PAGEVIEWERS
நமது - TATA - ( தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ) 25.10.2014 அன்று திருச்சி மாவட்டம் - மருங்காபுரி கிளை -கோவில்பட்டி யில் செயற்குழு நடை பெற்றது .
செயற்குழு தீர்மானங்கள் ;-
1. CPS சட்டம் பாராளுமன்றத்தில் செப்டம்பர் 2012 ல் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டு2013 ல் இந்திய அரசு கெஜட்டில் 2013 ல் வெளியிடப்பட்டு உள்ளத்தாலும் மேலும் இந்த சட்டம் இது வரை தமிழக அரசு கெஜட்டில் வெளியிடப்படாமல் உள்ளதாலும் தற்போது வரை பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வுதியம்நடைமுறை படுத்திட உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது பற்றி தீர்மானிக்கப்பட்டது
2. ஊதிய வழக்கு தீர்ப்பை நிறைவேற்றிட கோரி ஒவொரு ஆசிரியரும் தனி தனியாக முதலமைச்சர் தனி பிரிவு மற்றும் நிதித்துறை செயலாளர் அவர்களுக்கும் மனு அனுப்பிட தீர்மானிக்கப்பட்டது மேலும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்படும் .
FLASH NEWS-புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 3 மாதத்தில் ஓய்வூதியம் வழங்க சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு -தீர்ப்பு நகல்
CLICK HERE-PENSION MUST GIVE WITHIN 3 MONTHS UNDER CPS SCHEME TEACHER-MADURAI HIGH COURT BENCH ORDER COPY
மதுரை மாவட்டம் மேலூரில் பள்ளிகல்வி துறையில் பட்டதாரி ஆசிரியராக 2007-ல் பணியில் சேர்ந்து 31.05.2012 -ல் ஓய்வு பெற்றார்.
இவர் ஓய்வூதியம் வேண்டி சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார் .அன்னார்க்கு 3 மாதத்தில் ஓய்வூதியம் வழங்க
சென்னை உயர் நீதி
மன்ற மதுரை கிளை அதிரடி
உத்தரவு.மதுரை மாவட்டம் மேலூரில் பள்ளிகல்வி துறையில் பட்டதாரி ஆசிரியராக 2007-ல் பணியில் சேர்ந்து 31.05.2012 -ல் ஓய்வு பெற்றார்.
இவர் ஓய்வூதியம் வேண்டி சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார் .அன்னார்க்கு 3 மாதத்தில் ஓய்வூதியம் வழங்க
அவரிடம்
பிடித்தம் செய்த தொகை -ரூபாய்
-2,91,900/-
இவரை போல பல பேர்
இன்னும் ஓய்வூதியம்
பெறாமல் உள்ளனர்.இந்த தீர்ப்பை
வைத்து பல வழக்கு தொடர்ந்தால்
ஓய்வூதியம் பெற முடியும் .
தகவல் -நன்றி-திரு-பிரெடெரிக் எங்கெல்ஸ்
அன்பார்ந்த ஆசிரியர்களே சங்கம் பாகு இல்லாமல் கீழ் கண்ட 2 மனுக்களையும் மாண்புமிகு முதலமைச்சர் தனி பிரிவுக்கும் , நிதித்துறை செயலாளர் அவர்களுக்கும் அனைவரும் அனுப்பிடுவோம் ,இதில் அனுப்புனர் பகுதியில் தங்களது முகவரியை எழுதி இறுதில் கையொப்பம் செய்து ரூ 5 கவர் வங்கி அனுப்பிடுவோம்,.நமது பாதிப்பு நீங்கிட ரூ 10 செலவு செய்து 2 மனுக்களையும் அனைவரும் அனுப்பிடுவோம். இதன் மூலம் நமது ஊதிய பாதிப்பை நீக்கிட நமது கோரிக்கையை அழுத்தமாய் பதிவு செய்திடுவோம் . நாம் மட்டும் அல்லாது நமது ஆசிரிய நண்பர்கள் , ஆசிரியர் பயிற்சி பள்ளி தோழர்கள் மற்றும் ஆசிரிய உறவினர்கள் மூலமாகவும் 2 மனுக்களையும் அனைவரும் அனுப்பிடுவோம் - மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும் ;- கிப்சன் -டாட்டா பொது செயலாளர் 9443464081.
புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு
புதிய ஓய்வூதியம் பாதிப்பு குறித்து இனி
ஒவ்வொரு வாரமும் ஒரு மாவட்டம் -பற்றிய பதிப்பு வெளியிடப்படும் -இந்த
வாரம் சேலம் மாவட்டம் -புதிய ஓய்வூதியம் பாதிப்பு குறித்து புதிய ஓய்வூதிய
திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு எடுத்து கூறுங்கள்.
SALEM DISTRICT CPS AFFECTED TRS LIST CLICK HERE...
விழுப்புரம் மாவட்டத்தில்.... TATA -சங்கத்தின் - ஊதிய வழக்கு மற்றும் மிக மூத்த வழக்கறிஞர் மூலம் CPS திட்டம் ரத்து செய்திட வழக்கு தாக்கல் செய்வது குறித்த கருத்தரங்கம்..
கலந்துகொள்ளவும்...
திரு.ஜெயசங்கர்- ..9543645115
இடைநிலை ஆசிரியர்களே...
நம் ஊதிய முரண்பாடு கலையாமல்
முன்னணி சங்கங்கள் மௌனம் காக்கும்
இவ்வேளையில், TATA பல சாதகமான
செயல்பாடுகளுடன்
நீதிமன்றத்தை அணுகி தீர்ப்பையும்
பெற்றுவிட்டது .
அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நம்
அண்டை மாவட்டம் தி.மலை இல்
கிளை தொடங்கி ஒன்றிய அளவில்
திறம்பட செயல்படுகின்றனர்.
நம்
விழுப்புரம் மாவட்டம் சார்பில் TATA
கிளை தொடங்கி ஆதரவு அளிக்க
விரும்புவோர்..9543645115
இயக்கம் பாராமல் இடைநிலை ஆசிரியர் என்ற
அடிப்படையில் ஒன்று சேருங்கள்....
நமக்காக நாம்.....
நமது - TATA - ( தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ) 25.10.2014 அன்று திருச்சி மாவட்டம் - மருங்காபுரி கிளை -கோவில்பட்டி யில் செயற்குழு நடை பெற்றது .அதில் நமது சங்கத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது ..
1. வெள்ளை நிறம் - இலஞ்சம் , ஊழல் ஆகியவற்றை கல்வி துறை அலுவலங்களில் இருந்து விரட்டப்பட வேண்டும் ,அதற்கு நமது சங்கம் பாடுபட வேண்டும் என்பதையும் நீதி ,நேர்மை வழி நடக்க வேண்டும் என்பதை குறிக்கும் வகையிலும்
2. பச்சை நிறம் - ( எழுத்துகள் ) பசுமையை குறிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டு உள்ளது . என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன் -மாநில அமைப்பு .
2. பச்சை நிறம் - ( எழுத்துகள் ) பசுமையை குறிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டு உள்ளது . என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன் -மாநில அமைப்பு .
தொடக்கப்பள்ளிகளில் 1610 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஊதியம் பெற்று வழங்குவதற்கான ஆணை.
தொட்டக்கக் கல்வி - மைய அரசின் கரும்பலக திட்டத்தின் கீழ் தொடக்கப் பள்ளிகளில் 1610 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜுன் 2014 முதல் செப்டம்பர் 2014 வரை ஊதியம் பெற்று வழங்குவதற்கான ஆணை.மேற்படி ஆணை வருவதற்கு காரணமாண நமது சங்கத்தின் முன்னால் மாநில பொருளாளர் திரு .முனியசாமி அவர்களில் தினகரன் நாளிதல் பேட்டி வெளிவந்தது காரணமாக இருந்தது என்பதால் அவர்களை வாழ்த்துகிறோம்
வேலூர் மாவட்டத்தில்.... TATA -சங்கத்தின் - ஊதிய வழக்குமற்றும் மிக மூத்த வழக்கறிஞர் மூலம் CPS திட்டம் ரத்து செய்திட வழக்கு தாக்கல் செய்வது குறித்த கருத்தரங்கம்.. குறித்த கருத்தரங்கம்
புதிய கிளை துவங்கவும் கூட்டத்தில்
கலந்துகொள்ளவும்...
Or contact 7845964964
இடைநிலை ஆசிரியர்களே...
நம் ஊதிய முரண்பாடு கலையாமல்
முன்னணி சங்கங்கள் மௌனம் காக்கும்
இவ்வேளையில், TATA பல சாதகமான
செயல்பாடுகளுடன்
நீதிமன்றத்தை அணுகி தீர்ப்பையும்
பெற்றுவிட்டது .
அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நம்
அண்டை மாவட்டம் தி.மலை இல்
கிளை தொடங்கி ஒன்றிய அளவில்
திறம்பட செயல்படுகின்றனர்.
நம்
வேலூர் மாவட்டம் சார்பில் TATA
கிளை தொடங்கி ஆதரவு அளிக்க
விரும்புவோர்.... Contact 7845964964
இயக்கம் பாராமல் இடைநிலை ஆசிரியர் என்ற
அடிப்படையில் ஒன்று சேருங்கள்....
நமக்காக நாம்.....
இடைநிலை ஆசிரியர்களே...
நம் ஊதிய முரண்பாடு கலையாமல்
முன்னணி சங்கங்கள் மௌனம் காக்கும்
இவ்வேளையில், TATA பல சாதகமான
செயல்பாடுகளுடன்
நீதிமன்றத்தை அணுகி தீர்ப்பையும்
பெற்றுவிட்டது .
அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நம்
அண்டை மாவட்டம் தி.மலை இல்
கிளை தொடங்கி ஒன்றிய அளவில்
திறம்பட செயல்படுகின்றனர்.
நம்
வேலூர் மாவட்டம் சார்பில் TATA
கிளை தொடங்கி ஆதரவு அளிக்க
விரும்புவோர்.... Contact 7845964964
இயக்கம் பாராமல் இடைநிலை ஆசிரியர் என்ற
அடிப்படையில் ஒன்று சேருங்கள்....
நமக்காக நாம்.....
TATA ( தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் )
திருவண்ணாமலை மாவட்டம் -செங்கம் ஒன்றிய கிளை துவக்க விழா
நாள் ;09- 11 - 2014 ஞாயிற்று கிழமை மதியம் 01;30 மணி
இடம் ; - செங்கம்
தொடர்புக்கு மற்றும் மேலும் விபரங்களுக்கு ;- திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் திரு.R.செந்தமிழ் செல்வன்-9787180750 மாவட்ட பொருளாளர் திரு.A.சபரி ராஜ்-9597627704 மற்றும் செங்கம் ஒன்றியபொறுப்பாளர்கள் நந்தகுமார் 9600224345- அருண் 9894954027-அரசு 9487011595-இன்பராஜ் 9787496746-சங்கர் 9750455241
கிரூஷ்ணகிரி மாவட்டத்தில் -TATA -சங்கத்தின் - ஊதிய வழக்குமற்றும் மிக மூத்த வழக்கறிஞர் மூலம் CPS திட்டம் ரத்து செய்திட வழக்கு தாக்கல் செய்வது குறித்த கருத்தரங்கம்..
16-11-2014 அன்று நடைபெற உள்ளது ,மேலும் புதிய கிளை துவங்கவும் கூட்டத்தில் கலந்துகொள்ளவும் தொடர்புக்கு
திரு .தினகரன் அவர்கள் -9940838385
திரு.வெங்கடேசன் அவர்கள் - 7502221958
தருமபுரி மாவட்டத்தில் -TATA -சங்கத்தின் - ஊதிய வழக்கு மற்றும் மிக மூத்த வழக்கறிஞர் மூலம் CPS திட்டம் ரத்து செய்திட வழக்கு தாக்கல் செய்வது குறித்த கருத்தரங்கம்..
நடத்திடவும் , புதிய கிளை துவங்கவும் கூட்டத்தில் கலந்துகொள்ளவும் தொடர்புக்கு
திரு .சேட்டு அவர்கள் - 9025320240//8675279520
திரு . செல்வம் அவர்கள் - 9626774999//8015606746.
TATA ( தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ) மாநில பொது குழு கூட்டம்
நாள் ; 25 - 10 - 2014 , சனிக்கிழமை காலை 10 .00 மணி .
இடம் ; - ஊ.ஒ .தொ .பள்ளி ,கோவில்பட்டி -திருச்சி -மதுரை மெயின்ரோடு ,மருங்காபுரி ஒன்றியம் -திருச்சி மாவட்டம்
இந்த அழைப்பை ஏற்று ஒன்றிய மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள மாநில அமைப்பு சார்பாக அழைக்கிறோம் .
