PAGEVIEWERS


பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை...

 

பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. தமிழரசன் உள்ளிட்ட 18 பேரின் மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வகை செய்யும் அரசாணை எண் 71க்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது.
தமிழரசன் உள்ளிட்ட 18 பேரின் மனுவை விசாரிக்க நீதிபதி சசிதரன் உத்தரவிட்டார். இதனையடுத்து வழக்கு விசாரணக்கு வந்தது. ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கை நடத்தி கொள்ள அனுமதித்துள்ள நீதிமன்றம் ஆசிரியர் பணிநியமன உத்தரவை வழங்க கூடாது என்று ஆணையிட்டுள்ளது.
 
செய்தி பகிர்வு : தினகரன்
4 ( 3 ) விதி படி 2006 ம் ஆண்டு நடை முறை படுத்தப்பட்ட 6 வது திருத்திய ஊதியம் நிர்ணயம் செய்ய முடியாது ,
 சில மாவட்டங்களில் சில AEEO மற்றும்  MIDDLE H.M  களுக்கு 4 ( 3 ) விதி படிஊதியம் நிர்ணயம் செய்து பண பலன் பெற்று உள்ளனர் ,அவர்களுக்கு பணி ஒய்வு பெறும்போது  A G  கணக்கு முடிக்கும் போது பதிப்பு ஏற்படலாம் 
அன்பார்ந்த ஆசிரியர்களே இலையோர் மூத்தோர்  ஊதிய முரண்பட்டால் பதிக்கப்பட்டுள்ளவர்களே RTI கடிதத்தில் கண்டப்படி ரூ 1004 செலுத்தி இதற்கான கூடுதல் விபரம் , ஆதாரம் பெற என்னை தொடர்பு கொள்ளவும் .
  4 ( 3 ) விதி தற்போது நடைமுறையில் இல்லாததால் உங்கள் பாதிப்பு நீங்கிட உண்மையை உணர்ந்து  TATA - சங்கம் எடுக்கும் நடவடிக்கைக்கு துணையாக வாருங்கள் , நமது சங்கம் வளர கிளைகளை உருவாக்குங்கள் 
S.C.KIPSON --9443464081////9840876481..
TATA -பொது செயலாளர் ..





 

தொடக்கக் கல்வி - ஊராட்சி / அரசு நடுநிலைப் பள்ளிகளில் நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்படவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு 03.09.2014 மற்றும் 04.09.2014 ஆகிய நாட்களில் பணி ஒதுக்கீட்டு ஆணையும், 06.09.2014 அன்று நியமன ஆணையும் வழங்க இயக்குனர் உத்தரவு....

 


பொது வருங்கால வைப்பு நிதி - 2014-15ம் ஆண்டுக்கான இணையதள வாயிலாக பதிவிறக்கம் செய்யப்படும் கணக்குத்தாள்களை கொண்டு ஊழியர்களுக்கு தற்காலிக முன் பணம் மற்றும் பகுதி இறுதி பணம் பட்டியல்களை அனுமதிக்க உத்தரவு.......


நிர்வாகம் - பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த இணை இயக்குனர்களுக்கு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான காலாண்டு பொதுத் தேர்வு பணிகள் மற்றும் அவர்களுக்கான ஒதுக்கப்பட்ட மாவட்டங்கள் சார்பு..

 


தொடக்கக் கல்வி - ஊராட்சி / அரசு நடுநிலைப் பள்ளிகளில் நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்படவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு 03.09.2014 மற்றும் 04.09.2014 ஆகிய நாட்களில் பணி ஒதுக்கீட்டு ஆணையும், 06.09.2014 அன்று நியமன ஆணையும் வழங்க இயக்குனர் உத்தரவு..

 

TATA சங்கத்தின்  பரிசு போட்டி -பரிசு தொகை ரூ . 10,000 / 

தலைப்பு ;- 

1989 ல் 5 வது ஊதிய குழு என்ன காரணத்திற்காய் இடை நிலை ஆசிரியருக்கு ரூ  1200-2040  மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கியது .காரணங்களை ஆதாரத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் .

கலந்து கொள்ள தகுதியானவர்கள் ;- 

1989 ல் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்தவர்கள் 
பணிஓய்வு பெற்ற சங்க தலைவர்கள் 
அகில உலக தலைவர்கள் 
அகில இந்திய தலைவர்கள் 

பரிசு வழங்குபவர் ;-

 S.C.கிப்சன் -
1989. ல் 7 ம் வகுப்பு மாணவன் 
TDTA நடுநிலை பள்ளி .
நெய்விலை -நாசரேத் -
தூத்துக்குடி மாவட்டம் .

போட்டிக்கான காலவரம்பு ; 
செப்டப்பர் 5 முதல் 20 முடிய 

கடிதங்களையும் ஆதரங்களையும் அனுப்ப வேண்டிய முகவரி ;-

  S.C.கிப்சன் -
235.வடக்கு தெரு 
பரப்பாடி -627110
நாங்குநேரி 
திருநெல்வேலி .
செல் 9443464081.




