|
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
PAGEVIEWERS
தீத்தடுப்பான் கருவி இயங்கும் நிலையில் வைத்திருக்க வேண்டும்-தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை....
|
அரசு பள்ளிகளில் பணிபுரிய உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் ஆசிரியர்கள் 1,028 பேர் நியமனம் ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்துத்தேர்வு நடத்தி பணிக்கு எடுக்கிறது
அரசு பள்ளிகளில் பணிபுரிய 1,028 சிறப்பு ஆசிரியர்களாக உடற்கல்வி,
இசை, ஓவியம், தையல் ஆகிய
ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம்
மூலம்
எழுத்துத்தேர்வு நடத்தி தேர்ந்து எடுக்கப்பட
உள்ளனர்.
1,028 ஆசிரியர்கள்
நியமனம்
தமிழ்நாட்டில்
உள்ள அரசு பள்ளிகளில் உடற்கல்வி
ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், ஓவிய
ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் என
மொத்தம் 1,028 ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள்.
பள்ளிக்கல்வி - இளநிலைப் பட்டப்படிப்பு (UG) படிக்காமல் நேரடியாக தமிழகத்தில் உள்ள திறந்தவெளிப் பல்கலைக்கழத்தில் (Open Universities) முதுகலை பட்டப்படிப்பு (PG) பெற்ற ஆசிரியர்களுக்கு உயர்கல்வி தகுதிக்காக வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதை இரத்து செய்து அரசாணை 118 வெளியீடு.
G.O- 118, dated 10.07.2013 - Cancellation of Incentive for Direct PG without UG in Open Universities
பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கான ஊதிய உயர்வு, ECS முறையில் ஊதியம் குறித்த அரசாணை
Holidays - Public Holidays under Negotiable Instruments Act, 1881 for the State Government Offices and all Commercial Banks including Co-operative Banks in Tamil Nadu for the year 2015 - Orders issued.
CLICK HERE-Public Department Year : 2014 G.O.Ms.No.1021 Dt: November 20,2014-PULIC HOLIDAYS LIST 2015
CLICK HERE-PUBULIC HOLIDAYS LIST IN TAMIL VERSION
CLICK HERE-PUBULIC HOLIDAYS LIST IN TAMIL VERSION
Teachers Recruitment Board - Recruitment of Special Teachers (Physical Education, Drawing, Sewing and Music)-Guidelines issued
CLICK HERE-G.O NO-185-TRB-SPECIAL TRS-GUIDELINES ISSUED
New Health Insurance Scheme 2012 for the employees of Government Departments and Organisations covered under this Scheme - List of additional Hospitals covered under the Scheme based on the recommendations of the Accreditation Committee for empanelment of Hospitals - Approved - Orders issued.
TATA ( தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ) மாவட்டம் விழுப்புரம் - கிளை துவக்க விழா மற்றும் கருத்தரங்கம் .
தலைப்பு : - ஊதிய வழக்கு தீர்ப்பும் அடுத்த கட்ட
நடவடிக்கைகளும் மற்றும் மிக மூத்தவழக்கறிஞர் மூலம் CPS திட்டம் ரத்து செய்திட
வழக்கு தாக்கல் செய்வது குறித்த கருத்தரங்கம்..
தலைமை ; - ந .கார்த்திகேயன் ( மாநில தலைவர் )
சிறப்புரை ;- செ .கிப்சன் ( பொது செயலாளர் )
நாள் ;- 23- 11 - 2014 - ஞாயிற்று கிழமை. காலை 9 : 30 மணி
இடம் ; - A.S.G. திருமண மண்டபம்,புதிய பேருந்து நிலையம்
எதிரில் - விழுப்புரம்.
தொடர்புக்கு மற்றும் மேலும் விபரங்களுக்கு ;-
திரு.ஜெயசங்கர் - 9543645115.
