PAGEVIEWERS

இடை நிலை ஆசிரியருக்கு 9300+4200 போராட்டத்தின் மூலம் பெற முடியுமா ?

 TATA ஏன் வழக்கு தொடர்ந்தது ?

 1984 ம் ஆண்டு  இடை நிலை ஆசிரியரும்,இளநிலை உதவியாளரும் சம ஊதியத்தில் இருந்தனர் ( ரூ 610) 

ஆனால் 5 வது ஊதிய குழுவில் 1-6-88 ல்  இளநிலை உதவியாளருக்கும்இடை நிலை ஆசிரியரும், ஊதியம் ரூ 975 நிர்ணயம் செய்யப்பட்டு  வழங்கப்பட்டது .இதே காலத்தில்  இடை நிலை ஆசிரியரின் கல்வி தகுதி டிப்ளமாவாக மாற்றப்பட்டதின் விளைவாக மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான   ஊதியம்  ரூ 1200 என மாற்றப்பட்டது . இளநிலை உதவியாளருக்கு  ஊதியம்  ரூ  975+5% PP  என மாற்றப்பட்டது .

1996 ஊதிய குழுவில்  இளநிலை உதவியாளருக்கும்இடை நிலை ஆசிரியரும், ஊதியம் ரூ4000 நிர்ணயம் செய்யப்பட்டு  வழங்கப்பட்டது.பின்னர்  மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான   ஊதியம்  ரூ 4500என மாற்றப்பட்டது.நமக்கு ஊதியம் உயர்ந்ததும்  இளநிலை உதவியாளர் போராடினர் அதனால் அவர்களுக்கு ஊதியம்  ரூ4000+5% PP  என மாற்றப்பட்டது .

2006  ஊதிய குழுவில் இடை நிலை ஆசிரியருக்கு

 1.கிராமபுரத்தில் பணி செய்கிறார்கள்  அங்கு விலைவாசி குறைவு 
2.எண்ணிக்கை அதிகம் 1,16,129பேர் .
3.கிட்டதட்ட மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான   ஊதியம் ரூ 11,150. வழங்கப்பட்டு உள்ளது .
4. இடை நிலை ஆசிரியருக்கு வழங்கினால் ,இளநிலை உதவியாளர் பாதிக்க படுவர் 
5. SSLC.யுடன்  சான்றிதழ்  படிப்பு மட்டுமே !
6.இந்தி ,ஆங்கிலம் ,கணினி அறிவு இல்லை .
7. டிப்ளமா படிக்க வில்லை அதனால்  மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான   ஊதியம் கேட்பது சடடத்திற்கு எதிரானது .
8.9300+4200 வழங்கினால் அதிக நிதி தேவை படும் என காரணம் கூறி மறுக்கப் பட்டு உள்ளது .

  TATA சங்கம் இவை அனைத்திற்கும் உரிய ஆதாரங்கள் 172 பக்கம் சேகரித்து வழக்கு தாக்கல் செய்து உள்ளது .நிதியை காரணம் காட்டி மறுத்துவிட கூடாது என்பதற்கு மத்திய திட்டக்குழு தலைவர் மண்டெசிங் அலுவாலியா அவர்கள் தமிழக அரசின் நிதி நிலை சிறப்பாக உள்ளது என பாராட்டி கொடுத்த சான்று RTI மூலம் பெற்று இணைத்து உள்ளோம் .

பணி ஒய்வு பெற்றோர்   தலைமையில் செயல் படும்     சங்கத்தில் உள்ள ரூ 2800    இடை நிலை ஆசிரியரே  உங்கள் சங்கம் நிதி துறையிடம் கொடுத்த மனுவை   RTI மூலம் பெற்று படித்து பாருங்கள் , உண்மை தெரியும் ..  TATA வின் மனுவையும் ஆதாரங்களையும் பெற்று படித்து பாருங்கள் , உண்மை தெரியும் மேலும் ஊதிய பிரச்சனைக்காக உயர் அலுவலர்களை சந்தித்து பேசும்போது நமது உண்மை நிலை குறித்து ஒருவருக்கும் தெரியவில்லை .நீங்கள்  சொல்வதை கேட்க வேண்டும் என்றால் உங்களிடம் எண்ணிக்கை இல்லை என்கின்றனர் .1,50,000 அரசு ஆணைகள் ,60 சட்ட புத்தகங்கள் ,அனைத்து சங்கங்களின் டைரிகள்  ( வரலாறு ) 1940 முதல் ஊதிய நிர்ணய அறிக்கைகள் அனைத்தும் எம்மிடம் உள்ளது அதன் படி கிடைத்த தகவல் படி அரசுக்கும் , அலுவலர்களுக்கும் உண்மையை புரியவைக்க வழக்கு தாக்கல் செய்துள்ளோம் . அதிக எண்ணிக்கை உறுப்பினர் கொண்டுள்ள சங்கம் உண்மையை அறியவில்லை , அறிய முயற்ச்சிக்க வில்லை .இந்த வழக்கு மூலம் இடை நிலை ஆசிரியரின் இழந்த உரிமை மீட்கப்படும்.