1.ஊதிய வழக்கு தீர்ப்பும் அடுத்த கட்ட நடவடிக்கைகளும்
2. 27-9-2012 அன்று தான் CPS சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளத்தால் அதற்கு முன்பாக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வுதியம்நடைமுறை படுத்திட உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது பற்றி தீர்மானிக்க
திருவண்ணாமலையில் -TATA -சங்கத்தின் - ஊதிய வழக்கு குறித்த கருத்தரங்கம் ..
தலைப்பு ;- ஊதிய வழக்கின் தீர்ப்பும் அடுத்த கட்ட நடவடிக்கைகளும் .
புகைப்படங்கள் இதோ ...
இந்த கூட்டத்தில் தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி ,தமிழ்நாடு ஆரம்மப்பள்ளி ஆசிரியர்
கூட்டணி ,தொடக்க பள்ளி ஆசிரியர் மன்றம் ,தமிழக ஆசிரியர் கூட்டணிஆகிய சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள் -TATA - சங்கம் ஊதிய பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுத்ததால் இடைநிலை ஆசிரியர் என்ற நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர் .
உங்கள் மாவட்டங்களில் இது போல் கருத்தரங்கம் நடத்திட உரிய நடவடிக்கை எடுங்கள்
TET Excemption Proceeding
23.08.2010க்கு முன்னர் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிவுற்ற பணி
நாடுநர்களுக்கு, 23.08.2010க்குப் பின்னர் பணி நியமனம் வழங்கப்பட்டு
இருந்தாலும் அவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை என்று
அனைத்து
முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவர்கள் சார்பில் தகுதிகாண் பருவத்தினை முடித்து ஆணை வழங்குவதில்
காலதாமதம் ஏதும் இன்றி செயல்படவும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும்
கேட்டுக்கொள்ளப்ப்பட்டுள்ளனர்.
கிருஸ்ணகிரி யில் -TATA -சங்கத்தின் - ஊதிய வழக்கு குறித்த கருத்தரங்கம் ..
இடம் ;- அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி , மெயின்ரோடு - காவேரிபட்டினம்
தலைப்பு ;- ஊதிய வழக்கின் தீர்ப்பும் அடுத்த கட்ட நடவடிக்கைகளும் .
தலைமை ; - ந .கார்த்திகேயன் ( மாநில தலைவர் )
சிறப்புரை ;- செ .கிப்சன் ( பொது செயலாளர் )
ஆசிரியர்கள் அனைவரும் சங்கம் பாகுபாடு இல்லாமல் கலந்து கொள்ளுங்கள்
ஊதிய பாதிப்பின் உண்மை நிலை அறிந்திட வாருங்கள் , வாருங்கள்
உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கும் ஆதாரங்களுடன் தீர்வு வழங்கப்படும்
ஊதிய வழக்குக்காக நாம் சேகரித்த அனைத்து ஆவணங்களும் உங்கள் பார்வைக்கு தரப்படும் .
தொடர்புக்கு மற்றும் மேலும் விபரங்களுக்கு ; 9843483738/
திருவண்ணாமலையில் -TATA -சங்கத்தின் - ஊதிய வழக்கு குறித்த கருத்தரங்கம் ..
நாள் ;-19-10-2014 நேரம் ; - காலை 10 .00மணி
இடம் ;- டவுன் ஹால் பள்ளி -பேருந்து நிலையம் அருகில் - திருவண்ணாமலை
தலைப்பு ;- ஊதிய வழக்கின் தீர்ப்பும் அடுத்த கட்ட நடவடிக்கைகளும் .
தலைமை ; - ந .கார்த்திகேயன் ( மாநில தலைவர் )
சிறப்புரை ;- செ .கிப்சன் ( பொது செயலாளர் )
ஆசிரியர்கள் அனைவரும் சங்கம் பாகுபாடு இல்லாமல் கலந்து கொள்ளுங்கள்
ஊதிய பாதிப்பின் உண்மை நிலை அறிந்திட வாருங்கள் , வாருங்கள்
உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கும் ஆதாரங்களுடன் தீர்வு வழங்கப்படும்
ஊதிய வழக்குக்காக நாம் சேகரித்த அனைத்து ஆவணங்களும் உங்கள் பார்வைக்கு தரப்படும் .
தொடர்புக்கு மற்றும் மேலும் விபரங்களுக்கு ;- திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் திரு.R.செந்தமிழ் செல்வன்-9787180750 மாவட்ட பொருளாளர் திரு.A.சபரி ராஜ்-9597627704 மற்றும் செல்வகுமார் 9445152579.

