PAGEVIEWERS
TATA - வின் மாநில அளவில் பதவி உயர்வு வழக்கு W.P . ( MD ) NO; 4773/2011.
தொடக்கக்கல்விதுறையில் இடைநிலை ஆசிரியரியருக்கு மாநில அளவில் பதவி உயர்வு நடைமுறை படுத்திட தொடரப்பட்ட வழக்கு வருகிற 24.04.2014 அன்று இறுதி விசாரணைக்கு வர உள்ளது .
அ .ஆ ,எண் ;1383/கல்வி /88. நாள் ;23.08.1988 ( தொடக்கக் கல்வி சார்நிலை பணி விதிகள் ) விதி 9 ஆனது உச்ச நீதிமன்ற தீர்ப்பு இந்திய அரசியல் சட்டம் பிரிவு 14/ 15/மற்றும் 16 க்கு எதிராக உள்ளது .ஒன்றிய அளவில் பதவி உயர்வு வழங்குவது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என கடந்த 2011 ஆம் ஆண்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது . அதில் அரசு 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது .ஆனால் அரசு இன்று வரை பதில் தாக்கல் செய்ய வில்லை .
மாநில அளவில் பதவி உயர்வு வழக்கு அரசு சார்பில் பதில் தாக்கல் செய்யாத நிலையில் இறுதி விசாரணைக்கு வர உள்ளது .மேலும் இந்த தொடர்ந்து நடத்தி வெற்றி பெற தங்கள் ஆதரவை வேண்டகிறோம் .தொடர்புக்கு ;கிப்சன் ;9443464081.
இந்த வழக்கிற்கு தீர்ப்பு வந்து விட்டல் வருகிற 2014 ஆண்டிற்கான பதவி உயர்வு மாநில சீனியரிட்டி படி தான் நடத்திட வேண்டும் .
மேலும் தலைமையாசிரியர்கள் அதே நிலையில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் ,மாவட்டம் விட்டு மாவட்டம் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பணிமாறுதல் பெறலாம் .
பள்ளி கல்வி துறை போல் தொடக்கக் கல்வி துறையிலும் ஒரே விதி முறை பின்பற்றிட வேண்டும் .எங்கு பணி மாறுதல் பெற்றாலும் சீனியரிட்டி பாதிப்பு இல்லாமல் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் , தலைமையாசிரியர்கள் அதே நிலையில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் ,மாவட்டம்
விட்டு மாவட்டம் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பணிமாறுதல் பெற வேண்டும் என்பதற்காக தான் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நமது சங்கம் சார்பில் நடத்தி வருகிறோம் .வெற்றி பெற தங்கள் ஆதரவை வேண்டகிறோம்.
MADRAS HIGH COURT - MADURAI BENCH
CASE STATUS INFORMATION SYSTEM
CASE STATUS INFORMATION SYSTEM
Case Status : Pending
Status of WRIT PETITION(MD) 4773 of 2011
C. KIPSON, S/O.CHELLADURAI, Vs. THE GOVERNMENT OF TAMIL NADU,
Pet's Adv. : M/S. K. BAALASUNDHARAM
Res's Adv. :
Last Listed On : 26/4/2011
Next Date of Hearing : Tuesday, April 26, 2011
Category : Service
Case Updated on: Wednesday, April 27, 2011
|
TATA - வின் இடை நிலை ஆசிரியரின் ஊதிய வழக்கு W.P .NO; 33399/13. குறித்து தற்போதைய நிலை விபரம் ......
சிலர் நமது ஊதிய வழக்கு குறித்து வதந்திகளை பரப்பி வருவதை தடுப்பதற்காக இந்த விளக்கம் வெளியிடப்படுகிறது ....
ஏற்கனவே அரசு தரப்பில் நமது ஊதிய வழக்கில் 7 முறை வாய்தா வாங்கியுள்ளனர் , தற்போது பாராளுமன்ற பொது தேர்தலை காரணம் காட்டி முதல்வர் மற்றும் அமைச்சர் வெளியூரில் இருப்பதாலும் தேர்தல் நடைமுறை காரணமாகவும் பதில் மனு தாக்கல் செய்திட 2 மாதம் கால அவகாசம் அரசு தரப்பில் 8 வது முறையாக வாய்தா வாங்கியுள்ளனர். மீண்டும் வழக்கு வரும் ஜூன் மாதம் 2 வது வாரம் நிதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்படும் ,.
