PAGEVIEWERS

exam


ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் தேர்வு எழுதிய மாவட்டம் சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலகங்களில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் தேர்வு எழுதிய மாவட்டம் சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலகங்களில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.ஆசிரியர்கள் தேர்வு ஹால்டிக்கெட், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்த தேர்வு முடிவு நகல், பணிநியமன ஆணையை காண்பித்து சான்றை பெற்று செல்கின்றனர்.வரும் 30ம் தேதி வரை ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும்.
   மிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (TATA).


 சார்பில்  1-12-2013 பிற்பகல்  2 மணிக்கு  

   ஓட்டல் சகுந்தலா.   நானா ஹாலில் 

  இடைநிலை ஆசிரியர் ஊதியம்    

 9300+4200  பெற்றிட  சென்னை உயர் 

நீதிமன்றத்தில்  வழக்கு
  
 gp 2800  உள்ள இடைநிலை ஆசிரியர் 

 அனைவரும்  வாரீர் !   வாரீர் !   வாரீர் !

                                              ( "U" TO ) 

UNION  OF  TEACHER'S  ORGANISATION.

LEADERS  MEETING 

29-11-2013

Tharagumandi kumastha kalyana mahal. 

VANIVILAS ROAD.

DINDIGUL


*தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (TATA).


 *தமிழக ஆசிரியர் மன்றம் (TAM).

*ஜே.எஸ்.ஆர் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி (JSR)


 *தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கம் (TAAS).

*ஆசிரியர் முன்னேற்ற சங்கம் (AMS).






தொடக்கக் கல்வி - ஆசிரியர் சேமநலநிதி உதவித் தொடக்கக் கல்வி அலுவலகக் கட்டுப்பாட்டில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் சேமநலநிதி இருப்பு தணிக்கை செய்தது சார்பு

 


தொடக்கக் கல்வி - வழக்கறிஞ்சரின் வழிக்காட்டுதலின் படி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, நீதிமன்ற வழக்குகள் குறித்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு இயக்குநர் உத்தரவு.

 PUMS.PAPPANKULAM. KADAYAM.

NELLAI. Dist









வளரிளம் மாணவ / மாணவியரிடையே ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களை மேம்படுத்தி இரத்த சோகையைத் தடுத்தல்" சார்பான பயிற்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி த.ஆ மற்றும் ஆசிரியர்களுக்கு விரைவில் நடைபெறவுள்ளது.

 


அரசு உத்தரவு மற்றும் அரசு அறிவிப்புகளில் தமிழ் தேதி அவசியம் போட வேண்டும் என்ற ஆணையை பின்பற்றவில்லையென்றால் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு அறிவிப்பு

 


நீதிமன்ற வழக்குகளின் மீது ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள 27.11.2013 அன்று உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு கூட்டம் நடத்த தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

 



2014 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களின் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

TNTET


TNTET - 2012 Hall Ticket Link

ஆசிரியர் தேர்வு வாரியம் 2012 ஆம் ஆண்டு நடத்திய டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் வெற்றி பெற்றதற்கான சான்றினை பெற முதன்மை கல்வி அலுவலகம் செல்லும்போது அவசியமாக தேர்வு எழுதிய நுழைவுத்தேர்வு சீட்டினை அசல் மற்றும் நகல் கொண்டு செல்லவும்.


Click Below Link For Download TNTET - 2012 Hall Ticket.

                                  Tamil Nadu  Teacher Eligibility Test (TNTET) - 2012



இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணை மீண்டும் டிசம்பர் 13ஆம் தேதி அன்று வருகிறது

இன்று ( 25.11.2013) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் தலைமை நீதியரசர் மதிப்புமிகு ராஜேஸ்குமார் அகர்வால் மற்றும் நீதியரசர் சத்தியநாரயணா முன்னிலையில் 12.15க்கு விசாரணைக்கு
வந்தது. இதில் அரசு தரப்பு வழக்குரைஞர் தன்னுடைய எதிர் உரையை தாக்கல் செய்ய குறைந்தது ஒரு வார கால அவகாசம் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இனிய உதயம் 24.11.2013- ல் திருச்சியில் 

UNION OF TEACHERS ORGANISATIONS - "U" TO.

ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு.

    24.11.2013 மாலை 5 மணியளவில் திருச்சி அருண் ஹோட்டலில் ஒருமித்த கருத்துடைய ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து ஆசிரியர்களின் நலன்களுக்காக உழைத்திட ஒன்றுகூடி  தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். 

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட இயக்கங்கள்:

1.  JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
2.  தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம்.
3.  ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.
4.  தமிழக ஆசிரியர் மன்றம்.
5.  தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்.

     கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. ஆசிரியர் சங்கங்கள் ஒருங்கிணைந்த இந்த அமைப்பிற்கு " ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு"  - UNION OF TEACHERS ORGANISATIONS என பெயரிட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்பெயரினை "யூ டூ" - "U" TO என உச்சரிப்பதென தீர்மானிக்கப்பட்டது.  

2.  இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய் அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை  பெறவேண்டும் எனவும், பங்கேற்பு ஓய்வூதியத்தை (CPS) இரத்து செய்ய வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை மட்டுமே  முக்கியப்படுத்தி செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டது. 

3.  U TO அமைப்பின் மாநில தொடர்பாளராக திரு. சி. ஜெகநாதன் (JSR TESTF)
மற்றும் நிதிக்காப்பாளராக திரு. தே. தயாளன் ( தமிழக ஆரம்பப்பள்ளி  ஆசிரியர் சங்கம்) ஆகியோர் செயல்படுவர் என தீர்மானிக்கப்பட்டது. 

4.  ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பில் ஒத்த கருத்துடைய இயக்கங்களை வருங்காலத்தில் சேர்த்துக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. 

  இக்கூட்டத்தினை தலைவராக திரு.மோகன்தாஸ் (JSR TESTF) அவர்கள் தலைமையேற்று நடத்தினார். 

  நிறைவாக திரு. விவேகானந்தன் அவர்கள் நன்றி கூற கூட்டமைப்பின் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
                   

                   

                   

                   

                   


                    

                     
                             

State Human Rights Commission
Thiruvarangam
143, P.S. Kumarasamy Raja Salai
(Greenways Road) Chennai 600 028, Tamilnadu.
Phone : 91-44-2495 1484
Fax     : 91-44-2495 1486
E-mail 
: shrc@tn.nic.in   

Details of Officials
   Designation
  Name of the Officer   Telephone / E-Mail

   Chairperson

   Vacant

   Tel (O):  24951495

   Acting Chairperson 

   Thiru. K. Baskaran

   Tel (O):  24951487
 

   Member

   Tmt. Jayanthi, I.A.S.,(Retd.)

   Tel (O):  24951489
 

   Secretary

   Thiru. Dev Raj Dev, I.A.S.,

   Tel (O):  24951490

   Registrar (Law)

   Thiru. T. Duraisamy

   Tel (O):  24951492
 

   INVESTIGATION DIVISION

  
   

   Addl. Dir. Genl. of Police

   Thiru. T. Rajendran, I.P.S

   Tel (O):  24951491
 

   Supdt. of Police

   Thiru. P. Murali

   Tel (O):  24951494
 

அகஇ திட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்படும் ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக பணியிடங்களாக கருதப்படவில்லை, எனவே தொடர் நீட்டிப்பு வழங்க அவசியமில்லை என தமிழக அரசு உத்தரவு