ஆசிரியர்கள் அனைவரும் சங்கம் பாகுபாடு இல்லாமல் கலந்து கொள்ளுங்கள் ஊதிய பாதிப்பின் உண்மை நிலை அறிந்திட வாருங்கள் , வாருங்கள்
உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கும் ஆதாரங்களுடன் தீர்வு வழங்கப்படும்
ஊதிய வழக்குக்காக நாம் சேகரித்த அனைத்து ஆவணங்களும் உங்கள் பார்வைக்கு தரப்படும் .
நீதி மன்ற வழக்கு மூலம் +2,டிப்ளமோ கல்வி தகுதி காரணமாக 9300 + 4600 பெற்ற பணியிடங்கள் விபரம்
பணியிடம் -ஓவர்சியர் -
கல்வி தகுதி
Diploma in Printing Technology
வழக்கு எண் ; W.P.19570 / 2009 ல் 17.11.2009 வழங்கப்பட்ட தீர்ப்பு
" has directed the respondent to consider and dispose the petitioners representation date 22.6.2009 with eight weeks for the date of receipt of a copy of this order "
ஆதாரம் .ராஜீவ் ரஞ்சன் .இ .ஆ .ப .அவர்களின் ஒரு நபர் அறிக்கை பக்கம் 261
இதே போல் தான் நமது சங்கமும் பல்வேறு ஆதாரங்கள் சேகரித்து வழக்கு 33399 / 13 தாக்கல் செய்து 12.9.2014 தீர்ப்பு பெற்று ஊள்ளோம் .கண்டிப்பாக நமக்கு ஊதியம் 9300 + 4200 என விரைவில் மாற்றம் செய்து அரசு ஆணை வரும் .நமது சங்கம் சங்க பாகு இல்லாமல் அனைவருக்கும் ஊதிய மாற்றம் பெற்று தரும் .எந்த பண பலன் வழக்கு நிதி கொடுக்காத அனைவருக்கும் கிடைக்கும் .
ஏன் என்றால் உண்மையாய் உழைக்கும் ஒரே சங்கம் டாடா மட்டுமே !

தமிழகத்தில் காற்று வாங்கும் தொடக்கப்பள்ளிகள் : 4 மாணவர்களுக்கு பாடம் நடத்த 2 ஆசிரியர்கள்
அரசு சார்பில் ஏராளமான நலத்திட்டங் கள்
வழங்கினாலும் தமிழகத்தில் உள்ளபல தொடக்கப்பள்ளிகளில் ஒற்றை இலக்க
எண்ணிகையிலேயே மாணவர்கள் படிக்கின்றனர். சேர்க்கையை அதிகரிப்பதற்காக
அறிமுகம் செய்யப்பட்ட ஆங்கில வழிக் கல்விமுறையும் கைகொடுக்கவில்லை.
தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில்
கல்வித்தரத்தை உயர்த்தவும், மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும்
பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை
எடுத்துவருகிறது. குறிப்பாக காலணியில் தொடங்கி நோட்டுப்புத்தகம், சீருடை,
கல்வி உபகரணபெட்டி, உலக வரைபட புத்தகம், மதிய உணவு என 15க்கும் மேற்பட்ட
இலவச திட்டங்களை வழங்கி வருகிறது.மேலும் கடந்த 2 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில்
ஆங்கில வழிக்கல்விமுறையும் அறிமுகம் செய்யப்பட்டது.
மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க சிறப்பு பிரசார
இயக்கங்களும் நடத்தப்படுகின்றன. இவ்வாறு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும்
பல பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.குறிப்பாக
தொடக்கப்பள்ளிகளில் பலவற்றின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது.
1.86 ஆசிரியர்கள்
1.86 பெறாத ஆசிரியர்கள்
State Seniority ஆசிரியர்கள்
TET Appointment ஆசிரியர்கள்
New Appointment ஆசிரியர்கள்
இவ்வாறு பல
பிரிவு பட்ட,
பிளவு பட்ட ஆசிரியர்கள்
அனைவரும் 2800 பெற்றுவரும் ஆசிரியர்கள் என்பதை முதலில் உணர, உணர்த்த வேண்டும்..
