PAGEVIEWERS


பள்ளிப் பண்ணைகள்!
பள்ளிப் பண்ணைகள்!இந்தப் பக்கம் கோழிப் பண்ணைகள்... அந்தப் பக்கம் தனியார் பள்ளிகள்... இவை இரண்டும்தான் நாமக்கல் மாவட்டத்தின் இரு பெரும் வர்த்தக மையங்கள்! இங்கு மழைக் கால ஈசல்களைப் போல முளைத்து இருக்கும் தனியார் பள்ளிகளில், மாநிலம் முழுவதும் இருந்தும் பிள்ளைகளைக் கொண்டுவந்து கொட்டுகின்றனர் பெற்றோர்கள். ப்ளஸ்

ஏட்டுச்சுரைக்காய்க்கு இங்கே வேலை இல்லை...
கல்வி முறை

இலக்கில்லாமல் பறக்கும் பட்டாம்பூச்சியாய் சுற்றித் திரிய வேண்டிய குழந்தைகளின் சிறகை ஒடித்து... வகுப்பறைக்குள் அடைத்து வைத்து பாடங்களைச் சுமத்தி மழலை குணத்தை மரணிக்கச் செய்து விடுகிறது, நமது கல்விமுறை. வாத்தியார் சொல்லிக் கொடுப்பதை வாந்தி எடுக்கும் சமகாலக் கல்வி முறைகளுக்கு மத்தியில், குழந்தைகளின் இயல்புக்கு ஏற்ப விளையாட்டாக பாடம் கற்றுக் கொடுக்கும் வாழ்வியல் பள்ளிகளும் ஆங்காங்கு இருக்கத்தான் செய்கின்றன. குழந்தைகள் குஷியோடு கல்வி கற்கும் அப்படிப்பட்ட பள்ளிகளில் ஒன்றுதான் திருவண்ணாமலை அருகில் கணத்தம்பூண்டி கிராமத்தில் அமைந்திருக்கும் 'மருதம் பண்ணைப் பள்ளி’.

ஆசிரியர் பற்றாக்குறை, அடிப்படை வசதி இல்லை .


போரூர் அருகே ஆசிரியர் பற்றாகுறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளி இயங்கி வருகிறது. இதனால் மாணவர்களின் எண்ணிகை குறைந்து வருகிறது.


 
Labour Bureau 
Government  of  India
Click for Indian Government Portal Site
Today is Friday , January 31, 114.

2013 டிசம்பர் மாதத்துக்கான விலைவாசிக் குறியீட்டு எண் இன்று (31.01.2014) வெளியிடப்பட்டது. இதன்படி அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயருகிறது. தற்போது 90% அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 01.01.2014 முதல் 100% அகவிலைப்படி பெறுவார்கள்.

AICPIN for the month of December 2013


Consumer Price Index Numbers for Industrial Workers (CPI-IW) December 2013
According to a press release issued by the Labour Bureau, Ministry of Labour & Employment the All-India CPI-IW for December, 2013 declined by 4 pointsand pegged at 239(two hundred and

பேரவையில் ஆளுநர் உரையில் தகவல்

 

வேலை தேடுபவர்-வேலை வழங்குவோரை இணைக்கும் மாநில வேலைவாய்ப்பு இணையதளம்




சென்னை: வேலை தேடுபவர்களையும் வேலை வழங்குபவர்களையும் இணைக்கும் தளமாக மாநில வேலைவாய்ப்பு இணைய தளம் தொடங்கப்படும் என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. பேரவையில் நேற்று ஆளுநர் ரோசய்யா உரையில் குறிப்பிடத்தக்க அம்சங்கள்:

*கடந்த 2012-13ம் ஆண்டில் 4.14 சதவீத அளவில் மட்டுமே வளர்ச்சி இருந்தபோதிலும், 2013- 14ம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் மேம்பட்டு 5 சதவீதத்தை விஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டை பின்பற்றாததற்கு கண்டனம்
 

தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றத் தவறிய அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி தேசிய ஆதிதிராவிடர் ஆணையம், பள்ளிக் கல்விதுறை மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.
2011ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்க பள்ளி நிர்வாகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால், தகுதித் தேர்வு நடத்த தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஆசிரியர் தேர்வு வாரியம் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக 60 சதவீதத்தை நிர்ணயித்திருப்பதாக தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்திடம் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை புகார் அளித்தது.
அதனைத்தொடர்ந்து, தேசிய ஆதிதிராவிடர் வாரியம் அனுப்பியுள்ள கடிதத்தில், இடஒதுக்கீட்டு முறையை தகுதித் தேர்வில் பின்பற்றாத ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நடவடிக்கை நியாயமற்றது, இடஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அது பற்றி தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்திற்கு உடனடியாக தெரிவிக்கவும் கோரப்பட்டுள்ளது. அதே நேரத்தில், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 60 சதவீதம் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சுற்றுலா துறை முதன்மைச்செயலராக கே.ஸ்கந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பதவியில் இருந்த ஹேமந்த் குமார் சின்ஹா உயர்கல்வித்துறை முதன்மை செயலராக மாற்றப்பட்டுள்ளார்.
உயர்கல்வித்துறை முதன்மை செயலராக இருந்த பழனியப்பன் காத்திருப்பு பட்டியலில் உள்ளார்.

முறைகேடுகளை தடுக்க பொதுத்தேர்வு பணிக்கு ஆசிரியர்களை தேர்வுத்துறை இயக்குநரகம் நியமிக்கும் புதிய முறை அமல்...


நாகர்கோவில்: முறைகேடுகளை தடுக்கும் வகையில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகளுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணிகளை தேர்வுத்துறை இயக்குநரகமே நேரடியாக மேற்கொள்ளும் நடைமுறை அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் வரும் மார்ச் மாதம் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை போன்று எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தநிலையில், தேர்வுக்கான பணியாளர்களை நியமனம் செய்யும் நடைமுறைகளையும் மாற்றி
கடைகளில் விற்பனை செய்யும் இட்லி தோசை 

மாவு ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்..!

கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் 


விரிவடைந்துக் கொண்டே போகிறது. இட்லி, தோசை மாவு 

விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது. 

மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை 

நடைபெறுகிறது.மேலும் சிறிய மளிகைக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் 

வரை இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.

முக்கிய அறிவிப்பு I புதிய பங்களிப்பு ஒய்வூதியத் திட்டம் குறித்த உங்கள் கருத்துகளை அறிய கொடுக்கப்பட்ட காலகெடு 31.01.2014 அன்றுடன் முடிகிறது I கருத்துகளை PFRDAக்கு அவசியம் அனுப்ப வேண்டிய கடிதம் I அனைவரும் இக்கடிதம் படித்து பின் k.sumit@pfrda.org.in என்ற இமெயிலுக்கு அனுப்பவும்


பள்ளிக்கல்வி - ஆசிரியர் தகுதித் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் நியமனம் குறித்த தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவு

 


பள்ளிக்கல்வி - 2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட 


இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் 
 

வழங்குவது குறித்த தமிழக அரசின் ஆணை....







 


நமது சங்க மாநில் துணைத்தலைவர் திரு.அருள்சாமி அவர்கள் கட்டியுள்ள புதிய வீட்டில் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ TATA மாநில அமைப்பு சார்பாக வாழ்த்துகிறோம் .



அரசுப்பள்ளிகளில் SSA தலைப்பில் ஊதியம் பெறும் ஆசிரியர்களுக்கு, 

31.12.2013 முடிய ஊதியப் பலன்கள் பெறுவதற்கான அரசாணையின் 

 காலக்கெடு முடிந்துவிட்டதால், நேற்று SSA பில், கருவூலத்தில் பாஸ் 

செய்யப்படவில்லை,,கருவூலத்தில் அது சம்பந்தமான அரசாணை 

வந்தால் மட்டுமே எங்களால் மேற்கொண்டு பில் பாஸ் செய்வோம் என்று 

தெரிவித்ததால், இன்று அந்த அரசாணையின் நகல் கருவூலத்தில் 

கொடுக்கப்பட்டது,, 

National Commission for Scheduled Caste has requested the 

School Education Department to Provide Relaxation in 

Minimum qualifying marks for Reserved categories in Tamil 

Nadu Teacher Eligibility Test as per the provision in Para 9 

(a) of page 7 of Tamil Nadu Government order 181 SE(C2)D 

dated 15.11.2011.



