PAGEVIEWERS
வெற்றியை நிர்ணயித்த தபால் ஓட்டுகள்..
தேர்தல் முடிவினை தலைகீழாய் திருப்பிப் போட்ட தபால் ஓட்டுகள் என்ற தலைப்புச் செய்தியை மே 19-ல் நாம் அனைத்து ஊடகங்களிலும் காணலாம்..
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் இயக்க நடவடிக்கைகளுக்கு செவிமடுக்காத ஆட்சியாளர்களை இரு செவி கொடுத்து கேட்க வைக்க- நமது 100% தபால் ஓட்டுகள் தேவை.
இதுவரை ஆட்சிசெய்தவர்களாகட்டும்,
இனி ஆட்சி செய்யப் போகிறவர்களாகட்டும்..
யாராக இருந்தாலும் சரி...
நம் வலிமையை அவர்களுக்கு உணர்த்த இதுவே தருணம்..
ஒவ்வொரு முறையும் (வரலாற்றின் பக்கங்களை திருப்பிப் பார்த்தவர்களுக்கு தெரியும்) நாம் தெருவில் இறங்கிப் போராடியது போதும்...
இனியும் இந்த நிலை நீடிக்காமல் இருக்க நமது 100% தபால் ஓட்டுகள் தேவை..
இம்முறை நமது வாக்குரிமையை இழந்தோமானால்...
இழப்பதற்கு வேறொன்னும் இல்லா நிலையை ஆட்சியாளர்கள் விரைவில் ஏற்படுத்திவிடுவார்கள்.
கடந்த தேர்தலில் பெருவாரியான ஆசிரியர்கள் தபால் வாக்குரிமையை இழந்தது போல் இந்த முறை நடந்துவிடக் கூடாது தோழர்களே.
தேர்தல் முடிவு நம் கையில் தான் (தபால் ஓட்டை பொறுத்து) உள்ளது என்பதை மீண்டும் நிலைநாட்டுவோம்.
எனவே இன்று தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு செல்லும் ஆசிரியர்கள் தயவுசெய்து தங்களின் வாக்காளர் அடையாள அட்டை நகல், சட்டமன்ற தொகுதி, பாகம் எண், வரிசை எண் ஆகியவற்றை குறித்து எடுத்துச்செல்லவும் .
(epic)(space)(voter ID number) என type செய்து 9444 123 456 என்ற எண்ணிற்கு SMS அனுப்பவும் உடனே உங்கள் தொகுதி எண், பாகம் எண், வரிசை எண் ஆவகியவற்றை தமிழிலும் ஆங்கிலத்திலும் இலவசமாக பெறலாம்.
நமது வாக்குகள் நமக்கே வாய்க்கரிசிகளாய் மாறிவிடக்கூடாது தோழர்களே
நம் பலத்தை மறந்த (குறைத்து எடை போட்ட) ஆட்சியாளர்களுக்கு இனி என்றும் மறவாத படி செய்திடுவோம்..
இதை மற்ற குழுவிலும் பகிர்ந்து ஆசிரியர்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்த உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
-இவண்
தேவராஜன்,

டாட்டா சங்கம் -ஆசிரியர்கள் - -2016 சட்ட மன்ற தேர்தல் பணி சார்பாக உயர்
நீதிமன்றம் -மதுரை கிளை -வழக்கு காரணமாக -பல்வேறு சலுகைகள் வழங்கி
உள்ளார்கள் .அதன்படி
ஆசிரியர்கள் மற்றும் அரசு உழியர்கள் ஆகியோர்களில் கீழ் கண்டவட்களுக்கு பணி மற்றும் தேர்தல் பணியில் இருந்து விளக்கு வழங்கப்பட்டு உள்ளது -தமிழக தலைமை தேர்தல் அலுவலர் திரு.ராஜேஷ் லக்கானி .இ .ஆ.ப. அவர்கள் அனுப்பி உள்ளார்கள்-TATA KIPSON.

மதிய உணவுக்கு பதில் ரூ.150 :தேர்தல் கமிஷன் உத்தரவு
தேர்தல் பணி தொடர்பான பயிற்சிக்கு வரும்
ஊழியர்களுக்கு, மதிய உணவுக்கு பதிலாக, உணவுப்படி வழங்க, தேர்தல் கமிஷன்
உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், மே, 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற
உள்ளது. இப்பணியில், 1.97 லட்சம் பெண்கள் உட்பட, 3.29 லட்சம் அரசு
ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கான பயிற்சி
முகாம், நேற்று தமிழகம் முழுவதும் துவங்கியது.