தொடக்கக் கல்வி - அரசு / ஊராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் புதியதாக நியமிக்கப்படவுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியில் சேரும் நாளன்றே பணிப்பதிவேடு தொடங்கிட இயக்குனர் உத்தரவு






தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2014ம் ஆண்டு கலந்தாய்வில் மாறுதல் பெற்றவர்களில், நிர்வாக காரணங்களால் விடுவிக்கப்படாதவர்களை 04.09.2014 தேதி விடுவித்து 05.09.2014 பணியில் இயக்குனர் உத்தரவு

 





புதியதாக நியமனம் ஆணை பெற்ற முதுகலை ஆசிரியர்கள் பணியில் சேர உத்தரவு



சுற்றறிக்கை: 4 - தொடக்கக் கல்வி - காலிப்பணியிடங்கள் பட்டியல் நாளை காலை 8மணிக்கு அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது, காலை 8.30மணிக்கு அனைத்து கலந்தாய்வு மையங்களில் காலிப்பணியிட பட்டியல் ஒட்ட உத்தரவு




தொடக்கக் கல்வி - சென்னை, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் இல்லாததால் இந்த மாவட்டங்களை சார்ந்த பணிநாடுநர்கள் 02.09.2014 அன்றைய கலந்தாய்வில் கொள்ள உத்தரவு

 




தொடக்கக் கல்வி - 1675 இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல் மாவட்ட வாரியாக சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது




தொடக்கக் கல்வி - இடை நிலை ஆசிரியர்களுக்கான பணி ஒதுக்கீட்டு ஆணை அன்றே வழங்கப்படும், நியமன ஆணை 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரிடம் பெற்றுக்கொள்ள இயக்குனர் உத்தரவு...

 











அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் - வலுவூட்டல்" என்ற தலைப்பில் குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி 06.09.2014 அன்று நடைபெறவுள்ளது.

 

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/அகஇ/2014, நாள்.  .08.2014ன் படி 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல்
- வலுவூட்டல்" என்ற தலைப்பில் குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி 06.09.2014 நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சியானது காலை 9.30மணி முதல் மாலை 4.30மணி வரை நடைபெறவுள்ளது.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் இடம் அறிவிப்பு..

 

பணிநாடுநர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நுழைவுச் சீட்டில் (Hall ticket) குறிப்பிடப்பட்டுள்ள அவர்களது இருப்பிட முகவரியில் உள்ள மாவட்டத்தில், பின்வரும் இடங்களில் நடைபெறும் கலந்தாய்வில் அவர்களது கல்விச் சான்றுகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக் கடிதம் ஆகியவற்றுடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பணிநாடுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 1 சென்னை சி.எஸ்.. செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எண்.160, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூர்,சென்னை-4.

2 கோயம்புத்தூர் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆர்.எஸ்.புரம்,தடாகம் ரோடு, கோயம்புத்தூர்

3 கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகம், மஞ்சகுப்பம், கடலூர்

4 தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட ஆட்சியர்அலுவலக வளாகம், தருமபுரி.

5 திண்டுக்கல் அவர்லேடி மேல்நிலைப் பள்ளி, மதுரை ரோடு,
திண்டுக்கல்

6 ஈரோடு வெள்ளாளர் கலைக் கல்லூரி, திண்டல், ஈரோடு

7 காஞ்சிபுரம் டாக்டர். பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம்

8 கன்னியாகுமரி எஸ்.எல்.பி.மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்

9 கரூர் பசுபதி ஈஸ்வரா நகர்மன்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளி,கரூர்.

10 கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

11 மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, இராஜாஜிமருத்துவமனை அருகில் செனாய்நகர், மதுரை-3.

12 நாகப்பட்டினம் கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாகூர்.

13 நாமக்கல் நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்.

14 பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி,பெரம்பலூர்.

15 புதுக்கோட்டை பிரகதாம்பாள் தேர்வுக் கூடம், (முதன்மைக் கல்விஅலுவலகம் அருகில்), புதுக்கோட்டை.

16 இராமநாதபுரம் சையது அம்மாள் மேல்நிலைப் பள்ளி,இராமநாதபுரம்.

17 சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளி, நான்குரோடு, சேலம்.

18 சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை. (மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகில்).

19 தஞ்சாவூர் அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகம், கூடுதல்முதன்மைக் கல்வி அலுவலக வளாகம், தஞ்சாவூர்

20 நீலகிரி முதன்மைக் கல்வி அலுவலகம், நீலகிரி.

21 தேனி முதன்மைக் கல்வி அலுவலகம், தேனி.

22 திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலகம், தியாகிஅண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம்
திருவண்ணாமலை.

23 திருவாரூர் கஸ்தூரிபாய் காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,திருவாருர்.

24 திருவள்ளூர் ஸ்ரீலெட்சுமி மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.

25 திருப்பூர் ஜெய்வாபாய் மகளிர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, (இரயில் நிலையம் அருகில்), திருப்பூர்

26 திருச்சி அரசு சையத்முர்துசா மேல்நிலைப் பள்ளி, திருச்சி-8.

27 திருநெல்வேலி சேப்டர் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலிடவுன், திருநெல்வேலி

28 தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலகம், சீ.வா. அரசுமேல்நிலைப் பள்ளி வளாகம், தூத்துக்குடி.
29 வேலூர்கோலி கிராஸ் மேல்நிலைப் பள்ளி, சத்துவாச்சாரி,வேலூர்.

30 விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலகம், விழுப்புரம்.

31 விருதுநகர் கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.


32 அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, அரியலூர்.
 
2000 முதல் 2010 வரை தேர்ச்சி பெற்றவர்கள் 
இடைநிலை ஆசிரியர்கள் விபரம் - அரசு தேர்வு வாரியம் அறிவிப்பு ...



14700 ஆசிரியர்கள் நியமனத்திற்கு முன்னோடியாக மாண்புமிகு முதல்வர் இன்று 7 ஆசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்கினார்