6வது ஊதியக்குழுவில் இப்போதைக்கு பெற்றுவரும் சப்பைகட்டு ஊதியம்
அடுத்து வரவிருக்கும் 7ல் ஒன்றாகிவிடும் என்ற தெளிவு பெறவேண்டும்..
6ஐத்தாண்டி 7க்கு கணக்கிட தயாராய் மடிக்கணினியை தூக்கிக்கொண்டு அலைபவர்களுக்கு மத்தியில் 6ல் தவழ்ந்து கொண்டு தள்ளாடும் இடைநிலை ஆசிரியர்களாகிய நமது நிலையை நமக்கு (பாதிப்பு பற்றி அறியாத, தெரியாத, புரியாத இடைநிலை ஆசிரியர்களுக்கு) விளக்கமாய் விளங்க வைக்க வேண்டும்..
ஒரே பணிநிலைக்கு (இடைநிலை ஆசிரியர்) தற்போது பெற்றுவரும் பலவித மாறுபட்ட, முரண்பட்ட ஊதியமானது அடுத்து வரும் 7ல் சங்கமித்து அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கான பேரிடியாக, ஒரே ஊதியமாக இருக்கப்போகிற உண்மையை அறியச்செய்ய வேண்டும்..
பெற்றவரும்
ஊதிய கட்டு (தர ஊதியம்) கொண்டு தான் அடுத்தடுத்து வரவிருக்கும் ஊதியக்குழுவில் ஊதிய நிர்ணயம் செய்யப்படும் என்ற உண்மையை உணரச்செய்ய வேண்டும்..
பொழுதுபோக்கான,
வேடிக்கையான,
வினோதமான,
விரும்பத்தக்க விசயங்களை பகிர விடாதபடி
இடைநிலை ஆசிரியர்கள் விழித்தெழ வைக்க இப்படியான விழிப்புணர்வு விசயங்களை பகருகின்ற இந்த அவலத்தின் தேவை மற்றும் அத்தியாவசிய அவசியத்தை பிரிந்து கொண்டு புரிய வைக்க வேண்டும்..
இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் இயக்க வேறுபாடு பார்க்காமல் "நமக்காக நாம்" என்று நமது ஊதிய முரண்பாடு களைய தேவையான நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்க, முடிவெடுக்க, ஊதிய முரண்பாடு மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் ஒற்றுமையின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒன்றிணைய ஆயத்தமாக வேண்டும்..
ஊதிய முரண்பாடு களைய முதலில் இயக்க வேறுபாடு களைய நாம் ஒவ்வொருவரும் நம்மைப்போன்ற பாதிக்கப்பட்ட அனைவரையும் ஆர்வமூட்ட, ஆயத்தப்படுத்த வேண்டும்..
இதற்கு பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் ஓரிடத்தில் ஒற்றுமையாக ஒன்றிணைய வேண்டும்..
We Must Conduct
"GP:2800 Teachers Meeting"
Very Soon
வரவிருக்கும் CRC Meeting-ஐ களமாக்கி அனைவரையும் ஒன்றிணைக்க முயற்சி செய்ய வேண்டும்..
நமக்காக நாம்..

CONTRIBUTORY PENSION SCHEME....
