PAGEVIEWERS

2009 இடை நிலை ஆசிசியர் மாறுதல் வழக்கு

2009 இடை நிலை ஆசிசியர்  மாறுதல்  வழக்கு   5-9-13   
 அன்று முடிவுக்கு  வந்தது  .

main case .10-09-2013  இறுதி விசாரணை நடக்க உள்ளது .(மாறுதல் தீர்ப்பு வந்து விட்டதாக சிலர் கூருவது  பொய் .உண்மையில் தீர்ப்பு main case முடிந்த பின் தான் வெளிவரும் . இதோ  5-9-13 அன்று

Supreme Court  ல்  வழக்கு நடவடிக்கைவிபரம் ..

  ..விரைவில் தீர்ப்பு வெளிவரும்  )



ITEM NO.102               COURT NO.11             SECTION XII


            S U P R E M E   C O U R T   O F   I N D I A
                         RECORD OF PROCEEDINGS
                    CIVIL APPEAL NO(s). 6186-6187 OF 2008


STATE OF T.NADU & ANR.                            Appellant (s)

                 VERSUS

UNEMPLOYED SEC.GRADE TECH.WELF.ASSN.&ORS          Respondent(s)


(With appln(s) for directions,impleadment and office report)

WITH
Civil Appeal NO. 6184-6185 of 2008
(With office report)
Civil Appeal NO. 6188-6189 of 2008
(With office report)
 SLP(C) NO. 20606 of 2010
(With prayer for interim relief and office report)
SLP(C) NO. 20755 of 2010
(With prayer for interim relief and office report)

Date: 05/09/2013  These Appeals/SLPs were called on for hearing today.

CORAM :
        HON'BLE MR. JUSTICE H.L. GOKHALE
        HON'BLE MR. JUSTICE J. CHELAMESWAR


For Appellant(s) Mr. R. Venkataramani,Sr.Adv.
                         Mr. M. Yogesh Kanna,Adv.
                         Mr. A. Santha Kumaran,Adv.

                         Mr. S. Thananjayan,Adv.
                         Ms. M. Sarada,Adv.

                         Ms. Promila,Adv.

                         Ms. Indu Malhotra,Sr.Adv.
                         Mr. Vivek Jain,Adv.
                         Ms. Namrata Sood,Adv.
                         Ms. Nishtha Kumar,Adv.
                         Mr. Vikas Mehta,Adv.

For Respondent(s)
                         Mr. Sumit Kumar,Adv.
                         Mr. Danish Zuber,Adv.
                         Mr. Amit Sharma,Adv.
                         Ms. Supriya,Adv.

                         Ms. Chandan Ramamurthi ,Adv

                                 - 2 -

                         Mr. G. Sivabalamurugan,Adv.
                         Mr. Anis Mohammad,Adv.
                         Mr. L.K. Pandey,Adv.

                         Mrs.Revathy Raghavan ,Adv.

                         Mr. G. Umapathy,Adv.
                         Mr. S.Ram Subramanian,Adv.
                         Mr. Rakesh K. Sharma ,Adv

                         Mr. Subramonium Prasad ,Adv

                         Mr. V.N. Raghupathy ,Adv

                         Ms. V. Mohana,Adv.
                         Mr. B. Raghunath,Adv.
                         Mr. Vijay Kumar ,Adv

                         Mr. Dhruv Mehta,Sr.Adv.
                         Ms. N. Shoba,Adv.
                         Mr. Sri Ram J. Thalapathy,Adv.
                         Mr. V. Adhimoolam,Adv.

                         Mr. A. Prasanna Venkat,Adv.
                         Mr. Abhay Kumar ,Adv

                         Mr. Jayanth Muth Raj,ADv.
                Mrs. Malavika J,Adv.
                Mr. Sureshan P.,Adv.(டாட்டா வழக்கறிஞர்கள் )   

                          Mr. M. Yogesh Kanna,Adv.

           UPON hearing counsel the Court made the following
                               O R D E R
      CIVIL APPEAL NO(s). 6186-6187 OF 2008


                 Civil Appeals are disposed  of,  in  terms  of  the  signed
      order.


