க முடிவு
📚இன்று முதல் ஹெல்மெட் கட்டாயம்!
📚இன்ஜி., மாணவர்களுக்கு முதல் இரண்டு வாரங்களுக்கு பிளஸ் 1 பாடம்
📚பி.இ.: பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்
exercising.

ஊதிய குழு வழங்கிய 1.86 என்றால் என்ன ?


ஊதிய குழு நடைமுறை படுத்தப் பட்ட 1.1.2006 அன்று பெற்று வந்த அகவிலைபடி 86% ஆகும் . அதனுடன் 100 ஐ கூட்டி 100 ஆல் வகுத்தால் கிடைப்பது தான் 1.86 ஆகும் .
7 வது ஊதிய குழு வில் ஊதியம் எப்படி நிர்ணயம் செய்யப்படும் .
1.1.2016 பெறும் அடிப்படை ஊதியத்தில் தர ஊதியத்தை கழித்து. வரும் ஊதியத்தை2.20. ஆல் பெருக்கி அதனுடன் புதிய தர ஊதியத்தை கூட்ட வேண்டும் .
GP 2800---8800
GP 4200---14,400
GP 4600 ---- 15,000
GP 5400 ---+ 16400
Tata kipson.

7 ஊதிய குழு மாதிரி ஊதிய நிர்ணயம்


1.1.2016 முன்னர் பணி நியமனம் பெற்றவர்கள். தற்போது பெற்று வரும் அடிப்படை ஊதியத்தில் தர ஊதியத்தை கழித்து அதை 2.20 ஆல் பெருக்கி அதனுடன் புதிய தர ஊதியத்தை கூட்ட வேண்டும் .
எ.கா .1
1.1.16.ல் அடிப்படை ஊதியம் ₹16100 - 2800 = 13300 * 2.20 =29260 + 8800 = 38060 (புதிய அடிப்படை ஊதியம்

எ.கா. 2
15.6-2009 நியமனம் பெற்றவர்கள்
1-1-2016 பெறும் ஊதியம்
73060*2.20 = 16192
.₹16200 + 8800 = 24,920.(2016 ல் புதிய ஊதியம் .
நமது சங்கத்தின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றியது --தமிழக அரசு
அரசு பள்ளகளின் கழிப்பறை களை சுத்தம் செய்யும் பணி ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது .
பராமரிப்பு பணி மற்றும் அனைத்து வகையான சுத்தம் செய்யும் ஊராட்சி சுகாதார சிப்பந்திகள் மூலம் செய்ய வேண்டும் அதை தலைமை ஆசிரியர் கள் மேற்பார்வை செய்ய வேண்டும் .
இனிமேல். கழிப்பறை விசயத்தில் ஆசிரியர் கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது .

 




TODAYS NEWS...25-06-2015


*CPS: உயர்நீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி: புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் பிடித்தம் செய்த தொகை, அரசு பங்களிப்பு மற்றும் வட்டியுடன் அளித்தது தமிழக அரசு
*1 & 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே வகுப்பில் உக்கார வைக்க தமிழக அரசு உத்தரவு
*சென்னைவாசிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு: மெட்ரோ ரயிலில் இலவச பயணம்
*அகஇ - பகுதி நேர பணியாளர்கள் - பணி நிரவல் சார்பான உத்தரவு
*அனைத்து வகை மாணவர்களுக்கும் "ஆதார்" - விரைவில் பள்ளியிலயே சிறப்பு முகாம் - இயக்குனர் செயல்முறைகள்
*7th cpc Estimated pay scales
*செயல்வழிக் கற்றலை கண்காணிக்க அரசு உத்தரவு
*அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் ஆசிரியர்கள் , கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6,7 மற்றும் 8 வகுப்புகளில் மேற்கொள்ள அரசு உத்தரவு
*கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம்: அதிக விண்ணப்பங்களால் குலுக்கல் முறையில் தேர்வு
*அரசு பள்ளிகளில் தினமும் 15 நிமிடம் யோகா பயிற்சி.
*6 முதல் பிளஸ் 2 வரை 'ஸ்பெஷல் கிளாஸ்'
*6 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்பு இந்த ஆண்டு முதல் அமல்படுத்த அரசு முடிவு
*42 ஆயிரம் பணியாளர் தேவை: சத்துணவு மையங்களில்
*அரசு செவிலியர் பணியிடங்கள்: ஜூன் 28-இல் தகுதித் தேர்வு
*பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் 'ஹெல்மெட்?'
*ஆன் - லைன் மூலம் பாட புத்தகம் விற்பனை : சோதனை முறையில் 3மாவட்டங்களில் அமல்'
*வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்': ஜூலையில் துவக்கம்
*எம்.இ., - எம்.டெக்., மாணவர் சேர்க்கை அண்ணா பல்கலை அறிவிப்பு
*அரசின் ஓய்வூதியங்களைப் பெற விதிகளில் மாற்றம்: தமிழக அரசுஉத்தரவு
*தலைக் கவசம் சில சந்தேகங்கள்...?
*ஆந்திரத்தைப் போல் தமிழகத்திலும் பிளஸ் 1-க்கும் பொதுத் தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும்: கல்வி மேம்பாட்டுக் குழு வலியுறுத்தல்
*அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சில பாடப் புத்தகங்களுக்கு தட்டுப்பாடு:பாடம் நடத்தும் பணிகள் பாதிப்பு
*அரசு மருத்துவக் கல்லூரிகளில் 585 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன: இன்றுடன் கலந்தாய்வு முடிகிறது
*சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யில் பொறியியல் படிப்பு தரவரிசைப் பட்டியல் வெளியீடு
*பி.இ. சேர்க்கை: பிற மாநிலத்தவர் ஜூலை 9-க்குள் விண்ணப்பிக்கலாம்

