PAGEVIEWERS


ஓராண்டு பட்டப்படிப்பு வழக்கு விசாரணை ஜூன்10-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

ஓராண்டு பட்டப்படிப்பு வழக்கு விசாரணைஜூன்10-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இவ்வழக்கில் ஆஜரான அரசு
வழக்கறிஞர் 2013 ஜூன் 10 வரை பட்டதாரி ஆசிரியர்கள் பதவி
உயர்வுகள் எதுவும் வழங்கப்படாது என நீதிமன்றத்தில் உறுதி
அளித்துள்ளார்.இவ்வழக்கு இந்நிலையில் இருப்பது இடமாறுதல் மற்றும்
பதவி உயர்வுகளை மே மாதத்திற்குள் முடித்திட முடியாத
நிலையை உருவாக்கிவிடுமோ என ஆசிரியர்கள்கவலை கொள்கின்றனர்.

வகுப்பு வாரி அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண், ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய நடைமுறை : தமிழக அரசு பரிசீலனை

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறத் தேவையான மதிப்பெண்களை வகுப்புவாரி அடிப்படையில் நிர்ணயிப்பது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பரிசீலித்து வருவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தின் போது இந்தத் தகவலை அவர் தெரிவித்தார். இதுகுறித்து நடந்த விவாதம்:-

01.06.1988 முதல் 31.12.1995 வரையிலான காலத்தில் இடைநிலை (5வது ஊதியக்குழு காலகட்டத்தில் ) ஆசிரியர்களாக பணியாற்றிய ஓய்வு பெற்றுள்ள தகுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமே தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் நிலையில் தேர்வு நிலை- சிறப்பு நிலை அனுமதித்தல் அரசாணை

click here to download the G.O NO 69 ,DT 18.04.2013..

அரசு பணியாளர்கள் திடீரென பதவியை ராஜினாமா செய்து, அரசியல் கட்சிகளில் சேர்ந்து உடனே தேர்தலில் போட்டியிட விரைவில் தடை

அரசு துறைகளில் பணியாற்றுபவர்கள் திடீரென பதவியை ராஜினாமா செய்து, அரசியல் கட்சிகளில் சேர்ந்து உடனே தேர்தலில் போட்டியிட விரைவில் தடை வருகிறது. இதற்காக மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.


தமிழ்மொழி                       பிறமொழி
அணியம்                       தயார்
அய்நெறி                              பஞ்சசீலம்
ஆற்றல்                               சக்தி
உலகியம்                       சர்வதேசியம்
ஒப்போலை                     ஓட்டு. வாக்கு
ஒப்பிச்செல்லுதல் (இணக்கம்)     சமரசமாகச் செல்லுதல்
ஒற்றுமை முன்னணி              அய்க்கிய முன்னணி

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8% அகவிலைப்படி ஊதியம் வழங்க முறையான அரசாணை இன்று மத்திய அரசு வெளியீடு


விரைவில் தமிழக அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது 

மாற்றுத் திறனாளி பணியாளருக்கானப் போக்குவரத்துப்படி வழங்குதல் சார்பு ஆணை வெளியீடு



அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட, 20 ரூபாய் அரிசி திட்டத்தில் வழங்கப்படும் அரிசியின் தரம், திருப்திகரமாக இல்லாததால், தமிழகம் முழுவதும், நுகர்வோர் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் நிலவும் வறட்சி மற்றும் வேளாண் நிலங்களின் பயன்பாடு மாற்றம் காரணமாக, நெல் உற்பத்தி குறைந்து, தமிழக சந்தையில், அரிசி விலை, வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது, சந்தையில், ஒரு கிலோ சன்ன ரக அரிசி, 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இதை கட்டுப்படுத்தும் நோக்கில், கூட்டுறவு நிறுவனங்கள், அமுதம் அங்காடிகள் மற்றும் சிறப்பு அங்காடிகள் மூலம், 1 லட்சம் டன் அரிசியை, ஒரு கிலோ, 20 ரூபாய் வீதம் விற்க, தமிழக அரசு ஏற்பாடு செய்தது. கடந்த, 17ம் தேதி முதல், இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. தொடங்கப்பட்டு ஒரு வாரமே ஆன நிலையில், இந்த திட்டத்தின் செயல்பாடு குறித்தும், விற்கப்படும் அரிசியின் தரம் குறித்தும் புகார்கள் எழுந்து உள்ளன.