      CIVIL APPEAL Nos.6184-6185/2008 & C.A.Nos.6188-6189/2008
        Civil Appeals are disposed of as having become infructuous,
      in view of the disposal of Civil Appeal Nos.6186-6187/2008.
      SLP(C)NOS.20606/2010 & 20755/2010
            List the SLPs on Tuesday, the 10th September, 2013.
          (O.P. Sharma)              (Sneh Lata Sharma)
          Court Master                        Court Master
                 (Signed order is placed on the file)
                        IN THE SUPREME COURT OF INDIA

                        CIVIL APPELLATE JURISDICTION

                    CIVIL APPEAL NO(s). 6186-6187 OF 2008


STATE OF T.NADU & ANR.                            Appellant (s)

                 VERSUS

UNEMPLOYED SEC.GRADE TECH.WELF.ASSN.&ORS          Respondent(s)

                                    WITH
                     Civil Appeal NO. 6184-6185 of 2008
                                     AND
                     Civil Appeal NO. 6188-6189 of 2008


                                  O R D E R


      CIVIL APPEAL NO(s). 6186-6187 OF 2008


                  Heard  Mr.  R.  Venkataramani,  learned   senior   counsel
      appearing in support of the appellants and Mr.  Sumit  Kumar,  learned
      counsel appearing for respondent No.1.  We record the statement of Mr.
      Venkataramani to the following effect namely:
           'That the teachers who were appointed prior to  the  G.O.  Dated
           15.11.2011 will remain protected and as  far  as  the  transfers
           sought by the teachers outside their Districts are concerned, it
           is for  them  to  apply  to  the  authority  concerned  and  the
           authority  concerned  will  consider   their   applications   in
           accordance with their rules.'
            The  respondents  are  satisfied  with  the  statement  of   Mr.
      Venkataramani, learned senior counsel for the appellants.


                                  - 2 -


                 In view of the above, the Civil  Appeal  Nos.6186-6187/2008
      stand disposed of.


      I.A.Nos.14-15/2012 in C.A. No.6186-6187/2008
                 Ms. V. Mohana, learned counsel alongwith Mr.  Vijay  Kumar,
      Advocate appearing for  the  applicants  in  I.A.Nos.14-15/2012  seeks
      leave to  withdraw the same with liberty to pursue appropriate remedy.
                 I.A.Nos.14-15/2012 are accordingly dismissed  as  withdrawn
      with the aforesaid liberty.
      I.A.Nos.16-17/2012 in C.A. No.6186-6187/2008
                 Heard Mr. Dhruv Mehta, learned senior counsel appearing  on
      behalf of the Applicant with Ms. N. Shobha, Advocate.
                 I.A.Nos.16-17/2012 stand disposed of, in terms of the order
      passed in C.A. No.6186-6187/2008, in view of the statement of  Mr.  R.
      Venkataramani, learned senior counsel for the appellants.


      I.A.Nos.6-7/2012 in C.A. No.6186-6187/2008
                 Heard Mr. G. Umapathy, learned counsel alongwith Mr. Rakesh
      Kumar Sharma, learned counsel appearing for the Applicant.
                 I.A.Nos.6-7/2012 stand disposed of, in terms of  the  order
      passed in C.A. No.6186-6187/2008, in view of the statement of  Mr.  R.
      Venkataramani,   learned   senior   counsel   for   the    appellants.


                                  - 3 -


                 In view of the  disposal  of  the  Civil  Appeal  Nos.6186-
      6187/2008, all pending IAs stand disposed of.


      CIVIL APPEAL Nos.6184-6185/2008 & C.A.Nos.6188-6189/2008
                  Mr.  S.  Thananjayan,  learned   counsel   appearing   for
      appellants in these appeals stated that in view  of  the  disposal  of
      Civil   Appeal   Nos.6186-6187/2008,   these   appeals   have   become
      infructuous.
                 Civil  Appeal  Nos.6184-6185/2008  &  6188-6189/2008  stand
      disposed of as having become infructuous.