7 th pay


🌻24.6.15 செய்திகள்🌻



🌳🌳TETNT & PGTRB: விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் போட்டித்தேர்வு அறிவிப்பு?
🌳🌳முதல்நிலை மருத்துவ படிப்புகான நுழைவுத் தேர்வு ஜுலை மாதம் 25-ஆம் தேதி நடத்தப்படும்:
சிபிஎஸ்இ அறிவிப்பு

🌳🌳சனி கிரக சந்திரனில் ஏரிகள்: விஞ்ஞானிகள் தகவல்
🌳🌳மத்திய /மாநில அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்ல ,PASSPORT பெற NOC தேவையில்லை-மத்திய அரசு கடிதம
🌳🌳உதவி பேராசிரியர்கள் 1,080 பேர் தவிப்பு
🌳🌳ஆசிரியர்களுக்கு பணியிடமாறுதல் கலந்தாய்வு எப்போது?
🌳🌳Hsc(+2):Maths- Chapter-1- One word (study Material)
🌳🌳சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து கர்நாடகா மேல்முறையீடு
🌳🌳பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்பு: இந்த ஆண்டு முதல் அமல்படுத்த அரசு முடிவு
🌳🌳கிரெடிட், டெபிட் கார்டுகள் பயன்படுத்துபவர்களுக்கு வரிச் சலுகை அளிக்க மத்திய அரசு திட்டம்
🌳🌳நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்க்கு விடுமுறை
🌳🌳பிஇ, பிடெக். 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கை: அழகப்பா பொறியியல் கல்லூரியில் வரும் 26-ல் கலந்தாய்வு
🌳🌳இன்று நடைபெற இருந்த வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு
🌳🌳தனியார் கல்லூரிகளில் பணியாற்றும் முதுநிலை பொறியியல் பட்டதாரிகளின் நிலை கேள்விக்குறி: ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிப்பு
🌳🌳அலுவலகத்துக்கு தாமதமாக வந்தால் நடவடிக்கை: ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை
🌳🌳அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறந்த சமூகப் பணிக்கான தேசிய விருது
🌳🌳கட்டாய 'ஹெல்மெட்' உத்தரவில் விதிவிலக்கு வருமா?
🌳🌳முதுநிலை பொறியியல் படிப்பு சேர்க்கை: பதிவு செய்ய ஜூலை 3 கடைசி நாள்
🌳🌳எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங்: பழைய மாணவர்களுக்கு தடையில்லை:உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
🌳🌳தெரிந்து கொள்வோம்: ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடுத்த பரிணாமம்
🌳🌳பி.எட். படிப்பு காலம் 2 வருடம் ஆனது மாணவர்களுக்கான செயல்முறை பயிற்சி 100 நாட்களாக அதிகரிப்பு
துணைவேந்தர்விஸ்வநாதன் பேட்டி

