PAGEVIEWERS

ஆசியாவிலேயே முதன்மையான சில விசயங்கள் 

தமிழகத்தில் உண்டு, தெரிந்து கொள்ளுங்கள்.

1. தமிழக அரசு முத்திரை கோபுரம் –ஸ்ரீவில்லிபுத்த ூர் ஆண்டாள் கோபுரம்

2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
...4. மக்
கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்
பலூர்
6. மிக உயரமான தேசியக்கொடி மரம் –புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )
8. மிகப் பெரிய தேர் – திருவாரூர்தேர்


தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பி.எட்., தேர்ச்சி பெற்றமைக்கு ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்ததற்கான ஆணை

 

நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பி.எட்., தேர்ச்சி பெற்றமைக்கு ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்ததற்கான ஆணை


தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்


தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 8 பேரின் பதவியை மாற்றி தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் :

தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை செயலாளராகவும், மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் இயக்குனராகவும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராகவும் இருந்த கே.ராஜாராமன் வணிக வரித்துறை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

         அனைவருக்கும்  TATA வின்  

            ..........வாழ்த்துக்கள் ...............



இப்போதைக்கு டி.இ.டி., முதுகலை ஆசிரியர் தேர்வு இறுதி பட்டியல் வர வாய்ப்பில்லை

ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாக,சென்னை,உயர்நீதிமன்றத்தில், 180 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனால்ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), எரிச்சலும், விரக்தியும் அடைந்து
வருகிறது.

கடந்த காலங்களில், ஒரு தேர்வை நடத்தினால், அதற்கு அடுத்த பணிகள், விறுவிறுப்பாக நடந்து, சிலமாதங்களுக்குள், இறுதி தேர்வு பட்டியல் வெளியாகிவிடும். தற்போது, ஒவ்வொரு தேர்வையும்,நடத்தி முடித்து,இறுதி பட்டியலை வெளியிடுவதற்குள், டி.ஆர்.பி.,க்கு, தலை சுற்றிவிடுகிறது. ஒரு தேர்வு நடந்தால்,அது தொடர்பான கேள்வித்தாள் மற்றும் விடைகள் குளறுபடி


TNPSC - DEPARTMENTAL TEST SYLLABUS / BOOKS / PREVIOUS YEAR QUESTION PAPER

DEPTL TEST NEW SYLLABUS CLICK HERE...

Departmental Test- Books

List of Books
Constitution Of India
Fundamendal Rules of Tamilnadu
Tamil Nadu State and Subordinate Rules
Travelling Allowance Rules-2005  (Annexure I)
Tamil Nadu Budget Manual - Volume I (Pages 1-96 97-218)
Tamil Nadu Pension Rules, 1978 (Pages 1-80,  81-150151-270271-340 )
Tamil Nadu Treasury Code - Volume I (Pages 1-76,  77-150151-220221-296297-380381-423 )
Tamil Nadu Treasury Code - Volume II (Pages 1-102,  103-300301-357 )
Tamil Nadu Account Code- Volume I (Pages 1-88 89-152)
Tamil Nadu Account Code- Volume II (Pages 1-86 87-175)
Tamil Nadu Account Code- Volume III (Pages 1-88,  89-188189-288289-388389-511)
Tamil Nadu Financial Code - Volume I (Pages 1-100,  101-190191-290291-400401-520521-641 )
Tamil Nadu Financial Code - Volume II (Pages 1-180,  181-340341-490491-600 )

Departmental Test- Previous Year Question Papers

Month and Year of ExamDownload
May 2011View
December 2010View
May 2010 View
December 2009View
                       .TATA. சங்க கூட்டம். 22-12-2013.

 கூட்ட பொருள் ; -
                1 ) ஊதிய வழக்கு விபரம் -தற்போதய நிலை  .
                2 ) இடைநிலை ஆசிரியருக்கு மாநில அளவில் பதவி      
                                              உயர்வு வழக்கு விபரம் -தற்போதய நிலை
  1  )    சிவகங்கை - காரைக்குடி.

       தொடர்புக்கு  .. திரு.அருள் சாமி -9442276705.

       சிறப்புரை ; S.C.கிப்சன் -9443464081.
             TATA.பொதுசெயலாளர் .  

2 ) . சேலம் - காடையம் பட்டி.- புதிய கிளை.

       தொடர்புக்கு  .. திரு. ராம் குமார் -9443654642.
         
             சிறப்புரை ;   திரு . கார்த்திகேயன்
             TATA.மாநில தலைவர் ..

         இடைநிலை ஆசிரியர்  இந்த  கூட்டத்தில்  கலந்து கொண்டு விபரம் அறிந்திட அன்புடன் TATA அழைக்கிறது ...
  
      
இடை நிலை ஆசிரியர் ஊதிய வழக்கு எண் 

                                                                      ;33399/2013

இந்த வழக்கு இடை நிலை ஆசிரியர் நலனுக்காய் நீதி மன்றத்தில் தொடர்ந்து உள்ளதே தவிர நிதி வசூல் செய்ய அல்லவே ! அல்லவே ! அல்லவே !