                                          ......................J.
                                          [ H.L. GOKHALE 


      NEW DELHI                           ......................J.
      DATED; SEPTEMBR 5, 2013             [ J. CHELAMESWAR ]





தகவல் அறியும் சட்டத்தில்தனிநபர் தகவல் கூடாது

மும்பை: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தனிப்பட்ட ஒருவரின் பணிக் கால குறிப்பு, வருமான வரி விவரங்கள், சொத்து விவரம் ஆகியவற்றை வெளியிடுவது சட்டப்படி குற்றம். பொது நலன் சம்பந்தப்பட்ட விஷயம் அடங்கி யுள்ள ததாக, தலைமை தகவல் ஆணையர் என முடிவுக்கு வந்தால் மட்டுமே வெளியிடலாம் என, மும்பை ஐகோர்ட் வழக்கு ஒன்றில் உத்தரவிட்டுள்ளது.

2010–ம் ஆண்டு மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை முடித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக்கூடாது: ஐகோர்ட்டு உத்தரவு.

2010–ம் ஆண்டு மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை முடித்தவர்களை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக்கூடாது என்றும், எதிர்காலத்தில் ஏற்படும் காலிப் பணியிடங்களில் அவர்களை நியமிக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர்
தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் செய்யது இப்ராகிம். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–
2009  நியமன இடைநிலை  ஆசிரியர் மாறுதல் உச்ச 

நீதிமன்ற வழக்கு  கடந்த 05-09-2013ல் பணி மாறுதல் 

பெறலாம் என  இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது 


இதில் நமது TATA சங்கம் 

சார்பாக 

வழக்கறிஞர் திரு.சுரெகன் 

அவர்கள் ஆஜர் ஆகினர் 

.இந்த  வழக்கு எவரின் தனிப்பட்ட முயற்சியிலும் 

வெற்றி பெறவில்லை .எவர் கூருவதையும் நம்பி 

ஏமாற வேண்டாம் .   இந்த வழக்குக்காக நாம் 1000 

மனு  CM அம்மாவின் இல்லத்துக்கு ஆனுப்பி அரசை 

 நமக்கு சாதகமாக பதில் மனு  தாக்கல் 

செய்யவைத்துள்ளோம் .பலமுறை  அமைச்சர் 

,பள்ளி கல்வி செயலர் .,இயக்குனர்  ஆகியேரை 

நேரில் சந்தித்து வலியுரித்தியுள்ளோம் .தீர்ப்பு நகல் 

விரைவில் நம் இணையத்தில் வெளியிடப்படும். 

கண்டனம்’ என்பது போன்ற சிறிய தண்டனைகளுக்காக, அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கக்கூடாது மதுரை ஐகோர்ட்டு உத்தரவு.

கண்டனம்’ என்பது போன்ற சிறிய தண்டனைகளுக்காகஅரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கக்கூடாது என்று மதுரை
ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பதவி உயர்வு
விருதுநகர் மாவட்ட கருவூல அலுவலகத்தில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருபவர் வன்னியராஜ். இவர்மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனு வருமாறு:

இரட்டைப்பட்டம் - வழக்கு எப்போது முடிவுக்கு வரும் கலக்கத்தில் காத்துகொண்டு ஆசிரியர் நண்பர்கள்

                                            ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பதவி உயர்வுக்காகவும் இடமாறுதலுகாகவும் காத்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் வழக்கு காலம் தாழ்ந்து போவதால் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் 

மனஉளச்சலை  ஏற்படுத்தி உள்ளது .இதனால் சரியான முறையில் வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் செய்களில் ஈடுபட முடியாமல் உள்ளனர்.

ஆடம்பர கார் பவனி : ஊழியர் நியமன குளறுபடியால் வைகைசெல்வன் டிஸ்மிஸ்?





