PAGEVIEWERS

இடை ஆசிரியர் ஊதிய வழக்கு -W.P.NO;33399/2013..

கடந்த வாரம் பட்டியலில் நமது ஊதிய வழக்கு 56 ஆக இடம் பெற்று இருந்தது .ஆனால் கடந்த வாரம் 19 வழக்குகள் மட்டுமே வாரப்பட்டியலில் இருந்து விசாரணைக்கு எடுக்கப்பட்டு முடிக்கப்பட்டது .தற்போது 11-08-14 முதல் 14-08-14 வரையிலான வாரப்பட்டியலில் 21 வது வழக்காக இடம் பெற்று உள்ளது .

                           HIGH COURT OF JUDICATURE AT MADRAS

WEEKLY CAUSE LIST 
(For 11-08-2014 to 14-08-2014 )
  
COURT NO. 9 
 HON'BLE  MR JUSTICE R.S.RAMANATHAN
 TO BE HEARD FROM MONDAY THE 11TH DAY OF AUGUST 2014
 TO THURSDAY THE 14TH DAY OF AUGUST 2014
 
21.    WP.33399/2013          M/S.AJMAL ASSOCIATES          MR.A. LECIMAN           
       (Service)              C.VENKATESH KUMAR             SPL..GP. TAKES NOTICE 
                              M.NATARAJAN                                                 
                              H.MOHAMMED IMRAN  AND 
                         K.PONNAIAH        
 
 

BPMS Memorandum to -7th- Central Pay Commission

 




BHARATIYA PRATIRAKSHA MAZDOOR SANGH
(AN ALL INDIA FEDRATION OF DEFENCE WORKERS)

We have for reference your notification inviting memorandum from stakeholders expressing their views/opinions/comments on the various terms of references to the commission.

In this context, being a responsible stakeholder, we are hereby submitting our detailed Memorandum for your kind consideration.

We also desire to depose oral evidence for the Commission, if and when called upon to do so, and shall be glad to provide any further clarification and/or information as may be needed/called upon by the Commission.
05-08-2014 அன்று எனது 38 வது பிறந்த நாளில் கிடைத்த பரிசு !

           தற்போது நெல்லை மாவட்டத்தில் இடை நிலை ஆசிரியர்
 காலிப்பணியிடம் பல லச்சங்களுக்கு விற்க்கப்படும் இந்த கால நிலையில் பணம் ஏதும் கொடுக்காமல் எனது வீ ட்டிற்கு மிக அருகில் 5 கி.மீ க்குள் நான்குநேரி ஒன்றியத்தில் பணிசெய்திட திருநெல்வேலி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆணை பெற்று உள்ளேன் .

                                    மேற்படி ஆணை பெற நீதிமன்றத்தில் வழக்குW.P.(MD) NO; 9227 தொடர்ந்து 07-04-2014 ல் தீர்ப்பு பெற்றேன் .ஆனால் நான்குநேரி ஒன்றியத்தில் இந்த வருடம் காலிப்பனியிடம் இல்லை ,ஆனால்  தற்போது நான் பணியில் சேர்ந்து உள்ள பள்ளி புதிய பணியிடம் ஆணை வேண்டி பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது .
                   மேற்படி வழக்கின் தீர்ப்பை நிறைவேற்றிட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததன் காரணமாக 05-08-2014 அன்று எனது 38 வது பிறந்த நாளில்  பரிசு கிடைத்து உள்ளது .இதற்கு முன்பாக  எனது வீ ட்டில் இருந்து காலை ,மாலை  என 210 கி . மீ தூரம் பள்ளிக்கு சென்று வந்தேன் 6 வருடமாக .
            05-08-2014 அன்று எனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெருவித்த அனைவருக்கும் நன்றி !