PAGEVIEWERS
ஊதிய வழக்குக்காக TATA பொருப்பாளர்கள் சென்னையில் சங்கமம்
ஊதிய வழக்குக்காக TATA பொறுப்பாளர்கள் சென்னையில் சங்கமம் ;
ஊதிய வழக்கு மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து நிதித் துறைசெயலாளர்,கல்வித்துறை செயலாளர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோரை சந்திக்க தலைவர் ,செயலாளர் மற்றும் பொருளாளர் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் சென்னையில் (9/2/14,10/2/14) இரண்டு நாள்கள் சங்கமம் ,எனவே ஊதிய வழக்கு குறித்த விவரங்கள் அறியவும் வழக்கு ஆவணங்களை பார்வையிடவும் விரும்பும் ஆர்வலர்கள் சென்னை மற்றும் சுற்றுவட்டார ஆசிரிய நண்பர்கள் 9443464081,9360601962,9487951881 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்
செய்முறை தேர்வு: பிப்., 28க்குள் ஆன்-லைனில் மதிப்பெண் பதிய உத்தரவு
ராமநாதபுரம்: பிளஸ் 2 செய்முறை தேர்வு மதிப்பெண்களை, பிப்., 28ம் தேதிக்குள் ஆன்-லைனில் பதிய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 3ல் துவங்குகிறது. இதற்கிடையில் அறிவியல், தொழிற்பிரிவு பாட மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளை நடத்த, மேல்நிலைக்கல்வி தேர்வு வாரியம், முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியது
அரசு பள்ளிகள் மீது நம்பிக்கை இழக்கும் பெற்றோர்
செருப்பு முதல் லேப்டாப் வரை கொடுத்தும் தேய்ந்து வரும் மாணவர் சேர்க்கை
இந்தியாவின் இதயம் கிராமங்களில் உள்ளது என்றார் காந்தி. தமிழகம் மட்டுமல்ல... நாட்டின் பல பகுதிகளிலும் கிராமங்களில் உள்ள திறமை மிகுந்த குழந்தைகள் பெரும்பாலும் அரசு பள்ளிகளையே நம்பி உள்ளனர். கல்வித்துறை அளித்த கணக்குப்படி, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் 92 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர் என்பது ஆறுதலான விஷயம். ஆனால் தனியார் பள்ளிகளை ஒப்பிடுகையில் அரசு பள்ளிகளில்
ஐகோர்ட்டில் அரசு தகவல்
கட்டிட அனுமதி பெறாமல் இயங்கும் 19,861 தனியார் பள்ளி, கல்லூரிகள்
மதுரை: தமிழகத்தில் 2 ஆயிரத்து 861 தனியார் கல்லூரிகளும், 17 ஆயிரம் பள்ளிகளும் கட்டிட அனுமதி பெறாமல் இயங்குவதாக, ஐகோர்ட் கிளையில் அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் கட்டிடம் கட்ட அனுமதி பெறாத கல்லூரிகளுக்கு சமீபத்தில் நகரமைப்பு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். கட்டிடங்களுக்கு 15 நாட்களுக்குள் அனுமதி பெறாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீசில்
|
TET - மதிப்பெண் 83 பாஸ் .
கால்டிக்கட் தொலைந்து விட்டது?
என்னிடம் இருந்த அனைத்தும் தொலைந்து விட்டது ?
என் பதிவு எண்ணை எப்படி மீண்டும் தெரிந்து கொள்வது ?
விடை
கால்டிக்கட் தொலைந்து விட்டது?
என்னிடம் இருந்த அனைத்தும் தொலைந்து விட்டது ?
என் பதிவு எண்ணை எப்படி மீண்டும் தெரிந்து கொள்வது ?
1.நீங்கள் தேர்வு எழுதிய மாவட்ட( CEO ) முதன்மை கல்வி அலுவலகம் சென்று அறிந்து கொள்லாம் .
2. ஆசிரியர் தேர்வு வாரியம் சென்று அறிந்து கொள்லாம் .
3. மீண்டும் சான்றிதல் சரிபார்ப்பு நடைபெற உள்ளது அப்போது அங்கு ( CEO ) முதன்மை கல்வி அலுவலகம் TRB மூலம் உங்களை பற்றிய அனைத்து விபரமும் அங்கு வந்துவிடும்
அதனால் எவரும் கவலை பட வேண்டாம் .
WWW.VOICEOFTATA.BLOGSPOT.COM
அன்பார்ந்த ஆசிரியர்களுக்கு வணக்கம் .
இடைநிலை ஆசிரியர்ஊதிய வழக்கு WP.33399/13 விபரம் அறிய அனைவரும் ஆவலாய் இருப்பதுக்கு வாழ்த்துகள் !
நமது வழக்கை காரணம் காட்டி பலர் போராட்ட களம் செல்ல சாக்கு போக்கு சொல்லி வருவதாக களப்பணியில் உள்ள பிற சங்க தோழர்கள் சொல்வதாக அறிந்தோம் . அதன் காரணமாக வழக்கு குறித்து தொடர் பதிவுகள் வெளியிட வில்லை . மேலும் போராட்டம் நமது வழக்குக்கு வலு சேர்க்கும் என்பதே நமது இயக்க கருத்தாகும் . தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகள் தொய்வின்றி சிறப்பாக நடந்து வருகிறது .
அரசின் நடவடிக்கை காரணமாக வழக்கு தள்ளிப்போய் கொண்டு வருகிறது .
மேலும் தீர்ப்பு வந்த பின் இடைநிலை ஆசிரியர்களுக்கு 9300+4200 வழங்கினால் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்காது என்பதால் வழக்கு முடியும் முன்பாக அரசு ஆணை வெளிவர உள்ளதாக தகவல் பரவி வருகிறது .
வழக்கு மூலம் அரசுக்கு இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனை ,நடை பெற்ற தவறுகள் எடுத்து செல்லப் பட்டுள்ளது .தொடர்ந்து TATA வுக்கு ஆதரவை தாருங்கள் . உங்கள் வட்டாரங்களில் கிளைகளை துவங்க நடவடிக்கை எடுங்கள் .அதுவே நீங்கள் எங்களுக்கு செய்யும் நன்றி !
இனி நேரடியாக வழக்கின் தீர்ப்பு இந்த மாத இறுதிக்குள் நம் இணையதளத்தில் வெளியிடப்படும் ....