இவர்களுக்கு, மூன்று கட்டமாக பயிற்சி வழங்கப்பட
உள்ளது. பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு, மதிய உணவு வழங்க, ஒருவருக்கு,
150 ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஆனால், பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்யும்
அதிகாரிகள், அந்தத் தொகையை, முறையாக செலவழிப்பதில்லை; தரமான உணவு
வழங்குவதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இப்பிரச்னைக்கு தீர்வு காண, பயிற்சிக்கு வரும்
ஊழியர்களுக்கு, அவர்கள் கையில், 150 ரூபாயை வழங்கி விடுங்கள். பயிற்சி
முகாம் நடைபெறும் இடத்தில், ஏதேனும் ஓட்டல் நிறுவனத்தை ஸ்டால் அமைக்க
சொல்லுங்கள். பயிற்சிக்கு வருவோர் விரும்பிய உணவை வாங்கி சாப்பிடட்டும் என,
தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது
டாட்டா சங்கம் -ஆசிரியர்கள் - -2016 சட்ட மன்ற தேர்தல்
பணி சார்பாக உயர் நீதிமன்றம் -மதுரை கிளை -வழக்கு காரணமாக -பல்வேறு
சலுகைகள் வழங்கி உள்ளார்கள் .அதன்படி
மாற்று திரனாளிகளுக்கு தேர்தல் பணியில் இருந்து விளக்கு -தமிழக தலைமை தேர்தல் அலுவலர் திரு.ராஜேஷ் லக்கானி .இ .ஆ.ப. அவர்கள் அனுப்பி உள்ளார்கள்-TATA KIPSON.

ELECTIONS – General Elections to Lok Sabha, 2009 – Code of Conduct
for Government Servants – Instructions – Issued.
The General Elections to Lok Sabha from Tamil Nadu are to be held
on 13.5.2009. The Model Code of Conduct has come into force with the
announcement of the elections on 2.3.2009. The filing of nominations will
commence on April 17, 2009. The political parties and contesting candidates
will soon be starting their election campaign. The instructions issued
during the earlier elections, regarding the conduct of Government Servants
in general, and of those entrusted with the responsibility of conducting the
elections, in particular, are reiterated.
2. Government Servant’s Conduct Rules
According to Rules 14 and 16 of the “Tamil Nadu Government
Servants’ Conduct Rules, 1973”, no Government Servant shall be a member
of or be otherwise associated with, any political party or any organisation in
respect of which there is reason to believe that the organisation has a political aspect, nor shall he take part in, subscribe in aid of, or assist in any other manner any political movement or activity. He shall not only maintain political neutrality but shall also appear to do so.
He shall also
avoid giving room for any suspicion that he is favouring any political party
or any candidate in elections.
It shall be the duty of every Government Servant to endeavour to
prevent any member of his family from taking part in subscribing, in aid of

பெண் ஆசிரியர்கள் மற்றும் அரசு உழியர்கள் ஆகியோரை பணிபுரியும் சட்ட மன்ற தொகுதியில் பணி நியமனம் செய்திட -தமிழக தலைமை தேர்தல் அலுவலர் திரு.ராஜேஷ் லக்கானி .இ .ஆ.ப. அவர்கள் அனுப்பி உள்ளார்கள்-TATA KIPSON.
பெண் ஆசிரியர்கள் மற்றும் அரசு உழியர்கள் ஆகியோரை பணிபுரியும் சட்ட மன்ற தொகுதியில் பணி நியமனம் செய்திட -தமிழக தலைமை தேர்தல் அலுவலர் திரு.ராஜேஷ் லக்கானி .இ .ஆ.ப. அவர்கள் அனுப்பி உள்ளார்கள்-TATA KIPSON.
டாட்டா சங்கம் -ஆசிரியர்கள் - -2016 சட்ட மன்ற தேர்தல்
பணி சார்பாக உயர் நீதிமன்றம் -மதுரை கிளை -வழக்கு காரணமாக -பல்வேறு
சலுகைகள் வழங்கி உள்ளார்கள் .அதன்படி
கருவுற்ற தாய்மார்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விளக்கு -தமிழக தலைமை தேர்தல் அலுவலர் திரு.ராஜேஷ் லக்கானி .இ .ஆ.ப. அவர்கள் அனுப்பி உள்ளார்கள்-TATA KIPSON.

வாக்கு சாவடி விவரங்களை பெற எளிமையான வழி☑
Very Useful msg...
