ஊழலில் இந்தியாவுக்கு முதல் இடம்: சர்வதேச ஆய்வில் தகவல்
உலகளாவிய அளவில் நடந்த ''ஊழல் அளவுக்கோல் 2013'' சர்வேயில் முதல் இடத்தை பிடித்து இந்தியா சாதனைபடைத்துள்ளது.
''டிரான்ஸ்பெரன்சி இண்டர்நேஷனர்'' என்ற அமைப்பு உலகில் உள்ள 107
நாடுகளில் வசிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 270பேரிடம் இந்த சர்வேயை
நடத்தியது.