PAGEVIEWERS


தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - 6 முதன்மை கல்வி அலுவலர், 11 மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்கள் 31.05.2014 அன்று ஒய்வுபெறுவதையொட்டி பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து இயக்குநர் உத்தரவு


அரசு பள்ளியை ஆதரிப்போம்... 

01.01.2014 நிலவரப்படி முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற தகுதியான வணிகவியல் / பொருளியியல் பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல்....

 


TATA - வின் மாநில அளவில் பதவி உயர்வு 
 
வழக்கு W.P . ( MD ) NO; 4773/2011.
 
நிதி தேவையை சந்தியுங்கள் 
 

தொடக்கக்கல்விதுறையில் இடைநிலை ஆசிரியரியருக்கு மாநில அளவில் பதவி உயர்வு நடைமுறை படுத்திட தொடரப்பட்ட வழக்கு வருகிற 24.04.2014 அன்று இறுதி விசாரணைக்கு வர உள்ளது .
அ .ஆ ,எண் ;1383/கல்வி /88. நாள் ;23.08.1988 ( தொடக்கக் கல்வி சார்நிலை பணி விதிகள் ) விதி 9 ஆனது உச்ச நீதிமன்ற தீர்ப்பு இந்திய அரசியல் சட்டம் பிரிவு 14/ 15/மற்றும் 16 க்கு எதிராக உள்ளது .ஒன்றிய அளவில் பதவி உயர்வு வழங்குவது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என கடந்த 2011 ஆம் ஆண்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது . அதில் அரசு 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது .ஆனால் அரசு இன்று வரை பதில் தாக்கல் செய்ய வில்லை . 
மாநில அளவில் பதவி உயர்வு வழக்கு அரசு சார்பில் பதில் தாக்கல் செய்யாத நிலையில் இறுதி விசாரணைக்கு வர உள்ளது .மேலும் இந்த தொடர்ந்து நடத்தி வெற்றி பெற தங்கள் ஆதரவை வேண்டகிறோம் .தொடர்புக்கு ;கிப்சன் ;9443464081.

இந்த வழக்கிற்கு தீர்ப்பு வந்து விட்டல் வருகிற 2014 ஆண்டிற்கான பதவி உயர்வு மாநில சீனியரிட்டி படி தான் நடத்திட வேண்டும் .
மேலும் தலைமையாசிரியர்கள் அதே நிலையில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் ,மாவட்டம் விட்டு மாவட்டம் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பணிமாறுதல் பெறலாம் .

பள்ளி கல்வி துறை போல் தொடக்கக் கல்வி துறையிலும் ஒரே விதி முறை பின்பற்றிட வேண்டும் .எங்கு பணி மாறுதல் பெற்றாலும் சீனியரிட்டி பாதிப்பு இல்லாமல் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் , தலைமையாசிரியர்கள் அதே நிலையில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் ,மாவட்டம் விட்டு மாவட்டம் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பணிமாறுதல் பெற வேண்டும் என்பதற்காக தான் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நமது சங்கம் சார்பில் நடத்தி வருகிறோம் .வெற்றி பெற தங்கள் ஆதரவை வேண்டகிறோம்.
 
 
தொடர்ந்து வழக்கை நடத்திட ரூபாய் 
 
30,000 தேவை படுகிறது .மேற்படி 
 
பணம் இருந்தால் இந்த வருடமே 
 
மாநில அளவில் பதவி உயர்வு 
 
நடைமுறை படுத்திடமுயற்சிக்கலாம் 
 
.இந்த பண தேவையை மாநில பவி
 
உயர்வை விரும்புகிறவர்கள் 
 
சந்தியுங்கள்..
 
 
kipson
 
235.north street.,parappadi-627110
 
bank name;  SBI, AMBASAMUTHRAM
 
bank code no;804. 
 
A/C  NO;30486085987.
 
CALL  Me  9443464081//9840876481.