மதுரை: பள்ளி கல்வித் துறை அமைச்சர் பதவியில் இருந்து வைகைசெல்வன் நீக்கப்பட்டதற்கு பரபரப்பான பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.
 பள்ளி கல்வித்துறை அமைச்சர் வைகைசெல்வன் நேற்று மாலை அமைச்சரவையில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். அவரிடமிருந்த மாநில இளைஞர் பாசறை செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. இதற்கு பரபரப்பான பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை மாவட்ட பள்ளிகளில் வாட்ச்மேன், துப்புரவு பணியாளர் நியமனத்தில் முறைகேடு நடந்ததும், அதை ஒப்புக்கொள்ளும் வகையில் கோர்ட்டில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

TNPSC Group 2 (CCSE-II) Notification 2013 – Apply Online for 1064 Vacancies


details of TNPSC Recruitment click on the link given below…

TNPSC Group 2 (CCSE-II) Exam 2013More Information
TNPSC Group 2 AdvtGet Details
TNPSC Group 2 Online ApplicationClick here
TNPSC Group 2 EligibilityGet Details
TNPSC Group 2 Selection ProcedureGet Details
TNPSC Group 2 Exam PatternGet Details

ஆசிரியர்கள் எம்ஃபில் படித்தால் 3-ஆவது ஊக்க ஊதியம் உண்டு


                               எம்ஃபில் படிப்புக்கு 3-ஆவது ஊக்க ஊதியம் வழங்கலாம் என்ற உத்தரவு அனைத்து ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

            மதுரை சௌராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கே. நாகசுப்பிரமணியன் உள்ளிட்ட 5 ஆசிரியர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ். மணிக்குமார் இவ்வாறு உத்தரவிட்டார்.

                  உத்தரவு விவரம்: ஆசிரியர்களின் அறிவை மேலும் வளர்த்துக் கொள்ளும் வகையில் கூடுதல் கல்வி பெற்றவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. மனுதாரர் எம்ஃபில் பட்டப்படிப்பு பெற்றதற்கு 3-ஆவது ஊக்க ஊதியம் வழங்க கோரியுள்ளார். ஏற்கெனவே எம்ஃபில் படிப்புக்கு 3-ஆவது ஊக்க ஊதியம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                     அதையே மதுரை மாவட்ட கல்வி அலுவலரும் பின்பற்றி ஊக்க ஊதியம் வழங்கியிருக்க வேண்டும். நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவு அடிப்படையில் அரசு அவ்வப்போது உத்தரவுகளை வெளியிடுகிறது. 

சேலம் மாநகரில் (14.09.2013) தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் சார்பாக மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்



பட்டதாரி ஆசியர்களுக்கான M.phil ஊக்க ஊதியம் வழங்க உத்தரவு மற்றும் ஆசியர்களை கோர்டுக்கு அலைய விடக்கூடாது என ஐகோர்ட் கிளை கல்வி அதிகாரிகளுக்கு அறிவுரை.

புதிய ஓய்வூதிய மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்(அரசுழியர்  வாழ்கையில் மண்ணை அள்ளி போட்டுவிட்டது காங்கிரஸ்  .தேர்தலில் பாடம் புகட்ட தயார் ஆவோம் .) 

ஓய்வூதிய மசோதா குறித்து மாநிலங்களவையில் விளக்கம் அளித்து பேசிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் புதிய ஓய்வூதிய மசோதாவை
நிறைவேற்றி தரவேண்டும் என்றும், நிலைக்குழு கூறிய திருத்தங்கள் மசோதாவில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார்.இதையடுத்து மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

IGNOU-Term-End Examination Form for December 2013


IGNOU-GUIDELINES AND INSTRUCTIONS FOR SUBMISSION OF ON-LINE EXAMINATION FORM

2009க்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் இனி மாவட்ட மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்

நமது இயக்கம்   TATA   உச்ச நிதிமன்றத்தில்  

 தொடர்ந்த வழக்கில்இடைநிலை ஆசிரியர்கள் இனி மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் என  உச்சநீதிமன்றம் உத்தரவு....


தகவல் ; நமது வழக்கறிஞர்  திரு .ஜெயந் முத்துராஜ்  தெருவித்தார் 

கல்வி அமைச்சர் வைகைச் செல்வன் திடீர் நீக்கம் ஏன்?: பரபரப்பான பின்னணி தகவல்கள்

தமிழக அமைச்சரவையிலிருந்து வைகைச் செல்வன் திடீரென இன்று நீக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக தமிழக ஆளுனர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையின்பேரில்பள்ளிக்கல்வி,விளையாட்டுஇளைஞர் நலம்,
தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தமிழ் கலாச்சாரத் துறை அமைச்சர் வைகைச் செல்வன்அப்பதவியிலிருந்து நீக்கப்படுகிறார்"