சிலர் நமது ஊதிய வழக்கு குறித்து , வழக்கு தள்ளு படி செய்யப்பட்டு விட்டது எனவும் , நமக்கு எதிராக தீர்ப்பு வந்து விட்டது எனவும் ,, வழக்கை நம்ப வேண்டாம் ,அதில் பயன் கிடைக்காது என நமது வழக்கிற்கு எதிராக வதந்திகளை பரப்பி வருவதை நம்பவேண்டாம் , உங்களுக்கு வழக்கு
குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொலைபேசி மூலம் 9443464081 தொடர்பு கொண்டு பேசி உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் ,
சிலர் நமது ஊதிய வழக்கு குறித்து வதந்திகளை பரப்பி வருவதை தடுப்பதற்காக இந்த விளக்கம் வெளியிடப்படுகிறது ....
ஏற்கனவே அரசு தரப்பில் நமது ஊதிய வழக்கில் 7 முறை வாய்தா வாங்கியுள்ளனர் , தற்போது பாராளுமன்ற பொது தேர்தலை காரணம் காட்டி முதல்வர் மற்றும் அமைச்சர் வெளியூரில் இருப்பதாலும் தேர்தல் நடைமுறை காரணமாகவும் பதில் மனு தாக்கல் செய்திட 2 மாதம் கால அவகாசம் அரசு தரப்பில் 8 வது முறையாக வாய்தா வாங்கியுள்ளனர். மீண்டும் வழக்கு வரும் ஜூன் மாதம் 2 வது வாரம் நிதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்படும் ,.
சிலர் நமது ஊதிய வழக்கு குறித்து , வழக்கு தள்ளு படி செய்யப்பட்டு விட்டது எனவும் , நமக்கு எதிராக தீர்ப்பு வந்து விட்டது எனவும் ,, வழக்கை நம்ப வேண்டாம் ,அதில் பயன் கிடைக்காது என நமது வழக்கிற்கு எதிராக வதந்திகளை பரப்பி வருவதை நம்பவேண்டாம் , உங்களுக்கு வழக்கு
குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொலைபேசி மூலம் 9443464081 தொடர்பு கொண்டு பேசி உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் ,
CHENNAI COURT
CASE STATUS INFORMATION SYSTEM
CASE STATUS INFORMATION SYSTEM
Case Status: | Pending |
Status Of: | WRIT PETITION |
Case No.: | 33399 |
Year : | 2013 |
Petitioner : | C.KIPSON |
Respondent : | THE STATE OF TAMILNADU |
Pet's Advocate : | M/S.AJMAL ASSOCIATES |
Res's Advocate : | MR.A. LECIMAN |
Category : | Service |
Last Listed on: No Date Mentioned | |
Case Updated on | - 18 - 2014 |
No Connected Application(s) | No Connected Matter(s) |
EXPECTED 7TH CPC PAY SCALE
6th CPC PAY STRUCTURE | EXPECTED PAY STRUCTURE OF 7TH CPC | |||||||
Pay Band | Pay Bands | Grade Pay | Pay in the Pay Band | Pay Scale | Pay Band | Grade Pay | Pay in the Pay Band | Pay Scale |
PB-1 | 5200-20200 | 1800 | 5200 | 7000 | 15000-60000 | 5000 | 15000 | 20000 |
PB-1 | 5200-20200 | 1900 | 5830 | 7730 | 15000-60000 | 5500 | 17000 | 22500 |
PB-1 | 5200-20200 | 2000 | 6460 | 8460 | 15000-60000 | 6500 | 20000 | 26500 |
PB-1 | 5200-20200 | 2400 | 7510 | 9910 | 15000-60000 | 7500 | 23000 | 30500 |
PB-1 | 5200-20200 | 2800 | 8560 | 11360 | 15000-60000 | 8500 | 26000 | 34500 |
PB-2 | 9300-34800 | 4200 | 9300 | 13500 | 30000-100000 | 10000 | 30000 | 40000 |
PB-2 | 9300-34800 | 4600 | 12540 | 17140 | 30000-100000 | 13500 | 35000 | 48500 |
