PAGEVIEWERS

ஆசிரியர் தினம் : தமிழக முதல்வர் வாழ்த்துச் செய்தி

செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில்தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி
வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்எளிமையின் இருப்பிடமாகவும்உண்மையான உழைப்பின் உறைவிடமாகவும்ஆசிரியராகத் தன்னுடைய வாழ்வைத் தொடங்கி இந்தியாவின் உயர்ந்த பதவியாம் குடியரசுத் தலைவராக உயர்ந்த மாமனிதர் டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 5-ஆம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு

காமுறுவர் கற்றறிந் தார்” 
இடை நிலை ஆசிரியருக்கு 9300+4200  வழங்க சாத்தியம் இல்லை 

RAJEEV RANJAN, I.A.S.,அவர்கள் விளக்கம் 

இதையே  திரு .கிருஸணன் .இ .ஆ. ப. அவர்களும் ஏற்றுக்கொண்டு உள்ளார்கள் 

அதனால் தான் 89 அரசு ஆணையில் இடை நிலை 

ஆசிரியருக்கு ஏதும் இல்லாமல் போய்விட்டது ......மேலும் 39,000 துவக்கப்பள்ளி த .ஆ ,9,800

ந.நி .பள்ளி த.ஆ.69,000 பட்டாதாரிகள்  ,22,000 முதுகலைஆசிரியர்கள் ,உயர் நிலை ,மேல்நிலை பள்ளி த.ஆ.,ஆகியவர்களுக்கு  மத்திய அரசு ஆசிரியர்களுக்கு  இணையாக வழங்கப்பட்டு உள்ளது .

ஏன்  என்றால் அவர்களுக்கு தனி தனி ஆசிரியர் சங்கங்கள் உள்ளன  நமக்கு தனி சங்கம் இல்லை 

அதனால் தான் TATA உருவானது .

மேலும் கிழே படியுங்கள்  காரணம் புரியும் 
 
 SECONDARY GRADE TEACHER INCLUDING PHYSICAL
EDUCATION TEACHER AND EQUIVALENT CATEGORIES

The existing scale of pay of Secondary Grade Teacher is
Rs.5200—20200 + Grade Pay of Rs.2800. The revision of scale of pay
sought for by the associations is Rs.9300—34800 + Grade Pay of Rs.4200.
The Commission observed that based on the recommendations of the Fourth
Tamil Nadu Pay Commission, the Junior Assistants and Secondary Grade
Teachers were granted an identical scale of pay of Rs.610—1075 with effect
from 1-10-84. Subsequently based on the recommendations of the Fifth
Tamil Nadu Pay Commission, the Junior Assistants in the Ministerial Service
were granted the revised scale of pay of Rs.975—1660 and the Secondary
Grade Teachers were granted the scale of pay of Rs.1200—2040 with effect
from 1-6-88. Consequent on the grant of higher scale of pay to Secondary
Grade Teachers due to the transition to Central scales of pay to State
Government employees, the Ministerial Junior Assistants were placed on
lower scales of pay as compared to the pre-revised scales of pay. The
Secondary Grade Teacher which was on par with Junior Assistants were
placed on par with Ministerial Assistants. However, to alleviate the difference
in emoluments among these categories an alternative benefit in lieu of scale
revision at the rate of 5% of basic pay as on 1-8-92 was granted as personal
pay to these categories. Likewise the Official Committee 1998 has granted the
corresponding revised scale of pay of Rs.4000—6000 to Secondary Grade
Teachers with effect from. 1-1-96. Subsequently, based on the
recommendations of the One Man Commission, 1998 the scale of pay of
Secondary Grade Teachers has been revised from Rs.4000—6000 to
Rs.4500—7000 above that of the Ministerial Assistants. Considering the wide
difference in the pay scales between the Teachers and Ministerial categories,
the One Man Commission has recommended to grant 5% Personal Pay to the
Ministerial Categories as an alternative benefit in lieu of further scale revision
to these categories. Accordingly, orders were issued to grant 5% of basic pay
as on 1-9-98 to all those categories of employees who have been granted
with 5% P.P prior to 1-1-96. Moreover, based on the recommendations of
Official Committee, 2009 the benefit of 5% P.P granted to certain categories
has been ordered to be dispensed with in the revised pay structure.
The Commission would like to point out that the number of schools
and number of Secondary Grade Teachers(Primary School Teachers) in
Government of India (Kendriya Vidyalaya Schools) are very less i.e. 1017 as
compared to the number of Secondary Grade Teachers(1,16,129) in our
State.
Further, the Kendriya Vidyalaya Schools are almost functioning in
Corporation areas and Urban Cities whereas the Primary Schools and
Elementary Schools in our State are functioning mostly in Villages and rural
areas where the cost of living is very cheaper.
It is also to be pointed out that
no major State is employing lakhs of teachers as in the case of Tamil Nadu

