PAGEVIEWERS
01-06-88க்கு குரல் கொடுத்த வேகம்
01-06-2006ல் காணோமே........சரி பரவாயில்லை இப்ப
2014லயாவது இருக்குதானு பார்த்தா இப்பவும் இல்லையே....
200ரூபாய்க்கு, ஸ்கூல்ல இருக்குற எல்லாரையும் வேற வேலை இருக்குனு சொன்னாலும், எல்லாரும் கண்டிப்பா வரணும், இல்லைனா உங்களுக்கு இனி லீவு தரமாட்டோம்-னு சொல்லி வரவைக்கிறது..
இப்ப 4200க்கு, "எங்களுக்குகாக நாங்க கட்டாயமா வர்றோம் சார்"-னு சொல்லி கிளம்பினாலும்
"எதுக்கு சார்/டீச்சர் நீங்க ஏன் கஷ்ட படுறீங்க, அங்க வந்தா உங்கள அரஸ்ட் பண்ணி ஜெய்ல போட்டுருவாங்க, அப்புறம் உங்கள சஸ்பண்ட் பண்ணிடுவாங்க..
"சார் நாங்க தான் 2வருசம் வேலை பார்த்து தகுதிகாண் பருவம் முடிச்சிட்டமே பின்ன எதுக்கு சார் பயப்படணும்"-னு சொன்னாலும்,
"HM எனக்கு தெரியாதா?"
நம்ம ஸ்கூல்ல இருந்து நான்தான் போறேன்ல.. இந்த போராட்டத்துக்கு ஸ்கூலுக்கு ஒரு ஆள் போனா போதும்-னு சொல்லி வர்ரவங்களையும் செலவுக்கு காசு கொடுத்து லீவும் கொடுத்து பாசத்தோட வீட்டுக்கு அனுப்பிட்டு, பிறகு மீட்டிங்ல போய் போராட்டம்னா இடைநிலை ஆசிரியர் ஒருத்தன் கூட வர மாட்டேங்கிராங்க-னு சொல்லி சப்ப கட்டு கட்டுறது..
Y dis KOLAVERY......?
அப்ப ஏன் எதுக்கும் வராத அந்த இடைநிலை ஆசிரியர்களிட்ட உங்க உறுப்பினர் சேர்க்கையில கையெழுத்து வாங்குறீங்க..?
அட.. போங்கப்பா..
உங்க பூசாரித்தனமும் வேண்டாம்..,
உங்க பொங்கச்சோறும் வேண்டாம்....
senthil Kumar M
01-06-2006ல் காணோமே........சரி பரவாயில்லை இப்ப
2014லயாவது இருக்குதானு பார்த்தா இப்பவும் இல்லையே....
200ரூபாய்க்கு, ஸ்கூல்ல இருக்குற எல்லாரையும் வேற வேலை இருக்குனு சொன்னாலும், எல்லாரும் கண்டிப்பா வரணும், இல்லைனா உங்களுக்கு இனி லீவு தரமாட்டோம்-னு சொல்லி வரவைக்கிறது..
இப்ப 4200க்கு, "எங்களுக்குகாக நாங்க கட்டாயமா வர்றோம் சார்"-னு சொல்லி கிளம்பினாலும்
"எதுக்கு சார்/டீச்சர் நீங்க ஏன் கஷ்ட படுறீங்க, அங்க வந்தா உங்கள அரஸ்ட் பண்ணி ஜெய்ல போட்டுருவாங்க, அப்புறம் உங்கள சஸ்பண்ட் பண்ணிடுவாங்க..
"சார் நாங்க தான் 2வருசம் வேலை பார்த்து தகுதிகாண் பருவம் முடிச்சிட்டமே பின்ன எதுக்கு சார் பயப்படணும்"-னு சொன்னாலும்,
"HM எனக்கு தெரியாதா?"
நம்ம ஸ்கூல்ல இருந்து நான்தான் போறேன்ல.. இந்த போராட்டத்துக்கு ஸ்கூலுக்கு ஒரு ஆள் போனா போதும்-னு சொல்லி வர்ரவங்களையும் செலவுக்கு காசு கொடுத்து லீவும் கொடுத்து பாசத்தோட வீட்டுக்கு அனுப்பிட்டு, பிறகு மீட்டிங்ல போய் போராட்டம்னா இடைநிலை ஆசிரியர் ஒருத்தன் கூட வர மாட்டேங்கிராங்க-னு சொல்லி சப்ப கட்டு கட்டுறது..
Y dis KOLAVERY......?
அப்ப ஏன் எதுக்கும் வராத அந்த இடைநிலை ஆசிரியர்களிட்ட உங்க உறுப்பினர் சேர்க்கையில கையெழுத்து வாங்குறீங்க..?
அட.. போங்கப்பா..