உங்களுடைய
👉🏼தொகுதி பெயர்,
👉🏼தொகுதி எண்,
👉🏼வாக்கு சாவடி பாகம் எண்,
👉🏼வாக்காளர் பட்டியல் வரிசை எண்
ஆகியவற்றை அறிந்துகொள்ள வேண்டுமா???
Very Useful msg...
உங்களுடைய
👉🏼தொகுதி பெயர்,
👉🏼தொகுதி எண்,
👉🏼வாக்கு சாவடி பாகம் எண்,
👉🏼வாக்காளர் பட்டியல் வரிசை எண்
ஆகியவற்றை அறிந்துகொள்ள வேண்டுமா???
எளிமையான வழி இதோ
உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை எண்ணை type செய்து
9444123456
என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்கள்.
👉🏼ஒருசில வினாடிகளில் விவரங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும்
Message மூலம் உங்கள் phone-க்கு வரும்.
வாக்கு சாவடியின் பெயரும் வரும்.
👉🏼தபால் ஓட்டுக்கு விண்ணப்பிக்க
தேவையான விவரங்களை பெறுவதற்கு இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தி.மு.க.தேர்தல் அறிக்கை
1.CPS ரத்து,பழைய பென்சன் திட்டம் அமல்
2.மதிய உணவில் பால்
3 மத்திய அரசு துறையில் ஆட்சி மொழி தமிழ்
4. இயற்கை வேளான்மையம் நம்மாழ்வார் பெயரில்
5 சட்டமேலவை கொண்டு வரப்படும்.
6. பகுதி நேர ஆசிரியர் ள் பணி நிரந்தரம்
7 ..கல்வி கடன் ரத்து
8. அரசு பணியிடம் 3 லட்சம் நிரப்ப டும்
9.50 000 ஆசிரிய பணி யிடம் நிரப்பபடும்
10.9 மாத கால விடுமுறை மகப்பேறுக்கு
11. டாஸ்மாக் மூடல் பணியாளருக்கு மாற்று பணி
12. முதல் தலைமுறை பட்டதாரிக்கு அரசு வேலையில் முன்னுரிமை....

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான நடத்தை விதிகளில் சில
1. அரசு ஊழியர்கள் /ஆசிரியர்கள் வேறு எவ்வித தொழிலையும் முழு நேரமாகவோ பகுதி நேரமாகவோ செய்யக் கூடாது. 2. சமூக பணிகள், இலக்கியம், அற இயல்புடைய பணிகள், கலைப் பணிகள், அறிவியல் பணிகள் ஆகியவற்றில் அலுவலக/பள்ளி பணிக்கு ஊறு நேராமல் ஈடுபடலாம்.

3. மத்திய /மாநில அரசுகளின் கொள்கைகள், நடைமுறைகள், உறவுகள் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் கூடாது.
4. அரசியல் கட்சிகள் எதிலும் உறுப்பினராக சேரக் கூடாது.தேர்தல் தொடர்பான வேலைகளில் ஒரு குறிப்பிட்ட கட்சியின் சார்பாக ஈடுபடக்கூடாது.
5. ஜாதி, மத சார்பான அமைப்புகளில் சேரவோ, அதன் நடவடிக்கையில் பங்களிப்பு செய்யவோ கூடாது.
6. அரசின் நடவடிக்கை குறித்து தனிப்பட்ட முறையில் பேட்டி, கட்டுரை முதலான வடிவில் விமர்சனம் கூடாது.
7. தனது பணிகள் சார்ந்த நன்மைகளுக்கு அரசியல் தலைவர்களைப் பயன்படுத்தக்கூடாது. மேலதிகாரிகளுக்கு அவர்கள் மூலம் நிர்பந்தம்செய்யக்கூடாது.
8. உயர் அலுவலர்களின் எழுத்து வாயிலான ஆணையை மறுப்பின்றி நிறைவேற்ற வேண்டும்.
9. அசையும் /அசையா சொத்துக்களை வாங்கவும் விற்கவும் துறைத் தலைவர் அனுமதி பெற வேண்டும்.
10. கிரிமினல் குற்றங்களில் ஈடுபடக் கூடாது. துறை அனுமதி இல்லாமல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளக் கூடாது..

TATA-சங்கத்தின் CPS வழக்கு 2 ம் விசாரணை விபரம் .
TATA-சங்கத்தின் சார்பாக CPS திட்டத்தில் பணியில் சேர்ந்து பணி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் மரணம் அடைந்தவர்கலுக்கு பழைய ஓய்வுதிய திட்டப்படி அனைத்து பண பலன்களும் வழங்க வேண்டும் .