and it is also ascertained that they have not adopted Central Scales of Pay.
Further the Commission also noticed that the teachers in our Government are
fairly paid as compared to their counterparts in some of the other states. It is
seen that a Secondary Grade Teacher working in a remote village in
Tamil
Nadu is drawing a monthly salary of Rs.11,150/- per month in the minimum of
the existing revised scale of pay of Rs.5200—20200 + Grade Pay of
Rs.2800/-.

In the above circumstances, if the scale of pay of Rs.9300—34800 +
Grade Pay of Rs.4200 applicable to Primary School Teachers as in Kendriya
Vidyalaya School is extended to the Secondary Grade Teachers in the State
it will further distort the local pay relativity among other similarly placed
categories and also invite requests for granting alternative benefit as allowed
in the previous Pay Commission periods. Further, if this revision of scale of
pay is extended to Secondary Grade Teachers it will lead to huge additional
financial commitment of Rs.668 crores recurring per annum for Secondary
Grade Teachers alone, which is three times more than the total commitment
of the recommendations of this One Man Commission. Taking note of the
above facts and the local pay relativities between the Secondary Grade
Teachers and Ministerial categories
, the Commission consider that there is
no justification to grant further revision of scale of pay to the Secondary Grade
Teachers.
Hence, the Commission recommends retaining the scale of pay of
Secondary Grade Teachers in the existing scale of pay of Rs.5200—20200 +
Grade Pay of Rs.2800 itself. However, with a view to bridge the gap between
the emoluments drawn by the Secondary Grade Teachers and Primary
School Teachers in Kendriya Vidyalaya School the Commission considers
appropriate to grant an alternative benefit in the form of “Special Allowance” at
the rate of Rs.500/-p.m. to the Secondary Grade Teachers in the State in lieu
of further revision of scale of pay.
This Special Allowance may also be
extended to the Physical Education Teachers and other categories of
Teachers in the grade of Secondary Grade Teacher.

Government of India Ministry of Environment & Forest Deparment present Science Express - Exibition Biodiversity Special Schedule (9 April 2013 – 28 October 2013)

தேர்தல் - நடத்தை முறை - மக்களவை தேர்தலில் மத்திய / மாநில அரசுகளால் விளம்பரங்களை வெளியிடுவது குறித்து தேர்தல் ஆணையத்தின் வழிமுறைகள்



மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி ஊதிய உயர்வு


டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி ஊதிய உயர்வு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது. 

