PAGEVIEWERS


 
6வது ஊதியக் குழு பரிந்துரைகளில் உள்ள குறைகளை நீக்க மீண்டும் 
 
ஒரு குழு அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 
 
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6வது ஊதியக்
 
குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதில் பல துறைகளில்
 
ஊதிய முரண்பாடுகள் ஏற்பட்டது. இதையடுத்து ஊதிய முரண்பாடுகளை 
 
சரிசெய்ய ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தி வந்தன. இதையடுத்து ஊதிய 
 
முரண்பாடுகளை நீக்க அரசு நியமித்த குழுக்களினால் பலன் 
 
ஏற்படவில்லை. இதனால் அரசு ஊழியர்கள் சங்கங்கள் குறைப்படுகளை 
 
நீக்க உத்தரவிடக் கோரி சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
 
இவ்வழக்கு விசாரித்த நீதிமன்றம் 2 முதன்மை செயலாளர் அடங்கிய 
 
ஒரு புதிய குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
 
 
குறிப்பு ; இந்த தீர்ப்பு இடை நிலை 
 
ஆரிரியரின் ஊதிய வழக்கின் தீர்ப்பு அல்ல 
 
.நமது விசாரணை குறித்த விபரம் நாளை இரவு 
 
நமது இணையத்தில் விரிவாக வெளியிடப்படும்
 
 

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 10% உயர்வு, அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கவும் அனுமதி.

 

இன்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி 10 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு 100 சதவிகிதம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கவும் மத்திய
அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.