மத்திய அரசின் நிதித்துறை மற்றும் PFRDA அனுமதி பெறாமல் நடைமுறை படுத்தப்படும் CPS திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்
தமிழக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியேருக்கு CPS திட்டத்தில் மாத சந்தா பிடித்தம் செய்திட தடை விதிக்க கோரி TATA-சங்கத்தின் சார்பாக வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது .இதன் 2 ம் விசாரணை 28.3.16 மற்றும் 29.3.16 ஆகிய நாள்களில் நீதியரசர் ராஜா அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது .மேற்படி வழக்கு விசாரணைக்கு எட்டப்படாமலே அடுத்த திங்கள் ( 4.4.16 ) விசாரணை பட்டியலுக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது .
CPS திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என நினைக்கும் தமிழக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் TATA-சங்கத்தின் பொது செயலாளர் கிப்சன் அவர்களை தொடர்பு கொள்ளவும் .9443464081//9840876481..

டாட்டா சங்கம் -ஆசிரியர்கள் -பெண் ஆசிரியர்கள் -2016 சட்ட மன்ற தேர்தல்
பணி சார்பாக உயர் நீதிமன்றம் -மதுரை கிளை -வழக்கு காரணமாக -பல்வேறு
சலுகைகள் வழங்கி அதற்கானஆணைகளை 21 பக்கம் -தமிழக தலைமை தேர்தல் அலுவலர்
திரு.ராஜேஷ் லக்கானி .இ .ஆ.ப. அவர்கள் அனுப்பி உள்ளார்கள் .இதை டாட்டா
மாவட்ட பொறுப்பாளர்கள் பெற்று தங்கள் மாவட்ட ஆட்சியரிடம் சமர்பிக்க
வேண்டுகிறேன்.
1.பெண்களுக்கு பணி புரியும் ஒன்றியத்தில் அல்லது அதே சட்டமன்ற தொகுதியில் பணி வழங்கப்படும் .
2. அனைத்து வாக்கு சாவடியிலும் ஒரு ஆண் வாக்கு சாவடி அலுவலர் நியமிக்க படுவார்கள் .
3.கர்ப்பிணிகள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு தேர்தல் பணியில் இருந்து விளக்கு வழங்கப்படுகிறது.

TATA சங்கத்தின் CPS சார்பான வழக்கு விசாரணை ( 21.03.2016 ) விபரம்....
டாட்டா சங்கத்தின் சார்பில் CPS திட்டத்தை ரத்து செய்திட மத்திய மாநில அரசுகளிடம் நமது சென்னை வழக்கறிஞர் அவர்கள் மற்றும் பொது செயலாளர் கிப்சன் அவர்கள் பெயரில் பல்வேறு கடந்த 2 வருடங்கள் சேகரித்த ஆவணங்களின் படி கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது மேற்படி வழக்கின் விசாரணை இன்று நடை பெற்றது .அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் .இல்லாத நிலையில் தமிழக ஆசிரியருக்கும் ,அரசு ஊழியர்களுக்கு CPS திட்டத்தில் மாத சந்தா பிடித்தம் செய்யக்கூடாது என நிதிமன்றம் உத்தரவிடும் நிலை ஏற்படும் என கூரி வழக்கை ஒரு வாரம் ஒத்தி வைத்தனர் .
நமது வழக்கில்
1. நாம் தகவல் பெரும் உரிமை சட்டம் மூலம் பெற்ற மரணம் மற்றும் ஓய்வு பெற்ற 163 ஆசிரியருக்கு தற்காலிக ஓய்வூதியம் 10000 அனுமதிக்க வேண்டும். பழைய ஓய்வுதிய திடடப்படி கிடஜிவுட்டி ,கமுடேசன் வழங்க வேண்டும் .
2. மத்திய அரசின் கடிதப்படி CPS திட்டத்தை ரத்து செய்திடவேண்டும் . தமிழ்நாடு PFRDA விடம் அனுமதி பெறாததால் இந்த திட்டம் பொருந்தாது.
3.தமிழக ஆசிரியருக்கும் ,அரசு ஊழியர்களுக்கு CPS திட்டத்தில் மாத சந்தா பிடித்தம் செய்யக்கூடாது.
