PAGEVIEWERS
தமிழ்நாடு அமைச்சுப் பணி - பள்ளிக்கல்வித்துறை - இள நிலை உதவியாளர்கள் காலிப்பணியிடங்களில் மாறுதல் / நியமனம் வழங்குதல் கூடாது என இயக்குநர் உத்தரவு
DSE - JUNIOR ASSISTANTS TRANSFERS REG PROC CLICK HERE...
DGE - SSLC - MARCH 2014 RETOTAL- CHANGE IN MARKS - LIST OF REGNO'S
DGE - SSLC - MARCH 2014 RETOTAL- CHANGE IN MARKS - LIST OF REGNO'S CLICK HERE...
தொடக்கக் கல்வி - 2011-12ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 2013-14ம் கல்வியாண்டில் 54 தொடக்கப் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை மற்றும் கழிப்பறை வசதி தேவை குறித்து விவரம் கோரி உத்தரவு
DGE - SSLC - MARCH 2014 RETOTAL- CHANGE IN MARKS - LIST OF REGNO'S CLICK HERE...
தொடக்கக் கல்வி - 2011-12ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 2013-14ம் கல்வியாண்டில் 54 தொடக்கப் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை மற்றும் கழிப்பறை வசதி தேவை குறித்து விவரம் கோரி உத்தரவு
2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்; அதிகாரப்பூர்வ தகவல்
ஆசிரியர் தேர்வு வாரியம் துணை இயக்குனர் அவர்களின்செயல்முறைகள் ந.க.எண்.811/TET/2014, நாள்.17.06.2014ன் படி TNTETல்தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்
தமிழ் - 9853
ஆங்கிலம் - 10716
கணிதம் - 9074
தாவரவியல் - 295
வேதியியல் - 2667
விலங்கியல் - 405
இயற்பியல் - 2337
வரலாறு - 6211
புவியியல் - 526
மொத்தம் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் : 42084
2013-2014 ஆம் கல்வி ஆண்டில் 20500 காலிப் பணியிடங்கள் ?
வரலாற்று சாதனை படைத்திருக்கிறது TRB.கடந்த 2013 லிருந்து ஒரேநிறுவனம் அல்லது வாரியத்தின் மீது அதிக வழக்குகள் தொடரப் பட்டபெருமைக்குரிய வாரியம் "TRB" என்ற சாதனையைபடைத்திற்குக்கிறது.
இந்த மதிப்பிற்குரிய சாதனையை லிம்கா, கின்னஸ், போன்ற உலக
வரலாற்று சாதனை புத்தகத்தில் இடம் பெற செய்வதோடுசென்னையின் முக்கிய இடங்களிலும் ,ஊட்டி கொடைக்கானல்போன்ற சுற்றுலா நகரங்களிலும் TRB சாதனையைபொன்னெழுத்தில் பொறிக்க வேண்டும்.
ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்த நாட்டில் உள்ள கல்வி முறை,விவசாயம், பொருள் உற்பத்தி போன்றவற்றை தான்சார்ந்துள்ளது.
விவசாயம் குறித்த எந்த ஆக்கப் பூர்வமான நடவடிக்கையும்இல்லை. நீர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு அரசின்அறிவுறுத்தல் இல்லை.விளைவு நிலத்தடி நீர்மட்டம் அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது.நட்ட பயிர்கள் யாவும் நாசமாய்போய்விட்டது.
வேலூர் மாவட்டம்
holy cross higher sec. school சத்துவாச்சாரி
மதுரை- இளங்கோ மேல்நிலைப் பள்ளி, அண்ணா பேருந்து நிலையம் அருகில்-மதுரை
சேலம்..மாவட்டம்.சிறுமலர் மேல்நிலைப்பள்ளி,4 ரோடு,சேலம்
புதுக்கோட்டை மாவட்டம்__மாவட்ட முதன்மை கல்வி
அலுவலகம்,பிரகதாம்பாள் பள்ளி வளாகம்,பழைய பேருந்து நிலையம்
அருகில்,புதுக்கோட்டை.
