PAGEVIEWERS
ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம்-சென்ற ஆண்டு மாறுதல் விண்ணப்பத்தினையே பயன்படுத்திக்கொள்ளலாம்.
CLICK HERE-DEE- TEACHERS TRANSFER APPLICATION
CLICK HERE-DSE- TEACHERS TRANSFER APPLICATION
AEEO TRANSFER APPLICATION & NORMS 2014-2015
அரசாணை 137/ப.க/நாள்:9.6.14 இன் படி தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு பதவி உயர்வுவிவரம்:
மாறுதல் பதவிஉயர்வு கலந்தாய்வு:
(அரசாணை 137/ப.க/நாள்:9.6.14)
விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.14 - 13.6.14
ஜூன் 16 காலை AEEOs மாறுதல்
ஜூன் 16 மாலை MHM to AEEO
ஜூன் 17 காலை MHM மாறுதல் மாலை பதவிஉயர்வு
ஜூன் 18 காலை BT பணிநிரவல் மாலை மாறுதல், பதவி உயர்வு
ஜூன் 19 BT ஒன்றியம் விட்டு மாறுதல்
ஜூன் 21 BT மாவட்ட மாறுதல்
ஜூன் 23 காலை PHM மாறுதல் மாலை பதவி உயர்வு
ஜூன் 24 இநிஆ பணிநிரவல்
ஜூன் 25 இநிஆ மாறுதல்
ஜூன் 26 SGT ஒன்றிய மாறுதல்
ஜூன் 28 SGT மாவட்ட மாறுதல்
அங்கீகாரம் பெற்ற நர்ஸிங் கல்லூரிகள் பட்டியல்: தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில் இணையதளத்தில் வெளியீடு.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6, 7 மற்றும் 8 போன்ற வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு புவியியல் வரைப்படதிறன் (Map Skill Training) """"அறிவோம் அகிலத்தை"" என்ற பயிற்சி மாவட்ட அளவில் விடுபட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி....
click here to download the scert proceeding of map skill training
அ.தே.இ - பனிரெண்டாம் / பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு ஜுன் / ஜுலை 2014 கால அட்டவணை வெளியீடு...
TATA - வின் மாநில அளவில் பதவி
உயர்வு வழக்கு W.P . ( MD ) NO;
4773/2011.....வழக்கறிஞர் உடன்
சந்திப்பு (7-6-2014 )
தொடக்க கல்வித் துறையில் மாநில அளவில் பதவி உயர்வு நடைமுறை படுத்திட கடந்த 2011 ல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது .
இந்த வழக்கு 2014 ஏப்ரல் மாதம் விசாரணைக்காய் எடுக்கப்பட இருந்தது .ஆனால் ரீச் ஆகாமலே நீதி மன்ற விடுமுறை வந்து விட்டது .தற்போது மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது .இந்த வருடம் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு முன்பாக மேற்படி வழக்கின் மூலம் தொடக்க கல்வித் துறையில் மாநில அளவில் பதவி உயர்வு நடைமுறை படுத்திட அனைத்து முயற்சிகளையும் நமது வழக்கறிஞர் திரு.அறிவழகன் அவர்கள் மூலம் எடுத்து வருகிறோம் .முக்கிய விசாரணையில் நமது மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான் அவர்களை ஆஜர் ஆகும் படி நடவடிக்கை எடுத்து வருகிறோம் .
மேற்படி வழக்கிற்கு தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியம் திரு.குமாரசாமி ஆசிரியர் ரூ 5000/- திரு .அருணாசல சுந்தரம் ஆசிரியர் அவர்களும் அவரின் நண்பர்களும் சேர்ந்து ரூ .3000/-ஆக ரூ .8000/- கிடைத்தது .மேற்படி தொகையை திரு.கிப்சன் .சேலம் மாவட்ட செயலாளர் திரு.ராம்குமார் ஆகியோர் வழக்கறிஞர் அவர்களிடம் கொடுத்து உள்ளோம் .மேலும் இந்த வழக்கிற்கு இது வரை ரூ .76000 செலவு செய்யப்பட்டு உள்ளது .கூடுதலாக 24000 தேவை படுகிறது
விரும்புகிறவர்கள் உதவிட வேண்டுகிறோம்.