மேற்கண்ட கோரிக்கைகளை முன் நிறுத்தி வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது..மேலும் இந்த வழக்கில் பிறர் எவரது ஆவனங்களும் பயன் படுத்தப்பட வில்லை .முழுக்க முழுக்க டாட்டா சங்கம் மற்றும் நமது சென்னை வழக்கறிஞர் அவர்கள் சேகரித்தவை ஆகும் .
கிழ் உள்ள 145 நபர்களுக்கு பழைய ஓய்வுதிய திட்டப்படி பணபலன் வழக்கிட வேண்டும் என கோரப்பட்டு உள்ளது பட்டியலில் உள்ள குடும்பங்களுக்கு இந்த தகவலை அனைவரும் தெரிவிக்கவும் .மேலும் விபரங்களுக்கு கிப்சன் 9443464081.

டாட்டா சங்கம் -ஆசிரியர்கள் -பெண் ஆசிரியர்கள் -2016 சட்ட மன்ற தேர்தல் பணி சார்பாக உயர் நீதிமன்றம் -மதுரை கிளை -வழக்கு காரணமாக -பல்வேறு சலுகைகள் வழங்கி அதற்கானஆணைகளை 21 பக்கம் -தமிழக தலைமை தேர்தல் அலுவலர் திரு.ராஜேஷ் லக்கானி .இ .ஆ.ப. அவர்கள் அனுப்பி உள்ளார்கள் .இதை டாட்டா மாவட்ட பொறுப்பாளர்கள் பெற்று தங்கள் மாவட்ட ஆட்சியரிடம் சமர்பிக்க வேண்டுகிறேன்.
1.பெண்களுக்கு பணி புரியும் ஒன்றியத்தில் அல்லது அதே சட்டமன்ற தொகுதியில் பணி வழங்கப்படும் .
2. அனைத்து வாக்கு சாவடியிலும் ஒரு ஆண் வாக்கு சாவடி அலுவலர் நியமிக்க படுவார்கள் .
3.கர்ப்பிணிகள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு தேர்தல் பணியில் இருந்து விளக்கு வழங்கப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு கீழ் கண்ட கடிதத்தை படிக்கவும் ...

Latest Supreme Court Judgements on Service Matters......
Latest Supreme Court Judgements on Service Matters
1. Maj Gen HM Singh, VSM v. Union of India and ANR. [Civil appeal no. 192 of 2014 (arising of SLP (c ) no. 2008 of 2010)]
Service Law- Eligible candidates have a
fundamental right to be considered for promotion against the vacancy and
promoted if suitable- Facts are that whether the non-consideration of
Maj Gen Singh’s claim would “violate the fundamental rights vested in
him under Articles 14 and 16 of the Constitution of India”. Answering
its query in affirmative, with a rider that it was subject to
authorities being desirous of filling the vacancy of a Lt Gen’s post
when it became available on Jan 1, 2007, the court said that in the case
of Maj Gen Singh, the authorities were desirous of filling up the said
vacancy in the Defence Research and Development Organisation (DRDO). The
court rejected the government’s plea that at the time of considering
Maj.Gen. Singh for promotion, he was on extension of service. Granting
promotion to Maj Gen Singh as Lt. Gen. from the date due to him, the
court said that he would be treated as being on service till Feb 28,
2009 when he would have attained the age of 60 years, and would be
entitled to “all monetary benefits which would have been due to him, on
account of his promotion to the rank of Lt Gen till his retirement on
superannuation, as also, to revised retirement benefits which would have
accrued to him on account of such promotion”.-The court also directed
the government to release the monetary benefits to Maj Gen Singh within
three months from the date of the receipt of the certified copy of its
judgment.
2. Cheel Singh v. MGB Gramin Bank Pali & Ors. [ Civil appeal no. 6018 of 2014 (arsing out of SLP © no. 29807 of 2012)]
Service Law- Unauthorised absence on
medical negligence- Facts are such that the present appellant working
with respondent bank as a clerk-cum-cashier was on leave without prior
permission or medical certificate for 10 and half months. Post which he
submitted his medical certificate stating his serious illness-
Disciplinary authority dismissed the Appellant from his services- Single
bench High Court quashed the order of dismissal and ordered re-in
statement- division bench in appeal in part allowed the decision of the
single bench high court, but quashed the order of reinstatement- Held,
the Appellant had submitted his medical certificate, and no where was
the validity of the certificate questioned, if the same is believed to
be true the Appellant could not have been dismissed – Appeal allowed.
