PAGEVIEWERS

அகஇ - 2013-14ம் ஆண்டுக்கான 40% தொடக்க / உயர் -தொடக்க ஆசிரியர்களுக்கு "SOCIAL AWARENESS AND CYBER SAFETY" என்ற தலைப்பில் 19.10.13 அன்று தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும், 26.10.13 அன்று உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும் குறுவள மையப் பயிற்சி நடத்த உத்தரவு


குழந்தைகளுக்கான இணைய தளங்கள்


www.abckid.com
www.kidplanet.org
www.about.com      

www.kidslone.com
www.kids.gov
www.kidsort.com
www.4kids.org
www.4kids.com
www.kidinfo.com
www.yucky.com
www.kidbookshelf.com
www.bonus.com
www.kidsdomain.com
www.bitg.com
www.volcano.org
www.ala.org
www.littlechicker.com
www.acbr.com
www.learning.com
www.edbriefs.com
www.wildbirds.com
www.fun.html
www.drawsquard.com
www.funsites.html
www.askjeeves.com
www.links.html
www.allcraft.com
www.kidsites.com
www.didyouknow.com

7-வது சம்பள கமிஷனில் எதிர்பார்க்கப்படும் ஊதியம் மற்றும் முதல் சம்பள கமிஷன் முதல் 6 ஆவது சம்பள கமிஷன் வரை ஓர் ஒப்பீடு


மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு அமைத்து மத்திய அரசு உத்தரவு, 01.01.2016 முதல் அமுலுக்கு வருகிறது

மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான உத்தரவை பிரதமர் மன்மோகன்சிங் பிறப்பித்துள்ளார். இந்த சம்பள கமிஷன் 2016-ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 7வது ஊதியக் குழுவில் இடம் பெற உள்ள வல்லுனர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த ஊதியக் குழு தனது பரிந்துரைகளை 2 வருடத்திற்குள் மத்திய அளிக்கும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமர் மன்மோகன் சிங் அளித்துள்ளார்.

டிஇடி தேர்வு விவகாரம் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து பட்டதாரிகள் மேல்முறையீடு சான்று சரிபார்ப்பு முடித்த பட்டதாரிகளும் டிஇடி தேர்வு எழுத வேண்டும் என்று ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழ் நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் ரத்தினகுமார் கூறியதாவது: ஆசிரியர் பணிக்கு தகுதியான பி.எட் முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்த 30

மத்திய அரசு ஊழியர்களுக்குகான 10% அகவிலைப்படிக்கான மைய அரசு ஆணை வெளியீட்டு உத்தரவு

NO  PROMOTION  FOR COMPUTER  TEACHER'S

அகஇ - 2013-14ம் ஆண்டுக்கான 40% தொடக்க / உயர் -தொடக்க ஆசிரியர்களுக்கு "UNDERSTANDING SIMPLE SCIENCE CONCEPTS THROUGH EXPERIMENTS&PROJECTS" என்ற தலைப்பில் 05.10.2013 அன்று தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும், 12.10.13 அன்று உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும் குறுவள மையப் பயிற்சி நடத்த உத்தரவு

தொடக்கக் கல்வி - தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் உள்ள 


வகுப்புகளை இணைத்து ஒருங்கிணைந்து பயிலும் திட்டம் 


சார்பாக பள்ளிகளை தேர்வு செய்தல் குறித்த இயக்குநரின் 


அறிவுரைகள்

தொடக்கக் கல்வி - பள்ளிகளில் கைபேசி பயன்படுத்துவதால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவதால், அதை தவிர்க்க கைபேசியை அணைத்து வைக்க இயக்குநர் உத்தரவு

TET வெயிட்டேஜ்  நிர்ணயம்   எப்படி ... 


