PAGEVIEWERS

today pay case.

இடைநிலை  ஆசிரியர் ஊதிய வழக்கு 

33399/2013 மாபெறும்  வெற்றி ! வெற்றி! 

தீர்ப்பு  நகல் 17.12.13 அன்று வழங்கப்படும் 

இன்று  அதிசய நாள் 11.12.13.   
  
இடைநிலை  ஆசிரியர் துன்பம் நீங்க

 ஆணை கிடைத்த நாள்.

 இடைநிலை  ஆசிரியருக்கக்  போராடும் 

ஒரே சங்கம் TATA மட்டுமே  

தாத்தாகள்    சங்கங்களை  வென்ற  நாள்.

 இன்று  நமது வழக்கு சென்னை உயர் நீதி மன்றத்தில் 

court no.11.

case no 10. விசாரணைக்கு வந்தது . நீதிபதி .சுப்பையா  அவர்கள் 
விசாரித்தார் .நமக்கு இரு ஊதிய குழுவிலும் ஊதியம் 
சட்ட விரோதமாக மறுக்கப்பட்டு உள்ளது  என்பதை நமது 
வழக்கறிஞர்  திரு . அஜ்மல்கான்       அவர்கள்  கூறி  வாதிட்டார் 
 அரசு  வழக்கறிஞர் காலம்  வேண்டும்  என்றார் .நமது  வழக்கறிஞர் காலம் 
முன்று வருடம் ஊதிய குழு எடுத்து கொண்டு மறுத்து உள்ளதுஎனவே வழங்க கூடாது .நோட்டிஸ் வழங்க  கூடாது ஆணை தான் வேண்டும் என வாதிட்டார் 
அதை. நீதிபதி .சுப்பையா  அவர்கள்  ஏற்று கொண்டார்.அரசு  TATA சங்கம்
கூருவது பொய் என்றால்  17.12.13 க்கு முன்பாக தெருவிக்க்லம் . அல்லது இடை நிலை ஆசிரியர்க்கு  9300+4200 . எட்டு வார காலத்திற்குள் வழங்க வேண்டும்   என  . நீதிபதி .சுப்பையா  அவர்கள் உத்தரவிட்டார் . 

 

உரிய காரணம் இல்லாமல் 2 மாதத்துக்கு மேல் ஆசிரியர்களை இடைநீக்கம் செய்ய முடியாது: ஐகோர்ட்டு தீர்ப்பு

 

மனுவில் கூறி இருந்ததாவது: நான், 1984–ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் விழுந்தையம்பழத்தில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளியான ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். 1991–ம் ஆண்டு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றேன். இந்த நிலையில் பள்ளி நிர்வாகம் என் மீது 35 குற்றச்சாட்டுகளை கூறி 29.6.2000 அன்று பணி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்தது.
இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். பணி இடைநீக்கம் பணி நீக்க உத்தரவை 11.12.2009 அன்று ரத்து செய்த ஐகோர்ட்டு, என் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விதிகளுக்கு உட்பட்டு புதிதாக விசாரணை நடத்த பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

ஓய்வூதியம் - அரசு ஊழியர்களின் திருமணமாகாத/ விவாகரத்தான/விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவது குறித்து தெளிவுரை வழங்குவது- தொடர்பாக

 

கலெக்டர்கள், எஸ்பிக்கள் மாநாடு சென்னையில் நாளை துவக்கம்



சென்னை: கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் 3 நாள் மாநாடு சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை காலை தொடங்குகிறது. இதில், மின்வெட்டு, மணல் குவாரி பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தமிழக அரசால் அறிவிக்கப்படும் திட்டங்களை செயல்படுத்துவதில் மாவட்ட கலெக்டர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அதேபோல், சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருப்பது, குற்றங்கள் நடக்காமல் தடுப்பது உள்ளிட்ட பணிகளில் மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு பெரும் பங்கு உள்ளது.