PAGEVIEWERS

ELECTION DUTY TRAINING FOR GOVERNMENT OFFICERS.....

இந்த முறை  குரூப் 2 தேர்வில் அதிரடியாக 

 மாற்றம் வந்துள்ளது.......

முன்பெல்லாம் குரூப் 2 தேர்வில் எழுத்து தேர்வில் மட்டுமே தேர்வானால் போதும் அடுத்ததாக நடக்கும் நேர்முகத்தேர்வில் பங்கு பெறலாம்.ஆனால் இப்போது அப்படி இல்லை.இரண்டு கட்ட எழுத்துத் தேர்வில் தேர்வானால் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு செல்ல முடியும்.இது ஆரோக்கியமான போக்கு.முதற்கட்டமாக சரியான விடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுதல், இதில் தேர்வானால் அடுத்தது விரிவான விடையளிக்கும் தேர்வு, இதிலும் தேர்வானால் மட்டுமே நேர்முகத் தேர்வு, இதில் தேர்வானால் பணி நியமனம்.இனி நடக்கும் குரூப் 2 தேர்வுகளில் சாதாரணமாக தேர்வாக முடியாது. அ,ஆ என

தனியார் பள்ளிகளில் பஸ் கட்டணம் முறைப்படுத்த ஆர்டிஓ அலுவலகம் மூலம் பயண அட்டை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்....



நெல்லை: தனியார் பள்ளி களில் பஸ் கட்டணம் வசூலிப்பதை வரன்முறைப்படுத்த ஆர்டிஓ அலுவலகம்  மூலம் பணம் செலுத்தி பயண அட்டை வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும் எனஅனைத்து ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சங்க
பொது செயலாளர் கிப்ஸன் விடுத்துள்ள அறிக்கை:

அரசு நிர்ணயம் செய்த கல்வி கட்டணத்தை மெட்ரிக் பள்ளிகள் வசூலிக்கின்றனவா என்பதை கண்காணிக்க லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு அதிகாரம் வழங்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவீத மாணவர்களுக்கு மெட்ரிக் பள்ளியில் இலவச கல்வி உறுதி செய்யப்பட வேண்டும். 
பள்ளி, கல்லூரி வாகனங்களில் மாணர்களிடம் அதிக கட்டணம் வாங்குவதை அரசு தடுக்க வேண்டும். பள்ளி பஸ்சில் பயணிக்க மாதாந்திர மற்றும் வருடாந்திர பயண அட்டையை வட்டார போக்குவரத்து ஆய்வாளரிடம் பணம் செலுத்தி பெறும் முறை உருவாக்கப்பட வேண்டும். மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் பெற்றோரை சந்தித்து பள்ளி மீதுள்ள குறைகள், பள்ளி வாகன குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

* சான்றிதழ்கள் பெற...


பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta
அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta
வில்லங்க சான்றிதழ்
http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0
பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/birth.pdf
http://www.tn.gov.in/appforms/death.pdf
சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-community.pdf
இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-income.pdf

* E-டிக்கெட் முன் பதிவு:
ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/
http://www.irctc.co.in/
http://www.yatra.com/
http://www.redbus.in/

தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்கம் - மாநில அளவிலான நிர்வாக சீர்த்திருத்தக் குழுவில் ஆதிதிராவிட நலத்துறை மற்றும் சமூக நலத்துறை செயலாளர் சேர்த்து அரசு உத்தரவு

இந்த ஆண்டு 18,205 ஆசிரியர்கள் நியமனம்

இந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மொத்தம் 18,205 ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் மட்டும் 12,295 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் 817 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
 
இதைத் தவிர 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களும், 1,093 அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்களும், 782 சிறப்பாசிரியர்களும், 232 பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன மூத்த விரிவுரையாளர்கள் 32 பேரும், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் 30 பேரும், விவசாயத்துறை பயிற்றுநர்கள் 25 பேரும், அரசு சட்டக் கல்லூரி விரிவுரையாளர்கள் 18 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

தொடக்கக் கல்வி - 1 முதல் 5 வகுப்புகளுக்கான CCE இணைச் செயல்பாடுகள் சார்பான ஆசிரியர் கையேட்டினை அ.க.இ. சார்பில் வழங்கப்படும் பள்ளி மான்யம் மூலம் பெற்று பயன்படுத்திட உத்தரவு.

பள்ளிக்கல்வி - அகஇ சார்பில் 2013-14ம் கல்வியாண்டில் வட்டார வள மையம் / தொகுப்பு வள மையத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்ய பணிமூப்பு பட்டியல் வெளியீடு

2010 ல் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 32,000 பேருக்கு ஆசிரியர் பணி வழங்க நீதிமன்றம் உத்தரவு!

கடந்த 2010 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 32,000 பேருக்கு ஆசிரியர் பணி வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதித் தேர்வு முறையை கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு கொண்டுவந்தது. ஆனால் அதற்கு முன்னர் இருந்துவந்த பதிவு மூப்பு அடிப்படை முறையில் ஆசிரியர் பணி இடங்கள் வழங்க, 2010 ஆம் ஆண்டு 32,000 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.
 