நமது - TATA - ( தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ) சார்பில் இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனையில் வழக்கு எண் 33399/13 மூலம் வழக்கு தாக்கல் செய்து 12.09.14 நீதியரசர் மாண்புமிகு .R.S. ராமநாதன் அவர்கள் முலம் தீர்ப்பு வழங்கப்பட்டது .அந்த தீர்ப்பு நகல் தமிழக அரசுக்கு 09.10.2014 அன்று நீதி மன்றம் மூலமும் நமது சங்கம் மூலம் பதிவு அஞ்சல் மூலமும் அனுப்பப்பட்டு உள்ளது .அந்த தீர்ப்பு அரசுக்கு கிடைத்ததில் இருந்து 8 வார காலம் வரும் டிசம்பர் மாதம் 10 ம் நாள் முடிவுக்கு வருகிறது .அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வில்லை
மேல் முறையீடு கால கெடு 10.11.2014 அன்றோடு முடிந்து விட்டது .இதுவே நமக்கு முதல் வெற்றிதான் .விரைவில் 9300+4200 என ஊதிய மாற்றத்திற்கான அரசு ஆணையை எதிர் பார்க்கிறோம் . இன்னமும் 3 வாரம் மட்டுமே உள்ளது . அதற்குள் அரசு முடிவு வரவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க நமது சங்கம் தயார் நிலையில் உள்ளது
TATA-மாநில அமைப்பு .
தொடக்கக் கல்வி - ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி தணிக்கை - ஊராட்சி / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்பு நிதி கணக்குகளை 31.03.2014 அன்றைய நிலையில் ஆசிரியர் சேம நல நிதியில் இருப்பிலுள்ள முடிவிருப்பத் தொகை மென்பொருளில் ஏற்றம் செய்து அரசு தகவல் தொகுப்பு மைய ஆணையாளரிடம் ஒப்படைக்க இயக்குனர் உத்தரவு
DEE - TPF / CPS AUDIT REG PROC CLICK HERE...
அகஇ - தொடக்க / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "பயிற்சிகளின் தாக்கம்" (TRAINING IMPACT) என்ற தலைப்பில் அனைத்து ஆசிரியர்களுக்கும் 22.11.2014 அன்று குறு வளமைய பயிற்சி நடைபெறவுள்ளது.
இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு
மாண்புமிகு
சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய
தீர்ப்பை நடைமுறைப்படுத்தவது சார்பான கடிதத்தை மாண்புமிகு
தமிழக முதல்வர் மற்றும் மதிப்புமிகு நிதித்துறை
செயலாளர் ஆகியோருக்கு அனுப்ப வேண்டிய கடித
நகல்...
அன்பார்ந்த
ஆசிரியர்களே சங்கம் பாகு இல்லாமல்
கீழ் கண்ட 2
மனுக்களையும் மாண்புமிகு முதலமைச்சர் தனி பிரிவுக்கும் , நிதித்துறை செயலாளர் அவர்களுக்கும் அனைவரும் அனுப்பிடுவோம் ,இதில் அனுப்புனர் பகுதியில் தங்களது முகவரியை எழுதி இறுதில் கையொப்பம் செய்து ரூ 5 கவர் வங்கி அனுப்பிடுவோம்,.

நமது பாதிப்பு நீங்கிட ரூ 10 செலவு
செய்து 2 மனுக்களையும் அனைவரும் அனுப்பிடுவோம். இதன் மூலம் நமது
ஊதிய பாதிப்பை நீக்கிட நமது கோரிக்கையை
அழுத்தமாய் பதிவு செய்திடுவோம் .
நாம் மட்டும் அல்லாது நமது
ஆசிரிய நண்பர்கள் , ஆசிரியர் பயிற்சி பள்ளி தோழர்கள்
மற்றும் ஆசிரிய உறவினர்கள் மூலமாகவும்
2 மனுக்களையும் அனைவரும் அனுப்பிடுவோம் - மேலும் ஏதேனும் சந்தேகம்
இருந்தால் தொடர்பு கொள்ளவும் ;- கிப்சன்
-டாட்டா பொது செயலாளர் 9443464081.
ASSOCIATION - TATA - LETTER REG SECONDARY GRADE TEACHER PAY - HON'BLE HIGH COURT ORDER IMPLEMENTATION REG LETTER COPY CLICK HERE...
LETTER PREPARED BY GENERAL SECRETARY, TATAkipson.
