ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: தமிழக அரசுக்கு பதில் அளிக்க அவகாசம் அளித்து ஒத்திவைப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வில்
வெயிட்டேஜ் மற்றும் இடஒதுகீட்டை ரத்து செய்யக்
கோரித் தொடர்ந்த
வழக்கை, உச்சநீதிமன்றம்
2 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது. இது தொடர்பான வழக்கு,
உச்ச நீதிமன்ற
நீதிபதி
இப்ராஹிம்
கலிஃபுல்லா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு
வந்தது. இந்த
வழக்கில் ஏற்கனவே
பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்த நிலையில்,
தமிழக அரசு
மற்றும் ஆசிரியர்
தகுதித் தேர்வு
வாரியம் சார்பில்,
பதிலளிக்க கூடுதல்
கால அவகாசம்
வழங்குமாறு கோரப்பட்டது.

