கிருஷ்ணகிரி மாவட்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி -
கலையரங்க கட்டிடம்
பள்ளிக்கல்வி - இடைநிலை ஆசிரியர் பணியிலிருந்து தமிழ் / ஆங்கிலம் / கணிதம் / அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கான தகுதிவாய்ந்தவர்களின் இறுதிப்பட்டியல் வெளியீடு
தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2014ம் ஆண்டுக்கான இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான இணையதள வழி மாவட்ட மாறுதல் கலந்தாய்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த அறிவுரைகள்; மாவட்ட மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் தவிர இதர ஆசிரியர்கள் யாரேனும் கலந்தாய்வு மையத்தில் இருந்தால் அவ்வாசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இயக்குனர் உத்தரவு
DEE - SGT / BT ONLINE DISTRICT TRANSFER NORMS & GUIDELINES REG
ஊதியம் - தனி ஊதியம் - சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி 1.8.1992 முதல் 1.9.1998 வரை உள்ள STENO-TYPIST, GRADE-III 5% தனி ஊதியமாக வழங்க உத்தரவு
இடைநிலை ஆசிரியர் 26-06-2014 பின் மாவட்ட மாறுதலுக்கு தகுதியுள்ள காலிப்பணியிடங்கள் விபரம் ; -TATA கிப்சன் .
ஆலங்குளம் ஒன்றியம்
1.ஊ .ஒ து .பள்ளி -கருப்பினாங்குளம்
2. .ஊ .ஒ து .பள்ளி -பலபத்திராம புரம்
3,.ஊ .ஒ து .பள்ளி -மருதாத்தாள் புரம்
கடையம் ஒன்றியம்
4..ஊ .ஒ து .பள்ளி -சிவ ஞானபுரம்
குருவிகுளம் ஒன்றியம்
5..ஊ .ஒ து .பள்ளி -தோப்பு ரெட்டிய பட்டி
6..ஊ .ஒ து .பள்ளி -தர்மத்து பட்டி.
7..ஊ .ஒ து .பள்ளி -.ராயப்ப புரம்
புதூர் ஒன்றியம்
1.ஊ .ஒ து .பள்ளி- நடுகாட்டுர்
2.ஊ .ஒ து .பள்ளி -கழுகாசல புரம்
3.ஊ .ஒ து .பள்ளி -.வி.சுப்பையா புரம்
23 பேருக்கு துவக்க பள்ளி தா.ஆ பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது
21.பேருக்கு பட்டதாரி ஆசிரியர் உயர்வு வழங்கப்பட்டு உள்ளது .
29 பேர் பணி நிரவல் ஆணை பெற்று உள்ளனர்
மீதம் உள்ள பணியிடங்கள் மாணவர் எண்ணிக்கை குறைவு காரணமாக சரண்டர் செய்யப்பட்டதாக தகவல் -தற்போதைய நிலையில் காலியிடங்கள் இல்லை என தகவல்
விருது நகர் மாவட்டம் ; - 4 பணியிடங்கள் உள்ளதாக தகவல்
மதுரை மாவட்டம் ;-4 பணியிடங்கள் உள்ளதாக தகவல்
( கள்ளி குடி 2/ கல்லுபட்டி 2 )
திருநெல்வேலி மாவட்டம் ; 7 பணியிடங்கள்
ஆலங்குளம் ஒன்றியம்
1.ஊ .ஒ து .பள்ளி -கருப்பினாங்குளம்
2. .ஊ .ஒ து .பள்ளி -பலபத்திராம புரம்
3,.ஊ .ஒ து .பள்ளி -மருதாத்தாள் புரம்
கடையம் ஒன்றியம்
4..ஊ .ஒ து .பள்ளி -சிவ ஞானபுரம்
குருவிகுளம் ஒன்றியம்
5..ஊ .ஒ து .பள்ளி -தோப்பு ரெட்டிய பட்டி
6..ஊ .ஒ து .பள்ளி -தர்மத்து பட்டி.