உங்க பூசாரித்தனமும் வேண்டாம்..,
உங்க பொங்கச்சோறும் வேண்டாம்....
senthil Kumar M
இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/2013 விசாரணை .17.02.2014
நமது ஊதிய வழக்கு வரும் 17.2.14 அன்று விசாரணைக்கு வருகிறது .நமது மூத்த வழக்கறிஞர் திரு.அஜ்மல்கான் அவர்கள் ஆஜர் ஆக உள்ளார்கள்
அன்றைய தினம் நமக்கு நல்ல செய்தி கிடைக்க இறைவனை
வேண்டிக்கொள்வோம்.
நமது வழக்கு தற்போது ஆணை பெற நமது வழக்கறிஞர் அவர்கள் முயற்சியால் வேறு நீதிபதியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது .
COURT NO. 21
HON'BLE MR JUSTICE K. RAVICHANDRABAABU
TO BE HEARD ON MONDAY THE 17TH DAY OF FEBRUARY 2014 AT 10.30 A.M.
FOR ORDERS
91. WP.33399/2013 M/S.AJMAL ASSOCIATES MR.A. LECIMAN (Service) C.VENKATESH KUMAR SPL..GP. TAKES NOTICE M.NATARAJAN H.MOHAMMED IMRAN & K.PONNAIAH
விசாரணையின் பொது தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள்
8903881962//7200021962//9487951881//9443654642//8940382627.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் எதிர்த்து வழக்கு
ஆசிரியர் தகுதித்தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்கியதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு.பள்ளிக் கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர் 2 வாரங்களில் பதில்தர ஆணை.சலுகைமதிப்பெண்-தேர்ச்சியடைந்தவரை ஒன்றாக கருதும் அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை.
சலுகை மதிப்பெண் வழங்கியதால் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாதிப்பு: மனுதாரர்சலுகை மதிப்பெண்ணை எதிர்த்து ஆசிரியர் பயிற்சி முடித்த பிரியவதனா உட்பட 3பேர் மனு.சலுகை மதிப்பெண் வழங்கியதால் சுமார் 65,000 பேர் பயன்பெற்றுள்ளனர்.
தமிழக பட்ஜெட் 2014-15: பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.17,731.71 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழகசட்டப்பேரவையில்2014- 2015 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
திமுக வெளிநடப்பு: தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை புறக்கணித்து திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். ரூ.60 கோடியில் மீன்பிடித் துறைமுகம்:
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டிணம் மீன்பிடித் துறைமுகம் ரூ.60 கோடியில் மேம்படுத்தப்படும்.
காவல்துறைக்கு ரூ.5,186.2 கோடி ஒதுக்கீடு:
காவல்துறைக்கு வரும் நிதியாண்டில் ரூ.5,186.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இலவச வேஷ்டி, சேலை திட்டத்துக்கு ரூ.499 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டு ரூ.1,260 கோடி செலவில் 60 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டப்படும்.
தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்த சென்னையில் அக்டோபரில் சர்வதேச முதலீட்டார்கள் மாநாடு நடத்தப்படும்.
ரூ. 100 கோடி செலவில் 118 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.
சென்னையில் ரூ.105 கோடியில் 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.
சாலை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ. 2,800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
9,235 கிலோ மீட்டர் கிராம சாலைகள் ரூ. 2,308 கோடியில் தார் சாலையாக மாற்றப்படும்.
காவல்துறைக்கு கட்டிடங்கள் கட்ட ரூ.572 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தீயணைப்பு படைக்கு இயந்திரங்கள் வாங்க வரும் நிதியாண்டில் ரூ.189.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறைகளில் தொழிற்கூடங்களை மேம்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சாலை பாதுக்காப்புத் திட்டங்களுக்கு மொத்தம் ரூ.215 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒதுக்கீட்டு தொகையில் ரூ.65 கோடி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கு பயன்படுத்தப்படும்.
விபத்துப் பகுதிகளைக் கண்டறிந்து திருத்தப் பணியை மேற்கொள்ள ரூ.300 கோடியில் திட்டம்
ரூ.300 கோடி திட்டத்துக்கு 2014-15ம் ஆண்டில் ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இரண்டாவது பசுமைப் புரட்சி திட்டம் பலன் தர தொடங்கி உள்ளது.
தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.323 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை துறைத் திட்டங்களுக்கு செயல்படுத்தப்படும்.
கரும்பு சாகுபடி திட்டத்துக்கு 12,500 ஏக்கர் பரப்பு விரிவுபடுத்தப்படும்.
2014-15-ல் கூட்டுறவு அமைப்புகள் மூலம் ரூ.5000 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு.
பயிர்க்கடனை குறித்த காலத்துக்குள் திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு சலுகைகள் அளிக்கப்படும்.
வட்டி சலுகைகள் அளிக்க ரூ.200 கோடி வரும் நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்படும்.
|
தொடக்கக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் அகற்றப்பட்ட அனைத்து சங்க நாள்காட்டிகள் ......