அளவில் பதவி உயர்வு
பதவி உயர்வு அறிவிப்பு வந்தால் அதை நீதி மன்றம் மூலம் தடை ஆணை பெற்றிட வழக்கறிஞர்அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார் .
தொடர்புக்கு ;கிப்சன் 9443464081.
இடை நிலை ஆசிரியர் ஊதிய வழக்கு W.P.33399/2013. நிலை குறித்த சில உண்மை விளக்கம் ....
அரசின் நிலை பதில் மனு தாக்கலில் எப்படி இருக்கும் ?
அ .ஆ .நிலை எண் ;1383/கல்வி /நாள் ;23.8.1988 ன் படி இடை நிலை ஆசிரியர்களின் கல்வி தகுதி SSLC யுடன் சான்றிதழ் படிப்பு தான் .அதன் படி தான் ஊதியம் வழங்கப்பட்டு உள்ளது அதனால் நிதி துறை அறிக்கை சரியே என தாக்கல் செய்யப்பட உள்ளது என்றனர் .அதற்கு நாம் 1989 ஆண்டு முதல்
+2 உடன் D.T.Ed. ( டிப்ளமா ) வழங்கப்படுகிறதே என்றோம் .அதற்கு GO இருந்தால் கொண்டு வாருங்கள் என்றனர் .
1) .1986 ஊதிய குழுவில் என்ன காரணத்திரற்காய் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டது ??
5) நமது கல்வி தகுதி 2010 ம் ஆண்டு கல்வி உரிமை சட்ட படி தான் டிப்ளமா+ தகுதி தேர்வு என மாற்றம் செய்து அரசு ஆணை வந்து உள்ளது .ஆனால் அதை வைத்து 2006 ம் ஆண்டின் ஊதியக்குழுவுக்கு ஊதியம் நிர்ணயம் செய்திடகோ ரிக்கை முடியாது . அதனால் நாம் அனைவரும் +2 உடன் D.T.Ed. ( டிப்ளமா சான்று வைத்து இருந்தாலும் G.O பெற தனி வழக்குதான் போட வேண்டும் அல்லது போராட வேண்டும் .தற்போதைய நிலையில் போராடி வெல்வது கடினம் .எனவே ஆசிரியர்களின் போதிய ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் .
கடந்த மே மாதம் நிதித்துறை செயலகத்தின் அலுவலர்களை சந்தித்தோம் .அப்போது நமது ஊதிய வழக்கிற்கு அரசு சார்பில் பதில் மனு விரைவில் தாக்கல் செய்திட வலியுறுத்தினோம் .அதற்கு பஜ்ஜெட் கூட்ட தொடர் முடிந்தால் தான் அது குறித்து முடிவெடுக்க முடியும் என்றனர் .மேலும் ஊதியம் சார்பான எந்த ஒரு வழக்கும் நிதி துறை அனுமதி இல்லாமல் முடிக்க முடியாது என்றனர் அதனால் நமக்கு கிடைக்க வேண்டிய தீர்ப்பு ஆசிரியர்களின் போதிய ஒத்துழைப்பு இல்லாதநிலையில் தள்ளிப்போகும் நிலை உள்ளது .மேலும் வழக்கு குறித்த காலத்தில் முடியாததால் கூடுதல் நிதி செலவாகுகிறது.அதற்கும் ஆசிரியர்களின் போதிய ஒத்துழைப்பு இல்லாதநிலையில் தள்ளிப்போகும் நிலை உள்ளது.
அரசின் நிலை பதில் மனு தாக்கலில் எப்படி இருக்கும் ?