"கிரீன் கார்டு" வாங்குவதற்கான வழிமுறைகள் என்ன?



அமெரிக்காவில் மேற்படிப்பு மற்றும் அமெரிக்கா குறித்த, பல்வேறு சந்தேகங்களைப் போக்கும் வகையில், தினமலர் வாசகர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் பதிலளிக்கிறார்கள்.

அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேறும் உரிமையை அளிக்கும், "கிரீன் கார்டு" வாங்குவதற்கான வழிமுறைகள் என்ன? அமெரிக்காவில் ஏதாவது தொழிலில் முதலீடு செய்தால், இந்த உரிமையைப் பெற முடியுமா? ஏ.வி.கிருஷ்ண தேவராஜன், கோவை

பதில்: அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவது என்பது, அதாவது சட்டப்பூர்வ நிரந்தரக் குடியுரிமை பெறுவது பல அம்சங்களைப் பொறுத்து அமையும். பலர், தங்கள் குடும்பத்தினர் வாயிலாக "கிரீன் கார்டு" பெறுகின்றனர்.

July DA 90% almost confirmed – AICPIN

RELIGIOUS HOLIDAYS-2013


   ..............R.HOLIDAYS-2013 .......

JANUARY: 13,27


FEBRUARY: 13,21,25


MARCH: 04,28


APRIL: 25 


MAY: 26


JUNE: 06,24 


JULY: 10 


AUGUST: 03,16,20,21


SEPTEMBER: 07,16


OCTOBER: 15


NOVEMBER: 02,05,


DECEMBER: 18,24,31

தமிழகத்தில், பள்ளிக் கல்வித் துறையில் இயக்குனர்கள் முதல் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) வரை பல பணியிடங்கள் காலியாக உள்ளதால், நலத்திட்டங்கள் வழங்குவது உட்பட பணிகள் முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில், பள்ளிக் கல்வித் துறையில் இயக்குனர்கள் முதல் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) வரை பல பணியிடங்கள் காலியாக உள்ளதால், நலத்திட்டங்கள் வழங்குவது உட்பட பணிகள் முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கல்வித் துறையில் செயல்படுத்தும் திட்டங்களை கண்காணித்து, செயல்படுத்துவதில் அதிகாரிகளின் பங்கு முக்கியமானது. மாவட்டங்களில், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் "வழிநடத்தும்' பொறுப்பில் உள்ளவர்கள். பல மாதங்களாக, இதுபோன்ற தலைமையிட அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக கிடப்பதால், துறை உத்தரவுகளை செயல்படுத்துவதில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் நடைபெற்றது.

நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கில் 30.06.2013 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் பங்கேற்று 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் வீதம் ரூபாய் இரண்டரை லட்சம் பரிசு வழங்கினார்கள். ஏழை மாணவர்களுக்காக தாய் தமிழ் பள்ளிக்கு ரூபாய் ஒரு லட்சமும், வாழை சமூக சேவை இயக்கத்துக்கு ரூபாய் இரண்டு லட்சமும் வழங்கினர்

அகஇ - 2013-14ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மான்யம் தொடக்கப்பள்ளிகளுக்கு ரூ.5000/-, நடுநிலைப்பள்ளி -களுக்கு ரூ.12000/-, உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி -களுக்கு ரூ.7000/- விடுவித்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

20-6-13




கல்வி முறையில் மாற்றம்: உச்ச நீதிமன்றம் விருப்பம்


"நாட்டில் கல்வியறிவு உயர்ந்துள்ளது; எனினும், நம் கல்வி முறை குறிக்கோளை எட்டவில்லை; எனவே, கல்வி முறையை சீரமைக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேச மாநில அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மகரிஷி மகேஷ் யோகி விஸ்வ வித்யாலயா என்ற கல்வி நிறுவனம், சுப்ரீம் கோர்ட்டில், வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு, நீதிபதிகள், இப்ராகிம் கலிபுல்லா மற்றும் பி.எஸ்.சவுகானைக் கொண்ட, "டிவிஷன் பெஞ்ச்" முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது: கல்வியறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை, முந்தைய நிலையை விட, இப்போது அதிகரித்துள்ளது. கல்வியறிவு குறைவாக இருந்த போது, மனித மாண்பு சிறப்பாக இருந்தது. இப்போது, கல்வியறிவு அதிகரித்து உள்ளது; மனித மாண்பு குறைந்து விட்டது.

இதற்கு காரணம், கல்வி முறையில் உள்ள சிக்கல் தான். கல்வி கற்பதற்கான குறிக்கோள் எட்டப்படவில்லை; எனவே, நாட்டின் கல்வி முறையை சீரமைக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நியூ ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் -ஆசிரியர்கள் புலம்பல்


அரசு உதவி பெரும் பள்ளிகளில் -விதி மீறி கல்வி கட்டணம் வசூல்