PB-2 | 9300-34800 | 4800 | 13350 | 18150 | 30000-100000 | 15000 | 40000 | 55000 |
PB-3 | 15600-39100 | 5400 | 15600 | 21000 | 50000-150000 | 16500 | 50000 | 66500 |
PB-3 | 15600-39100 | 6600 | 18750 | 25530 | 50000-150000 | 20000 | 60000 | 80000 |
PB-3 | 15600-39100 | 7600 | 21900 | 29500 | 50000-150000 | 23000 | 70000 | 93000 |
PB-4 | 37400-67000 | 8700 | 37400 | 46100 | 100000-200000 | 26000 | 100000 | 126000 |
PB-4 | 37400-67000 | 8900 | 40200 | 49100 | 100000-200000 | 27500 | 110000 | 137500 |
PB-4 | 37400-67000 | 10000 | 43000 | 53000 | 100000-200000 | 30000 | 120000 | 150000 |
ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1 1 2014ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
அரசாணை எண்.100 நிதித்துறை நாள்.09.04.2014 - ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1 1 2014ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
அன்பான ஆசிரியர்களுக்கு முக்கிய செய்தி ;-
4 ( 3 ) விதி படி 2006 ம் ஆண்டு நடை முறை படுத்தப்பட்ட 6 வது திருத்திய ஊதியம் நிர்ணயம் செய்ய முடியாது ,
சில மாவட்டங்களில் சில AEEO மற்றும் MIDDLE H.M களுக்கு 4 ( 3 ) விதி படிஊதியம் நிர்ணயம் செய்து பண பலன் பெற்று உள்ளனர் ,அவர்களுக்கு பணி ஒய்வு பெறும்போது A G கணக்கு முடிக்கும் போது பதிப்பு ஏற்படலாம்
அன்பார்ந்த ஆசிரியர்களே இலையோர் மூத்தோர் ஊதிய முரண்பட்டால் பதிக்கப்பட்டுள்ளவர்களே RTI கடிதத்தில் கண்டப்படி ரூ 1004 செலுத்தி இதற்கான கூடுதல் விபரம் , ஆதாரம் பெற என்னை தொடர்பு கொள்ளவும் .
4 ( 3 ) விதி தற்போது நடைமுறையில் இல்லாததால் உங்கள் பாதிப்பு நீங்கிட உண்மையை உணர்ந்து TATA - சங்கம் எடுக்கும் நடவடிக்கைக்கு துணையாக வாருங்கள் , நமது சங்கம் வளர கிளைகளை உருவாக்குங்கள்
S.C.KIPSON --9443464081////9840876481..
TATA -பொது செயலாளர் ..
TATA-மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் 08.04.2014 அன்று பள்ளி கல்வி இயக்குனர் .மதிப்பு மிகு .ராமேஸ்வர முருகன் அவர்களுடன் சந்திப்பு
1 ) புதுகோட்டை மாவட்டம் -கிள்ளு கோட்டை -அரசு உயர் நிலை பள்ளி த.ஆ அவர்கள் ஆசிரியர்களுக்கு மார்ச் 2014 மாத ஊதியம் பெற்று வழங்காதது குறித்தும் ,பிற நடவடிக்கை குறித்தும் பள்ளி கல்வி இயக்குனர் அவர்களிடம் புகார் தெரிவித்ததும் உடனடியாக CEO அவர்களை தொடர்புக் கொண்டு நடவடிக்கை எடுக்க ஆணையிட்டார்கள் .
2 ) பள்ளி கல்வி துறையில் வரலாறு ,ஆங்கிலம் பாட பிரிவுகளில் ஒரே பாடத்தில் இளநிலை , முதுநிலை பட்டம் படித்தவர்களை மட்டுமே முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பரிசீலனை செய்திட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது .
3 .) திருநெல்வேலி -DEEO அலுவலகத்தில் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணி புரியும் கண்காணிப்பாளர் மற்றும் திருச்சி - தா. பேட்டை AEEO அலுவலகத்தில் பணி புரியும் கண்காணிப்பாளர் அவர்களை பணி மாறுதல் செய்திட மனு கொடுக்கப்பட்டது .