 

Malai Malar

www.maalaimalar.com/

THINABOOMI

www.thinaboomi.com/

thats tamil

thatstamil.oneindia.in/

Sathiyam Tv

sathiyam.org/

Tube Tamil

www.tubetamil.com/

SudarOli

www.sudaroli.com/

Behind Woods

behindwoods.com/

Tamil Sudar

www.tamilsudr.com/

Sivaji Tv

www.sivajitv.com/

Sathiyam TV

www.sathiyam.tv/

Captain TV

captainmedia.in/

Deepam Television

www.deepamtv.tv/

Lotus News : Unmai malarutum

www.lotusnews.tv/

Tamil Tribune

www.tamiltribune.com/

Ellamey.com

www.ellamey.com

Puthiya Thalaimurai TV : Unmai Udannukudan

www.puthiyathalaimurai.tv/

STAR Box Office : Come Home To The Stars

www.starboxoffice.com/kollywood/

SunTV Network

www.suntvnetwork.in/

இடை நிலை ஆசிரியர்கள்...! மத்திய அரசு ஊழியர்களுக்கு இனையாக ஊதியம் இடை நிலை ஆசிரியர்கள் கோரிக்கை ! ஓய்வூதிய முரண்பாடுகள் என்ன ?

தொடக்கக் கல்வி - ஆசிரியர்களின் பணி மற்றும் பணப் -பலன் சார்பான குறைத்தீர் முகாம் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையன்று AEEO அலுவலகத்திலும், 2வது சனிக்கிழமையன்று DEEO அலுவலகத்திலும் நடத்தி ஆசிரியர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய இயக்குநர் உத்தரவு

QUICK ACTION ON TEACHERS' PLEA

புதிய பென்சன் திட்ட மசோதா நிறைவேறுமா?

ஓய்வூதிய நிதி ஒழுங்குபடுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணையம் (ஞகுசுனுஹ) புதிய பென்சன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.அதுதான் ஓய்வூதிய நிதியை கையாளு வதற்கான அறக்கட்டளை வங்கியையும், பதிவேடுகள் காப்பக நிறுவனத்தையும், அம லாக்க அறக்கட்டளையையும், ஓய்வூதிய நிதி நிர்வாக அமைப்புகளையும் (CPS), பென்சன் வழங்கும் ஆனுவிட்டி கம்பெனிகளையும் நியமித்து செயல்படுத்துகிறது.

இந்த ஆணையம் இப்போது இடைக்கால ஆணையமாக செயல்படுகிறது. அதன் பதவிக் காலம் இரண்டாண்டுகள்தான். அதன் பின் சட்டப்படியான ஆணையம் வந்துவிடும் என்று பாஜக மத்திய அரசு போட்ட இடைக் கால ஆணைய அமைப்பு உத்தரவு 2003ல் கூறியது.ஆனால், சட்டப்படியான ஆணையமில் லாமலே நிர்வாக உத்தரவு மூலம் புதிய பென் சன் திட்டம் 22.10.2003ல் பாஜக அரசு போட்ட உத்தரவு மூலம் மத்திய அரசு 1.1.2004 முதல் அமல்படுத்தி வருகிறது.அதன்பின் வந்த காங்கிரஸ் கூட்டணி அரசு முதலில் ஒரு அவசரச் சட்டம் மூலம் இந்தஆணையத்தை சட்டப்பூர்வமாக்கமுயன் றது. 6 மாதம்தான் அது செல்லுபடியாகும்.
அதற்குள் நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்து அந்த ஆணையத்தையும் புதிய பென்சன் திட்டத்தையும் சட்டப்பூர்வ மாக்கிவிடலாம்என்றுகாங்கிரஸ்ஐ.மு.கூட்டணி அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், அவசரச் சட்டம் காலாவதியாகும் முன் ஒரு மசோதா கொண்டுவர முடியவில்லை. 2005 மார்ச்சில் நாடாளுமன்றத்தில் “ஓய்வூதிய நிதி ஒழுங்கு படுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா 2005” என்பதை அறிமுகப்படுத்தியது. இடது சாரிகளின் எதிர்ப்பால் அந்த மசோதா 14வது நாடாளுமன்றம் முடியும்வரை சட்டமாக நிறை வேற்ற முடியவில்லை. அந்த மசோதாவும் காலாவதியாகிவிட்டது.