முந்தய   ( வரலாறு ) போராட்டங்களில் பதிப்பு தலைமை முதல் அடிப்படை உறுப்பினர் வரை இருந்தது அதனால் வெற்றி கிடைத்தது  ,தற்போது தலைமை பணி ஒய்வு பெற்றோர்  என்பதால் அவர்களுக்கு பதிப்பு இல்லை. இன்று  இடை நிலை ஆசிரியருக்கு 1.ஊதிய பாதிப்பு அதனால் வருடத்திற்கு ரூ 1,50,000 வரை இழப்பு .2.CPS திட்டத்தால் எதிர்காலம் பாதிப்பு .3.தொகுப்புதிய காலம் பணிக்காலமாக ஏற்கப்படத்து ,அதனால் 2004 நியமனம் பெற்றவரும் 2006 நியமனம் பெற்றவரும் 1.6.2006 ல் பணியில் சேர்ந்ததாக கருதப்படுவதால் இளையோர் ,முத்தோர் எனற நிலை இல்லாமல் போனது.. இது போல் இன்னும் எத்தனையோ பாதிப்புகள்   .நம் முன் இனிக இனிக பேசி நம்மை எமாற்றி விட்டனர். அரசிடம் உண்மையை எடுத்து கூற தெரியவில்லையா ? அல்லது பெற்று தர மனம் இல்லையா ? .

 
 மேற்கண்ட காரணங்களால் ஊதியம் மறுக்கப் பட்டு உள்ளதால் தான்   இடை நிலை ஆசிரியரின்  உரிமையை நிலை நாட்ட   வழக்கு தாக்கல் செய்து உள்ளது .இந்த காரணங்களை மறுத்து ஆதரங்களை சேகரித்து எந்த ஒரு தாத்தாகள்  தலைமையில் செயல் படும்     சங்கமும் மனு கொடுக்கவில்லை ..இந்த காரணங்களை வெல்ல போராட்டத்தை விட வழக்குதான் சிறந்தது .

கையூட்டு கொடுத்து ''நிர்வாகம் '' என்றப்பெயரில் 
 மாறுதல் பெறுகிறவர்களுக்கு ''10'' ஆண்டு ஊதிய உயர்வை ரத்து செய்ய வேண்டும் .

அல்லது  திரும்பவும் பழைய இடத்திற்கு அனுப்பப் படவேண்டும்   என வழக்கு  
MADRAS HIGH COURT - MADURAI BENCH 
CASE STATUS INFORMATION SYSTEM

Case Status    :  Pending

Status of          WRIT PETITION(MD)  17062        of    2012    
TAMIL NADU ALL TEACHERS (TATA)                Vs.          THE STATE OF TAMI NADU
Pet's Adv.       :   M/S. T. LAJAPATHI ROY                   
Res's Adv.      :       
Last Listed On        :   2/1/2013    
Next Date of Hearing :     Wednesday, January 02, 2013     
Category        :   Service     
CONNECTED APPLICATION (S)

No Connected Application. 
    

CONNECTED MATTER (S)

No Connected Cases. 
    
Case Updated on:   Friday, January 11, 2013 

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் - கடவுச்சீட்டு பெறுதல் அல்லது புதுப்பித்தல் சார்பான தடையின்மைச் சான்று இனி பணி நியமன அலுவலர் வழங்க விதிகளில் திருத்தம் செய்து உத்தரவு

 

அன்பார்ந்த இடை நிலை ஆசிரியர் நண்பர்களுக்கு   TATA  வின்   அறிவிப்பு 

22-01-2014 (புதன் )அன்று இரவு நமது நமது மூத்த வழக்கறிஞர் திரு . அஜ்மல் கான்  அவர்களை சந்தித்து வழக்கை விரைந்து முடிப்பது குறித்து ஆலோசனை செய்தோம் .


21-01-2014 அன்றைய    வழக்குகள் அனைத்தும்  நீதிமன்ற புறக்கனிப்பு காரணமாகஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது . அநேகமாக  வழக்கு 29 அல்லது 30 -1-14 ல் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது..  