13-10-2014 மற்றும் 14-10-2014 ஆகிய நாள்களில் நமது சென்னை பயண தகவல்கள் ....
நமது சங்கத்தை சார்ந்த திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் திரு.R.செந்தமிழ் செல்வன் மாவட்ட பொருளாளர் திரு.A.சபரி ராஜ் ,அரியலூர் மாவட்டம் செந்துறை யை சார்ந்த திரு ,செங்குட்டுவன் மற்றும் உதய குமார் ஆகியோர் பொதுசெயலர் கிப்சன் தலைமையில் நிதித்துறை செயலர் மற்றும் நிதித்துறையில் ஊதிய பிரிவு கூடுதல் செயலாளர் திரு.மகாதேவன் ,இணை செயலாளர் திரு. ஸ்ரீதர் அவர்கள் ஆகியோர்களையும் கல்வித்துறை செயலாளர் திருமதி .சபிதா அவர்களை சந்தித்து நமது தீர்ப்பு நகல் மற்றும் அதற்கான ஆதாரங்கள் 120 பக்கங்கள் கொண்ட ( book let manu ) புத்தக வடிவிலான மனு கொடுத்து உள்ளோம் .
கல்வித்துறை செயலாளர் திருமதி .சபிதா அவர்கள் விரைவில் உரிய முடிவு எடுப்பதாக தெரிவித்தார் ..
நிதித்துறை இணை செயலாளர் திரு. ஸ்ரீதர் அவர்கள் நாம் டிப்பமோ கல்வி தகுதியில் தான் பணி நியமனம் பெறுகிறோம் என்பதற்கான அரசு ஆணைகள் மற்றும் RTI ஆதரங்களை பார்த்தார்கள் .கடந்த 20 வருடங்களாக இடைநிலை ஆசிரியர்கள் டிப்பமோ கல்வி தகுதியில் தான் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் பெற்று வந்ததை ஆதாரத்துடன் தெரிவித்து அவர்களின் சந்தேகங்களை தெளிவு படுத்தினோம் .விரைவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் கலத்தாய்வு செய்து முடிவு எடுப்பதாக தெரிவித்தார்கள்
மேலும் வழக்கு குறித்த சந்திப்பு விபரங்களுக்கு
திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் திரு.R.செந்தமிழ் செல்வன்-9787180750 மாவட்ட பொருளாளர் திரு.A.சபரி ராஜ்-9597627704 ,அரியலூர் மாவட்டம் செந்துறை யை சார்ந்த திரு ,செங்குட்டுவன்-8940382627 TATA பொதுசெயலர் கிப்சன்-9443464081....

அரசு பள்ளிகளில் கல்வித்தரம் : மத்திய குழுவினர் நேரில் ஆய்வு
மத்திய அரசு சார்பில், பல்வேறு கல்வி
வளர்ச்சிப் பணிகள், தமிழக அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பள்ளி படிப்பை பாதியில் விட்ட மாணவர்களுக்கு, பயிற்சி அளித்து, பின்,
முறையான பள்ளிகளில் சேர்ப்பது, தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு
பயிற்சி உட்பட, பல திட்டங்கள், மத்திய அரசு நிதியில்
செயல்படுத்தப்படுகின்றன. இதை, மூவர் குழு, ஆய்வு செய்து வருகிறது.
ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி – 1-7-2014ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் –ஆணைகள் – வெளியிடப்படுகின்றன.
CLICK HERE-PENSION - Dearness Allowance to the Pensioners and Family Pensioners - Revised rate admissible from 1st July 2014 - Orders - Issued. TAMIL VERSION
CLICK HERE-PENSION - Dearness Allowance to the Pensioners and Family Pensioners - Revised rate admissible from 1st July 2014 - Orders - Issued. -ENGLISH VERSION
இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கின்
கருத்தரங்கம் -மாதிரி -நோட்டீஸ் -
அன்பு நண்பர்களே இந்த நோட்டீஸ்-ல் இடம் /நாள் குறிப்பிட வில்லை ,அதில் நீங்கள் நிரப்பி தகவலை எங்களுக்கு தெரிவித்தல் நாங்கள் வந்து கலந்து கொள்ளுகிறோம் /பணி நாள்கள் என்றாலும் பரவாயில்லை /இடைநிலை ஆசிரியர் உரிமைக்காய் எங்கள் விடுப்பை இலக்க தயாராக உள்ளோம் /உண்மையை அனைவரும் அறிந்திட வேண்டும் என்பதே எங்கள் எண்ணம் ...

தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான - அகவிலைப்படி
- 01.07.2014 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கின் தீர்ப்பில் 16.9.2013 என்று குறிப்பிட்டுள்ள கடிதம் இதோ உங்கள் பார்வைக்கு .இதில் உள்ளவற்றை அரசு ஆதாரத்துடன் மறுத்தால் மட்டுமே ஊதிய மாற்றம் தடைபடும் .நாம் ஊதிய குழு கூறிய காரணங்களை பல்வேறு அரசு ஆணை மற்றும் RTI கடிதங்கள் மற்றும் தேசிய கல்வி கொள்கை 1986//1992 .மற்றும் தமிழக ஆட்சி மொழி சட்டம் மற்றும் 1988 முதல் டிப்ளமா தகுதியில் பணி நியமனம் பெற்று வருவதற்கான ஆதாரங்கள் மற்றும் சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி திரு.ராமனுஜம் அவர்களின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் நமது தீர்ப்பு நகல் நீதிமன்றம் முலம் நிதி துறைக்கு கிடைத்ததில் இருந்து 8 வார காலத்தின் ஊதிய மாற்றம் குறித்த அரசு ஆணை வெளியிடாவிட்டால்
நிதிதுறை செயலாளர் மற்றும் கல்வி துறை செயலாளர் ஆகியோர் மீது நமது சங்கம் சார்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்படும் .வழக்கின் ஆதரங்களை அறிந்திட தங்கள் வட்டாரங்களில் ஒருங்கிணைப்பு ஏற்படுத்திடுவீர் .நாங்கள் தங்கள் அழைப்புக்கு காத்திருக்கிறோம்
தொடர்புக்கு ;S.C. கிப்சன் .TATA- ( தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் )
பொதுசெயலாளர் .9443464081

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கின் தீர்ப்பு நகல் மற்றும் ஆதரங்களை கொடுக்க
மதிப்பு மிகு .நிதித்துறை செயலாளர் ,மதிப்பு மிகு .கல்வி த்துறை செயலாளர்
மற்றும் தொடக்க கல்வி இயக்குனர் அவர்களை நமது சங்கம் சார்பாக வருகிற
10-10-2014 அன்று சந்திக்க திட்டமிட்டு இருந்தோம் ஆனால் முக்கிய அலுவல் காரணமாக அதை திங்கள் கிழமை 13.10.2014 என மாற்றி உள்ளோம் என்பதை அன்புடன் தெரிவிக்கிறேன் , மேலும் இயக்க நண்பர்கள் விரும்புகிறவர்கள்
வந்து கலந்துக் கொள்ளலாம்
S.C. கிப்சன் .TATA-பொதுசெயலாளர் .9443464081
S.C. கிப்சன் .TATA-பொதுசெயலாளர் .9443464081
பள்ளிக்கல்வி - பணிகள் - சிறப்பு விதிகளில் திருத்தம் - நீதிமன்ற வழக்குகளின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அவை சார்பான கோப்புகளை முடித்தல் சார்பான பள்ளிக்கல்வி செயலாளரின் உத்தரவு
சட்டம் - அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 - ஆசிரியர்களின் குறைகளை நிவர்த்தி செய்தல் - அறிவிப்பு வெளியீடு
தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் அனைத்து வகை ஆசிரியர்களின் ஆயுள் காப்பீட்டு மாதாந்திர தவணைகள் / அஞ்சலக சேமிப்பு / கூட்டுறவு நாணய கடன் ஆகியவைகளை உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் பிடித்தம் செய்து ECS மூலம் செலுத்த இயக்குனர் உத்தரவு
பள்ளிக்கல்வி - 2013-14ம் ஆண்டில் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 02.07.2014 முதல் மேலும் ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு செய்து உத்தரவு
GO.(1D)NO.229 SCHOOL EDUCATION DEPT DATED.22.09.2014 - 2013-14 UPGRADED HIGHER SECONDARY SCHOOLS 900 PGTs PAY ORDER CLICK HERE...