1 ) புதுகோட்டை மாவட்டம் -கிள்ளு கோட்டை -அரசு உயர் நிலை பள்ளி த.ஆ அவர்கள் ஆசிரியர்களுக்கு மார்ச் 2014 மாத ஊதியம் பெற்று வழங்காதது குறித்தும் ,பிற நடவடிக்கை குறித்தும் பள்ளி கல்வி இயக்குனர் அவர்களிடம் புகார் தெரிவித்ததும் உடனடியாக CEO அவர்களை தொடர்புக் கொண்டு நடவடிக்கை எடுக்க ஆணையிட்டார்கள் .
2 ) பள்ளி கல்வி துறையில் வரலாறு ,ஆங்கிலம் பாட பிரிவுகளில் ஒரே பாடத்தில் இளநிலை , முதுநிலை பட்டம் படித்தவர்களை மட்டுமே முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பரிசீலனை செய்திட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது .
3 .) திருநெல்வேலி -DEEO அலுவலகத்தில் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணி புரியும் கண்காணிப்பாளர் மற்றும் திருச்சி - தா. பேட்டை AEEO அலுவலகத்தில் பணி புரியும் கண்காணிப்பாளர் அவர்களை பணி மாறுதல் செய்திட மனு கொடுக்கப்பட்டது .
TATA-மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் 08.04.2014 அன்று தொடக்கக் கல்வி இயக்குனர் .மதிப்பு மிகு ,இளங்கோவன் அவர்களுடன் சந்திப்பு
கோரிக்கை விபரம் ;
1) இடை நிலை ஆசிரியருக்கு ஊதிய முரண்பாடு ஏற்பட காரணமான தொடக்கக் கல்வி சார் நிலை பனி விதிகள் அ .ஆ .எண் ;1383/கல்வி / நாள் ;23.08.1988 .ல் விதி 6 ன் படி கல்வி தகுதி SSLC ,சான்றிதழ் படிப்பு .எனவும் விதி 9 ன் படி நியமனம் ஒன்றிய அளவிலானது எனவும் உள்ளதை இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 ன் படியும் உச்ச நீதி மன்ற தீர்ப்பு படியும் மாற்றி அமைக்க வேண்டும் என்றோம் .அதற்கு அவர் இதை கூறி மறுக்க வில்லை அது வேறு காரணம் நானும் திரு.கிருஷ்ணன் .இ .ஆ .ப .அறிக்கை படித்தேன் என்றார் .நாம் RTI மூலம் பெற்றதை காட்டி விளக்கியும் முழு மனதாக ஏற்க வில்லை .
2 ) திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து உயர் கல்வி -13 பேரின் பின்னேர்ப்பு -ஊக்க ஊதிய பெற இயக்குனர் அலுவலகத்தில் 6 மதமாக நிலுவையில் உள்ள கோப்புகளை அனுமதி வழங்கி அனைத்து மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களும் பயன் அடையும் வகையில் பொதுவான தெளிவுரை ஆணை வழங்கிட வேண்டும் .
3 ) கிருஷ்ணகிரி - ஊத்தங்கரை ஓன்றியத்தில் B. Lit தகுதியில் பதவி உயர்வு பெற்ற 9 ந .நி பள்ளி .தலைமை .ஆசிரியர்களுக்கு பின் B.Ed படித்ததற்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் .இது போல் அனைத்து மாவட்டத்தின் ஆசிரியர்களும் பயன் அடையும் வகையில் பொதுவான தெளிவுரை ஆணை வழங்கிட வேண்டும் .
4 ) திருச்சி -முசிறி ஒன்றிய AAEEO ஆசிரியர்களுக்கு உரிய காலத்தில் பண பலன் பெற்று வழங்கப்படாதது குறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களிடம் புகார் தெரிவிக்கப் பட்டது .உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்கள் .
5 ) திருநெல்வேலி மாவட்டம் -மானூர் -ஒன்றியம் -திருமதி .ராஜா மணி அமலி ராணி அவர்களுக்கு வயது தளர்வு ஆணை பெற இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பப்ப பட்ட பணிப்பதிவேடு 4 வருடமாக ஆணை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது அதனால் 4 வருட ஊதிய உயர்வும் , சரண்டர் பணபலன் பெற முடியாமல் உள்ளது .விரைவில் ஆணை வழங்கி கோப்புகள் அனுப்பப்படும் என்றார்கள் .
