PAGEVIEWERS
நமது BRTE சகோதரர்கள் பயன் அடைய TATA வாழ்த்துகிறது
அனைத்து ஆசிரியர் பயிற்றுநர் நண்பர்களுக்கும் வணக்கம். ஓர் நற்செய்தி. மதுரை உயர் நீதி மன்றத்தில் மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் (மாநிலத் தலைவர் காசிப்பாண்டியன்.பொதுச்செயலாளர் ராஜ்குமார்)அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியரகளாக பள்ளிக்கு பணியிடைமாறுதல் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏன் அனுப்பவில்லை என்பது குறித்து தொடரப்பட்ட வழக்குக்குஇடைக்கால தடை கிடைத்துள்ளது.மீண்டும் வழக்கு வரும் ஆகஸ்ட் 5-,2014 அன்று விசாரனைக்கு வரவுள்ளது.அதுவரை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க முடியாது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்களுக்கு தெரிவித்துககொள்கிறேன்.இவன் தா.வாசுதேவன்.மாநிலத் துணைத் தலைவர்.அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம்.கிளை விழுப்புரம் மாவட்டம்.
அனைத்து ஆசிரியர் பயிற்றுநர் நண்பர்களுக்கும் வணக்கம். ஓர் நற்செய்தி. மதுரை உயர் நீதி மன்றத்தில் மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் (மாநிலத் தலைவர் காசிப்பாண்டியன்.பொதுச்செயலாளர்
ராணுவத்தில் ஆசிரியர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
ராணுவத்தில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர்,புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் காரைக்கால், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி,விருதுநகர் மாவட்டங்களை
சேர்ந்த திருமண மாகாத பட்டதாரி இளை ஞர்கள் இந்த ஆசிரி யர்பணிக்கு விண்ணப்பிக்கலாம். குரூப் எக்ஸ் பிரிவில் எம்.ஏ,எம்.எஸ்.சி, எம்.சிஏ அல்லது பிஏ, பிஎஸ்சி, பிஎஸ்சி (ஐடி) ஆகியபடிப்புடன் பி.எட். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குரூப் ஒய் பிரிவில் பி.ஏ, பிஎஸ்சி, பிசிஏ, பிஎஸ்சி(ஐடி)ஆகியவற்றுடன் பி.எட் பட்டம் பெற்றிருக்க வேண் டும்.பட்டங்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களின் மூலம்பெற்றிருக்க வேண்டும். இதற்கான எழுத்து தேர்வு அக்டோபர் 26ம்தேதி அன்று நடை பெறுகிறது. இதில் 21 முதல் 25 வயது வரைஉள்ளவர் கள் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்பு வோர் ஆகஸ்ட் 10ம் தேதிக் குள் ‘ராணுவஆள்தேர்வு அலுவலகம், கருடா லைன்ஸ், கன்டோன்மென்ட், திருச்சி620001‘ என்ற முகவரியில் விண்ணப்பிக்கவேண்டும். மேலும்விவரங்களுக்கு 0431-24122 54 என்ற தொலை பேசியிலும் தொடர்புகொள்ளலாம். இந்த தகவலை திருச்சி ராணுவ ஆள்தேர்வு அலுவலக சுபேதார் மேஜர் தர்பீசர்சிங் தெரிவித்துள்ளார்.