நமது - TATA - ( தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ) சார்பில் வழக்கு
CPS சட்டம் பாராளுமன்றத்தில் 06.9.2013 ல் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டு 19.9.2013 ல் இந்திய அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டு உள்ளத்தாலும் மேலும் இந்த சட்டம் இது வரை தமிழக அரசு கெஜட்டில் வெளியிடப்படாமல் உள்ளதாலும் தற்போது வரை பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வுதியம்நடைமுறை படுத்திட உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது பற்றி தீர்மானிக்கப்பட்டது
மேற்படி வழக்குக்கு தேவையான ஆவணங்கள் , மற்றும் நிதி தேவைகளை கவனிக்கவும் TATA சார்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது .அதற்கு என தனி வங்கி கணக்கும் துவங்கப்பட்டு உள்ளது . அதன் விபரம் வருமாறு ...
CPS தொடர்பாக வழக்கு தொடர்ந்திட நிதி வழங்கிடுவீா்
TATA CPS TEAM பொறுப்பாளா்கள் CELL NO
1.C.KIPSON ( GENERAL SEC) : 9443464081, 9840876481
2. S.YOVEL ( PUDUKKOTTAI DIS SEC ) : 9488294050 ,7373327156
3. A.XAVIER RAJESH ( PUDUKKOTTAI DIS TRES ): 9486493604 ,8098690080
4. M.SURESH RAJ ( TRY- MARUNKAAPURI UNION SEC ) : 7200116061
BANK DETAILS
NAME : S.YOVEL
BANK A/C NO : 1196115000013938
BANK : KVB, CONTONMENT, TRICHY
IFSC : KVBL0001196
MICR : 620053003
CPS TATA MAIL ID : cpsteamtata@gmail.com
TATA ( தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ) மாவட்டம் விழுப்புரம் - கிளை துவக்க விழா .
தலைப்பு : - ஊதிய வழக்கு தீர்ப்பும் அடுத்த கட்ட
நடவடிக்கைகளும் மற்றும் மிக மூத்த
வழக்கறிஞர் மூலம் CPS திட்டம் ரத்து செய்திட
வழக்கு தாக்கல் செய்வது குறித்த கருத்தரங்கம்..
தலைமை ; - ந .கார்த்திகேயன் ( மாநில தலைவர் )
சிறப்புரை ;- செ .கிப்சன் ( பொது செயலாளர் )
நாள் ;- 23- 11 - 2014 - ஞாயிற்று கிழமை. காலை 9 : 30 மணி
இடம் ; - A.S.G. திருமண மண்டபம்,புதிய பேருந்து நிலையம்
எதிரில் - விழுப்புரம்.
தொடர்புக்கு மற்றும் மேலும் விபரங்களுக்கு ;-
திரு.ஜெயசங்கர் - 9543645115.
ஆசிரியர்கள் அனைவரும் சங்கம் பாகுபாடு இல்லாமல் கலந்து கொள்ளுங்கள் ஊதிய பாதிப்பின் உண்மை நிலை அறிந்திட வாருங்கள் , வாருங்கள்
உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கும் ஆதாரங்களுடன் தீர்வு வழங்கப்படும்
ஊதிய வழக்குக்காக நாம் சேகரித்த அனைத்து ஆவணங்களும் உங்கள் பார்வைக்கு தரப்படும் .
வேலூர் மாவட்டத்திற்கு வரும் ஞாயிறு 16/11/2014 அன்று காலை 8 மணிக்கு,
TATA மாநிலத் தலைவர்
மதிப்புமிகு திரு.கார்த்திகேயன் அவர்கள், வருகிறார். அவர் மாவட்ட மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்களை நியமித்து அவர்களிடம் ஆலோசனைகளை வழங்க இருக்கிறார்.
ஒன்றிய அளவில் பொறுப்பேற்கும்... பொறுப்பேற்க விரும்புவோர் (துடிப்புடன் செயல்படக் கூடிய ) அனைவரும் வருகை தாரீர்...
இடம்: கோட்டை, வேலூர்.
தொடர்புக்கு:
சம்பத்
7845964964