அ .ஆ .நிலை எண் ;1383/கல்வி /நாள் ;23.8.1988 ன் படி இடை நிலை ஆசிரியர்களின் கல்வி தகுதி SSLC யுடன் சான்றிதழ் படிப்பு தான் .அதன் படி தான் ஊதியம் வழங்கப்பட்டு உள்ளது அதனால் நிதி துறை அறிக்கை சரியே என தாக்கல் செய்யப்பட உள்ளது என்றனர் .அதற்கு நாம் 1989 ஆண்டு முதல்
நாம் TRB (ஆசிரியர் தேர்வு வாரியம் ) SCERT ( ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் ) ஆகியோரிடம் தகவல் பெரும் உரிமை சட்டம் மூலம் பல ஆதாரங்கள் கேட்டோம் அவர்களும் GO இல்லை என்று பதில் கூறி வி ட்டனர்
நமது வழக்கறி ஞ ர் ஊதிய வழக்கிற்காய் கேட்ட சில ஆதாரங்கள்
1) .1986 ஊதிய குழுவில் என்ன காரணத்திரற்காய் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டது ??
2 ) 1996 ஊதிய குழுவில் என்ன காரணத்திரற்காய் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டது ??
3 ) 1986 மற்றும் 1996 ஊதிய குழுவில் தற்போது டிப்ளமாகல்வி தகுதியை காரணம் காட்டி தர ஊதியம் 2800 ல் இருந்து 9300 க்கு உயர்த்த பட்ட 42 வகை பணியிடங்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் எவ்வளவு ?
4 ) முடிந்தால் இடை நிலை ஆசிரியர்களின் கல்வி தகுதி டிப்ளமா என்பதற்கான GO
5) நமது கல்வி தகுதி 2010 ம் ஆண்டு கல்வி உரிமை சட்ட படி தான் டிப்ளமா
தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - இடை நிலை / சிறப்பாசிரியர் பணியிலிருந்து தமிழ் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு அளிக்க தகுதிவாய்ந்தவர்களின் தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு..
DSE - SGT TO BT (TAMIL) PROMOTIONAL PANEL LIST CLICK HERE...
பள்ளிக்கல்வித்துறை - 2014-15ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் விவரம் வெளியீடு, தொடக்க / நடுநிலைப் பள்ளி - 220 நாட்கள், உயர் / மேல்நிலைப் பள்ளிகள் - 210 நாட்கள்.
SCHOOL EDUCATION DEPT - CALENDER FOR 2014-15 ACADEMIC YEAR FOR HSS / HS / MIDDLE / ELEMENTARY SCHOOLS CLICK HERE...
பள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி உயர் நிலை / மேல் நிலைப் பள்ளிகளில் 01.08.2013 அன்றைய நிலவரப்படி ஆசிரியர் பணி நிர்ணயம் செய்யப்படவுள்ளது, உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்ய ஏதுவாக விவரம் கோரி உத்தரவு....
SCHOOL EDUCATION DEPT - CALENDER FOR 2014-15 ACADEMIC YEAR FOR HSS / HS / MIDDLE / ELEMENTARY SCHOOLS CLICK HERE...
பள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி உயர் நிலை / மேல் நிலைப் பள்ளிகளில் 01.08.2013 அன்றைய நிலவரப்படி ஆசிரியர் பணி நிர்ணயம் செய்யப்படவுள்ளது, உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்ய ஏதுவாக விவரம் கோரி உத்தரவு....
DIRECTORATE'S FUNCTION AND ADDRESS
Name of the Directorate
|
Contact Person and Address
|
Functions in Nutshell
|
School Education Department
|
Secretary to Government,
School Education Department,
Government of Tamil Nadu,
Fort St. George, Chennai-9.
Phone :
Off : 2567 2790
Fax : 2567 6388
Email : schsec@tn.gov.in
|
1. overall control of education department
2. policy formulation,
3. finalisation of the annual budget relates to school education
4. administrative sanctions for various projects and programmes
5. advice to other departments in education and training aspects
|
Directorate of Elementary Education
|
Director of Elementary Education,
DPI Campus, Chennai.