ஒரு நபர்க் குழுவின் பரிந்துரை அடிப்படையில் டிப்ளமோ பட்டம் கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட பணியிடங்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.9300, தர ஊதியம் ரூ.4200 வழங்கப்பட்டுள்ளது என அரசு அறிவிப்பு



SSA- SG & MG Fund Usage - Regarding



           SSA - BRC/ CRC பயிற்சி நடைமுறைகள், திட்டங்கள், பகுதி நேர ஆசிரியர்களின் பணிகள், SG/ MG மானிய வழிக்காட்டு நெறிமுறைகள், ஊடக / ஆவண தயாரிப்பு வழிமுறைகளை விளக்கி செயல்முறைகள்


பொதுப் பணிகள் - 01.01.2006 அன்றைய நிலவரப்படி முழுநேர தினக்கூலி அடிப்படையில் 10 ஆண்டுகள் பணிப்புரிந்தவர்களை முறைப்படுத்த ஆணை வெளியிட்டதற்கு, திருத்திய ஆணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவு

தொடக்கக் கல்வி - 2013-14 ஆம் கல்வியாண்டிற்கான ஊ.ஒ.நடுநிலைப் பள்ளி /தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிஉயர்வு கலந்தாய்வு 31.08.2013 அன்று காலை 10.00மணிக்கு நடத்தவும், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மேற்கொள்ளகூடாது என உத்தரவு

தொடக்கக் கல்வி - அரசுப் பள்ளிகளில் குக்கிராமங்களில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிலர் பள்ளிக்கு வருகைப் புரியாமல் இருப்பவர்களை கண்டறிந்து தடுப்பதற்காக, வட்டார அளவில் குழுக்களை ஏற்படுத்தி மேற்பார்வையிட உத்தரவு

6th CPC had recommended not to merge 50% of Dearness Allowance (DA) Parliament was informed today

The 6th Pay Commission had recommended not to merge 50% of Dearness Allowance (DA) for government employees with their basic pay, Parliamentwas informed today.

The 6th Central Pay Commission had recommended not to merge Dearness Allowance with basic pay at any stage,' Minister of State Finance Minister Namo Narain Meena said in a written reply to the Lok Sabha.

Government accepted this recommendation, he said, adding that the recommendations of the 6th Pay Commission were given effect from January 1, 2006.

Some Central Government Employees Associations have been demanding for the merger of 50% DA with Basic Pay and the constitution of 7th Pay Commission.

பிற மாவட்டங்களில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் வழக்கில் விரைவில் தீர்ப்பு

அகஇ - வட்டார மற்றும் குறுவளமைய அளவில் பயிற்சிகள் நடைபெறும் பொழுது TLM (BRC/CRC ஒன்றுக்கு) ரூ.200 வீதம், கருத்தாளர் மதிப்பூதியமாக ரூ.50 வீதம், ஒரு ஆசிரியருக்கு தேநீருக்காக ரூ.20 வீதம் செலவினங்கள் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு

CERTIFICATE VERIFICATION FOR CERTIFICATE NOT PRODUCED AND ABSENT CANDIDATES

  மறுபதிவு 

தொடக்கக் கல்வி - ஊதிய நிர்ணயம் - பதவிஉயர்வு பெற்று உயர் பதவியில் பணிபுரிபவர், தொடர்ந்து கீழ் நிலை உள்ள பதவியில் பணிபுரிந்திருந்தால் அதிக ஊதியம் பெற்றிருப்பார் - தலைமை ஆசிரியருக்கு அரசு விதி 4(3)ன் படி ஊதியம் நிர்ணயம் செய்ததை மாநில கணக்காயர் ஏற்பு. AGAE - PAY FIXATION UNDER RULE 4(3) - ELEMENTARY HM HAS BEEN BENEFITED THAN MIDDLE SCHOOL HM - ELE HM SELECTION GRADE HAS BEEN FIXED FOR MIDDLE HM AS PER 4(3) RULE REG - ORDER.