தொடக்கக் கல்வி - தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவியில் தேர்வுநிலை / சிறப்புநிலை வழங்க 01.06.1988க்கு முன்னர் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்த காலத்தை கணக்கிடுவது சார்பான அரசாணைகளின் தொகப்பு

 

ELEMENTARY EDUCATION - AWARDING OF SELECTION / SPECIAL GRADE IN THE POST OF PRIMARY SCHOOL HEADMASTER FROM THE DATE OF PROMOTION AFTER 01.06.1988 COUNTING THIS SERVICE RENDERED IN THE POST OF SG TR REG GO.234 / 179 / 270 / 210 / 216 ORDERS CLICK HERE...

அன்பார்ந்த இடை நிலை ஆசிரியர் நண்பர்களுக்கு   TATA  வின்   அறிவிப்பு ....

எப்போது முடியும் நமது ஊதிய வழக்கு ?         

W.P.33399/2014.

                           21-1-2014 அன்று நமது ஊதிய வழக்கு முடிவதாக இருந்தது .அது வழக்கறிஞர்கள் போராட்டம் காரணமாக நீதிபதி அவர்கள் வழக்கை ஒரு வாரம் ஒத்தி வைத்தார் .

நமது  ஊதிய வழக்கு 29-1-14 அன்று வர வேண்டும் .ஆனால் அரசின் வேண்டுதல் படி  TET வழக்கு (187 ) களை  விரைந்து முடிக்க பட உள்ளதால் 
மீண்டும் நமது வழக்கு உற்பட 21-1-14 தேதிய அனைத்தும் கூடுதலாக ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது .

   TET வழக்குகள் அனைத்தும் வருகிற 4-2-14 அன்றுக்குள் முடிந்து விடும் என எதிர்பார்க்கப் படுகிறது .மீண்டும் நமது வழக்கு 5-2-14 . வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

நீதிமனற நடவடிக்கை காரணமாகவே வழக்கு தள்ளிப்போய் உள்ளது .

நிச்சயம் நல்ல முடிவு விரைவில் வந்துவிடும் .

மேலும் தகவலுக்கு சென்னை உயர் நீதிமன்ற இணைய தளத்தை காணவும்   

 

         HON'BLE  MR JUSTICE R.SUBBIAH
                       TO BE HEARD ON WEDNESDAY THE 22ND DAY OF JANUARY 2014
--------------------------------------------------------------------------------------------------
FOR THE SAKE OF CONVENIENCE AND EASY GROUPING, ADVOCATES ARE REQUESTED TO GIVE THE DETAILS OF THE
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
WRIT PETITIONS, EXCLUDING THE CASES LISTED TODAY, WHICH THEY HAVE FILED AS AGAINST THE TEACHERS
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
RECRUITMENT BOARD, IN THE FOLLOWING CATEGORIES, MENTIONING THE WRIT PETITION NUMBER, WRIT 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
PETITIONER'S NAME, THE COUNSEL'S NAME AND THE CATEGORY TO WHICH THE CASE BELONG, ON OR
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
BEFORE 24/1/2014, TO THE COURT OFFICER OR SECTION OFFICER
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
I.CHALLENGING KEY ANSWERS 
 TET EXAMS 
 PAPER I
II.CHALLENGING KEY ANSWERS 
 TET EXAMS 
 PAPER II
III.CHALLENGING KEY ANSWERS 
 PG ASSISTANT EXAMS - WITH THE NAME OF THE SUBJECT.
IV.CHALLENGING KEY ANSWERS 
 PG ASSISTANT EXAMS 
 TAMIL.
V.WRIT PETITIONERS CLAIMING UNDER PERSONS STUDIED TAMIL MEDIUM
VI.WRIT PETITIONERS CLAIMING EQUIVALENCE IN THEIR DEGREES
VII.NON SELECTION FOR CERTIFICATE VERIFICATION ON THE GROUND OF REVERSE DEGREESVIII.NON SELECTION FOR CERTIFICATE VERIFICATION ON THE GROUND OF DUAL DEGREES.
IX.NON SELECTION FOR CERTIFICATE VERIFICATION ON THE GROUND OF SIMULTANEOUS DEGREES.
X.CHALLENGING THE RATIO 1: 1 IN CALLING FOR CERTIFICATE VERIFICATION.
XI.OTHER CATEGORIES WITH SPECIFICATIONS.
           GROUPING MATTERS
                                           ~~~~~~~~~~~~~~~~
 WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS 
 TET EXAMS 
 PAPER I 
 CHALLENGING
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
       QUESTIONS ALREADY DECIDED BY MADURAI HIGH COURT
       ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 

அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்