3. Director General ESIC &
Anr. Puroshottam Malani [ civil appeal no. 4611 of 2008 (Arising out of
SLP (c) no. 1551 of 2007)]
Service Law- Withdrawal of voluntary
retirement- In the present case the respondent working as a manager gave
a voluntary retirement with a three months notice- withdrew the notice
prior to last day of reliever- the authorities rejected his withdrawal
of voluntary retirement- the High Court reversed the order and ordered
the withdrawal of voluntary retirement should have been accepted- Held,
that the general rule is in case the employee withdraws the voluntary
retirement the same is to be entertained when given along with reasons,
In this case no reasons were given secondly the respondent had received
the benefits of pension etc. and had en-cashed the same – Employment
with the government is not a contract and in this case without any valid
reason for withdrawal the same could not have been accepted. Order of
High Court quashed.
4. Rohtas Bhankhar & Others v. Union of India [Civil appeal no. 6046- 6047 of 2004]
Service law- Regarding lowering of
qualifying marks lowering the standard for evaluation for SC/ST
candidates for reservation in promotion to be declared as legal- Held,
that the principle of allowing lowering of qualifying marks for SC/ST
candidates is is a sound principle and the same not be changed- Results
of the candidates be calculated again after allowing them the benefit.
5. V.S Ram v. Bangalore Metropolitan Transport Corpn. [Civil Appeal no. 412 of 2015 (arising out of SLP (c) no. 5236/ 2014]
Service Law- Once the labour court has
exercised its discretion judiciously the High court can interfere with
the award only if it is satisfied that the award of the labour court has
any fundamental flaw- Appellant driver was charged with misconduct for
false transfer certificate after 5 years of service- Enquiry was held
and the Appellant was found guilty- dismissed from service- Labour court
ordered the re-instatement of the Appellant- High court reversed the
order of the Labour Court- Held, that the order of the Labour court was
sound and judicious and the High Court should avoid interference with
the award of the labour court – Ordered re-instatment of the appellant
as he was of 45 years of age and could not have looked for alternative
employment also that a time of 14 years had lapsed while the enquiry was
being conducted and lastly on the ground that other employees with
similar misconduct were given punishment of a lesser degree.
Source: http://www.vakilno1.com/
போலி சான்றிதழ்கள் தடுக்க 'ஸ்மார்ட்' எண் : பள்ளி கல்வித்துறை அதிரடி
போலி சான்றிதழ்களை தடுக்க, இந்த ஆண்டு முதல், பிளஸ் 2 மற்றும், 10ம்
வகுப்பு பொதுத்தேர்வு சான்றிதழ்களில், ஆதார் அடிப்படையிலான, 'ஸ்மார்ட்' எண்
வழங்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ்
2 மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்களில் போலிகள் அதிகரித்துள்ளன. போலி
சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த, ஐந்து ஆசிரியர்கள் சமீபத்தில்,
'டிஸ்மிஸ்' செய்யப்பட்டனர்; மற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
நடந்து வருகிறது.
பி.எப்., தொகைக்கு புதிதாக வரி கிடையாது சர்ச்சைகளுக்கு மத்திய அரசு விளக்கம்
இ.பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு வரி
விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல், சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு
கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இ.பி.எப்., தொகைக்கான வட்டிக்கு
மட்டுமே வரி விதிக்கப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
பள்ளிக்கல்வி - 01.01.2015ன் நிலவரப்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பதவியிலிருந்து அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு
DSE - BT / PGT TO HSHM PROMOTION AS ON 01.01.2015 PANEL - PROCEEDING CLICK HERE...
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் புதிய அறிவிப்புகள், அரசாணை வெளியிடக் கூடாது: தலைமை தேர்தல் அதிகாரி கடிதம்
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், புதிய
அறிவிப்புகளை வெளியிடக் கூடாது என, தமிழக அரசுத் துறைகளின் செயலர்களுக்கு
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கடிதம்
அனுப்பியுள்ளார்.தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி
தொடர்பான அறிவிப்பு அடுத்த சில தினங்களில் வெளியாக உள்ளது.
தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பான
முடிவுகள் எட்டப்படாத நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை அரசியல்
கட்சிகள் செய்து வருகின்றன. அதே போல், தமிழக அரசும் தேர்தலுக்கு முந்தைய
பணிகளை விரைவாக செய்து வருகிறது. குறிப்பாக, ஏற்கெனவே 110 விதியின் கீழ்
வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடுதல், திட்டங்களை
செயல்படுத்துதல் போன்ற பணிகள்கடந்த சில தினங்களாக நடந்து வருகின்றன. கடந்த
சனிக்கிழமை அம்மா கைபேசி திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் நேற்று
மட்டும் சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட
பல்வேறு துறைகள் சார்பில் பல திட்டங்களை தொடங்கிவைத்தார்.
