PAGEVIEWERS


TATA - வின் மாநில அளவில் பதவி 
 
உயர்வு வழக்கு W.P . ( MD ) NO; 
 
4773/2011.
 
 
12.06.2014 அன்று  நீதி பதியிடம்  
 
அவசர வழக்காக    
 
நமது  வழக்கறிஞர்  திரு . அறிவழகன் அவர்கள் 
 
விசாரணைக்கு எடுக்க  முறையிட்டார்கள்..
          
  
 அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி 
 
 
அவர்கள் 16-06-2014 அன்று விசாரணைக்கு எடுக்க 
 
அனுமதி வழங்கினார்கள் . வழக்கு 16-06-2014 
 
அன்றுமதுரை உயர் நீதிமன்ற கிளையில் இறுதி 
 
விசாரணை பட்டியலில் 128 ல்  இடம் பெற்று உள்ளது 
 
அனேகமாக 17-6-2014 அன்று தான் விசாரணைக்கு 
 
ரீச் ஆகும் என எதிர் பார்க்க படுகிறது ....
 
 
 
Madurai Bench of Madras High Court DAILY CAUSE LIST
(For 16th, Jun, 2014 )
    COURT NO. 11          
HON'BLE MR.JUSTICE R.MAHADEVAN
BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT
TO BE HEARD ON MONDAY THE 16TH DAY OF JUNE 2014 AT 10.30 A.M.
 
 
FINAL HEARING CASES
 
 
128.   WP(MD).4773/2011         M/S. K. BAALASUNDHARAM        AGP(W)                                
       (Service)                C. SELVARAJ                                                 
         (PART-HEARD)
 
TATA -மாநில தலைவர் இன்று 4 ம் நாளாக கரூர் மாவட்டம் ,K.R.புரம்  , AEEO அலுவலகம் முன்பாக வெளியிருப்பு போராட்டம் 
 
     ஆசிரியர்களின் பல்வேறு பிரச்சனைகளுக்காக கடந்த 12-6-2014 அன்று முதல் வீட்டிற்கு செல்லாமல் கரூர் மாவட்டம் ,K.R.புரம்  , AEEO அலுவலகம் முன்பாக காலவரையற்ற  வெளியிருப்பு போராட்டம் செய்து வருகிறார் .



 

பட்டதாரி பதவி உயர்வுக்கு பி.எட் உடன் (10+2+3+)முறையில் மட்டுமே வழங்க வேண்டும் இரட்டைப்பட்டம் முறையை எடுத்து கொள்ளகூடாது - பணி நிரவல் நெறிமுறை-தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை.


அரசு ஊழியர்கள் வேலை நாட்கள் ஆறு நாட்களாக உயர்த்த திட்டமில்லை; மேலும் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து இடைகால நிவாரணமாக வழங்குவதில் மாற்றமில்லை

No Proposal of 6 days a week working and Cabinet Secretary assures on Merger of DA & Payment of Interim Relief: Feedback of the meeting held between the Cabinet Secretary(Government of India) and Secretary(Staff Side), NC/JCM


Shiva Gopal Mishra
Secretary

அரசு பணியாளர் நடத்தை விதிகள் - அரசுப் பணி / நிதியுதவி பெறும் பள்ளிகள் - ஆசிரியர்கள் / ஆசிரியல்லாதோர் - கடவுச்சீட்டு பெற / புதுப்பிக்க தடையின்மைச் சான்று - நியமன அலுவலருக்கு அதிகாரம் அளித்து உத்தரவு...


மேல்நிலைப்பள்ளி தலைமையசிரியர் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் 2014-2015


2013ம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க நீதிபதி உத்தரவு..

 

2013ம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயேபட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் எனதொடரப்பட்ட வழக்கில்
வழக்கறிஞர் ராவ் & ரெட்டி வாதாடினார்.
அவர் 2013 முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் பதவி உயர்வுவழங்க வேண்டும் என வாதிட்டார். இதனை விசாரித்த நீதியரசர்நாகமுத்து அவர்கள், 2013ம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின்அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும் என தீர்ப்புவழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். தீர்ப்பின் நகல் விரைவில்வெளியிடப்படும். வழக்கு எண். W.P.NO:9247...

CHENNAI COURT
CASE STATUS INFORMATION SYSTEM

Case Status: Disposed
Status Of: WRIT PETITION
Case No.: 9247
Year : 2014
Petitioner : R.SARAVANAN
Respondent : GOVERNMENT OF TAMILNADU
Pet's Advocate : M/S.ROW AND REDDY
Res's Advocate :
Category : Service
Last Listed on: No Date Mentioned
Case Updated on : Apr 23 2014

No Connected Application(s) No Connected Matter(s)