ஆசிரியர் தினம் : தமிழக முதல்வர் வாழ்த்துச் செய்தி

செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில்தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி
வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்எளிமையின் இருப்பிடமாகவும்உண்மையான உழைப்பின் உறைவிடமாகவும்ஆசிரியராகத் தன்னுடைய வாழ்வைத் தொடங்கி இந்தியாவின் உயர்ந்த பதவியாம் குடியரசுத் தலைவராக உயர்ந்த மாமனிதர் டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 5-ஆம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு

காமுறுவர் கற்றறிந் தார்” 
இடை நிலை ஆசிரியருக்கு 9300+4200  வழங்க சாத்தியம் இல்லை 

RAJEEV RANJAN, I.A.S.,அவர்கள் விளக்கம் 

இதையே  திரு .கிருஸணன் .இ .ஆ. ப. அவர்களும் ஏற்றுக்கொண்டு உள்ளார்கள் 

அதனால் தான் 89 அரசு ஆணையில் இடை நிலை 

ஆசிரியருக்கு ஏதும் இல்லாமல் போய்விட்டது ......மேலும் 39,000 துவக்கப்பள்ளி த .ஆ ,9,800

ந.நி .பள்ளி த.ஆ.69,000 பட்டாதாரிகள்  ,22,000 முதுகலைஆசிரியர்கள் ,உயர் நிலை ,மேல்நிலை பள்ளி த.ஆ.,ஆகியவர்களுக்கு  மத்திய அரசு ஆசிரியர்களுக்கு  இணையாக வழங்கப்பட்டு உள்ளது .

ஏன்  என்றால் அவர்களுக்கு தனி தனி ஆசிரியர் சங்கங்கள் உள்ளன  நமக்கு தனி சங்கம் இல்லை 

அதனால் தான் TATA உருவானது .

மேலும் கிழே படியுங்கள்  காரணம் புரியும் 
 
 SECONDARY GRADE TEACHER INCLUDING PHYSICAL
EDUCATION TEACHER AND EQUIVALENT CATEGORIES

The existing scale of pay of Secondary Grade Teacher is
Rs.5200—20200 + Grade Pay of Rs.2800. The revision of scale of pay
sought for by the associations is Rs.9300—34800 + Grade Pay of Rs.4200.
The Commission observed that based on the recommendations of the Fourth
Tamil Nadu Pay Commission, the Junior Assistants and Secondary Grade
Teachers were granted an identical scale of pay of Rs.610—1075 with effect
from 1-10-84. Subsequently based on the recommendations of the Fifth
Tamil Nadu Pay Commission, the Junior Assistants in the Ministerial Service
were granted the revised scale of pay of Rs.975—1660 and the Secondary
Grade Teachers were granted the scale of pay of Rs.1200—2040 with effect
from 1-6-88. Consequent on the grant of higher scale of pay to Secondary
Grade Teachers due to the transition to Central scales of pay to State
Government employees, the Ministerial Junior Assistants were placed on
lower scales of pay as compared to the pre-revised scales of pay. The
Secondary Grade Teacher which was on par with Junior Assistants were
placed on par with Ministerial Assistants. However, to alleviate the difference
in emoluments among these categories an alternative benefit in lieu of scale
revision at the rate of 5% of basic pay as on 1-8-92 was granted as personal
pay to these categories. Likewise the Official Committee 1998 has granted the
corresponding revised scale of pay of Rs.4000—6000 to Secondary Grade
Teachers with effect from. 1-1-96. Subsequently, based on the
recommendations of the One Man Commission, 1998 the scale of pay of
Secondary Grade Teachers has been revised from Rs.4000—6000 to
Rs.4500—7000 above that of the Ministerial Assistants. Considering the wide
difference in the pay scales between the Teachers and Ministerial categories,
the One Man Commission has recommended to grant 5% Personal Pay to the
Ministerial Categories as an alternative benefit in lieu of further scale revision
to these categories. Accordingly, orders were issued to grant 5% of basic pay
as on 1-9-98 to all those categories of employees who have been granted
with 5% P.P prior to 1-1-96. Moreover, based on the recommendations of
Official Committee, 2009 the benefit of 5% P.P granted to certain categories
has been ordered to be dispensed with in the revised pay structure.
The Commission would like to point out that the number of schools
and number of Secondary Grade Teachers(Primary School Teachers) in
Government of India (Kendriya Vidyalaya Schools) are very less i.e. 1017 as
compared to the number of Secondary Grade Teachers(1,16,129) in our
State.
Further, the Kendriya Vidyalaya Schools are almost functioning in
Corporation areas and Urban Cities whereas the Primary Schools and
Elementary Schools in our State are functioning mostly in Villages and rural
areas where the cost of living is very cheaper.
It is also to be pointed out that
no major State is employing lakhs of teachers as in the case of Tamil Nadu