7..ஊ .ஒ து .பள்ளி -.ராயப்ப புரம்
தூத்துகுடி மாவட்டம் ;- 3 பணியிடங்கள்
புதூர் ஒன்றியம்
1.ஊ .ஒ து .பள்ளி- நடுகாட்டுர்
2.ஊ .ஒ து .பள்ளி -கழுகாசல புரம்
3.ஊ .ஒ து .பள்ளி -.வி.சுப்பையா புரம்
கன்னியாகுமரி மாவட்டம்
23 பேருக்கு துவக்க பள்ளி தா.ஆ பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது
21.பேருக்கு பட்டதாரி ஆசிரியர் உயர்வு வழங்கப்பட்டு உள்ளது .
29 பேர் பணி நிரவல் ஆணை பெற்று உள்ளனர்
மீதம் உள்ள பணியிடங்கள் மாணவர் எண்ணிக்கை குறைவு காரணமாக சரண்டர் செய்யப்பட்டதாக தகவல் -தற்போதைய நிலையில் காலியிடங்கள் இல்லை என தகவல்
விருது நகர் மாவட்டம் ; - 4 பணியிடங்கள் உள்ளதாக தகவல்
மதுரை மாவட்டம் ;-4 பணியிடங்கள் உள்ளதாக தகவல்
( கள்ளி குடி 2/ கல்லுபட்டி 2 )
2013 -14 -ஆம் ஆண்டு முதல், GPF சந்தாதாரர்கள் தங்கள் ஆண்டு கணக்கு அறிக்கையின் நகலை மாநில கணக்காயர் www.agae.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டு முதல், பொது வருங்கால வைப்பு நிதிக்கான(ஜிபிஎப்) ஆண்டு கணக்கு அறிக்கையை சந்தாதாரர்கள்,
மாநில கணக்காயர் அலுவலக இணையதளத்தின் மூலம் மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என துணை மாநில கணக்காயர்(நிதி) வர்ஷினி அருண் தெரிவித்துள்ளார். இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு ஊழியர்களுக்கான 2013-14- ஆம் நிதியாண்டின் ஜிபிஎப்
கணக்கு அறிக்கை, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு
கல்வி துறையில் இடைத்தரகர்களை அரசு களையெடுக்கமா ?
ஆசிரியர்களின் இடமாறுதல்களை இடைத்தரகர்கள் தான் முடிவு செய்கின்றனர்.பணம் பெற்று கொண்டு தான் பல இடங்களில் இடமாறுதல் நடைபெறுகிறது.அரசுக்கு தெரியுமா ? அல்லது தெரியாதா ? என்று தான் தெரியவில்லை. கல்வி துறையில்
இடைத்தரகர்களை களையெடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் விருபுகின்றனர்.
அரசு நல்ல திட்டத்தினை செயல்படுத்தினாலும் கூட இடைத்தரகர்கள் அதை தங்களுக்கு சாதகமாக்கி பணம் சம்பாதிகின்றனர்.சிறப்பான அம்மா ஆட்சியில் இடைத்தரகர்களை களையெடுக்க வேண்டும்.இல்லையேல் கல்வி துறை மீது நம்பிக்கை இழக்க நேரிடும்.
அது மட்டும் அல்லாமல் BT PANNEL-லில் முதலாவதாக இருப்பார்கள்.அதற்கிடையில் இடைத்தரகர்கள் மூலம் BT இடம் நிரப்பப்படும்.BT -PROMOTION பாதிக்க கூடும்.
மிகவும் வேதனையுடன்
கல்வி துறையில் இடைத்தரகர்கள் அரசு கவனிக்குமா ?
