TATA - வின் மாநில அளவில் பதவி
( MD ) NO; 4773/2011
விசாரணை விபரம்.....
இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது நமது
வழக்கு அதில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு படி நியமனம்
மாநில அளவில் மாற்றப்பட்டு விட்டது எனவே
விதி 9 ஐ ரத்து செய்ய வேண்டும் மற்றும்
கிருஸ்ணகிரி மாவட்டம் தளி ஒன்றியத்தில் 2006
நியமனம் பெற்றவர்கள் துவக்கப்பள்ளி த.ஆ . ஆக
பதவி உயர்வு பெற்று உள்ளனர்.ஆனால்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 1990 ல் நியமனம்
பெற்றவர்கள் பதவி உயர்வு பெற முடியாத நிலை
பற்றியும் /அரசியல்
அமைப்பு சட்டம் பிரிவு 14/15/16/ ன் படி ஒன்றிய
அளவில் பதவி உயர்வு வழங்குவது தவறான
செயல் என்று எடுத்துரைக்கப்பட்டது .மேலும் பதவி
உயர்வு 2008 முதலே மாநில அளவில் மாற்றப்பட்டு
இருக்க வேண்டும் இது அனைத்தையும்
ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆவணங்களை கூடுதல்
அபிடவிட்டாக 4 நாளில் தாக்கல் செய்யுங்கள்
என்று ஆணையிட்டு உள்ளார்கள் .மீண்டும் வழக்கு
அடுத்த வாரம் விசாரணைக்கு எடுக்கப்படும் என
தெரிவித்து உள்ளார்கள் .அடுத்த விசாரணைக்கு
மூத்த வழக்கறிஞரை நமது தரப்புக்கு ஆஜர்
செய்திட வேண்டியது உள்ளது .அதற்கு ரூ 20,000
தேவை படுகிறது .மாநில அளவில் பதவி உயர்வு
விரும்புகிறவர்கள் மற்றும்
தலைமையாசிரியராகவே வெளி மாவட்டம் /வெளி
ஒன்றியம் மாறுதல் பெற நினைப்பவர்கள்
22-06-2014 க்கு முன்பாக நிதி கொடுத்து உதவிட
வேண்டுகிறோம்
தொடர்புக்கு ;கிப்சன் 9443464081/
kipson
235.north street.,parappadi-627110
bank name; SBI, AMBASAMUTHRAM.நெல்லை மாவட்டம்
bank code no;804.
A/C NO;30486085987.
CALL Me 9443464081//9840876481.