 வழக்கறிஞர் அவர்கள் கண்டிப்பாக வருகிற் வாரம் அஜர் ஆகி முடித்து  தருவதாக கூரியுளார்  
22-1-2014 . நாளையும் நீதிபதி நியமனம் சார்பான சர்ச்சையில்  மீண்டும் தொடர் நீதிமன்ற புறக்கனிப்பில் ஈடு படுவதால் நமது நமது மூத்த வழக்கறிஞர் திரு . அஜ்மல் கான்  அவர்களை நாளை இரவு  மதுரையில் அவரது இல்லத்தில் சந்தித்து வழக்கை விரைந்து முடிப்பது குறித்து ஆலோசனை செய்ய உள்ளோம் .



D.E.O EXAM | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு | தேர்வு அறிவிப்பு வெளியாகும் நாள் பிப்ரவரி முதல் வாரம் | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | மாவட்டக்கல்வி அலுவலர் காலிப்பணியிட எண்ணிக்கை 11
COMBINED CIVIL SERVICES - I
GROUP - I C SERVICES EXAMINATION
(DISTRICT EDUCATIONAL OFFICER)D.E.O EXAM | மாவட்டக்கல்வி
 அலுவலர் தேர்வு | தேர்வு 
அறிவிப்பு வெளியாகும் நாள்
 பிப்ரவரி முதல் வாரம் | தேர்வு 
நடைபெறும் நாள் 08.06.2014 | 
 
மாவட்டக்கல்வி அலுவலர் காலிப்பணியிட எண்ணிக்கை 11
COMBINED CIVIL SERVICES - I
GROUP - I C SERVICES EXAMINATION

 
 

அன்பார்ந்த இடை நிலை ஆசிரியர் நண்பர்களுக்கு   TATA  வின்   அறிவிப்பு 
   21-01-2014 அன்று நமது ஊதிய வழக்கு 6 வதக விசாரணையில் உள்ளது**



நீதிபதி நியமனம் சார்பான சர்ச்சையில் 21-1-14 அன்றும் மீண்டும் நீதிமன்ற 

புறக்கனிப்பில் ஈடு படுவதால் நமது நமது மூத்த வழக்கறிஞர் திரு . 

அஜ்மல் கான்  அவர்கள்  ஆஜர் ஆக முடியாத நிலை காரணமாக நீதிமன்ற  

ஆணை  பெற முடியாத நிலை உள்ளது .அதனால் சென்னை பயணம் 

பாதியிலேயே ரத்து செய்து திரும்பி விட்டேம் .

மீண்டும் நமது வழக்கு ஆணை ஒரு வார காலத்தில் ஆஜர் ஆகி  பெற்று 

தருவதாகக் கூரியுல்லார் ..

யாரும் வருந்த வேண்டாம் .....வெற்றி  நிச்சயம் .......   
 
பதிவு நேரம் ;20-1-14 இரவு  11மணி 43 நிமிடம் ..

                           HON'BLE  MR JUSTICE R.SUBBIAH
       TO BE HEARD ON TUESDAY THE 21ST DAY OF JANUARY 2014  AFTER MOTION LIST
------------------------------------------------------------------------------
                                           FOR ORDERS
 
6.     WP.33399/2013          M/S.AJMAL ASSOCIATES                       
       (Service)              C.VENKATESH KUMAR                                           
                              M.NATARAJAN                     
                              H.MOHAMMED IMRAN & K.PONNAIAH   



டிரான்ஸ்பர்'க்கு பணம்; ஆசிரியர்கள் புலம்பல்!-DINAMALAR

''தொடக்கக் கல்வித் துறையில், இடைநிலை ஆசிரியர்கள், புலம்பி தவிக்கிறாங்க...'' என, கடைசி மேட்டருக்குள் நுழைந்தார்,
அந்தோணிசாமி.
''விவரமா சொல்லும் வே...'' என்றார் அண்ணாச்சி.

''கடந்த, 2007-2008ம் ஆண்டில், மாநில பதிவு மூப்பு அடிப்படையில்,தொலைதூர மாவட்டங்களில், 7,000 பேர் பணியில் சேர்ந்தாங்க...


''இவங்களுக்கு, தமிழக அரசு, பல ஆண்டா, பணி மாறுதல் நடத்தல... சுப்ரீம் கோர்ட் வரை போனதால, அவங்களுக்கு ஆறுதலான தீர்ப்பு கிடைச்சுது...

''ஆனா, அதையும் கல்வித் துறை கண்டுக்கல... இப்போ,மறைமுகமா ஒரு, 'டீலிங்' நடக்குது... சொந்த மாவட்டத்தில், 'போஸ்டிங்' வேணும்ன்னா, 3 முதல், 4, 'லகரம்' வரை, கைமாறுது...
நமது மூத்த வழக்கறிஞர் திரு . அஜ்மல் கான்  அவர்கள் 



 

புதிய தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் (CPS) ஏன் ஒழிக்கப்பட வேண்டும்?