MADRAS HIGH COURT - MADURAI BENCH 
CASE STATUS INFORMATION SYSTEM
Case Status : Pending
Status of WRIT PETITION(MD) 4773 of 2011 
C. KIPSON, S/O.CHELLADURAI, Vs. THE GOVERNMENT OF TAMIL NADU,
Pet's Adv. : M/S. K. BAALASUNDHARAM 
Res's Adv. : 
Last Listed On : 26/4/2011 
Next Date of Hearing : Tuesday, April 26, 2011 
Category : Service 
CONNECTED APPLICATION (S)

MP(MD) 1 of 2011
CONNECTED MATTER (S)

No Connected Cases. 

Case Updated on: Wednesday, April 27, 2011.



 பள்ளி ஜூன் 2 ல் திறக்கும்  அன்றைய தினம் மாவட்டம் வாரியாக பள்ளியை இயக்குனர்கள் சிறப்பு பார்வை செய்திட உள்ளனர் ,...









         
21-05-2014 அன்று நமது  TATA சங்கம் மற்றும் சட்ட 
பஞ்சாயத்து இயக்கம் சார்பாக்  சட்டப்படி 

 செயல்படாமல் தூங்கிவழியும் மாநில தகவல் 

ஆணையத்தைத் தட்டிஎழுப்ப சங்கு ஊதும் 

போராட்டம் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டம் காரணமாக கைது செய்யப்பட்டவர்களுடன் நமது சங்கத்தினர் ,சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினர்  மற்றும் மதுவுக்கு எதிராக போராடும்  ஐயா சசி பெருமாள் அவர்கள் 








20-05-2014 அன்று நமது  TATA சங்கம் சார்பாக் தொடக்கக் கல்வி இயக்குனர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டம் காரணமாக இயக்குனர் அவர்களுடன் நடந்த பேச்சிவர்த்தையில் வழங்க பட்ட கடிதம் ..
21-05-2014 அன்று நமது  TATA சங்கம் மற்றும் சட்ட 
பஞ்சாயத்து இயக்கம் சார்பாக்  சட்டப்படி 

 செயல்படாமல் தூங்கிவழியும் மாநில தகவல் 

ஆணையத்தைத் தட்டிஎழுப்ப சங்கு ஊதும் 

போராட்டம் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டம் ...











20-05-2014 அன்று நமது  TATA சங்கம் சார்பாக் தொடக்கக் கல்வி இயக்குனர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டம் ...










கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ள தகவல் அறியும் உரிமைச்சட்ட கையேடு...

 


01.01.2014 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க பட்டதாரி ஆசிரியர்களின் பெயர் பட்டியல்

 


இந்தியாவின் புதிய மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி சுபின் இரானி!

                                                   
இந்தியாவில் பதவியேற்ற நரேந்திர மோடி அரசில், மத்தியமனிதவளத் துறையின் கேபினட் அமைச்சராக ஸ்மிருதி சுபின்இரானி நியமிக்கப்பட்டுள்ளார்பிரதம மந்திரி நரேந்திர மோடிதலைமையிலான அமைச்சரவை, மே 26ம் தேதி மாலைபதவியேற்றது. புதிய
அமைச்சரவையில், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் யார்என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. மத்திய மனிதவளத் துறைக்கு புதியஅமைச்சராக, 38 வயதே நிரம்பிய ஸ்மிருதி சுபின் இரானி என்றபெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகால மத்திய அரசில், அர்ஜுன் சிங், கபில் சிபல்மற்றும் பல்லம் ராஜு போன்ற ஆண்களே மனிதவளத்துறை கேபினட்அமைச்சர்களாக பதவி வகித்தனர். அவர்களெல்லாம் வயதுமுதிர்ந்தவர்கள். ஆனால், இப்போது, நாட்டின் மிக முக்கியமானதுறைக்கு, 40 வயதைக்கூட தொடாத ஒரு பெண்மணிநியமிக்கப்பட்டுள்ளார்.
இளைஞரான அவர், பல சிறப்பான திட்டங்களை துடிப்புடன்மேற்கொண்டு, இந்திய கல்வித்துறையில் பல விரும்பத்தக்கசீர்திருத்தங்களை மேற்கொள்வார் என்பதே அனைவரின்எதிர்பார்ப்பு!

