PAGEVIEWERS

TATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/13 .தீர்ப்பு -நகல்-இது வரை நீதிபதியிடம் கையொப்பம் ஆக வில்லை . தீர்ப்பு ஆணை நீதிபதி . திரு .ராமநாதன் அவர்களிடம்  கையொப்பம் பெற அவரது சேம்பர்க்கு செவ்வாய் கிழமை  ( 16-09-2014 ) அனுப்பப்பட்டு உள்ளது . அங்கிருந்து வந்தால் தான் அதன் நகல் நமக்கு கிடைக்கும் .எனவே அவசர படாதீர்கள் . 20-9-2014 அல்லது 22-9-2014 அன்று கிடைக்கும் 
 கிப்சன் -TATA பொது செயலாளர் -9443464081.

TNTET - மதுரை உயர்நீதிமன்ற கிளை - ஆசிரியர் பணிநியமன தடைஆணை தொடர்ந்து அமலில் இருக்கும

 

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று ஆசிரியர்பணிநியமன தடைக்கான மேல்முறையீட்டு மனு விசாரணைக்குவரவில்லை. மேலும் இது குறித்து தக்க பதிலை ஆசிரியர் தேர்வுவாரியம்
அளிக்க வேண்டுமென நீதியரசர் சசிதரன் அவர்கள் கோரியிருந்தார்...


அதற்கான பதிலை அரசுதரப்பு வழக்கறிஞர் சென்னை டிவிசன்பெஞ்சில் பதிலுரைத்தார். ஆகவே சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்குபிறகே பணிநியமண தடையாணை மேல்முறையீட்டு வழக்குமுடிவுக்கு வரும். அதுவரை ஆசிரியர் பணிநியமண தடைஆணைதொடர்ந்து அமலில் இருக்கும்..
TATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/13 .தீர்ப்பு -நகல் வேண்டி இன்று
 ( 15-09-2014 ) மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது .நமக்கு தீர்ப்பு வருகிற 18 அல்லது 19 -9-2014 அன்று கிடைக்கப்பெறும் .அதன்பின்பு நிருபர்களுக்கு வழங்கப்பட்டு செய்தி வெளியிடப்படும். நமது வழக்கு முடிந்து விட்டது.அரசு 8 வாரத்தில் நமது ஊதியம் குறித்த அறிவிப்பு வெளியிடாவிட்டால்  

நமது சங்கம் சார்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 

நிதித்துறை செயலாளர் மற்றும் கல்வித்துறை 

செயலாளர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு 

வழக்கு தாக்கல் செய்யப்படும் .மேலும் ஆசிரியர்கள் தீர்ப்பு -நகல் வேண்டும் என்றால்   உண்மையாய்  உழைக்கும் நமது சங்கத்தின் கூட்டம் தங்கள் பகுதியில் ஏற்பாடு செய்தால் அங்கு வந்து உங்களுக்கு தரப்படும் .
கிப்சன் - .TATA பொதுச்செயலாளர்-9443464081.

அரசுப்பள்ளிகளில் மட்டும் அட்டை வழிக்கல்வியா? அலறும் ஆசிரியர்கள்.....

கல்வி துறையில் நடந்து வரும் நிர்வாக பணி மாறுதல் ஊழல்-ஆணை வழங்கும் DEEO ,மீதும் பணம் கொடுத்து மாறுதல் பெற்று வரும் ஆசிரியர்கள்  மீதும்  கிரிமினல் வழக்கு பதிவு செய்திட சென்னை உயர் நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது .மேற்படி வழக்கு 12-09-2014 அன்று நீதியரசர் திரு.கிருபாகரன் அவர்களிடம் விசாரணைக்கு வந்தது .அதில் மேற்படி புகார் மனுவை கல்வி துறை செயலாளரும் .,ஊழல் தடுப்பு காவல் துறையும் விசாரித்து 22-09-2014 அன்று  அறிக்கை  தாக்கல் செய்திட ஆணையிடப்பட்டு உள்ளது .அதன்மீது நீதி மன்றம் FIR பதிவு செய்திட தீர்ப்பு வழங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது .

MADURAI BENCH OF MADRAS HIGH COURT  CAUSE LIST
MADURAI BENCH OF MADRAS HIGH COURT DAILY CAUSE LIST
(For 12th, September, 2014 )
    COURT NO. 7           
                   HON'BLE MR.JUSTICE N.KIRUBAKARAN
            BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT
 
 
71.    CRL OP(MD).17068/2014    M/S.S.ARIVALAGAN            PUBLIC PROSECUTOR FOR R1 and R2         
                                                            PUBLIC PROSECUTOR FOR R3 and R4 
                                                            VIGILANCE AND ANTI CORRUPTION 
 
TATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/13 .தீர்ப்பு -


சென்னை உயர் நீதி மன்றம் -நீதியரசர் .திரு.ராமநாதன் அவர்கள் எதன் அடிப்படையில் நமது ஊதியம் 9300 + 4200 என மற்றம் செய்திட தமிழக அரசுக்கு ஆணை வழங்கி உள்ளார்கள் என்பதை அறிந்திட  கிழ கண்ட 8 பக்க கடிதத்தை படியுங்கள்.  கடிதத்தின் பார்வையில்   கண்ட 23 ஆவணங்களை நிதி துறை பொய் என்று ஆதரத்துடன் 8 வார காலத்தில் ஊதியம் வழங்க  எழுத்து பூர்வமக மறுத்தால் நாம் 2 நீதிபதி பெஞ்ச் ல் மேல் முறையிட்டு வழக்கு நடத்த வேண்டும் .அல்லது நமது ஆதரங்கள் அடிப்படையில்   நிதித்துறை  8 வார காலத்தில் நமது ஊதிய மாற்றம் குறித்த அறிவிப்பு செய்யவில்லை என்றால் நமது சங்கம் சார்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிதித்துறை செயலாளர் மற்றும் கல்வித்துறை செயலாளர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்படும் 

      சிலர் நமது வழக்குக்கு எதிராக பரப்பி வரும் வதந்திகளை ந்ம்பதிர்கள் கீள் கண்ட கடிதத்தை படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் .மேலும் பார்வையில் கண்ட ஆதாரங்கள் நமது சங்கத்தை தவிர வேறு எவர்களிடமும் இல்லை இல்லவே இல்லை இதன் அடிப்படையில் தான் ரூ 10000 பரிசு போட்டி அறிவிக்கப்பட்டது .கண்டிப்பாக நமது ஊதியம் 9300 + 4200 என மாறும் TATA வை நம்பி வாருங்கள் .

       











 நமது சங்கம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் 2009 ல் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதல் வழங்க வேண்டி முதன் முதலில்2012 ல்  தாக்கல் செய்த அபிடவிட் .சிலர் தங்கள் மட்டுமே வழக்கு நடத்தியதாக கூறி வருவதை நம்பதிர்கள் ..
    

                        நாம் 2009 ல் நியமனம் பெற்ற  இடைநிலை ஆசிரியர்கள்  மாவட்ட மாறுதல் பெற முதன் முதலில் உச்ச நீதி மன்றத்தில் 2012 ஏப்ரலில் நமது சங்கம் சார்பாக  தாக்கல் செய்த வழக்கில் அபிடவிட் நகல் . சிலர் தாங்கள்மட்டும்  தான் போராடியதாக வதந்தி பரப்பி வருகிறார்கள் .நம்பாதிர்கள் .ஆசிரியர்களின் உரிமைக்காய் போராடும் உண்மையான சங்கம் TATA மட்டுமே !
தற்போது நமது டாட்டா சங்கம் மூலம் 1989 முதல் +2 ,உடன் DIPLOMA என நமது தகுதி மாற்றப்பட்டு உள்ளதாக TRB,DTERT, அரசு தேர்வு இயக்கம்  ஆகியன தகவல் பெரும் சட்டம் மூலம் தெரிவித்து உள்ளது ,இந்த வழக்கு ஒட்டு மொத்த (தர ஊதியம் ரூ 2800 ல் உள்ள 72,000 பேர்   இடை நிலை ஆசிரியருக்கு ஊதியம் 9300+ 4200 என மாற்றம் செய்யப்பட வேண்டும் என நடந்து வருகிறது .நமது ஊதிய வழக்கு 1.86 கேட்டு குறிகிய நேக்கத்தொடு நடை பெற வில்லை. தற்போது  Diploma in  Elementary Education ( தொடக்க கல்வி படையத் தேர்வு  )சான்று 2011-2012 கல்வி ஆண்டு முதல் அ .ஆ .எண் ;237 கல்வி .நாள் 16.08.2010மூலம் வழங்கப் படுவதாக அரசு தேர்வு வாரியம் தெரிவித்து உள்ளது .D.T.Ed சான்று என்பது அரசு ஆணை ;305 பள்ளிகல்வி 2000 ம ற்றும்  அரசு ஆணை26ல்  1987-88 முதல்
+2, DIPLOMA என உள்ளதாக உள்ளது .