and it is also ascertained that they have not adopted Central Scales of Pay.
Further the Commission also noticed that the teachers in our Government are
fairly paid as compared to their counterparts in some of the other states. It is
seen that a Secondary Grade Teacher working in a remote village in
Tamil
Nadu is drawing a monthly salary of Rs.11,150/- per month in the minimum of
the existing revised scale of pay of Rs.5200—20200 + Grade Pay of
Rs.2800/-.

In the above circumstances, if the scale of pay of Rs.9300—34800 +
Grade Pay of Rs.4200 applicable to Primary School Teachers as in Kendriya
Vidyalaya School is extended to the Secondary Grade Teachers in the State
it will further distort the local pay relativity among other similarly placed
categories and also invite requests for granting alternative benefit as allowed
in the previous Pay Commission periods. Further, if this revision of scale of
pay is extended to Secondary Grade Teachers it will lead to huge additional
financial commitment of Rs.668 crores recurring per annum for Secondary
Grade Teachers alone, which is three times more than the total commitment
of the recommendations of this One Man Commission. Taking note of the
above facts and the local pay relativities between the Secondary Grade
Teachers and Ministerial categories
, the Commission consider that there is
no justification to grant further revision of scale of pay to the Secondary Grade
Teachers.
Hence, the Commission recommends retaining the scale of pay of
Secondary Grade Teachers in the existing scale of pay of Rs.5200—20200 +
Grade Pay of Rs.2800 itself. However, with a view to bridge the gap between
the emoluments drawn by the Secondary Grade Teachers and Primary
School Teachers in Kendriya Vidyalaya School the Commission considers
appropriate to grant an alternative benefit in the form of “Special Allowance” at
the rate of Rs.500/-p.m. to the Secondary Grade Teachers in the State in lieu
of further revision of scale of pay.
This Special Allowance may also be
extended to the Physical Education Teachers and other categories of
Teachers in the grade of Secondary Grade Teacher.

Government of India Ministry of Environment & Forest Deparment present Science Express - Exibition Biodiversity Special Schedule (9 April 2013 – 28 October 2013)

தேர்தல் - நடத்தை முறை - மக்களவை தேர்தலில் மத்திய / மாநில அரசுகளால் விளம்பரங்களை வெளியிடுவது குறித்து தேர்தல் ஆணையத்தின் வழிமுறைகள்



மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி ஊதிய உயர்வு


டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி ஊதிய உயர்வு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது. 

 

Malai Malar

www.maalaimalar.com/

THINABOOMI

www.thinaboomi.com/

thats tamil

thatstamil.oneindia.in/

Sathiyam Tv

sathiyam.org/

Tube Tamil

www.tubetamil.com/

SudarOli

www.sudaroli.com/

Behind Woods

behindwoods.com/

Tamil Sudar

www.tamilsudr.com/

Sivaji Tv

www.sivajitv.com/

Sathiyam TV

www.sathiyam.tv/

Captain TV

captainmedia.in/

Deepam Television

www.deepamtv.tv/

Lotus News : Unmai malarutum

www.lotusnews.tv/

Tamil Tribune

www.tamiltribune.com/

Ellamey.com

www.ellamey.com

Puthiya Thalaimurai TV : Unmai Udannukudan

www.puthiyathalaimurai.tv/

STAR Box Office : Come Home To The Stars

www.starboxoffice.com/kollywood/

SunTV Network

www.suntvnetwork.in/