 இந்த வழக்கிற்கு TATA KIPSON ஆகிய நான் ரூ ஒரு இலட்சம். மாதம் ரூ 3000 வட்டி கடனுக்கு வாங்கியுள்ளேன் . மேலும் அரியலூர் ,செந்துறை செங்குட்டுவன் அவர்கள் முலம் ரூ24,000, விழுப்புரம் ஜெய சங்கர்  முலம் ரூ6000 மட்டுமே பெற்று உள்ளேன் .சிலர் இந்த வழக்கு வெற்றிப் பெற்றால் தருவதாக கூரியுள்ளனர் .பிறர் போல்முதலில்  நிதி பெற்று பின்னர் வழக்கு நடத்த வில்லை ..... TATA நடத்திய 7 வழக்குகளும்  இது போன்றதே .இதற்காய் 
எனது 5 பவுன் செயினை வங்கியில் ரூ 80,000 அடகு  வைத்து உள்ளேன் . இடை நிலை ஆசிரியர் சமுதாயம் பயன் பெற வேண்டும் .அதற்கு தனி சங்கம் வேண்டும் அது தான் TATA ..மேலும் கடன் பெற்று ஊதிய வழக்கை வெற்றி பெறுவேன் .TATA சங்க செயல்பாடை  இடை நிலை ஆசிரியர் சமுதாயம் நினைத்து பார்த்தல் போதும் ....










17-12-13  ஊதிய வழக்கு எண் ;33399/2013 TATA KIPSON   

           விமர்சனம் எழுதியர்களுக்கான  பதில்............. 

வாழ்த்துகள் !  !  !

                               .உங்கள்  விமர்சனம்   அறியா  குழந்தையின் அழம்பல்கள்     

     TATA KIPSON  இடை நிலை ஆசிரியர் நலனுக்காய் நீதி மன்றத்தில் தொடர்ந்துள்ள   வழக்குகள் விபரம் இதோ  !!!!!   இதோ  !!!!!

1) WP (MD) 9227/2010  ---பணி மாறுதலில் காலிப்பணிஇடம் மறைக்கப்    
 படுவதுக்கு எதிரான  வழக்கு..
  வழக்கறிஞர்கள் ; திரு சி.செல்வராஜ் ,,திரு.அறிவழகன் ..

2)   இடை நிலை ஆசிரியர் பதவி உயர்வு மாநில அளவில் நடை பெற வேண்டி   வழக்கு.
           1) WP.(MD) ;4773/2011.
              வழக்கறிஞர்கள்;திரு.பால சுந்தரம் , திரு சி.செல்வராஜ்

                      ,,திரு.அறிவழகன் ..

           2) WP; 4787/2012    மற்றும்   WP  ; 16040/2012.

            வழக்கறிஞர்கள்;திரு . மீனாச்சி சுந்தரம் , திரு சங்கர் ,


3)  நிர்வாக-பணி மாறுதல் என்ற பெயரில்  பணம் கொடுத்து  -பணி மாறுதலில் வருபவர் கள்  திரும்ப அனுப்ப பட வேண்டும் .மேலும்  DEEO க்கு இந்த ஆணை வழங்க அதிகாரம் இல்லை என வழக்கு.

             WP; (MD) 17062/2012.  

           வழக்கறிஞர் ;  திரு ; லஜபதி ராய்

4 )    இடை நிலை ஆசிரியர் நலனுக்காய் நீதி மன்றத்தில் 170 பக்கம் அதாரத்துடன்   வழக்கு.  33399/2013
            மூத்த வழக்கறிஞர்  திரு.அஜ்மல்கான்       அவர்கள்...

5 )   TATA  .. 2009 க்கு பின் நியமனம் பெற்றவர்கள் -பணி மாறுதல்பெற ஊச்ச நீதி மன்றத்தில்  வழக்கு. 
            CIVIL APPEAL  6186-6187/2008 ல்
                    நமது  வழக்கு.  I.A. 6-7 / 2012.
                 வழக்கறிஞர்; திரு. ஜெயந் முத்துராஜ் ,திரு.சுறேகன் .

 ஆதாரம்    நமது  வழக்கு  ஊச்ச நீதி மன்றத்தில்ஏற்று கொண்டது  இதோ  !!!!!

சிலர் தாங்கள் மட்டுமே ஊச்ச நீதி மன்றத்தில்  2009 க்கு பின் நியமனம் பெற்றவர்கள் -பணி மாறுதல்பெற வழக்கு போட்டதாக  இடை நிலை ஆசிரியரை  எமாற்றி வருகிறார்கள் ...
     






ஊதிய குறை தீற்கும்  பிரிவின் தலைவரிடம் தனக்கு எவ்வளவு ஊதியம் குறைகிறது என கூர தெரியாதவர் ,, வழக்குக்கு  தன்னிடம் ஆலோசனை கேக்க கூருபவர் .தனது cell no .சேர்த்து வெளியிட முடியாதவர்,WRITE OF MANDAMUS  வழக்குகுறித்து   தெரியாதவர்,ஊதிய முரண்பாடு குறித்து ஆதாரம்  இல்லதவர் , ஊதிய முரண்பாடு குறித்து விரிவாக மனு எழுத தெரியாதவர் விமர்சனம்  எழுத தகுதி அற்றவர் என அறிவிக்கிறோம் ..

