PAGEVIEWERS

தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு...............

 

 

புதுச்சேரியில் பள்ளிகளின் கோடை விடுமுறை: ஜூன் 6-ம் தேதி வரை நீட்டிப்பு.....

பிளஸ் 2 தேர்வில் அதிக தேர்ச்சி: ஈரோடு மாவட்டம் முதலிடம்; கடைசி இடத்தில் வேலூர் மாவட்டம்

1. கன்னியாகுமரி : 95.7 சதவீதம்
2. திருநெல்வேலி : 94.76 சதவீதம்
3. தூத்துக்குடி : 95.47 சதவீதம்
4. ராமநாதபுரம் : 95.04 சதவீதம்
5. சிவகங்கை : 95.07 சதவீதம்
6. விருதுநகர் : 95.73 சதவீதம்
7. தேனி : 95.11 சதவீதம்
8. மதுரை : 93.19 சதவீதம்
9. திண்டுக்கல் : 90.48 சதவீதம்
10. ஊட்டி : 91.29 சதவீதம்
டாட்டா சங்கம் -ஆசிரியர்கள் - -2016 சட்ட மன்ற தேர்தல் பணி சார்பாக உயர் நீதிமன்றம் -மதுரை கிளை -வழக்கு காரணமாக -பல்வேறு சலுகைகள் வழங்கி உள்ளார்கள் .அதன்படி
  பெண் ஆசிரியர்கள் மற்றும் அரசு உழியர்கள் ஆகியோரை பணிபுரியும் சட்ட மன்ற தொகுதியில் பணி நியமனம் செய்திட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தின்  ஆணையை -தமிழக தலைமை தேர்தல் அலுவலர் திரு.ராஜேஷ் லக்கானி .இ .ஆ.ப. அவர்கள் அனுப்பி உள்ளார்கள்-TATA KIPSON.  


இந்த ஆணையைக்கு புறம்பாக தேர்தல் பணி நெடுந்தொலைவில் நியமனம் செய்யப்பட்டால்  மாவட்ட ஆட்சியர்  மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் மற்றும் தமிழக தலைமை தேர்தல் ஆணையாளர் ஆகியேருக்கு புகார் அனுப்புங்கள் ....

1. Dr. Nasim Zaidi



Chief Election   Commissioner.    NIRVACHANSADAN. ASHOKA ROAD     NEW DELHI-110001             

 2.திரு.ராஜேஷ் லக்கானி .இ .ஆ .ப .
 தமிழக தலைமை தேர்தல் ஆணையாளர்.
பொது தேர்தல்கள் துறை .
தலைமை செயலகம் .சென்னை -9.





 
 
 டாட்டா சங்கம் -தேர்தல் பணி -வழக்கு -இந்திய தேர்தல் ஆணைய ஆணைக்கு புறம்பாக - பல இடங்களில் பெண் ஆசிரியர்களுக்கு ஆணைக்கு புறம்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்கள் பணி புரியும் ஒன்றியத்தை விட்டு பலருக்கு  மீண்டும் நெடுந்துரத்தில் தேர்தல் பணி வழங்கப்பட்டு உள்ளதாக புகார்கள் வந்து உள்ளது .எனவே ஆணையை மீறி செயல் பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் , அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு தாக்கல் செய்திடவும் தங்களது தேர்தல் பணி ஆணையை இஸ்கேன் செய்து e.mail : - kipson76@yahoo.in என்ற இ - மெயில்  முகவரிக்கு அனுபவும் . இது எதிர் காலத்தில் பணியாற்றும் இடத்திலேயே தங்களுக்கு தேர்தல் பணி கிடைக்க உதவிடும்.

இப்படிக்கு 
 டாட்டா .கிப்சன் .
பொது செயலாளர் 
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் .
9443464081//9840876481/
2016- சட்ட மன்ற பொது தேர்தல் - கல்வித்துறை செயலாளர் -6 வருடம் ஒரே இடத்தில் பணி - திருமதி. சபிதா .அவர்களை  பணியிடம் மாற்றம் செய்திட தனக்கு அதிகாரம் இல்லை என கடித எண் :- 8931/2016 நாள் .25.4.2016.மூலம் தேர்தல் ஆணையம் அறிவிப்பு .ஆனால் கடித எண் :-7815/2016 நாள் . 22.4.2016 மூலம் திருமதி. சபிதா .அவர்கள் மீதான புகார் மீது தலைமை செயலாளர் அறிக்கையுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் அவர்களுக்கு உரிய நடவடிக்கைக்காக் அனுப்பப் பட்டு உள்ளது என தமிழக தேர்தல் ஆணையம் முன்னுக்கு பின் முரணான தகவல் வழங்கப்பட்டு உள்ளது .

 
நமது ஜனநாயக கடமையான வாக்குரிமையை கண்டிப்பாக தவராமல் பயன்படுத்தி வாக்களிக்க வேண்டும்....
போராட்டத்தில் பங்குபெற்று கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்ற மன வேதனையில் உள்ள ஆசிரியராக இருந்தாலும் சரி...
போராட்டத்தில் பங்குபெறாத ஆசிரியராக இருந்தாலும் சரி....
தங்களுடைய தபால் ஓட்டை கண்டிப்பாக உரிமையோடு பெற்று கீழ் காணும் வழிமுறைகளை பின்பற்றி வாக்களிக்கவும்....
நமது தபால் வாக்கு சதவீதத்தை வைத்துதான் அமையவிருக்கும் அரசு நமது தற்போதய கோரிக்கையானாலும் சரி அல்லது 7வது ஊதிய குழுவை ஊதிய நிர்ணயமானாலும் சரி அனைத்து முடிவையும் எடுக்கும்....
ஆகையால் இதில் தயவுசெய்து சோம்பலோ...
எந்த சமரசமோ வேண்டாம்....
தபால் ஓட்டில் செய்ய வேண்டியவை ,செய்ய கூடாதவை !!!
தபால் ஓட்டில் செய்ய வேண்டியவை,செய்ய கூடாதவை !!!

100% தபால் ஓட்டு பதிவிற்காக தபால் ஓட்டு பதிவு செய்யும் போது கவனிக்க... 👀👁👁👀
🔸 முதலில் கட்சிகளின் சின்னம் அடங்கிய துண்டு சீட்டில் தங்களுக்கு பிடித்த சின்னத்துக்கு அருகில் டிக் அடிக்க வேண்டும் .
🔸 நாம் அடிக்கின்ற டிக் பக்கத்தில் இருக்கும் சின்னத்தில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
🔸✍🏻 டிக் அடித்த துண்டு சீட்டை A என்ற rose color office cover ல் வைத்து ஒட்ட வேண்டும்.
staple பண்ணக்கூடாது.
🔸 13A என்று ஒரு form இருக்கும் . அதை சரியாக fill பண்ணி தங்களுக்கு தெரிந்தattested பண்ண தகுதி உடைய நண்பர்களிடம் அந்த form 13A ல் attested வாங்க வேண்டும்.
🔸 பின்னர் A என்ற ஒட்டிய rose color office coverயும் , form 13A யும் சேர்த்து B என்ற கவரில் போட்டு ஒட்டி விட வேண்டும் .
குறிப்பு :
செய்யக்கூடாதது.
🔹 form 13A ல் attested வாங்காமல் இருக்கக் கூடாது.
🔹 இரண்டு office cover யும் ஒட்டாமல் இருக்கக் கூடாது.
🔹 form 13A ஐ A என்ற கவருக்குள் தப்பபித்தவரி கூட வைத்து விடக்கூடாது.
🔹 மேலும் சந்தேகம் இருந்தால் உங்கள் நண்பர்களிடம் discuss பண்ணி தெளிவு படுத்தி கொள்ளுங்கள் .
🔹இந்த முறை ஒரு தபால் வாக்கு கூட செல்லாத வாக்காக இருக்கக்கூடாது.
** இதில் சமரசம் செய்தால் நமது எதிர்காலம் கேள்விக்குறிதான்...

வாக்காளர் பட்டியலில் நேற்று 29.4.16 முதல் வரிசை எண் மாறியுள்ளது, சரி பார்த்துக் கொள்ளவும்,,,,,,

 டாட்டா ஆசிரியர் சங்கம் கருத்து கணிப்பின் படி 2016 சட்ட மன்ற பொது தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று தி.மு.க ஆட்சியை பிடிக்கும்....

டாட்டா சங்கத்தின் பல்வேறு கோரிக்கைகள் ஏற்று தி.மு.க தனது தேர்தல் அறிக்கை  மூலம் உறுதி வழங்கி உள்ளது .அதற்கு டாட்டா சங்கத்தின் வாழ்த்துகள் ...