PAGEVIEWERS

  ........மார்ச் 6 வேலைநிறுத்தம்...........

 
.ஒரு வேலை மார்ச் 6 க்குள் தேர்தல் தேதி 

அறிவிக்கப்பட்டால் உங்களால் 

வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடியுமா? தேதி 

அறிவித்த பின் அரசால் எதுவும் செய்ய 

முடியாது.பின் ஏன் இந்த போராட்டம்...?
 

என்று அவர் கேள்வி எழுப்புகிறார்....
 
 தேதி அறிப்பிற்க்கு பிறகு தேர்தல் ஆணையத்தின் 

கட்டுபாட்டில் போராட்டங்கள் நடத்த இயலுமா?

நாம் அனைவரும் மாவட்ட ஆட்சியரின்  நேரடி கட்டுபாட்டில் வரும் போது 
 
போராட்டங்கள் நடத்த இயலுமா?

டிட்டோ ஜாக்கில் இணைந்திராத 

சங்கங்களெல்லாம் இடைநிலை ஆசிரியர்களின் 

நலனில் அக்கறை இல்லாதவர்களா?

ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்ட வழிகாட்டு நெறிமுறைகள் படித்தேன். அதில் வரிசை எண்.11 இல் "டிட்டோ ஜாக்கில் இணைந்துள்ள இயக்கங்கள் தவிர வேறு இயக்கங்களையோ, அமைப்புகளையோ அரசியல்கட்சி தலைவர்களையோ வாழ்த்துரை மற்ற நடவடிக்கைகளுக்கு அழைப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்". என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

டிட்டோ ஜாக்கில் இணைந்திராத சங்கங்களை தவிர்ப்பதில் மிகவும் கவனமுடன் இருக்கிறார்கள். நல்லதுதான்.

பணியாளர் சங்கம் பணியாளர்களுக்கே - பணி ஒய்வு பெற்றவர்களுக்கு அல்ல என்று T.A.T.A. சங்கம் வலியுறித்தி கூறி வருகிறது.
. எங்கள் சங்கத்தில் அப்படி இல்லை என்றுவேறு சொல்லுகிறார்கள். ஆனால் அப்படி கூறுபவர்கள் கூட்டு சேர்ந்திருப்பது பணி ஓய்வு பெற்றவர்களை முன்வைத்து சங்கங்கள் நடத்துபவர்களுடன்.

ஆனால் இன்று இவர்களின் வழிகாட்டு நெறிமுறைகள் மிகவும் கண்டிப்புடையதாக உள்ளது.

வெற்றி இலக்கு உறுதி உடையதாக இருக்க வேண்டுமானால் பணியாளர் சங்கங்கள் பணியாளர்களை மட்டுமே உடையதாக இருக்க வேண்டும்.

ஊக்க ஊதியம் தொடர்பான முக்கிய 8 அரசானைகள்,அரசு அறிவிக்கைகள்

 

ஊக்க ஊதியம் வழங்குவது தொடர்பாக அரசானைகள் மற்றும் அரசு அறிவிக்கைகள்


1G.O.MS No-42-Dated-10.01.62
2.G.O.MS No1032 EDN-Dated-22 JUNE-1971
3.GOVT MEMORANDUM NO-61362/E2P/EDUCATION DEPT/Dt-17 NOV-1971
4.G.O.MS No107 EDN-Dated-20.01.1976
5.G.O.MS NO-559/FINANCE ,DATED-18/08/81
6 GOVT MEMORANDUM NO-22274/4/72-73 /EDUCATION DEPT/Dt-25 APRIL-1973
 PLS CLICK HERE  TO DOWN LOAD ABOVE ORDER COPIES

7 G.O.MS No-624/E2/ EDN-Dated-13/07/92
 PLS CLICK HERE  TO DOWN LOAD ABOVE ORDER COPY
8. G.O.MS No-324/E2/ EDN AND SCIENCE DEPT-Dated-25/04/95
 PLS CLICK HERE  TO DOWN LOAD ABOVE ORDER COPY

தொடக்கக் கல்வி - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 7அம்சக் கோரிக்கையை நடைபெறும் போராட்டத்தால் எந்த பள்ளியும் மூடப்படக்கூடாது எனவும், அனைத்து பள்ளிகளுக்கும் மாற்றுப்பணி மூலம் ஏற்பாடுகள் இயக்குனர் உத்தரவு

 

DEE - TESTF 2 DAYS STRIKE ON 25.2.2014 & 26.2.2014 REG DEE INSTRUCTIONS CLICK HERE...

 

 

தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி / தமிழ் ஆசிரியர் பதவி உயர்விற்கு 01.01.2013 நிலவரப்படி தகுதியுடைய தேர்ந்தோர்ப் பட்டியல் தயாரித்து வெளியிட இயக்குனர் உத்தரவு

 

 கல்வித் துறை முதன்மைச் செயலாருடன் நடந்த பேச்சு வார்த்தையில் நமது சீனியர் சங்கங்கள் கேட்ட காமெடியான கோரிக்கை : 3 நபர் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என்பது. ஐயா சாமிகளா அந்த அறிக்கை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கிப்சன் அவர்களால் பெறப்பட்டு, அரசுக்கு மறுப்பு அறிக்கை அனுப்பப்பட்டு எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் அந்த அறிக்கையினை அடிப்படியாக வைத்து சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடந்த்து வருகிறது. 