TRB CUT OFF IN DETAILS

The Cutoff given by TRB is follows:
+2
Above 90%-10 mark
80 to 90 %- 8 mark
70 to 80% - 6 mark
60 to 70%- 4 mark
50 to 60% - 2 mark

UG
Above 70% - 15 mark
50 to 70% - 12 mark
Below 50%- 10 mark

                                                            அறிவிப்பு 

2010-2011  கல்வி ஆண்டில்  இடைநிலை ஆசிரியர் ,

பட்டதாரி   ஆசிரியர்  பணிக்கு  1:5  என்ற  அளவில்  
சான்றிதல்  பரிசீலனைக்கு  அழைக்கப்பட்டு 

 இருந்திருப்பர்  .இதில்  ஒருவருக்கு  மட்டும் 

ஆசிரியர்  பணி  வழங்கப்பட்டு  மீதம்  4 பேருக்கு 

 வழங்கப்பட்டு இருக்காது   அந்த  4  பேரில்  நீங்கள் 

இருந்தால்  நீதி மன்றம்  முலம்  TET  தேர்வு 

 எழுதாமல் நீங்கள்  

 அரசு பள்ளியில் ஆசிரியர்  பணிக்கு செல்லலாம்.

மாவட்டக்கல்வி அலுவலரின் கண்காணிப்பாளர்களுக்கு கல்வித்துறை செயலர் /இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் அவர்களால் வழங்கப்பட்ட அறிவுரைகள்

பள்ளிக்கல்வித்துறை - சுகாதார நடவடிக்கைகள் - டெங்கு மற்றும் பிற வைரஸ் காய்ச்சல் குறித்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு

14.9.2013 சேலத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய 

அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி  தமிழ்நாடு 

அனைத்து ஆசிரியர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற மாபெரும் 

கவன ஈர்ப்பு உண்ணாவிரதத்தின் பத்திரிக்கை செய்தி காட்சிகள்.


14.9.2013 சேலத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய 

அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி  தமிழ்நாடு 

அனைத்து ஆசிரியர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற மாபெரும் 

கவன ஈர்ப்பு உண்ணாவிரதத்தின் பத்திரிக்கை செய்தி காட்சிகள்.



14.9.2013 சேலத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய 

அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி  தமிழ்நாடு 

அனைத்து ஆசிரியர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற மாபெரும் 

கவன ஈர்ப்பு உண்ணாவிரதத்தின் பத்திரிக்கை செய்தி காட்சிகள்.



14.9.2013 சேலத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய 

அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி  தமிழ்நாடு 

அனைத்து ஆசிரியர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற மாபெரும் 

கவன ஈர்ப்பு உண்ணாவிரதத்தின் பத்திரிக்கை செய்தி காட்சிகள்.






               சேலம் .தாரமங்களம்  AEEO வின் அடாவடி  .RTI  க்கு MEMO............... 




தகவல் பெறும் உரிமை சட்டம் விண்ணப்பிக்க ரூ.10 ஆர்டிஐ ஸ்டாம்ப் அஞ்சல் துறை விரைவில் விற்பனை

 திருச்சி : மத்திய தகவல் ஆணையம் அஞ்சல் துறைக்கு அனுப்பியுள்ள உத்தரவில்தகவல் பெற விரும்புவோர் தாங்கள் அனுப்பும் விண்ணப்பத்தில்அஞ்சல் துறை புதிதாக வெளியிடும் ரூ.10 ஆர்டிஐ
ஸ்டாம்ப் ஓட்டி அந்த விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தபாலில் அனுப்ப சிறப்பு ஏற்பாடுகள் செய்யும்படி குறிப்பிட்டுள்ளது.

மூன்றாவது ஊக்க ஊதிய (3rd Incentive) உயர்வுக்கான மதுரை உயர் நீதி மன்ற ஆணை மற்றும் மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான அரசாணை எண் -15.


வருகிறது அறிவிப்பு-மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்கிறது...

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்துவதாக டெல்லி
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 1ந் தேதி தேதியிட்டு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க திட்டமிட்டுள்ள மத்திய அரசுஇதற்கான அறிவிப்பை வரும் வெள்ளி அன்று வெளியிடும் எனத் தெரிகிறது.

பள்ளிக்கல்வி - அங்கரிக்கப்பட்ட உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சேர்க்கைக்கான காலகெடு 30.09.2013 வரை நீட்டித்து உத்தரவு

இரட்டைப்பட்டம் விசாரணையில் முன்னேற்றம் நாளை முடிவு தெரியும்

இன்று  ( 18.9.2013)  விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கு இரட்டைப்பட்டம் (DOUBLE DEGREE ) சார்பாக வாதிட்ட
வழக்குரைஞர்களின் வாதங்களை நீதியரசர்கள் கேட்டறிந்தனர். 
மேலும் மூன்று வருட வழக்குரைஞர்களின் வாதங்களின் தொடர்விசாரணை நாளையும்(19.09.2013) தொடர்கிறது. நமக்கு எதிர்பார்ப்பும் அதிகமாகிறது.நாளை இரட்டைப்பட்டம் விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் என நிச்சயமாக எதிர்பார்க்கபடுகிறது.


 14.9.2013 சேலத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய 

அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி  தமிழ்நாடு 

அனைத்து ஆசிரியர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற மாபெரும் 

கவன ஈர்ப்பு உண்ணாவிரதத்தின் பத்திரிக்கை செய்தி காட்சிகள்.







 14.9.2013 சேலத்தில் இடைநிலை 

ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான 

ஊதியம் வழங்கக்கோரி  தமிழ்நாடு அனைத்து 

ஆசிரியர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற 

மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரதத்தின் 

புகைப்படகாட்சிகள்.





























selam 14-9-13

அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றி 1.6.1988 முதல் 31.12.1995 வரையிலான காலத்தில் தேர்வுநிலை / சிறப்புநிலை எய்தி ஓய்வுபெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி தொ.ப.த.ஆ பணிநிலையில் தேர்வுநிலை / சிறப்புநிலை ஆணை வெளியிட்டதை இரத்து செய்து, தீர்ப்பாணை பெற்ற 1528 நபர்களுக்கு மட்டும் பொருந்தும் என உத்தரவு

அரசாணை (நிலை) எண்.207 பள்ளிக் கல்வி (ஜி(2))த் துறை நாள் :30.09.2008 மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் செயல்முறை


தொடக்கக் கல்வி - AEEO / AAEEO மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு (ANNUAL INSPECTION) பள்ளிகள் பார்வை சார்பாக அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு

20 ஆயிரம் மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் பட்டியல், ஒரே மாதத்திதில் தேர்வுத் துறை சாதனை (எஸ்கேப் ஆகும் ஆசிரியர் தேர்வுத் துறை கிடுக்குப்பிடி)










பணியிடத்தில் மாரடைப்பால் இறந்தால் தொழில்சார்ந்த மரணமாக கருதப்படும்: மும்பை உயர்நீதிமன்றம்

பணியிடத்தில் ஊழியர் எவரேனும் மாரடைப்பால் இறக்க நேரிட்டால், அதை தொழில்சார்ந்த மரணமாகவே கருதவேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பகுராம் மஹாதிக் என்பவரது மனைவி பாக்யஸ்ரீ தாக்கல் செய்த மனு மீது நீதிபதி கே. ஆர். ஸ்ரீராம் தலைமையிலான அமர்வு இத்தீர்ப்பை அளித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு தனியார் தொழிற்சாலையில் ஃபிட்டராக இருந்த பகுராம் மஹாதிக், கடந்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

தொடக்கக் கல்வி - 2013-14ஆம் கல்வியாண்டில் 54 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்க, பள்ளிகளின் பெயர் பட்டியல் முன்னுரிமை அடிப்படையில் அனுப்ப இயக்குநர் உத்தரவு.

இ.பி.எப் ...வட்டி இந்த ஆண்டும் 8.5% அளிக்க அரசு முடிவு


T.A.T.A é‹ bt‰¿
ekJ Ïa¡f¤Â‹ rh®ghf bjhlu¥g£l tH¡»š 2009 ¡F¥ Ë khãy Óåahç£o mo¥gilæš ãaä¡f¥g£l Ïilãiy MÁça®fŸ midtU« kht£l khWjš bg‰WbfhŸs cçik c©L vd c¢rÚÂk‹w¤Â‹ Ô®¥ò »il¡f¥ bg‰WŸnsh« vd bgUk»œ¢ÁÍl‹ bjçé¤J¡ bfhŸ»nwh«. m¤Jl‹ éiuéš TET ãakd¤Â‰F K‹ò Áw¥ò khWjš fyªjhŒÎ el¤j nf£L muÁl« Kiwæl£lä  £LŸnsh«.                                                                                        Ï¥go¡F,

                                     jäœehL mid¤J                                   MÁça® r§f«(T.A.T.A)