6 ) திருநெல்வேலி மாவட்டம் -ஆலங்குளம் -ஒன்றியதில் T.D.T.A. பள்ளியில் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற திரு.டேனியல் அவர்கள் கையூட்டு AEEO,DEEO க்கு கொடுக்காத காரணத்தால் 9 மாதம் ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது விரைவில் ஊதியம் பெறவும் த .ஆ . பணியிட ஒப்புதல் வழங்கிடவும் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம் .
7 ) தமிழ் நாட்டில் 80% பள்ளிகள் ஓட்டு கட்டடத்திலும் ,60 % பள்ளிகள் மின்சார வசதி இல்லாமலும் மின்தடை காரணமாகவும் அதிகரிக்கும் வெயிலில் மாணவ குழந்க்தைகள் பாதிக்கப்படுவதால் RTE சட்ட படி வேலை நாள் 200 ஆக குறைத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டோம் ,
8 ) CRC பயிற்சி நாளை பணி நாளக ஏற்றது போல் தேர்தல் பயிற்சி நாளையும் ,வாக்குபதிவு நாள் ,அதற்கு முந்தய நாளையும் பணி நாளக அல்லது 4 நாள் ஈடு செய் விடுப்பு வழங்கிட இயக்குனர்,பள்ளி கல்வி செயலாளர் ,தேர்தல் ஆணையர் ஆகியேரிடம் மனு நேரில் கொடுக்கப்பட்டது .
9 ) திருநெல்வேலி மாவட்டம் -களக்காடு -ஒன்றியதில் UASS துவக்கப்பள்ளி த .ஆ பணிபுரிந்த திருமதி .யுனைசி கிரேனா அவர்களை முறைகேடாக நிரந்தர பணி நீக்கம் செய்து 4 வருடமாக நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் கல்வி துறை இயக்குனர் அலுவலகத்தில் பணி ஆணை வழங்கும் வரை 20.05.2014 அன்று முதல் காலவரை யற்ற போராட்டம் TATAசங்கத்துடன் பதிக்கப்பட்ட ஆசிரியரின் குடும்பம்,குழந்க்தைகளுடன் நடைபெறும் .
10 ) சேலம் -ஏற்காடு -நல்லூர் -பள்ளி ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட 17 எ ஆணை ரத்து செய்திட மறு விசாரணை செய்திட வேண்டும் .மேலும் தாரமங்கலம் AEEO மீது துறை நடவடிக்கை எடுக்க மனு கோடுக்கப்பட்டது .
இடை நிலை ஆசிரியர் ஊதியம் 9300+4200 வழங்க முடியாது என நிதி துறை கூறிடும் காரணம் அ .ஆ .எண் ;1383 கல்வி .நாள் ;23.8.1988.ன் படி தொடக்க கல்வி சார்நிலை பணி விதிகள் .விதி 6 ன் படி இடை நிலை ஆசிரியர் கல்விதகுதி SSLC, மற்றும் சான்றிதழ் கல்வி என உள்ளது ,விதி 9 ன் படி நியமனம் ஒன்றிய அளவிலானது என உள்ளது ,
இதை கல்வி உரிமை சட்டம் 2009 ன் படியும் ,உச்ச நீதி மன்ற தீர்ப்பு படி மாற்றி அமைத்திட மனு அனுப்ப பட்டது .மீண்டும் வரும் 8.4.14.அன்று நேரில் இயக்குனரிடம் கொடுக்கப்பட உள்ளது .
இந்த அ .ஆ .எண் ;1383 கல்வி .நாள் ;23.8.1988 மாற்றி தற்போதைய உண்மை நிலை படி இடை நிலை ஆசிரியர் கல்வி தகுதி +2 , டிப்ளமா என மாற்றம் செய்ய பட்டால் நமது ஊதியம் 9300+4200 என நிதி துறை மாற்றம் செய்துதான் ஆக வேண்டும் .
இதோ மனு உங்கள் பார்வைக்கு