பள்ளிக்கல்வி - கல்வி சுற்றுலாவின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகள்
இன்று மதுரை உயர் நீதி மன்றத்தில் அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள்
முன்னேற்ற சங்கம் சார்பில் மாநிலப் பொதுச் செயலாளர் திருவாளர்
எம்.ராஜ்குமார் அவர்களால் தொடரப்பட்ட வழக்கு (ஆசிரியர் பயிற்றுநர்களை
பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியமர்த்துவது) விசாரனை நடைபெற்றது.
வழக்கின் விசாரனை மீண்டும் வரும் ஆக்டோபர் மாதம் 21 ம் தேதிக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளது
. By ARGTA (genuine) brte association tamilnadu m.o madurai b.o villupuram 9443378533
. By ARGTA (genuine) brte association tamilnadu m.o madurai b.o villupuram 9443378533
அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை கணிதத் திறன் மேம்படுத்துதல் என்ற தலைப்பில் வட்டார வள மைய அளவில் 14.10.2014 முதல் 17.10.2014 வரை மற்றும் 27.10.2014 முதல் 30.10.2014 வரை இரண்டு கட்டங்களாக நான்கு நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது
அனைவருக்கும் கல்வி இயக்கம், மாநிலத் திட்ட
இயக்குனர், சென்னை-6 அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/
அகஇ/2014. நாள். .08.2014 செயல்முறைகளின் படி 2014-15ஆம் கல்வியாண்டில்
தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை கணிதத் திறன் மேம்படுத்துதல் பயிற்சி வட்டார வள மைய அளவில் 14.10.2014 முதல் 17.10.2014 வரை மற்றும் 27.10.2014
முதல் 30.10.2014 வரை இரண்டு கட்டங்களாக நான்கு நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சி காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது.
முதல் 30.10.2014 வரை இரண்டு கட்டங்களாக நான்கு நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சி காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது.
TATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/13 .தீர்ப்பு -நகல்-
நமது சங்கத்தின் தீர்ப்பு சென்னை உயர் நீதிமன்றத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது .அதில் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாகவும் , தமிழக அரசில் டிப்ளமோ கல்வி தகுதியில் பணியில் செயும் பணியாளருக்கு வழங்கப்பட்டு உள்ளது போல் தமிழக இடை நிலை
ஆசிரியர்களுக்கும் 9300+34800 தர ஊதியம் 4200 என்பதை நமது சங்கத்தின் 16.9.2014 அன்றைய மனு மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் தீர்ப்பு கிடைத்த நாளில் இருந்து 8 வார காலத்தில் அறிவிக்க ஆணை வழங்கப்பட்டு உள்ளது .அன்பார்ந்த ஆசிரியர்களே உண்மையாய் போராடும் TATA சங்கத்தில் இணைந்து பணி செய்திட அன்புடன் அழைக்கிறோம் .
கிப்சன் . TATA பொதுசெயலாளர் .9443464081.
Prayer: Writ petition filed under Article 226 of the Constitution of
India for issuance of a Writ of Mandamus directing the 1st
respondent to revise the scale of pay for the post of SecondaryGradeTeacherasRs.9,300-34800+G.P.4200 on par with Central Government Teachers and on par with other ministerial service staff
who are holding diploma certificate like Secondary Grade Teachers
by considering the petitioner's representation dated 16.09.2013
within the period that may be stipulated by this Hon'ble Court.
For Petitioner : M/s.Ajmal Associates
For respondents : Mr.A.Kumar
Spl. Govt Pleader
O R D E R
This writ petition has been filed for issuance of a Writ of
Mandamus to direct the 1st respondent to consider the petitioner's
representation dated 16.09.2013 within a period that may be
stipulated by this court.
2. It is submitted by the learned Special Government
Pleader representing the respondents that the representation of the
petitioner dated 16.09.2013 would be considered within a period of
three months.
3. Considering the submission of the learned counsel for
the petitioner, learned Special Government Pleader and the limited
prayer sought for in the writ petition, the first respondent is directed to consider the representation of the petitioner within a period of eight weeks from the date of receipt of a copy of this order.
No costs.
12.09.2014
நமது தீர்ப்பு நகல் கிடைக்க ஏற்பட்ட காலதாமத்தில் வசை பாடிய வஞ்சகர்கள் யார் ? யார் ? என்பதை கண்டுகொண்டீர்கள் தானே வாழ்த்தாவிட்டாலும் வசைபடாதிருக்க கற்றுக் கொள்ளுங்கள் . ஏன் என்றால் உழைப்பின் வலி வசை பாடுகிறவர்களுக்கு தெரிவதில்லை