 இடை நிலை ஆசிரியருக்கு 9300+4200 போராட்டத்தின் மூலம் 
பெற முடியுமா ?

 TATA ஏன் வழக்கு தொடர்ந்தது ?

 1984 ம் ஆண்டு  இடை நிலை ஆசிரியரும்,இளநிலை உதவியாளரும் சம ஊதியத்தில் இருந்தனர் ( ரூ 610) 

ஆனால் 5 வது ஊதிய குழுவில் 1-6-88 ல்  இளநிலை உதவியாளருக்கும்இடை நிலை ஆசிரியரும், ஊதியம் ரூ 975 நிர்ணயம் செய்யப்பட்டு  வழங்கப்பட்டது .இதே காலத்தில் இடை நிலை ஆசிரியரின் கல்வி தகுதி டிப்ளமாவாக மாற்றப்பட்டதின் விளைவாக மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான   ஊதியம்  ரூ 1200 என மாற்றப்பட்டது . இளநிலை உதவியாளருக்கு  ஊதியம்  ரூ  975+5% PP  என மாற்றப்பட்டது .

1996 ஊதிய குழுவில்  இளநிலை உதவியாளருக்கும்இடை நிலை ஆசிரியரும், ஊதியம் ரூ4000 நிர்ணயம் செய்யப்பட்டு  வழங்கப்பட்டது.பின்னர்  மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான   ஊதியம்  ரூ 4500என மாற்றப்பட்டது.நமக்கு ஊதியம் உயர்ந்ததும்  இளநிலை உதவியாளர் போராடினர் அதனால் அவர்களுக்கு ஊதியம்  ரூ4000+5% PP  என மாற்றப்பட்டது .

2006  ஊதிய குழுவில் இடை நிலை ஆசிரியருக்கு

 1.கிராமபுரத்தில் பணி செய்கிறார்கள்  அங்கு விலைவாசி குறைவு 
2.எண்ணிக்கை அதிகம் 1,16,129பேர் .
3.கிட்டதட்ட மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான   ஊதியம் ரூ 11,150. வழங்கப்பட்டு உள்ளது .
4. இடை நிலை ஆசிரியருக்கு வழங்கினால் ,இளநிலை உதவியாளர் பாதிக்க படுவர் 
5. SSLC.யுடன்  சான்றிதழ்  படிப்பு மட்டுமே !
6.இந்தி ,ஆங்கிலம் ,கணினி அறிவு இல்லை .
7. டிப்ளமா படிக்க வில்லை அதனால்  மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான   ஊதியம் கேட்பது சடடத்திற்கு எதிரானது .
8.9300+4200 வழங்கினால் அதிக நிதி தேவை படும் என காரணம் கூறி மறுக்கப் பட்டு உள்ளது .

  TATA சங்கம் இவை அனைத்திற்கும் உரிய ஆதாரங்கள் 172 பக்கம் சேகரித்து வழக்கு தாக்கல் செய்து உள்ளது .நிதியை காரணம் காட்டி மறுத்துவிட கூடாது என்பதற்கு மத்திய திட்டக்குழு தலைவர் மண்டெசிங் அலுவாலியா அவர்கள் தமிழக அரசின் நிதி நிலை சிறப்பாக உள்ளது என பாராட்டி கொடுத்த சான்று RTI மூலம் பெற்று இணைத்து உள்ளோம் .