ஓய்வூதியம் என்றால் என்ன? நோபல் பரிசும், இந்தியாவின் மிகஉயர்ந்த பாரதரத்னா விருதும் பெற்ற பொருளாதாரமேதைஅமார்த்தியசென் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத்திட்டங்கள் உற்பத்தி செய்யப்பட்ட செல்வத்தின் சமமானமறுபங்கீடே என்று
விளக்கமளித்துள்ளார். செல்வத்தை உற்பத்தி செய்வதேதொழிலாளிதான்.அதில் அவனுக்குப் பங்கு உண்டு. இந்தஅடிப்படையில்தான் 1871ல் ஓய்வூதியச் சட்டம் 1871’நிறைவேற்றப்பட்டது.
ஓய்வூதியம் என்பது ஊழியரின் சொத்தாகும் 

பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் கவனத்துக்கு

 


ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண், கல்வித் தகுதி மற்றும் கல்வியியல் பட்டப் படிப்பில் பெறப்பட்ட மதிப்பெண் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் நியமனம் - முதல்வர்

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமூக நீதிக்கு சவால் விடப்பட்ட போது, சமூக நீதியினைக் காக்கும் பொருட்டு ஒரு சட்டத்தினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இயற்றி, அந்தச் சட்டத்தினை 1994 ஆம் ஆண்டு அரசமைப்பு (76 ஆவது திருத்தம்) சட்டத்தின் மூலம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கச் செய்து, 69 சதவீதம் இட ஒதுக்கீட்டினை உறுதி செய்து, சமூக நீதியை நிலை நாட்டிய பெருமை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும், என்னையுமே சாரும்.

INCOME TAX & FORM 16 FORMAT - CORRECTED AS PER RULE 87A

 

 


ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு சான்றிதழ் சரிப்பார்ப்புக்கு அழைப்பு


TNTET - 2013 - CHANGES MADE IN FINAL KEY ANSWERS FOR PAPER II AS PER COURT DIRECTION

 




உச்சநீதிமன்றம் கருத்து...

 

எப்.ஐ.ஆர்.-ல் பெயர் இல்லாதவரை கூட விசாரணைக்கு அழைக்கலாம்..


டெல்லி: ஆதாரத்தின் அடிப்படையில் குற்றப்பத்திரிகையில் இடம்பெறாதவர்களை கூட நீதிமன்றம் விசாரணைக்கு அழைக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து, தொழிலதிபர் ஒருவர் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு,

 டீ கடை பெஞ்சு
தினமலர் 


வியாழன் ,ஜனவரி,9, 2014



'இப்போதைக்கு எல்லாத்தையும் நிப்பாட்டுங்க!' '

'தி.மு.க., ஆட்சியில இருந்ததை விட, மூணு மடங்கு அதிகமாயிருச்சுங்க...'' என்றபடி, நாயர் கடைக்கு வந்த அந்தோணிசாமியிடம், ''என்னது பா... நெல்லா, கரும்பு விளைச்சலா...'' என, கிண்டலாகக் கேட்டார் அன்வர்பாய்.

''நல்லா கேட்டீங்களே... லஞ்சம் தான்... கோவை நகர ஊரமைப்புத் துறையில, தி.மு.க., ஆட்சியில, கார்ப்பரேஷன், எல்.பி.ஏ., - டி.டி.சி.பி., ஆபீஸ்ன்னு ஒட்டு மொத்தமா, சதுர அடிக்கு, 35 ரூபாய் வரைக்கும் லஞ்சமாகக் கொடுக்க வேண்டியிருந்துச்சு... இப்போ, கீழயிருந்து மேல வரைக்கும் கொஞ்சம் கொஞ்சமா கூடி, சதுர அடிக்கு, 110லேர்ந்து, 130 ரூபாய் வரைக்கும் குடுக்க வேண்டி இருக்கு... கொடுத்தாலும், 'பைல்'கள் சீக்கிரமா நகர்றதே இல்லே... இதுக்காக சென்னைக்கு அலைஞ்சு அலைஞ்சே, புரமோட்டர்கள் எல்லாம், ஒரு வழியாயிடுறாங்க...'' என்றார் அந்தோணிசாமி.


ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் கோரி மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி.............

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்கக் கோரி பேராசிரியர் ஏ. மார்க்ஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
இது தொடர்பான மனுவை விசாரித்து நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஏ.கே. சிக்ரி அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு: