PAGEVIEWERS

  Southern Range
                        
                Officers Address
            Phone
The Superintendent of Police,            Southern Range,
Vigilance and Anti-Corruption,
Post Box No.487,
NCB 23, P.S.Kumarasamy Raja Salai,
Chennai – 600 028
.

044-24959597 (Direct)                    044-24615929/24615989
044-24615949/24954142

 


Trichy Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Race Course Road, Opp to Anna Stadium,
Thiruchirappalli – 620 023. 
0431-2420166 (Off)                       0431-2434303 (Res)cell:94450-48885


Pudukottai Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
SF No.6089/8, Alankulam Housing Unit,
Pudukottai – 622 005.                            (Near Collectorate).                                   
04322-222355 (Off)                       04322-260160 (Res)cell:94450-48887


Thanjavur Vigilance office:

The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Tamil University Post,                                  Thanjavur – 613 010.   
04362-227100 (Off)                     04322-247555 (Res)cell:94450-48884


Nagapattinam Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 4/64, Kumaran Koil  Street, Manjakollai PO, (Near Anna Statue)
Nagapattinam – 611 106.                       
04365-245460 (Off)              cell:94450-48886


Madurai Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 165/G, Alalagarkoil Main road,               
Madurai – 625 012.                        
0452-2531395 (Off)
0452-2381138 (Res)
cell:94450-48891


Dindugul Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 576/4, EB Colony,          Chettinaykkanpatty, Trichy By-pass Road,
Dindugul – 624 004.
                       
0451-2461828 (Off)                        0451-2461461 (Res)                cell:94450-48889


Theni Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# W-4, Block-8-106/1, Chairman Rathinam Nagar East, Periyakulam Main Road,
Theni – 625531.   
04546-255477  (Off)                     04546-260160 (Res)                cell:94450-48890



Sivagangai Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 3/391, Thirupathur Road,                 Sivagangai – 630 561.  
04575-240222  (Off)                    04575- 246460 (Res)cell:94450-48892


Ramanathapuram Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
D-Block, Rameswaram Main Road
Ramanathapuram – 623 503.    
04567-230036 (Off)                     04567-231355 (Res)              cell:94450-48893


Virudhunagar Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
Kumarasamy Raja Nagar,                           Collectorate Campus,
Virudhunagar - 626 002.
                
04562-252678  (Off)                    04562-252155 (Res)cell:94450-48894


Tirunelveli Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
No:16-53A/1, Masilamani Nagar,               Near Central Jail, Palayamkottai,
Tirunelveli – 627 005.   
0462-2580908 (Off)                       0462-2530387 (Res)               cell:94450-48895


Thoothukudi Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# 215-5B/2, 2nd Street, Ganesh Nagar,
Thoothukkudi – 628 008.                        
0461-2310243 (Off)                    
cell:94450-48896


Nagercoil Vigilance office:
The Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
#210/1A, Lourdu Annai Salai,                     SP Camp office Road, Thalavaipuram Road,     Punnai Nagar,                                 Nagercoil - 629 004.
04652-227339 (Off)                  cell:94450-48897
Special Investigation Cell
Officers Address 
Phone
The Inspector General of Police,
Special Investigation Cell – I & II,
Vigilance and Anti-Corruption,
Post Box No.487,
NCB 25-A, P.S.Kumarasamy Raja Salai,
Chennai – 600 028.
  044-24616900 (Direct)
  044-24615929 / 24615949
  044-24615989 / 24954142

  Fax:044-24615556
 
The Superintendent of Police,
Special Investigation Cell,
Vigilance and Anti-Corruption,
Post Box No.487,
NCB 27, P.S.Kumarasamy Raja Salai,
Chennai – 600 028.
  044-24610550 (Off)
  044-24612002 (Fax)
 
 
  
The Addl. Superintendent of Police,
Special Investigation Cell – I,
Vigilance and Anti-Corruption,
Post Box No.487,
NCB 28, P.S.Kumarasamy Raja Salai,
Chennai – 600 028.
  044-24959880 (Off)
  cell:94450-48869
The Deputy Superintendent of Police,
Special Investigation Cell – I,
Vigilance and Anti-Corruption,
Post Box No.487,
NCB 28, P.S.Kumarasamy Raja Salai,
Chennai – 600 028.
  044-24959880 (Off)
  
cell:94450-48870
 
The Deputy Superintendent of Police,
Special Investigation Cell – I,
Vigilance and Anti-Corruption,
Post Box No.487,
NCB 28, P.S.Kumarasamy Raja Salai,
Chennai – 600 028.
  044-24959866 (Off)
  
cell:94450-48871
 


The Deputy Superintendent of Police,
Special Investigation Cell - I,
Vigilance and Anti-Corruption,
Post Box No.487,
NCB-25A, P.S. Kumarasamy Raja Salai,
Chennai - 600 028.
044 - 24959877 (Off)
cell:94450-48872


The Deputy Superintendent of Police,
Special Investigation Cell - II,
Vigilance and Anti-Corruption,
Post Box No.487,
NCB-27, P.S. Kumarasamy Raja Salai,
Chennai - 600 028.
044 - 24959855 (Off)
cell:94450-48873