TATA சங்கம் சார்பாக கல்வி துறையில் நிர்வாக மாறுதல்கள் விற்கப்படும் விலை பட்டியல் சுவரொட்டியாக ஓட்டப் பட்டது .அதை இயக்குனர் ஆணை படி கிழித்து தீ வைத்து எரித்தனர் ,
அதை தொடர்ந்து இயக்குனர் அலுவலகத்தில் ( 10.02.2014 ) இருந்தும் பிற சங்க நாள்காட்டிகள் அனைத்தும் அகற்றி குப்பை தொட்டியில் போட்டுவிட்டனர் .
இதை TATA சங்கம் வன்மையாக கண்டிக்கிறது
TATA வின் சென்னை பயனதகவல்கள்..
1).இரட்டை பட்ட வழக்கு முடிந்துவிட்டதால் பதவி உயர்வு நடத்திட இயக்குனர் அவர்களை வலியுறுத்தினோம் . சட்ட சபை கூட்ட தொடர் ஆரம்பிக்க உள்ளதால் பதவி உயர்வு கலந்தாய்வு சாத்தியம் இல்லாத நிலை உள்ளது .
2). நிதி துறையினர் பட்ஜெட் கூட்ட தொடர் ஆரம்பிக்க உள்ளதால் அதில் அதிக வேலை பளுவில் உள்ளதால் ஊதிய வழக்கு குறித்த அரசின் நிலை அறிந்து கொள்ள முடியவில்லை .
3.). திருநெல்வேலி முன்னால் DEEO பத்மாவதி , சேலம் முன்னால் DEEO மனோகரன் , நிர்வாக மாறுதல் என்ற பெயரில் நடை பெரும் ஊழல்கள் குறித்தும் அச்சிடப்பட்ட வால்ப்போஸ்டர்கள் DPI வளாகத்தில் 300 எண்ணிக்கையில் ஓட்டினோம் , இதை அறிந்த இயக்குனர் அவர்கள் இரவோடு இரவாக அனைத்தையும் கிழித்து தீ வைத்து எரித்து விடடார்கள் ,இது போல் இதற்கு முன்பு நடந்தது இல்லை .
4) நமது ஊதிய வழக்கு வரும் 18.02.2014 நீதிமன்றத்தில் ஆணை நிலையில் வருகிறது .நல்லது நடக்க இறைவனை வேண்டுவோம் .
ஊதிய வழக்குக்காக TATA பொருப்பாளர்கள் சென்னையில் சங்கமம்
ஊதிய வழக்குக்காக TATA பொறுப்பாளர்கள் சென்னையில் சங்கமம் ;
ஊதிய வழக்கு மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து நிதித் துறைசெயலாளர்,கல்வித்துறை செயலாளர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோரை சந்திக்க தலைவர் ,செயலாளர் மற்றும் பொருளாளர் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் சென்னையில் (9/2/14,10/2/14) இரண்டு நாள்கள் சங்கமம் ,எனவே ஊதிய வழக்கு குறித்த விவரங்கள் அறியவும் வழக்கு ஆவணங்களை பார்வையிடவும் விரும்பும் ஆர்வலர்கள் சென்னை மற்றும் சுற்றுவட்டார ஆசிரிய நண்பர்கள் 9443464081,9360601962,9487951881 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்
செய்முறை தேர்வு: பிப்., 28க்குள் ஆன்-லைனில் மதிப்பெண் பதிய உத்தரவு
ராமநாதபுரம்: பிளஸ் 2 செய்முறை தேர்வு மதிப்பெண்களை, பிப்., 28ம் தேதிக்குள் ஆன்-லைனில் பதிய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 3ல் துவங்குகிறது. இதற்கிடையில் அறிவியல், தொழிற்பிரிவு பாட மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளை நடத்த, மேல்நிலைக்கல்வி தேர்வு வாரியம், முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியது
அரசு பள்ளிகள் மீது நம்பிக்கை இழக்கும் பெற்றோர்
செருப்பு முதல் லேப்டாப் வரை கொடுத்தும் தேய்ந்து வரும் மாணவர் சேர்க்கை
இந்தியாவின் இதயம் கிராமங்களில் உள்ளது என்றார் காந்தி. தமிழகம் மட்டுமல்ல... நாட்டின் பல பகுதிகளிலும் கிராமங்களில் உள்ள திறமை மிகுந்த குழந்தைகள் பெரும்பாலும் அரசு பள்ளிகளையே நம்பி உள்ளனர். கல்வித்துறை அளித்த கணக்குப்படி, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் 92 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர் என்பது ஆறுதலான விஷயம். ஆனால் தனியார் பள்ளிகளை ஒப்பிடுகையில் அரசு பள்ளிகளில்