PAGEVIEWERS

தேர்தல் பணி


தேர்தல் பணி - பெண் ஊழியர்கள், இரவே, ஓட்டுச் சாவடிக்கு வர வேண்டியதில்லை, பகலில் வந்தால் போதும்: தேர்தல் ஆணையம்


                "தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் பெண் ஊழியர்கள், இரண்டு மணி நேர பயண தூரத்திற்குள் உள்ள, ஓட்டுச்சாவடிகளில் பணி அமர்த்தப்பட வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் கூறியதாவது: தமிழகத்தில், தேர்தல் பணியில், மூன்று லட்சம் மத்திய, மாநில, அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பெரும்பாலும் அரசு ஊழியர்கள், பணி அமர்த்தப்படுகின்றனர்.
 

இன்றைய இடைநிலை ஆசிரியரின் பணிகள்

 
1. செயல்வழிக் கற்றல்
2. எளிய செயல்வழிக் கற்றல்
3. எளிய படைப்பாற்றல் கல்வி
4. படைப்பாற்றல் கல்வி
5. தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டுக் கல்வி
6. பாடக்குறிப்பு
7. பாடத்திட்டம்
8. தினசரி வருகை
9. மாணவர் சுய வருகை
10. தினசரி வருகை சுருக்கம்
11. மாதாந்திர வருகை சுருக்கம்
12. காலநிலை அட்டவனை
13. ஆரோக்கிய சக்கரம்

இடை நிலை ஆசிரியர் பதவி உயர்வு மாநில அளவில் நடை பெற வேண்டும் , தொடக்க பள்ளி தலைமை ஆசிரியராகவே பிற ஒன்றியம், பிற மாவட்டம் மாறுதல் பெற விரும்பும் தோழர்களே !                                      


 இது  சாத்தியமா ? 

கண்டிப்பாக சாத்தியமே எப்படி எனில் தொடக்க கல்வி சார்நிலை பணி விதி 9 ன் படி தான் தற்போது ஒன்றிய அளவில் பதவி உயர்வு பேணல் தயாரிக்க படுகிறது .விதி 9 என்ன என்றால்  ( நியமனம் மற்றும் மறு நியமனம் என்ற தலைப்பில் '' ஒவ்வொரு ஒன்றியமும் தனி அலகு '' என்பதாகும் ) . நாம் அரசு உழியர்ராக ஏற்கப்பட்ட நாள் முதல் நியமனம் மாவட்ட அளவிலும் தற்போது ஊச்ச நீதி மன்ற தீர்ப்பு படி மாநில அளவிலும் கடைபிடிக்க படுகிறது ..தற்போது  சட்ட படி உச்ச நீதி மன்றம்  தீர்ப்பு படி 2008 முதல் மாநில அளவில் தான் பதவி உயர்வு நடை பெற்றிருக்க வேண்டும் அல்லது 2013 செப்டம்பர்  உச்ச நீதி மன்ற இறுதி   தீர்ப்பு மற்றும் இலவச கட்டாய கல்வி சட்டம் 2009 ன்  படி வரும் நாள்களில் மாநில அளவில் தான் நடக்க வேண்டும் .தற்போது ஏற்கனவே  நிலுவையில் உள்ள நமது விரைந்து முடிக்க விரும்பும் தோழர்கள் தொடர்பு கொள்ளவும் 

                        நமது TATA சங்கம் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாகவே இதற்காகவே வழக்கு தாக்கல் செய்து உள்ளது .தொடர்ந்து வழக்கை நடத்துவதில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சனை மற்றும் ஊதிய வழக்கின் நலன் கருதி அதில் தொடர் கவணம் செலுத்த முடியாத நிலை காரணமாக இதை விரும்பும் தோழர்கள் தொடர்பு கொள்ளவும் ...

  இடை நிலை ஆசிரியர் பதவி உயர்வு மாநில அளவில் நடை பெற வேண்டுதல் மற்றும்   , தொடக்க பள்ளி தலைமை ஆசிரியராகவே பிற ஒன்றியம், பிற மாவட்டம் மாறுதல் வேண்டி  வழக்கு.
         
1) WP.(MD) ;4773/2011.மதுரை உயர் நீதி மன்றம் 
              
 வழக்கறிஞர்கள்;திரு.பால சுந்தரம் , திரு சி.செல்வராஜ்  ,திரு.அறிவழகன் ..

 2) WP; 4787/2012    மற்றும்   WP  ; 16040/2012.  சென்னை   உயர் நீதி மன்றம் 

வழக்கறிஞர்கள்;திரு . மீனாச்சி சுந்தரம் , திரு சங்கர் ,

                                          தொடர்புக்கு ..சா.செ .கிப்சன் .                            TATA பொது செயலாளர்.                                     9443464081... 9840876481