D.E.Ed. EXAM TIME TABLE | தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு, ஜூன் 2013க்கான முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுக்கால அட்டவணையை சென்னை-6 அரசுத் தேர்வுகள் இயக்ககம், வெளியிட்டுள்ளது.
DTED EXAM TIME TABLE | தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு, ஜூன் 2013க்கான முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுக்கால அட்டவணையை சென்னை-6 அரசுத் தேர்வுகள் இயக்ககம்,வெளியிட்டுள்ளது.தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கான இரண்டாமாண்டு தேர்வு 24 .06.2013திங்கட்கிழமையும், முதலாமாண்டுத் தேர்வு 04.07.2013 வியாழக்கிழமையும் தொடங்கிகீழ்கண்டவாறு நடைபெற உள்ளது. தேர்வுகள் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு கால அட்டவணை இரண்டாமாண்டு
24.06.2013 திங்கள் இந்தியக் கல்வி முறை
25.06.2013 செவ்வாய் கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும் – II
26.06.2013 புதன் மொழிக்கல்வி (தமிழ், தெலுங்கு, உருது,மலையாளம்) – II இளஞ்சிறார் கல்வி – II
27.06.2013 வியாழன் ஆங்கில மொழிக் கல்வி – II
28.06.2013 வெள்ளி கணிதவியல் கல்வி – II
29.06.2013 சனி அறிவியல் கல்வி – II
01.07.2013 திங்கள் சமூக அறிவியல் கல்வி – II