விசாரணை நாள் ;-08.04.2015.
இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனைக்காக டாட்டா சங்கம் நீதிமன்றத்தை நாடி ஊதியம் 9300+4200 என மாற்றிட போராடி வருவதை தாங்கள் அறிந்ததே
முதல் ஊதிய வழக்கு;-
வழக்கு எண் ;-33399/13 வழக்கு தாக்கல் செய்து அதில் 10.9.1014 ல் நீதிமன்ற தீர்ப்பு பெற பட்டது அதற்க்கு அரசு பொய்யான காரணம் கூரி ஊதிய மாற்றம் செய்திட முடியாது என கடித எண் 60473 நாள் 10.12.2014 அரசு அறிவித்தது .
இரண்டாவது ஊதிய வழக்கு ;-
வழக்கு எண் .W.P.NO.1612/2015 பிப்ரவரி மாதம் தாக்கல் செய்ய பட்டது அதில் நீதிபதி அவர்களால் 10.02.2015 ஆணை வழங்கப்பட்டது.ஊதிய பிரச்சினை சார்ந்த கடிதம் 13.01.2015 அன்று ஊதிய குறை தீர்வு ஆணையம் "தலைவர் .ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி .திரு .வெங்கடாசல மூர்த்தி அவர்களுக்கு அனுப்பி உள்ளீர்கள் எனவே வழக்கை 2 மாத காலம் கழித்து தாக்கல் செய்யுங்கள் என தீர்ப்பு பெற பட்டது
மூன்றாவது ஊதிய வழக்கு ;-
ஊதிய பிரச்சினை சார்ந்த கடிதம் 8.3.2015 அன்று ஊதிய குறை தீர்வு ஆணையம் "தலைவர் .ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி .திரு .வெங்கடாசல மூர்த்தி அவர்களிடம் இருந்து வர பெற்று உள்ளன .இதன் அடிப்படையில் மேல் முறையீட்டு மனுவை ஒய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அவர்கள் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்திட வேண்டும் என மீண்டும் நமது ஊதிய வழக்கு மீண்டும் 08.04.2015 அன்று விசாரணைக்கு வர உள்ளது அன்றைய விசாரணையில் நமது மேல் முறையீட்டு மனுவை ஒய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அவர்கள் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து அங்கு ஊதிய பிரச்சனை விசாரணை முடித்து அரசுக்கு ஊதியம் 9300+4200 என மாற்றிட உத்தரவிடப்படும் .மேலும் ஊதிய குறை தீர்வு ஆணையத்தின் அறிக்கை மீது அரசு மேல் முறையீடு செய்திட முடியாது .எனவே நமது ஊதியம் கண்டிப்பாக 9300+4200 என டாட்டா சங்கம் மாற்றிட இரவு பகலாக போராடி வருகிறது.பழைய வரலாறு மாறி டாட்டா சங்கத்தால் புதிய வரலாறு உருவாகும் அதற்கு டாட்டா வுடன் ஆசிரியர் சமுதாயமே இணைந்து வந்துடிவீர் .
வழக்கு முடிந்ததும் வழக்கறிஞர்அவர்களுக்கு ரூபாய் 50,000 கொடுக்க வேண்டியது உள்ளது மேற்படி நிதி தேவையை சந்திக்க வேண்டுகிறோம்.
செ . கிப்சன் ;
பொது செயலாளர் ,தமிழ் நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ( டாட்டா )
235.வடக்கு தெரு ,பரப்பாடி -அஞ்சல்
நான்குநேரி -தாலுகா -திருநெல்வேலி மாவட்டம் -627110
செல் -9443464081///9840876481.