இதற்கிடையில், திட்டங்கள், அறிவிப்புகள்
தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அனைத்து துறைகளின்
செயலர்களுக்கும் நேற்று கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், “தேர்தல்
நடக்கும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட பின், தேர்தல் நடத்தை
விதிகள் அமலுக்கு வந்துவிடும். எனவே அதன் பின், எந்த ஒரு புதிய அறிவிப்போ,
அரசு திட்டம் தொடர்பான புதிய ஆணையோ பிறப்பிக்கக் கூடாது.முந்தைய
தேர்தல்களில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் ஓரிரு தினங்களில்
வெளியிடப்பட்ட அறிவிப்புகள் தொடர்பான சர்ச்சைகள் எழுந்தன. இந்த சர்ச்சைகளை
தவிர்க்கும் விதமாக, விரைவில் தேர்தல் தேதியை ஊடகங்கள் வாயிலாக அறிவிக்க
முடிவெடுக்கப்பட்டுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட துறைகளின் செயலர்கள்,
அரசாணை தொடர்பான பதிவேட்டில், இறுதி அரசாணை வெளியிட்ட பின், ஒரு கோடிட்டு
முடிக்க வேண்டும். அதை நகல் எடுத்து, தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்ப
வேண்டும். இதன் மூலம் தேவையற்ற சர்ச்சையை தவிர்க்கலாம். குறிப்பாக, தேர்தல்
தேதி அறிவிக்கப்பட்ட 2 மணி நேரத்துக்குள் அவை அனுப்பப்பட வேண்டும். இது
தொடர்பான அறிவுறுத்தல்களை துறை அதிகாரிகளுக்கு செயலர்கள் அளிக்க வேண்டும்”
என்று கூறப்பட் டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட DEEO அலுவலகத்தில் டாட்டா சங்கம் 07.03.2016 அன்று உள்ளிருப்பு போராட்டம் .
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் ஒன்றியத்தில் கடந்த 2015 மார்ச் மாதம் ஒரு தனியார் பள்ளி அரசு பள்ளியாக ஏற்று அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.அப்பள்ளிக்கான அரசு ஆணை வெளியிட்ட நாளில் ஒரு ஊராட்சி ஒன்றிய பள்ளி தா.ஆ. அவர்களில் ஒருவர் நிர்வாக காரணமாக் பணியிறக்கம் செய்யப்பட்டார் .ஆனால் DEEO அவர்கள் விதிகளுக்கு புறம்பாக ஏற்பு செய்யப்பட்ட தனியார் பள்ளி பெயருக்கு கீழ் ஊராட்சி ஒன்றிய பள்ளி தா.ஆ பெயர் வைத்து உள்ளார்கள் .இது முதல் தவறு ஆகும் .
2. தனியார் பள்ளி அரசு பள்ளியாக ஏற்று அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளத்தில் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியரின் பதவி உயர்வு பட்டியலுடன் இணைக்க ஆணை எதுவும் பள்ளி கல்வி செயலாளரிடம் முறைப்படி அனுமதி பெறாமல் DEEO அவர்கள் விதிகளுக்கு புறம்பாக தன்னிச்சையாக ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியரின் பதவி உயர்வு பட்டியலுடன் இணைத்து உள்ளார்கள் .
3.அரசு பள்ளிக்கு மாவட்ட அளவில்தான் தனி பேணல் ( பதவி உயர்வு ) தயாரிக்க வேண்டும்.
4.ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியரின் பதவி உயர்வு பட்டியல் ஒன்றிய அளவில் தயாரிக்க வேண்டும் .
இந்த விதி மீறல்களை கண்டித்தும் பேனலை மாற்றிட கோரி 50 ஆசிரியர்கள் மனு கொடுத்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்காததால் டாட்டா சங்கம் சார்பாக தூத்துக்குடி மாவட்ட DEEO அலுவலகத்தில் டாட்டா சங்கம் 07.03.2016 அன்று உள்ளிருப்பு போராட்டம் நடைபெற உள்ளது .வாரீர் !!!!வாரீர் !!!!வாரீர் !!!!....
இவன்
...தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்கள் ..
தலைமை ;- பொதுசெயலாளர் .கிப்சன் .அவர்கள் .
முன்னிலை ;- திரு.பால முருகன் 9443159485 மற்றும் திரு,செல்வகுமார் .9750057741.