பணி ஒய்வு பெற்றோர்   தலைமையில் செயல் படும்     சங்கத்தில் உள்ள ரூ 2800    இடை நிலை ஆசிரியரே  உங்கள் சங்கம் நிதி துறையிடம் கொடுத்த மனுவை   RTI மூலம் பெற்று படித்து பாருங்கள் , உண்மை தெரியும் ..  TATA வின் மனுவையும் ஆதாரங்களையும் பெற்று படித்து பாருங்கள் , உண்மை தெரியும் மேலும் ஊதிய பிரச்சனைக்காக உயர் அலுவலர்களை சந்தித்து பேசும்போது நமது உண்மை நிலை குறித்து ஒருவருக்கும் தெரியவில்லை .நீங்கள்  சொல்வதை கேட்க வேண்டும் என்றால் உங்களிடம் எண்ணிக்கை இல்லை என்கின்றனர் .1,50,000 அரசு ஆணைகள் ,60 சட்ட புத்தகங்கள் ,அனைத்து சங்கங்களின் டைரிகள்  ( வரலாறு ) 1940 முதல் ஊதிய நிர்ணய அறிக்கைகள் அனைத்தும் எம்மிடம் உள்ளது அதன் படி கிடைத்த தகவல் படி அரசுக்கும் , அலுவலர்களுக்கும் உண்மையை புரியவைக்க வழக்கு தாக்கல் செய்துள்ளோம் . அதிக எண்ணிக்கை உறுப்பினர் கொண்டுள்ள சங்கம் உண்மையை அறியவில்லை , அறிய முயற்ச்சிக்க வில்லை .இந்த வழக்கு மூலம் இடை நிலை ஆசிரியரின் இழந்த உரிமை மீட்கப்படும்.

முந்தய   ( வரலாறு ) போராட்டங்களில் பதிப்பு தலைமை முதல் அடிப்படை உறுப்பினர் வரை இருந்தது அதனால் வெற்றி கிடைத்தது  ,தற்போது தலைமை பணி ஒய்வு பெற்றோர் என்பதால் அவர்களுக்கு பதிப்பு இல்லை. இன்று  இடை நிலை ஆசிரியருக்கு 1.ஊதிய பாதிப்பு அதனால் வருடத்திற்கு ரூ 1,50,000 வரை இழப்பு .2.CPS திட்டத்தால் எதிர்காலம் பாதிப்பு .3.தொகுப்புதிய காலம் பணிக்காலமாக ஏற்கப்படத்து ,அதனால் 2004 நியமனம் பெற்றவரும் 2006 நியமனம் பெற்றவரும் 1.6.2006 ல் பணியில் சேர்ந்ததாக கருதப்படுவதால் இளையோர் ,முத்தோர் எனற நிலை இல்லாமல் போனது.. இது போல் இன்னும் எத்தனையோ பாதிப்புகள்   .நம் முன் இனிக இனிக பேசி நம்மை எமாற்றி விட்டனர். அரசிடம் உண்மையை எடுத்து கூற தெரியவில்லையா ? அல்லது பெற்று தர மனம் இல்லையா ? .
 மேற்கண்ட காரணங்களால் ஊதியம் மறுக்கப் பட்டு உள்ளதால் தான்   இடை நிலை ஆசிரியரின்  உரிமையை நிலை நாட்ட   வழக்கு தாக்கல் செய்து உள்ளது .இந்த காரணங்களை மறுத்து ஆதரங்களை சேகரித்து எந்த ஒசங்கமும் மனு கொடுக்கவில்லை .

kipson
235.north street.,parappadi-627110
bank name;  SBI, AMBASAMUTHRAM.நெல்லை 
மாவட்டம் 
bank code no;804. 
A/C  NO;30486085987.
CALL  Me  9443464081//9840876481.
நமது ஊதிய வழக்கு முடிந்து விட்டது .ஆனால் வழக்கறிஞருக்கு கொடுக்க வேண்டிய பாக்கி தொகை உள்ளது  நிதி  கொடுத்து உதவிட வேண்டுகிறோம்

 அன்புடன் இயக்கப் பணியில்  TATA.KIPASON.9443464081.
தொகுப்புதியத்தில் பணியில் சேர்ந்தவர்களுக்கு 7 


ஊதியக்குழு வில் வருகிறது ஆபத்து !

விழிப்படையாவிட்டால் இறுதிவரை 

ஊதியத்தில் ஆப்பு ...