சேலம் -சுரேஷ்
விலையில்லா மிதிவண்டி
,விலையில்லா கணினி,
விலையில்லா புத்தகங்கல்
இன்னும் நிறைய
மாணவர்களுக்கு கொடுக்கும் அம்மா
விலையில்லா TRANSFER
தரவேண்டும்
என ஆசிரியர் எதிர் பார்க்கின்றனர்
தமிழ்நாடு அமைச்சுப் பணி - அரசு பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களுக்கு விருப்ப மாறுதல் மாவட்ட கல்வி அலுவலர்கள் வழங்கலாம் என இயக்குநர் உத்தரவு..
DSE - JUNIOR ASSISTANT TRANSFER REG PERMISSION TO DEO REG CLARIFICATION CLICK HERE...
பள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகள் - 2014-15ம் கல்வியாண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - பணி நிரவல் / பொது மாறுதல் / பதவி உயர்வு கலந்தாய்வு - கால அட்டவணை சார்பு
DSE - 2014-15 GENERAL TRANSFER - NORMS & SCHEDULE REG PROC CLICK HERE...
மா.க.ஆ.ப.நி - அரசு / அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு இரு நாட்கள் "அகமேற்பார்வை பயிற்சி" மாவட்ட அளவில் ஜுலை 8 முதல் ஜுலை 19 வ்ரை நடைபெறவுள்ளது.
DSE - 2014-15 GENERAL TRANSFER - NORMS & SCHEDULE REG PROC CLICK HERE...
மா.க.ஆ.ப.நி - அரசு / அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு இரு நாட்கள் "அகமேற்பார்வை பயிற்சி" மாவட்ட அளவில் ஜுலை 8 முதல் ஜுலை 19 வ்ரை நடைபெறவுள்ளது.
தொடக்கக் கல்வி துறையில் -ஆன் லைன்
கலந்தாய்வு -தென் மாவட்ட ஆசிரியர்களுக்கு பயன்
கிடைக்காது -TATA.
வரும் ஜூன் 30,ஜூலை 1,2 ல் நடக்க இருக்கும் தொடக்கக் கல்வி
துறையில் -ஆன் லைன் கலந்தாய்வு -தென் மாவட்ட ஆசிரியர்களுக்கு
பயன் கிடைக்காது.ஏன் என்றால் பலர் ஏப்ரல் 2014 க்கு முன்பாகவே
பணம் கொடுத்து மாறுதல் பெற்று வந்து நிரப்பி விட்டார்கள் ,யாரும்
மாறுதலுக்காக கனவு காண வேண்டாம் .கடந்த 12-6-2014 க்கு
முன்பாகவே பல பணியிடங்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டது
.நாகர்கோவில் ,திருநெல்வேலி ,தூத்துகுடி ,விருதுநகர் ,மதுரை ,தேனி
, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் இடை நிலை ஆசிரியர்
காலிப்பணியிடங்கள் மிக மிக குறைவு ,அதிக பச்சமாக் 5*10=50 தான்
காட்ட வாய்ப்பு உள்ளது ,இவை அனைத்தும் பணி மாறுதல்
முன்னுரிமை உள்ளவர்களுக்கே காணாது ,எனவே முன்னுரிமை
இல்லதவர்கள் ஆசை பட வேண்டாம் .பணம் கொடுத்து நிர்வாக
மாறுதல் பெறுகிறவர்களுக்கு எதிராக TATA. ( தமிழ் நாடு அனைத்து
ஆசிரியர்கள் சங்கம் ) போராடி வருகிறது. தயவு செய்து யாரும் பணம்
கொடுத்து பணி மாறுதல் பெற வேண்டாம் .உங்களுக்கு பணம்
கொடுக்காமல் நேர்மையான முறையில் பணி மாறுதல் பெற்று தர
நமது சங்கம் தயாராக உள்ளது .நமது சங்கம் மூலம் நீதிமன்றத்தை
நாடி தீர்ப்பு பெற்று மாறுதல் பெற்று கொடுத்து உள்ளோம் .
தொடர்புக்கு ; கிப்சன் 9443464081