      
THE DIRECTORATE OF VIGILANCE AND ANTI-CORRUPTION,
NCB 21 TO 28, P.S.KUMARASAMY RAJA SALAI (GREENWAYS ROAD),
RAJA ANNAMALAIPURAM, CHENNAI – 600 028.
Telephone : 91-44-24615929 / 24615949 / 24615989 / 24954142
Fax : 91-44-24616070
E-mail: dvac@nic.in

தொடக்கக் கல்வி - பள்ளிக்கல்வி - 2012-2013ஆம் கல்வி ஆண்டிலிருந்து பள்ளி ஆசிரியர், மாணவ / மாணவியர் மற்றும் கல்வி மேலாண்மை முறையை ஒருங்கிணைத் தல் குறித்து பள்ளிகள் WEBSITE உருவாக்கி இருந்தால் அதன் விவரம் கோருதல்


பள்ளிக்கல்வித்துறை - SC / ST இனச்சுற்றில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு அதே பிரிவை சார்ந்த பட்டதாரி தகுதி பெற்ற ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டவர்கள் விவரம் கோரி உத்தரவு.

பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி 6872 பட்டதாரி ஆசிரியர் கூடுதல் பணியிடங்களுக்கான பாட வாரியாக அனுமதிக்கப்பட வேண்டிய பள்ளிகளின் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கி தமிழக அரசு உத்தரவு.




ஆன்லைனில் ஆசிரியர்கள் நியமன கவுன்சிலிங்-14-09-2012


 முதன்முறையாக ஆன்லைன் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமன உத்தரவு வழங்கும் கவுன்சிலிங், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நாளை (15ம் தேதி) நடக்கிறது.
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், 600க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை காலியிடங்களில் நியமிப்பதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் பாடவாரியாக முதுகலை ஆசிரியர்கள் காலிபணியிடங்கள் கண்டறியப்பட்டு, பட்டியல் பெறப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணி: மன நிறைவா? மன உளைச்சலா?


மாறிவரும் கல்விச்சூழலில் தங்களது பணியில் எதிர்கொள்கிற சவால்கள், பிரச்சினைகள் குறித்து மனம் திறந்து பேசுகின்றனர் ஆசிரியர் தினம் கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகள் தொடர்ச்சியாக மாறிவருகின்றன. கால மாற்றங்களுக்கு ஏற்ப மாணவர்களின் சிந்தனைப் போக்கிலும் பெரும் மாற்றம் காணப்படுகிறது. இப்படியான கல்விச்சூழலில், கல்வித்தேரை இழுத்துச் செல்லும் ஆசிரியர்களின் மனநிலை எப்படி இருக்கிறது? அவர்கள் சந்திக்கிற சவால்கள், பிரச்சினைகள் என்ன? 
: கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்ப தடை விதிக்கக் கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், அணு உலையில் யுரேனியம் எனப்படும் எரிபொருளை நிரப்பும் பணிக்கு தடை விதிக்க மறுப்புத் தெரிவித்துவிட்டது.


மேலும், இந்த வழக்கில், கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆவணங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளன

ஆசிரியர் தகுதித் தேர்வு - 03.10.2012 அன்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு ஆணை

அதற்கு பதிலாக 20.10.2012 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவித்து உத்தரவு.
அரசாணை எண். 218 பள்ளிக்கல்வித்துறை நாள். 05.09.2012 பதிவிறக்கம் செய்ய...

அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் உருவாக்கப்பட்ட பணியிடங்களில் பணியாற்றும் ஆசிரியர்களின் விவரம் கோரி உத்தரவு.

ஊதிய நிர்ணயம் - இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெறுவோருக்குப் பதவி உயர்வில் ஊதிய நிர்ணயம் செய்தல் சார்பாக மண்டலக் கணக்கு தணிக்கை அலுவலரின் தெளிவுரை.



தொடக்கக் கல்வி - நீதிமன்ற வழக்குகள் சார்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு.


Tamil Nadu Teacher Eligiblity Test 2012 including Puducherry (TN-Region) Teachers Eligiblity Test (Supplementary Examination)



Tamil Nadu Teacher Eligiblity Test 2012 including Puducherry (TN-Region) Teachers Eligiblity Test (Supplementary Examination)
 I. List of Admitted candidates (Tamil Nadu)                                    -        655350
II. List of Admitted Candidates Puducherry (TN-Region) - 8787
Date of Examination: 03.10.2012 Wednesday
Paper I Timing: 10:00 A.M to 01:00 P.M
Paper II Timing: 02:00 P.M to 05:00 P.M
Paper Both : (Paper I Timing and Paper II Timing)
   


Dated: 12-09-2012


Chairman

தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2012 - 2013 ஆம் ஆண்டு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பணிமாறுதல் - தகுதி வாய்ந்த நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியல் வெளியிடுதல் - சார்பு


ஆசிரியர் தகுதித் தேர்வு அக்டோபர் இறுதிக்குள் நடத்தி முடிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுமதி வழங்கி தமிழக அரசு ஆ

தொடக்கக் கல்வி - 2012 - 2013ஆம் கல்வியாண்டு 2 ஆம் பருவத்திற்கான பாடநூல்கள் விநியோகம் செய்யப்படுவது சார்ந்த தொடக்கக் கல்வி இயக்ககத்தில் 14.09.2012 அன்று கூட்டம் நடத்துதல் சார்பு


ணையிட்டுள்ளது.

பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து


உண்மைதான்... பனி உருவத்தில் பெரிதாகி, கடலில் மிதந்து கொண்டிருந்தால் பலரது உயிரையும் காவு வாங்கிவிடும். 1912ல் உற்சாகமான முதல் பயணத்தைத் தொடங்கிய டைட்டானிக் கப்பலுக்கு எமனாக நகர்ந்து வந்தது ஒரு பனிக்கட்டிப்பாறைதான். மரங்களாலும், இரும்பினாலும், இன்னபிற வலுவான பொருட்களாலும் உருவாக்கப்பட்ட அந்த மெகா கப்பலை, வெறும் தண்ணீரால் மட்டுமே ஆன பனிப்பாறை ஆட்டம் காணச் செய்தது. 1517 பேரை சாகடித்தது. இந்த அளவு அசாத்திய சக்தி கொண்ட பனிப்பாறைகள் பூமிப்பந்தின் சில இடங்களில் கடலாகவே விரிந்து கிடக்கின்றன. 

Information on Cut-off Seniority dates adopted for nomination In Employment Offices In Tamil Nadu (July- 2012)



2012 - 13ஆம் கல்வியாண்டில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் (புதியதாக உருவாக்கப்பட்ட பணியிடங்களும் சேர்த்து) பாடவாரியாக மற்றும் மாவட்ட வாரியாக உள்ள காலிப் பணியிடங்கள் விபரம்.




அட்டகாசமாக தயாராகுது அரசு பள்ளிகளுக்கான அட்லஸ்

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 6 முதல், 10ம் வகுப்பு பயிலும், 46 லட்சம் மாணவர்களுக்கு, அக்டோபர் மாத இறுதியில், தகவல் குவியல்களுடன் கூடிய, 90 பக்கங்கள் கொண்ட இலவச, அட்லஸ் வினியோகிக்கப்பட உள்ளது.

His Excellency, the Governor of Tamil Nadu and the Honble Chief Minister received His Excellency, the President of India at Chennai Airport

Press Release

Press Release




அதிக நேரம் விண்வெளியில் நடந்து சுனிதா வில்லியம்ஸ் சாதனை




இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (படம்) அதிக நேரம் விண்வெளியில் நடந்த பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
சர்வதேச விண்வெளி மையத்தின் மின்சக்திப் பகுதியில் ஏற்பட்டிருந்த கோளாறைச் சரிசெய்ய 32வது விண்வெளிக்குழுவை நாஸா அனுப்பியது. இக்குழுவில் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பயணித்தார்.
இவர், ஜப்பானைச் சேர்ந்த சக விண்வெளி வீரர் அகிஹிகோ ஹொஷிடேவுடன் இணைந்து விண்வெளியில் நடந்து சென்று, பிரதான மின்சக்திப் பகுதியைச் சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டார். கடந்த வாரம் வியாழக்கிழமை 8 மணி நேரம் விண்வெளியில் நடந்த படி மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.
இந்நிலையில், இருவரும் இரண்டாவது முறையாக புதன்கிழமை 6 மணி நேரம் 28 நிமிடங்கள் விண்வெளியில் நடந்து, பிரதான மின்சக்திப் பகுதியில் ஏற்பட்டிருந்த பிரச்னையைச் சரிசெய்தனர்.
பள்ளி அமைக்க நன்கொடையாக நிலம் கொடுத்தவரின் பெயரை, அப்பள்ளிக்குச் சூட்ட முடியாது என, மதுரை ஐகோர்ட் தீர்ப்பளித்தது.
திருச்சி மணச்சலூரை சேர்ந்த கைலாசம் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது:
 ஊரில் செயல்படும் பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு, 1966ல், தாத்தா அய்யணன் செட்டியார், இரண்டு ஏக்கர் நிலமும், நான் ஓர் ஏக்கர் நிலமும் கொடுத்தோம். ஆக, மூன்று ஏக்கர் நிலமும் எங்களுக்குச் சொந்தமானது. நிலம் கொடுத்த என் தாத்தா பெயரை பள்ளிக்குச் சூட்டாமல், கேட் கொடுத்தவர்கள் பெயர்களை போட்டுள்ளனர். தாத்தா பெயர் சூட்ட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.


நீதிபதி சந்துரு:
நிலம் கொடுத்ததற்கு மட்டுமே தாத்தா பெயர் வைக்க உரிமை கோர முடியாது, இப்பள்ளிக்குத் தனியார் பெயர் வைத்தால், தனியார் பள்ளி மாதிரியாகும். கட்டடங்கள் கட்டும் போது கல்வெட்டுகள் வைக்க மட்டுமே அரசாணை உள்ளது.

நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.