 


TATA ( -தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ) ஊதிய வழக்கு வெற்றி குறித்து விமர்சனம் செய்கிறவர்கள் தங்கள் இயக்கம் இனி அழிந்து விடும் என்ற பயத்தில் பலவாறு வதந்தி பரப்பி வருகிறார்கள் .யாரும் அதை நம்ப வேண்டாம் .நமது வழக்கின் தீர்ப்பு நகல் வரும் வாரம் நமது  இணையதளத்தில் வெளியிடப்படும் . நமது ஊதியம் 1988 முதல் என்ன காரணத்திற்கு ஊதியம் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி திரு.ராமானுஜம் அவர்களால் 1-6-1988 முதல் +2 ,diploma கல்வி தகுதிக்கு பெற்று வந்ததை எடுத்து வைத்தோம் .கண்டிப்பாக நமது ஊதியம் மாறும் .விமர்சிபவர்கள் விழுந்து போவார்கள் .
  உங்கள் வட்டாரத்தில்   TATA  புதிய 

கிளை துவங்க, ஊதிய வழக்கு  

குறித்து  கூட்டம்  நடத்த    

தொடர்புக்கு 


ந . கார்த்திகேயன் --   கரூர் -- 


 மாநில  தலைவர் --- 7200021962.

S.C. கிப்சன்-நெல்லை --- பொது 

செயலாளர் --9443464081.,9840876481

அருள் சாமி - காரைக்குடி -9442276705

பா .உதய குமார் --தேனி --துணை  பொது 

செயலாளர்--9025791809.

தாமஸ் ராக்லண்ட் --திருச்சி --துணை  பொது 

செயலாளர்- 9043426895,,9994842265.


சோ .பால சுப்பிரமணியன் -திருவாரூர் 
-
  மாநில துணை  தலைவர்-9843330316.

கார்கில் . ராஜேந்திரன் -மதுரை - செய்தி 

தொடர்பாளர் -9092179304,

K.வெங்கட் ராமன் -திருச்சி - மாநில 

அமைப்பு  செயலாளர்--9715699666,

                                  மாவட்ட பொறுப்பாளர்கள் 

1,திருச்சி --விஜய குமார் --9843434366.

2,  -மதுரை -.உதய குமார்--9080004712.

3,  திருவாரூர்--.M.S.பால சுப்பிரமணியன் -  9865114449.

4,  -சிவகங்கை -S.சாந்தப்பன் --7418653577.

5, -தேனி--சத்திய சீலன் --8682055336,

6,  நெல்லை- முருகன் --9865980209,

7, காஞ்சிபுரம் --பொன்னு துரை -7871654997.

8, அரியலூர் --பாண்டியன் - 9843013585,,8940382627.

9,, திருவண்ணாமலை --செந்தமிழ் செல்வன் --9787180750.

10, வேலூர் --திருநாவுக்கரசு --9150148620.

11, புதுக்கோட்டை - அருள் மொழி -9047084151.

12,ராமநாதபுரம் -ராயன் --9042982821.

13,கிருஷ்ணகிரி -தினகரன் -9940838385.ராஜ்  குமார் -9942217297.

14, விழுப்புரம் -ஜெயசங்கர் -9543645115,

15,தூத்துக்குடி -செல்வின் - 9976697064,

16.  -சேலம்-ராம் குமார் --9894574642,9443654642.

17, நாகை --அருள் ராஜ் --9442232937.

18, தஞ்சாவூர் -.உதய குமார்--9865307883.

19,திருப்பூர் - கந்தசாமி -9894983012.
TATA சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா !
 பள்ளி கல்வித்துறை -புதுகோட்டை மாவட்டம் 

இடம் ; அரசு மேல் நிலைப்பள்ளி ,மாத்தூர்  
              ( ,திருச்சிவிமான நிலையம் அருகில் ). 
 நேரம் ;  காலை 10  மணி 
   நாள் ;   20-09-2014 ....

ஆசிரியர் பேரினமே 9300 + 4200 ஊதிய வழக்கு எப்படி வெற்றி பெற்றது என்பதை அறிந்திட உண்மையை அறிந்திட வாருங்கள் ! வாருங்கள்! ஆவணங்களையும் , தீர்ப்பையும்   உங்கள் பார்வைக்குதருகிறோம் . அனைத்து ஒன்றியங்களிலும் TATA சங்கத்தின் புதிய கிளை துவங்க அழைக்கிறோம் .