Phone:
Off : 2827 1169
Email: dee@tn.nic.in
cell; 9750983000
|
1. To grant permission for the opening of
private nursery, elementary and middle school
2. To control and supervision of all nursery, elementary and middle schools
3. To achieve universalisation of elementary education.
4. To supervise the recruitment of teachers through employment exchange by the DEEO.
|
Sarva Shiksha Abhiyan (Anaivarukkum Kalvi Thittam)
|
State Project Director,
Sarva Shiksha Abhiyan (Anaivarukkum Kalvi Thittam),
DPI Campus, Chennai
Phone:
Off : 2827 8068
Web Site: http://www.ssa.tn.nic.in/
|
1. To achieve the aim of Education for all before 2010.
2. To eradicate dropouts by 2010.
|
Directorate of School Education
|
Director of School Education,
DPI Campus, Chennai.
Phone:
Off : 2827 8796
Email:dse@tn.nic.in
|
1.To grant permission of the opening of private high & higher secondary school
2. To control and supervision of all high & higher secondary schools.
3. Framing of curriculum & syllabus for standards 6-12 on the basis of recommendations of high level committees.
4. To evaluate other school certificates.
5.To conducting Technical Teacher Training Course like Drawing, Music, Tailoring
|
Directorate of Matriculation Schools
|
Director of Matriculation Schools, DPI Campus,
Chennai
Phone :
Off : 2827 0169
Email: dse@tn.nic.in
|
1.To grant permission of opening and control of Matriculation Schools.
2. Framing of Syllabus on the advise of Board of Matriculation Schools.
3. Control of Matriculation Schools on the advice of the Board of Matriculation Schools
|
Directorate of Teachers Education and Research
|
Director of Teachers Education & Training,
DPI Campus, Chennai.
Phone :
Off : 2827 8742
Email: dtert@tn.nic.in
|
1.Conducting Secondary Grade Teacher Training Course (i.e DTE)
2. Control and Supervision of Teacher Training Institute.
3. Evaluation of other state training Diploma in Teacher certificates.
4. Imparting in service training to elementary and middle schools teachers.
5. Framing of Curriculum & Syllabus for Standards 1-5 on the basis of recommendation of the Committee
|
Directorate of Government Examination
|
Director of Government Examination, DPI Campus,
Chennai.
Phone :
Off : 2827 8286
Email: dge@tn.nic.in
|
1.Conducting of 10th & +2 public examination fool proof manner twice in a year.
2. Conduct of other Government Examinations other than TNPSC.
3. Issue of Migration Certificates
4. Conducting Instant examination within a period of one month for students who failed in one or two subjects for 6-9, 11th at District Level and 10th & +2 at State Level
5.Retotalling and Revaluation of answer papers of annual examination in +2 with supply of Xerox copy of answer paper.
6. Retotalling of mark in 10th & DTE annual examination.
|
Directorate of Non-formal & Adult Education
|
Director of Non-formal & Adult Education,
DPI Campus, Chennai.
Phone :
Off : 2827 2048
Email: dnfae@tn.nic.in
|
1.To eradicate illiteracy and remove gender disparity in Literacy.
|
Teacher Recruitment Board
|
Chairman,
Teacher Recruitment Board,
DPI Campus, Chennai.
Off : 2826 9968
Email: trb@tn.nic.in
|
1.Recruitment of Teachers of B.T. & P.G. cadre in High and Higher Secondary Schools, Lecturers in Colleges, Junior Professions in Law Collects. by conducting competitive examination with transparent manner.
|
Tamil Nadu Text Book Corporation
|
Managing Director,
Tamil Nadu Text Book Corporation,
DPI Campus, Chennai.
Phone :
Off : 2827 1468
Email: tbc@tn.nic.in
|
1. Procurement of paper for printing of school text books.
2. Supply of text books to schools at low cost price.
3. Functions on the advice of Governing Council for which Secretary to Government, is the Chairman.
|
Directorate of Public Libraries
|
Director of Public Libraries,
Mount Road, Chennai.
Phone :
Off : 2855 0983
Email: dpl@tn.nic.in
|
1. Supervision and Control of Libraries.
2. To provide Libraries where the population is 5000 and more.
3. To promote reading habit among the people.
|