PAGEVIEWERS
அறிவிப்பு
2010-2011 கல்வி ஆண்டில் இடைநிலை ஆசிரியர் ,
பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 1:5 என்ற அளவில்
சான்றிதல் பரிசீலனைக்கு அழைக்கப்பட்டு
இருந்திருப்பர் .இதில் ஒருவருக்கு மட்டும்
ஆசிரியர் பணி வழங்கப்பட்டு மீதம் 4 பேருக்கு
வழங்கப்பட்டு இருக்காது அந்த 4 பேரில் நீங்கள்
இருந்தால் நீதி மன்றம் முலம் TET தேர்வு
எழுதாமல் நீங்கள்
அரசு பள்ளியில் ஆசிரியர் பணிக்கு செல்லலாம்.

வருகிறது அறிவிப்பு-மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்கிறது...
புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்துவதாக டெல்லி
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 1ந் தேதி தேதியிட்டு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு, இதற்கான அறிவிப்பை வரும் வெள்ளி அன்று வெளியிடும் எனத் தெரிகிறது.இரட்டைப்பட்டம் விசாரணையில் முன்னேற்றம் நாளை முடிவு தெரியும்
இன்று ( 18.9.2013) விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கு இரட்டைப்பட்டம் (DOUBLE DEGREE ) சார்பாக வாதிட்ட
வழக்குரைஞர்களின் வாதங்களை நீதியரசர்கள் கேட்டறிந்தனர்.
மேலும் மூன்று வருட வழக்குரைஞர்களின் வாதங்களின் தொடர்விசாரணை நாளையும்(19.09.2013) தொடர்கிறது. நமக்கு எதிர்பார்ப்பும் அதிகமாகிறது.நாளை இரட்டைப்பட்டம் விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் என நிச்சயமாக எதிர்பார்க்கபடுகிறது.