.யார்  யாரிடம்  வழக்குக்கு குறித்து ஆலோசனை கேக்க வேண்டும் ....

நண்பர்களே   நீங்கள்   தான்   கூற  வேண்டும் .....  

அரசாணை எண்: 249 பள்ளிக்கல்வித்துறை அகஇ2 நாள்: 09.12.2013 மேற்பார்வையாளார்கள் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியராக மாறுதல்; 115 ஆசிரியர் பயிற்றுநர்கள் பட்டதாரி ஆசிரியராக மாறுதல் அரசாணை

 







..TATA. KIPSON .பணிபுரிந்த இடங்கள் ..9443464081, 
                                98408764081.

1)   நியமனம் ;          27-08-2001 -       to        31-05-2004.

     ஊ .ஒ .து .பள்ளி .கடதூர் ,சூலகிரி ஒன்றியம்  ,கிருஷ்ணகிரி  மாவட்டம் .


2)  ஊ .ஒ .ந .நி ..பள்ளி,சக்கரப்பநாயக்கனூர் ,செல்லம்பட்டி ஒன்றியம்,

      மதுரை   மாவட்டம்.

2எ ) ஊ .ஒ .ந .நி ..பள்ளி,பேய்க்குளம் ,கள்ளிகுடி ஒன்றியம்,,
         மதுரை   மாவட்டம்.
 
                  (   1-6-2004  to  31-07-2008.  )

3 ) .   ஊ .ஒ .ந .நி ..பள்ளி,பாப்பான்குளம் , கடையம்  ஒன்றியம்,

              திருநெல்வேலி  மாவட்டம்.

                  1-08-2008  to  நாளது தேதி வரை 
          
            


இரட்டைப் பட்ட வழக்கு ஜனவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

 

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று பிற்பகல் 1.00மணியளவில்  முதன்மை அமர்வில் தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்திய நாராயணன் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அரசு தரப்பு வழக்கறிஞ்சர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். இதையடுத்து வருகிற ஜனவரி 2ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனால் மேலும் நியமனம் மற்றும் பதவி உயர்வு காலதாமதம் ஏற்படுவதால் ஆசிரியர்கள் மிகுந்த மன உளைசலுக்கு ஆளாகியுள்ளனர்.
                                         TATA .வின் விளக்கம் 

சிலர்   TATA .வின் ஊதிய வழக்கு பொய் எனவும்

17-12-13--அன்று தீர்ப்பு வராது வதந்தி SMS மூலம் பரப்பி வருகிறார்கள்

ஆதாரமாக உயர் நீதிமன்ற     
CHENNAI COURT
CASE STATUS INFORMATION SYSTEM

Case Status: Pending
Status Of: WRIT PETITION
Case No.: 33399
Year : 2013
Petitioner : C.KIPSON
Respondent : THE STATE OF TAMILNADU
Pet's Advocate : M/S.AJMAL ASSOCIATES
Res's Advocate :
Category :Service
  Last Listed on: No Date Mentioned
Case Updated on : Dec 6 2013
No Connected Application(s) No Connected Matter(s)    பார்க்கவும்     SMS மூலம் பரப்பி வருகிறார்கள் 

 இது 6-12-13.பதிவேற்றம் செய்த தகவல் .அதிசய நாள் 11.12.13.   
  
இடைநிலை  ஆசிரியர் துன்பம் நீங்க

 ஆணை கிடைத்த நாள்.
விசாரணையில் நமது சங்க சேலம் மாவட்ட செயலாளர் ராம் குமார் ,அரியலூர் செங்குட்டுவன் ஆகியேர் நீதி மன்றத்தில் கலந்து கொண்டனர் .அவதுரு பரப்பி வருகிறவர்கள் 17-12-13 ஆணை கிடைத்ததும் எங்கே போகபோகிரார்கள் என தெரிய வில்லை .


என்றும் வெற்றி TATA வுக்கே .
                                       

இந்திய செஞ்சுலுவை சங்கம் அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் தொடங்குதல் சார்பு

 

ஊக்க ஊதியம் தொடர்பான முக்கிய 8 அரசானைகள்,அரசு அறிவிக்கைகள்



ஊக்க ஊதியம் வழங்குவது தொடர்பாக அரசானைகள் மற்றும் அரசு அறிவிக்கைகள்

1. G.O.MS No-42-Dated-10.01.62
2. G.O.MS No1032 EDN-Dated-22 JUNE-1971
3. GOVT MEMORANDUM NO-61362/E2P/EDUCATION DEPT/Dt-17 NOV-1971
4. G.O.MS No107 EDN-Dated-20.01.1976
5. G.O.MS NO-559/FINANCE ,DATED-18/08/81
6. GOVT MEMORANDUM NO-22274/4/72-73 /EDUCATION DEPT/Dt-25 APRIL-1973


7. G.O.MS No-624/E2/ EDN-Dated-13/07/92