மற்றும் விளாத்திகுளம் ஒன்றிய ஆசிரியர் பெருமக்கள் ...

தமிழ்நாட்டில் மே 16ம் தேதி தேர்தல்: மே 19-ம் தேதி ரிசல்ட்
தமிழ்நாட்டில் மே 16ஆம்
தேதி திங்கள்கிழமை
234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளா,
புதுச்சேரி
மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல்
நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் 5 கோடியே 80 லட்சம்
வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலுக்கு 5 நாளுக்கு முன்பு
பூத் சிலிப்
தரப்படும். படத்துடன் கூடிய பூத் சிலிப்
தர நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
5 மாநிலத்திலும் நடைபெறும் வாக்குப்பதிவுக்கான
எண்ணிக்கை மே
19ஆம் தேதி
வியாழக்கிழமை எண்ணப்பட்டு அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 22ஆம்
தேதி முதல்
வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம். ஏப்ரல் 29ஆம்
தேதி வேட்புமனுக்கள்
தாக்கல் செய்ய
கடைசி நாளாகும்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 30ஆம்
தேதி நடைபெறும்.
வேட்புமனுக்களை வாபஸ் பெற மே 2ஆம்
தேதி இறுதி
நாளாகும்.
CPS ஆசிரியர்கள் மற்றும் 2800 தர ஊதிய ஆசிரியர்கள் கவனத்திற்கு ....
போராட்டம் வெற்றி பெற....சரியான சங்கத்தில் இணையுங்கள்
1. பிரச்சனை உருவாகிய உடன் பேராடியிருக்க வேண்டும்

2.போராட்ட களத்தின் தலைவருக்கும் அதே பாதிப்பு இருக்க வேண்டும்.
3.சட்ட அறிவு இருக்க வேண்டும்.
4.பிரச்சனை பற்றி ஆதிமுதல் அந்தம் வரை அனைத்தும் தலைவருக்கு தெரிய வேண்டும்
5.எந்த சங்கமாவது
இவை எதுவும் இல்லாததால் போராட்டம் பாதியில் கோரிக்கை நிறைவேறாமல் காலாவதி ஆகிவிட்டது .
உண்மை உணருங்கள் 1989 பின் எந்த போராட்டமாவது கடைசி வரை ஒற்றுமையாய் நடந்த வரலாறு உண்டா ? இல்லை .காரணம் சங்கங்கள் தோழர்கள் அரசியல் கட்சி சார்புடையவர்கள் எனவே தான் போராட்டம் பாதியில் கோரிக்கை நிறைவேறாமல் காலாவதி ஆகிவிட்டது .
காலத்திற்கு ஏற்றார் போல் போராட்ட தன்மை மாற வில்லை .நாடக போராட்டங்களால் பொது மக்கள் மத்தியில் ஆசிரியருக்கு அவப்பெயர் கிடைத்தது தான் மிச்சம் .
டாட்டா சங்கம் ஆசிரியர்களுக்கு 2800 தர ஊதியத்தை மாற்றி சட்ட போராட்டம் மூலம் 9300+4200 பெற்று தரும் அதுபோல் 2016 க்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு CPSதிட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வுதிய திட்டத்தை திரும்ப பெற்று தரும் .பழங்கதை பேசும் பாரம்பரியம் பேசுபவர்கள் சங்கங்கள் டாட்டா போல் ஏன் வாக்குறுதிகள் கொடுக்க முடிய வில்லை . CPSதிட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வுதிய திட்டத்தைநடைமுறை படுத்திட வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் டாட்டா வின் CPS வழக்கு 24-02-2016 விசாரணைக்கு வர உள்ளது . CPS திட்டத்தில் உள்ளவர்களே 2800 ல் உள்ளவர்களே டாட்டா உங்களுக்கு எழந்த உரிமையை மீண்டும் பெற்று தரும் .சட்ட போராட்டம் நடத்த அதிக அறிவும் அதிக ஆவணங்களும் வேண்டும் ,ஏமாற வேண்டாம் நாடக போராட்டங்களை கண்டு ஏமாற வேண்டாம் .
புறக்கணியுங்கள் நாடக போராட்டம் நடத்திய சங்கங்களை புறக்கணியுங்கள் .அனைவருக்கும் கற்பிக்கும் ஆசிரியரே ஏமாற வேண்டாம் நாடக போராட்டங்களை கண்டு ஏமாற வேண்டாம் .
----டாட்டா மாநில அமைப்பு ,