யாருக்கு பயன்?இந்த அரிசி விற்கப்படும் அங்காடிகளில், பயனாளிகள் குறித்த கட்டுப்பாடு கிடையாது. அதனால், யார் வேண்டுமானாலும் வாங்கிச் செல்லலாம் என்ற, நிலை உள்ளதால், வணிகர்களும், உணவகங்களும் தான் அதிக அளவில் இதை வாங்குவதாக கூறப்படுகிறது.

சேலத்தில், பெயர் வெளியிட விரும்பாத அங்காடி விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், "அரிசியை பொறுத்தவரை, நாங்கள் எதுவும் சொல்லக் கூடாது; பார்த்தாலே உங்களுக்கு தெரியும். 10 கிலோ வரை கொடுக்க சொல்லி உள்ளனர். நாங்கள் அதற்கும் மேலேயே கொடுத்து வருகிறோம். புழுங்கல் அரிசி தற்போது, "ஸ்டாக்' இல்லை. பச்சரிசி தான் தற்போது விற்கிறோம், எந்தவித கட்டுப்பாடும் இல்லை' என்றார்.இந்த அரிசி, ஐந்து கிலோ பொதிகளில் தான் விற்கப்படுகிறது. இதனால், 1 கிலோ, 2 கிலோ வாங்கும் ஏழை மக்களுக்கு அரிசி கொடுக்க, விற்பனையாளர்கள் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.கடலூர் அமுதம் அங்காடியில், 1 கிலோ அரிசியைப் பிரித்துக் கொடுக்க மறுப்பதாக, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ராஜி என்பவர், அதிகாரியிடம் புகார் செய்துள்ளார்.ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, வெளிசந்தையில் எவ்வாறு விற்பனையாகிறதோ, அதே நிலை தான், 20 ரூபாய் அரிசி திட்டத்திலும் உள்ளது. மொத்தமாக வாங்கி, கூடுதல் விலைக்கு, சிலர் விற்பனை செய்து வருகின்றனர். இதை தவிர்க்க, ஒவ்வொருவருக்கும் விற்கப்படும் அரிசின் அளவில், கட்டுப்பாடு தேவை.

இது குறித்து, ஊட்டி நகராட்சி கடை வியாபாரிகள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர், மோகன் கூறுகையில், ""ஒருவருக்கு அதிகளவில் அரிசி வழங்குவதால், அது கள்ள சந்தையில் விற்பனைக்கு செல்லும் வாய்ப்பு அதிகரித்து உள்ளது. இதைத் தடுக்க, குறிப்பிட்ட அளவை, தரமாக வழங்கினால், ஏழை மக்களுக்கு பயன் கிடைக்கும்,'' என்றார்.

ரேஷன் அரிசி தானா?இந்த திட்டத்தில் வழங்கப்படும் அரிசி, தரத்தில், சந்தையில் 

SARVA SHIKSHA ABHIYAN - APPLICATION FOR PART TIME INSTRUCTORS


சென்ற வருட தொடக்க மற்றும் பள்ளிக்

 கல்வித்துறையின் மாறுதல் படிவம்


Information on Cut-off Seniority dates adopted for nomination In Employment Offices In Tamil Nadu - March 2013


எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப படிவம் மே மாதம் 5–ந் தேதி முதல் வழங்கப்படுகிறது.


பிளஸ்–2 முடித்த மாணவர்கள் தேர்வு முடிவை எதிர்பார்த்தபடி உள்ளனர். பிளஸ்–2 தேர்வு முடிவு மே மாதம் 6–ந் தேதியில் இருந்து 10–ந் தேதிக்குள் வெளியிட அரசு தேர்வுத்துறை மும்முரமாக உள்ளன. தமிழ்நாட்டில் அரசு பொது மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி உள்ளிட்ட 18 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன.இந்த கல்லூரிகளில்

2012-13ஆம் நிதியாண்டிற்கு வருங்கால வைப்பு நிதிக்கான (GPF) வட்டி விகிதம் 8.8%ம், 2013-14ஆம் நிதியாண்டிற்கு 8.7% அறிவித்து தமிழக அரசு உத்தரவு.


