நாள் ;19-05-2014. காலை ;11 மணி
இடம் ; மாநில தகவல் ஆணையம் முன்பு ,தேனாம்பேட்டை ,சென்னை
தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் தனது கடமையை உரிய முறையில் செய்யாமல் ஊழல் அலுவலர்களை காப்பாற்றும் விதமாக தொடர்ந்து செயல் பட்டு வருகிறது .தன்னிடம் வரும் மேல் முறையிட்டு மனுவை உரிய முறையில் விசாரணை செய்வது இல்லை ,தகவல் தராத 99 % அலுவலருக்கு அபராதம் விதிப்பது இல்லை ,இதனால் பொது தகவல் அலுவலர்கள் மேற்படி சட்டத்தை மதிப்பது இல்லை ,இதற்கு எல்லாம் காரணம் மாநில தகவல் ஆணையம்செயலற்று இருப்பதே ஆகும் .
மேலும் தகவல் பெறும் உரிமை சட்டத்தை ஆணையமே மதிப்பது இல்லை ,மேலும் இந்த போராட்டம் பொது நலன் கருதி நடை பெறுவதால் அனைவரும் கலந்துக்கொள்ள அழைக்கிறோம்
விபரங்களுக்கு தொடர்பு ;;
முத்து குமார் ;9787983832
சா .செ .கிப்சன், பொது செயலாளர் ,தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்
9840876481//9443464081