🌳🌳கருணாநிதி பெயர் இருந்த பாட புத்தகங்கள் வாபஸ்.
🌳🌳தமிழகத்திலும் இரண்டு ஆண்டு பி.எட். படிப்பு: தமிழக அரசு ஆணை.
🌳🌳தலைமை ஆசிரியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு
🌳🌳பதவி உயர்வு தீர்வுக்குழு மாயம்? சத்துணவு அமைப்பாளர்கள் தவிப்பு

தொடக்கக் கல்வி - பள்ளிகளில் எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றலை நன்முறையில் பின்பற்ற மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து இயக்குனரின் அறிவுரைகள்

ஊதிய பிரச்சினை யில் உச்ச ஊதிய பிரச்சினை யில் உச்ச நீதிமன்றம் தடை ஏன் ? சிறப்பு விளக்க கூட்டம் .


நாள் ;27-6-2015. காலை 10-00 மணி
இடம் ;- RKV.ரெசிடென்ஸ் .புதிய பேருந்து நிலையம் எதிரில் -கிருஷ்ணகிரி
நாள் ;- 28-6-2015. காலை ; 10-30 மணி
இடம் ;- பெரியார் மன்றம் -தருமபுரி .
ஊதிய பிரச்சினை எப்படி ஏற்பட்டது ?
கிருஷ்ணன் ias. ஊதிய குழுவை அமைத்தது யார் ? நீதிமன்றம் மா? அல்லது தமிழக அரசா ?

ஏன் ஒரு நபர் குழு மற்றும் மூன்று நபர் குழு அறிக்கைகள் நீதிமன்றம் ரத்து செய்தது .?.
நீதிமன்றம் மூலமாக ஊதிய பிரச்சினை தீர்க்க முடியுமா ?
ஊதிய பிரச்சினை யில் உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றது யார் ?.
விரிவான விளக்கம் மற்றும் உங்கள் சந்தேகங்கள் நீங்கிட சங்க வேறுபாடு மறந்து சங்கமிப்போம் . நீதிமன்றம் தடை ஏன் ?
சிறப்பு விளக்க கூட்டம் .
நாள் ;27-6-2015. காலை 10-00 மணி
இடம் ;- RKV.ரெசிடென்ஸ் .புதிய பேருந்து நிலையம் எதிரில் -கிருஷ்ணகிரி
நாள் ;- 28-6-2015. காலை ; 10-30 மணி
இடம் ;- பெரியார் மன்றம் -தருமபுரி .
ஊதிய பிரச்சினை எப்படி ஏற்பட்டது ?
கிருஷ்ணன் ias. ஊதிய குழுவை அமைத்தது யார் ? நீதிமன்றம் மா? அல்லது தமிழக அரசா ?

ஏன் ஒரு நபர் குழு மற்றும் மூன்று நபர் குழு அறிக்கைகள் நீதிமன்றம் ரத்து செய்தது ஏன் .?.
நீதிமன்றம் மூலமாக ஊதிய பிரச்சினை தீர்க்க முடியுமா ?
ஊதிய பிரச்சினை யில் உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றது யார் ?.
விரிவான விளக்கம் மற்றும் உங்கள் சந்தேகங்கள் நீங்கிட சங்க வேறுபாடு மறந்து சங்கமிப்போம் .
  ஊதிய பிரச்சினை யில் அரசு கூறும் காரணம் அரசு கடிதம் எண் 60473/2014.படித்து பாருங்கள் .இதை நீக்கம் செய்திட டாட்டா சட்ட போராட்டம் நடத்தி வருகிறது . உங்கள் சங்கத்தை கடுமையான கள போராட்டம் நடத்த நிற்பந்தியுங்கள் . அதற்கு டாட்டா முழு ஆதரவு வழங்கும் .
நீலகிரி மாவட்ட கிளை மற்றும் கூடலூர் வட்டார கிளை ஆகியவற்றை அன்புடன் வரவேற்று மாவட்ட தலைவர் பிரசாந்த் . மாவட்ட செயலாளர்  அருண்குமார் .மாத.பொது.மணிகண்டன் .வட்டார தலைவர் ரவிக்குமார் .வ செ.சிலம்பரசன் வ.பொ. முருகன். புதிய பொறுப்பாளர்களை நியமித்து அனைவருக்கும் மனம் மகிழ வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன் இவன் .டாட்டா மாநில அமைப்பு- கிப்சன் .