மகாவீர் ஜெயந்தி - தமிழகத்தில் விடுமுறை 23.04.2013 அல்லது 24.04.2013 அன்றா? ஆசிரியர்கள் குழப்பம்

Holidays – Public Holidays under Negotiable Instruments Act, 1881 for the State Government Offices and all Commercial Banks including Co-operative Banks in Tamil Nadu for the year 2013 – Orders issued. - GO.981 PUBLIC DEPT DATED.19.11.2012 CLICK HERE...

மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் 23.04.2013 அன்று விடுமுறை என்றும் அதையடுத்து தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணிபுரிபவர்களுக்கு 23.04.2013 அன்று விடுமுறை என்றும் ஒரு சில ஆசிரியர்கள் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் 2013ஆம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியலில் தமிழக அரசு 24.04.2013 புதன்கிழமை
விடுமுறையாக அறிவித்துள்ள பட்சத்தில் 23.04.2013 அன்று

இருபத்தோராம் நூற்றாண்டில் தமிழ் வகுப்பறை




களிமண்ணால் பானை செய்கிறோம்
உபயோகிப்பதோ வெற்றிடத்தை.
கதவுகளும் ஜன்னல்களும் வைத்து
வீடு கட்டுகிறோம்
உபயோகிப்பதோ
உள்ளே உள்ள வெற்றிடத்தை
எனவே
எது இல்லையோ அதை உபயோகி
எது இருக்கிறதோ
அதன் நன்மைகளைப் பெற்றுக்கொள்.

தொடக்கக் கல்வி - சுவாமி விவேகானந்தா அவர்களின் 150வது பிறந்த நாளை கொண்டாடுவது குறித்த அறிவுரைகள் வழங்கி உத்தரவு.


"விழிப்புணர்வு" ஆன்லைனில் பொருட்கள் வாங்குகிறீர்களா...? உஷார்...!

இந்த வார ஜூனியர் விகடனில் வந்திருக்கும் அதிர்ச்சி செய்தி இது. மதுரை ஜி.ஆர்.டி.யில் போலி கடன் அட்டையில் பொருட்கள் வாங்கப்பட்டதை துப்பு துலக்கி குற்றவாளிகளைப் பிடித்து விசாரிக்கையில் இதில் பிரபல தனியார் வங்கியில் வேலை செய்பவரின் பங்கு தெரியவந்துள்ளது.

ஆன்லைனில்

T.N.P.S.C குரூப்-2 உள்ளிட்ட ஆறு தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றம்

REVISED  & UPDATED SYLLABUS


S.No
NAME OF THE SERVICES (CLICK ON THE POSTS)
1.
2.
3.
கல்வித் துறை அலுவலகங்களை, ஒரே கட்டடத்தின் கீழ் கொண்டு வருவதற்காக, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, பெரும்பாலான கட்டடங்களை, மிக விரைவில் இடித்து, தரைமட்டமாக்க, தமிழக அரசு முடிவெடுத்து உள்ளது. இதனால், தற்காலிகமாக, வேறு இடங்களை பார்க்கும் பணியில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
பள்ளி கல்வித் துறையின் தலைமையிடமாக, சென்னை, கல்லூரி சாலையில் உள்ள, டி.பி.ஐ., வளாகம் திகழ்கிறது. 15 ஏக்கருக்கும் அதிகமாக, பரந்து விரிந்துள்ள இந்த வளாகத்தில், பள்ளி கல்வித் துறை இயக்குனரகம், தொடக்கக் கல்வி இயக்குனரகம், தேர்வுத் துறை இயக்குனரகம், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரம், மெட்ரிக் கல்வி இயக்குனரகம், தமிழ்நாட்டு பாடநூல் கழகம், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை இயக்குனரகம் உள்ளிட்ட, பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.