இடை நிலை ஆசிரியருக்கு என்ன பாதிப்பு, அதனை தீர்க்க அமைக்கப்பட்ட குழுவின் பதில் என்ன , அதில் என்ன குறைபாடு என்ன , என்பன போன்ற எவ்வித அடிப்படையும் தெரியாமல் கடந்த 2.5 ஆண்டுகளாக இடை நிலை ஆசிரியருக்காக போராடுவதாக கூறி அப்பாவி இடை நிலை ஆசிரியர்களை கூட்டத்திற்காக மட்டும் பயன் படுத்தி வரும் சீனியர் சங்கங்களை என்னவென்று கூறுவது? 

தயவு செய்து புரிஞ்சுக்கிட்டு போராடுங்க! போராடுவது போல் நடிக்க வேண்டாம்.

தேவேந்திரன். இடைநிலை ஆசிரியர்......



10  வகுப்பு செய்முறை தேர்வு ஒத்திவைப்பு: தேர்வுத்துறை கவனக்குறைவு


சென்னை: தேர்வுத்துறை இணையதளத்தில், 10ம் வகுப்பு, "நாமினல் ரோல்" வெளியிடப்படாததால், இன்று நடக்கவிருந்த செய்முறை தேர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டது.
தமிழகத்தில், 10ம் வகுப்புக்கு, சமச்சீர்கல்வி முறையில், அறிவியல் செய்முறை தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. மார்ச் 3ம் தேதி, பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்க உள்ளதால் அதற்கு முன் 10ம் வகுப்பு செய்முறை தேர்வை முடித்து விடும் நோக்கில், பிப்., 21ம் தேதி முதல் செய்முறை தேர்வை நடத்த, தேர்வுத் துறை உத்தரவிட்டது.

DEE-பதவிஉயர்வு கலந்தாய்வு.... 2011 - 12ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 65 நடுநிலைப்பள்ளிகளில் தொடக்கக்கல்வித்துறையின் கிழ் உள்ள 55 நடுநிலைப்பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் பதவி உயர்வும், அதனால் ஏற்படும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்குமான கலந்தாய்வு, 01.01.2013 தேதிய பேணலின் அடிப்படையில் நாளை(22.02.2014) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டதாரி பதவி உயர்வு குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை.

 

1 ) நமது சங்கம் 2013 ஆகஸ்ட் மாதமே ஊதிய குழு அறிக்கையை பெற்று நமது இணையத்தில் வெளியிட்டு உள்ளோம் .

2.) பணி ஒய்வு தலைவர் சங்கம் தற்போது தான்     ஊதிய குழு அறிக்கையை கேட்கிறார்கள்

3.) உண்மையான நிலையை இடைநிலை ஆசிரியர்களே உணர்ந்து கொள்ளுங்கள் .

4.) நாம்  அறிக்கை தவறு என்று நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அது விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்க விடாமல் அரசு 6 வது முறை வாய்தா வங்கியுள்ளது .

5. இனி மேல்  ஊதிய குழு அறிக்கையை பெற்று இவர்கள் என்ன செய்ய போகிறார்கள்  அறிக்கை வேண்டும் என்றால் நமது இணையத்தில் நகல் எடுக்க கூறிடுங்க்ள்
www.voiceoftata.blogspot.com 
நமது சங்கம் சார்பாக ஊதிய குழுக்கு கொடுத்த  கடிதம் இதன் மேல் தான் வழக்கு நடை பெறுகிறது 

 





Photo
சில சங்கம் மதிப்புமிகு .சபிதா .இ .ஆ .ப .அவர்களிடம் கேட்ட 3 நபர் குழு அறிக்கை இதோ உங்களுக்காக.... 





மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமை செயலகத்தில் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்கள்

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 593பேர்களுக்கு முதுகலை தமிழ் ஆசிரியர் பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா 2 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார். மேலும், தமிழ்நாடுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் நிரப்பப்படாமல் இருந்த இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 23 பேர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் அடையாளமாகஜெயலலிதா ஒருவருக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணை வழங்கினார். பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக் காலத்தில் காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களில் 504 பேர்களுக்கு கருணை
அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமனஆணைகளை வழங்குவதன் அடையாளமாக முதல்வர் ஜெயலலிதர்,ஒருவருக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.

 
அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷனின் பரிந்துரையின் அடிப்படையில் அடிப்படை ஊதியத்துடன் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை இணைத்து வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் இந்த முடிவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு வெளிவந்தால் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர். லோக்சபா தேர்தலுக்கு முன் இது குறித்த அறிவிப்பு வெளிவரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.