மத்திய மனிதவளத் துறைக்கென்று இணையமைச்சர் யாரும்நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் வழி இட ஒதிக்கிடு முரண்பாடு தீர்க்க நமது சங்கம் சார்பாக தமிழக அரசுக்கு கொடுத்த மனுவுக்கு உடனடி தீர்வு ,முதல்வருக்கு நன்றி !
 நாணயம் தவறிய திருநெல்வேலி ,சேலம்   கல்வி அலுவலர்கள்....


G.O.Ms.No.118 Dt: May 14, 2014 (161KB) LOANS AND ADVANCES by the State Government – Advances to Government Employees for the Celebration of Marriages - Allotment of Funds for the year 2014 2015 – Order–Issued.

பொதுமாறுதலில் காலிப்பணியிடங்கள் 

 
 மறைக்கப்படுவதை தடுக்க 
இயக்குனர் அலுவலகம் முற்றுகை ...
 

நாள் ; 20.05.2014 . நேரம் ; காலை 11   மணி முதல் .. 

இடம் ; DPI . நுங்கம் பாக்கம் ,சென்னை -6.   


                   அன்பார்ந்த ஆசிரியர்களே கடந்த 2005 முதல் கலந்தாய்வு 


முறைக்கு வேட்டு வைக்கும் விதமாக தொடர்ந்து 

காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டு கையூட்டு கொடுக்கும் 

ஆசிரியர்களுக்கு ரூ . 8 லட்சம் வரை தொடர்ந்து விற்கப்பட்டு 

வருகிறது . 
                 

இதை தடுக்க வேண்டி தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் 

பல தகவல்களை சேகரித்து கடந்த 2010 முதல் TATA சங்கம் 

மூலம் போராடி வருகிறோம். மேலும் மதுரை உயர் நீதி மன்ற 

கிளையில் வழக்கும் தொடர்ந்து உள்ளோம் .மேலும் பல புகார் 

காரணமாக  கடந்த 2013 செப்டம்பரில் ஊழல் தடுப்பு காவல் 

துறையில் அமைச்சர் மற்றும் 194 அலுவலர்கள் மீது வழக்கு பதிவு 

செய்யப்பட்டது . மேற்படி வழக்கு தற்போது முறையான 

விசாரணையின்றி  ஊழல் வாதிகளுக்கு சாதகமாக உறங்கும் 

நிலையில் உள்ளது .
                   
                             ஊழலுக்கு எதிராக நான் போராடி வருவதால் 


திருநெல்வேலி DEEO அலுவலகமும் எனது மனைவி பணி செய்த 

தனியார் பள்ளி நிர்வாகமும் சேர்ந்து 2011 முதல் எனது மனைவியை 

நிரந்தர பணி நீக்கம் செய்து என்னை பழிவாங்கியது .மேற்படி   பணி 

நீக்கம் ரத்து செய்திட திருநெல்வேலி DEEO அலுவலகத்திற்கு மனு 

செய்தேன். மேற்படி அலுவலகம் நிர்வாகத்திடம் பணம் 

பெற்றுக்கொண்டு பணி நீக்கத்தில் தலையிட கல்வித்துறைக்கு 

உரிமை இல்லை என அறிவித்து விட்டது .தனியார் பள்ளி 

ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு உள்ளது என்பதால் தொடக்கக் 

கல்வி இயக்குனர் அவர்களிடம் சுமார் 80 மனுக்கள் கொடுத்தும் நீதி 

வழங்காமல் என்னை கல்வி துறை பழிவாங்கி வருகிறது .
                                             

  எனக்கு நீதி கிடைக்க வேண்டியும் நிர்வாகம் 

என்றப்பெயரில் காலிப்பணியிடங்கள் விற்பனை செய்யப்படுவது 

நிறுத்தப்பட்டு ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு நடத்திட வேண்டியும் 

மேற்படி போராட்டம் நடைபெற உள்ளது .
             

 கல்வித்துறையில் ஊழல் ஒழிக்கப்பட 

ஆசிரியர்களே மே 20 ல் திரண்டு வாருங்கள் . 
 


தொடர்புக்கு ; கிப்சன் .                

TATA.பொதுசெயலாளர்                                                                         

9443464081//9840876481.