PAGEVIEWERS



அனைவருக்கும் TATA சங்கத்தின் நல்வாழ்த்துகள் ......

TNPSC DEPARTMENTAL EXAMINATIONS MAY 2014 RESULTS.

TNPSC 
Results of Departmental Examinations - MAY 2014(Updated on 11 August 2014)
Enter Your Register Number :                                                         

TRB: Direct Recruitment of Lecturers- Click here for Prospectus and Syllabus


ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முரண்பட்ட கொள்கையால் முன்னாள் இராணுவத்தினரின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பு பரிபோன பரிதாபம்....

அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு திருத்திய ஊதியம் வழங்குதல் சார்பான அரசின் தெளிவுரை.....



தமிழக அரசுக்கு நமது  TATA  சங்கத்தின் கோரிக்கை 







பள்ளிக்கல்வி - மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு தேர்தெடுக்கப்பட்ட 27 அரசு உயர் / 19 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் பெயர் பட்டியல், நிர்வாக பயிற்சியளித்தல் சார்பான இயக்குனரின் உத்தரவு...

 


தொடக்கக் கல்வி - பள்ளி வேலை நேரத்தில் ஆசிரியர்களால் அலுவலகங்கள் முன்பு முன்னறிவிப்பின்றி போராட்டங்கள், உள்ளிருப்பு போராட்டங்கள் நடத்தினால் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு

 


பள்ளிக்கல்வித்துறையில் புதியதாக ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -IIல் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல்


DIRECT RECRUITMENT OF B.T ASSISTANT 2012-2013

Dated: 10-08-2014

Member Secretary


தொடக்கக்கல்வித்துறையில் புதியதாக ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -IIல் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல்


DIRECT RECRUITMENT OF B.T ASSISTANT 2012-2013
 

Dated: 10-08-2014

Member Secretary
 


ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - 2 ல் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல்

தொகுப்புதியத்தில் பணியில் சேர்ந்தவர்களுக்கு 7 ஊதியக்குலுவில் வருகிறது ஆபத்து விழிப்படையாவிட்டால் இறுதிவரை ஊதியத்தில் ஆப்பு ...