PAGEVIEWERS
அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை கணிதத் திறன் மேம்படுத்துதல் என்ற தலைப்பில் வட்டார வள மைய அளவில் 14.10.2014 முதல் 17.10.2014 வரை மற்றும் 27.10.2014 முதல் 30.10.2014 வரை இரண்டு கட்டங்களாக நான்கு நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது
அனைவருக்கும் கல்வி இயக்கம், மாநிலத் திட்ட
இயக்குனர், சென்னை-6 அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/
அகஇ/2014. நாள். .08.2014 செயல்முறைகளின் படி 2014-15ஆம் கல்வியாண்டில்
தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை கணிதத் திறன் மேம்படுத்துதல் பயிற்சி வட்டார வள மைய அளவில் 14.10.2014 முதல் 17.10.2014 வரை மற்றும் 27.10.2014
முதல் 30.10.2014 வரை இரண்டு கட்டங்களாக நான்கு நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சி காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது.
முதல் 30.10.2014 வரை இரண்டு கட்டங்களாக நான்கு நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சி காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது.
TATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/13 .தீர்ப்பு -நகல்-
நமது சங்கத்தின் தீர்ப்பு சென்னை உயர் நீதிமன்றத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது .அதில் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாகவும் , தமிழக அரசில் டிப்ளமோ கல்வி தகுதியில் பணியில் செயும் பணியாளருக்கு வழங்கப்பட்டு உள்ளது போல் தமிழக இடை நிலை
ஆசிரியர்களுக்கும் 9300+34800 தர ஊதியம் 4200 என்பதை நமது சங்கத்தின் 16.9.2014 அன்றைய மனு மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் தீர்ப்பு கிடைத்த நாளில் இருந்து 8 வார காலத்தில் அறிவிக்க ஆணை வழங்கப்பட்டு உள்ளது .அன்பார்ந்த ஆசிரியர்களே உண்மையாய் போராடும் TATA சங்கத்தில் இணைந்து பணி செய்திட அன்புடன் அழைக்கிறோம் .
கிப்சன் . TATA பொதுசெயலாளர் .9443464081.
Prayer: Writ petition filed under Article 226 of the Constitution of
India for issuance of a Writ of Mandamus directing the 1st
respondent to revise the scale of pay for the post of SecondaryGradeTeacherasRs.9,300-34800+G.P.4200 on par with Central Government Teachers and on par with other ministerial service staff
who are holding diploma certificate like Secondary Grade Teachers
by considering the petitioner's representation dated 16.09.2013
within the period that may be stipulated by this Hon'ble Court.
For Petitioner : M/s.Ajmal Associates
For respondents : Mr.A.Kumar
Spl. Govt Pleader
O R D E R
This writ petition has been filed for issuance of a Writ of
Mandamus to direct the 1st respondent to consider the petitioner's
representation dated 16.09.2013 within a period that may be
stipulated by this court.
2. It is submitted by the learned Special Government
Pleader representing the respondents that the representation of the
petitioner dated 16.09.2013 would be considered within a period of
three months.
3. Considering the submission of the learned counsel for
the petitioner, learned Special Government Pleader and the limited
prayer sought for in the writ petition, the first respondent is directed to consider the representation of the petitioner within a period of eight weeks from the date of receipt of a copy of this order.
No costs.
12.09.2014
நமது தீர்ப்பு நகல் கிடைக்க ஏற்பட்ட காலதாமத்தில் வசை பாடிய வஞ்சகர்கள் யார் ? யார் ? என்பதை கண்டுகொண்டீர்கள் தானே வாழ்த்தாவிட்டாலும் வசைபடாதிருக்க கற்றுக் கொள்ளுங்கள் . ஏன் என்றால் உழைப்பின் வலி வசை பாடுகிறவர்களுக்கு தெரிவதில்லை
தமிழக அமைச்சரவை : அமைச்சர்களும் அவர்களின் துறைகளும்!.....
ஓ.பன்னீர் செல்வம் - முதல்வர், நிதியமைச்சர், பொதுப்பணித்துறை
நத்தம் ஆர்.விஸ்வநாதன்-மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை.
ஆர்.வைத்திலிங்கம்--வீட்டு வசதி, குடிசை மாற்று வாரியம், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம்.
எடப்பாடி கே.பழனிசாமி-நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை.
பி.மோகன்-ஊரக தொழில்கள் துறை, தொழிலாளர் நலத் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை.
TATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர்
ஊதிய வழக்கு 33399/13 .தீர்ப்பு -நகல்-
25-09-2014 அன்று கிடைக்கும் என தெரிவித்து
இருந்தோம்.அது இன்று கிடைக்கப்பெற்று நமது சென்னை வழக்கறிஞர் அவர்களிடம் உள்ளது . அதை நாம் நாளை பெறலாம் என நினைத்தோம் . ஆனால் நாளை 26-09-2014 முதல் பருவத்தின் கடைசி பணி நாள் என்பதால் விடுமுறை எடுக்க முடியாத நிலை . மேலும் சனி கிழமை பெற நினைத்தோம் ஆனால் அன்றைய தினம் ஒரு முக்கிய வழக்கில் தீர்ப்பு வர இருப்பதால் நாம் பயணத்தை தவிர்த்து விட்டோம் . மேலும் நீதிமன்றம் விடுமுறை காரணமாக நமது சென்னை வழக்கறிஞர் சனி கிழமை தனது சொந்த ஊர் செல்கிறார் .அதனால் உண்மை நகலை நாம் அவரிடம் இருந்து 07-10-2014 பெற இருக்கறோம் .மேலும் தீர்ப்பின் XEROX COPY வெளியூர் செல்லும் முன்பாக பதிவு தபால் மூலம் அனுப்பிட தெரிவித்து உள்ளோம் .அது கிடைத்ததும் வழக்குக்கு உதவிய நண்பர்களுக்கு மெயில் மூலம் அனுப்பப்படும் .மேலும் சிலர் இது தீர்ப்பு அல்ல என வதந்தி பரப்பி வருகிறார்கள்.
இடைநிலை ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்த்தல் வழக்கில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு
IN THE SUPREME COURT OF INDIA CIVIL APPELLATE JURISDICTION I.A.Nos.3-4/2014 IN CIVIL APPEAL Nos.9204-9205 OF 2014 (Arising out of S.L.P.(Civil) No.3860-3861/2014) The State of Tamil Nadu Rep.by its .. Appellant(s) Secretary & Ors. Versus T.S. Anbarasu & Ors. .
.Respondent(s) O R D E R Leave granted. The Teacher Recruitment Board Tamil Nadu issued an advertisement on 29th June, 2009 for filling up of two categories of posts, namely, (i) Basic Training Teachers (BTC) and (ii) Secondary Grade Teachers (SGT). It is the contention of the appellants that the advertisement reflected 6565 number of posts in both the categories whereas the stand of the
respondent is that the advertisement was absolutely silent as regards the number of vacancies or the number of posts to be filled up.
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு 22.9.2014 அன்றைய தீர்ப்பு நகல்
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. 5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது சென்னை ஐகோர்ட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது. 45- க்கும் மேற்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்யப்பட்டது.நிபந்தனைகளை ஏற்று தகுதித்தேர்வு எழுதிவிட்டு தற்போது எதிர்ப்பதை ஏற்க முடியாது என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
TATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/13 .தீர்ப்பு -நகல்-22-09-2014 அன்று கிடைக்கும் என தெரிவித்து இருந்தோம் .ஆனால் நீதிமன்ற அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள காலதாமதம் காரணமாக திங்கள் கிழமை கிடைக்கப்பெறவில்லை .நமது சங்கம் சார்பாக 2 சகோதர்கள் சென்னையில் உள்ளனர் .2 பக்கங்கள் மட்டும் கொண்ட தீர்ப்பு நகல் எல்லாம் வழங்கப்பட்டு விட்டது .நமது தீர்ப்பு நகல் கூடுதல் பக்கங்கள் உள்ளதால் கிடைக்க கால தாமதம் ஏற்பட்டு உள்ளது .22-9-14-நிலவரப்படி நமக்கு 25-9-14-அன்று பிற்பகல் கிடைக்கப் பெரும் என எதிர்பார்க்கிறோம் .நமது வழக்கு முடிந்து தீர்ப்பு 12-09-2014 வழங்கப்பட்டு விட்டது . சிலர் இந்த வழக்குக்காக சிறு துரும்பை கூட கிள்ளி போடாதவர்கள் எல்லி நகையாடிவது இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் ஊயரக் கூடாது என்ற எண்ணத்தை காட்டுவதாக உள்ளது .
கிப்சன் -TATA பொது செயலாளர் -9443464081.
கல்வி துறையில் நடந்து வரும் நிர்வாக பணி மாறுதல் ஊழல்-ஆணை
வழங்கும் DEEO ,மீதும் பணம் கொடுத்து மாறுதல் பெற்று வரும் ஆசிரியர்கள்
மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்திட சென்னை உயர் நீதி மன்றம் மதுரை
கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது .மேற்படி வழக்கு 22-09-2014
அன்று நீதியரசர் திரு.கிருபாகரன் அவர்களிடம் 2 முறையாக விசாரணைக்கு வருகிறது
Madurai Bench of Madras High Court DAILY CAUSE LIST
(For 22nd, September, 2014 )
Madurai Bench of Madras High Court DAILY CAUSE LIST
70A. CRL OP(MD).17068/2014 M/S.S.ARIVALAGAN PUBLIC PROSECUTOR FOR R1 AND R2
PUBLIC PROSECUTOR FOR R3 AND R4
VIGILANCE AND ANTI CORRUPTION
வாருங்கள் தோழர்களே திரண்டு வாருங்கள் !
TATA சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா !
TATA சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா !
பள்ளி கல்வித்துறை -புதுகோட்டை மாவட்டம்
இடம் ; அரசு மேல் நிலைப்பள்ளி ,மாத்தூர்
( ,திருச்சிவிமான நிலையம் அருகில் ).
நேரம் ; காலை 10 மணி
நாள் ; 20-09-2014 ....சனிக்கிழமை
ஆசிரியர் பேரினமே 9300 + 4200 ஊதிய வழக்கு எப்படி வெற்றி பெற்றது என்பதை அறிந்திட உண்மையை அறிந்திட வாருங்கள் ! வாருங்கள்! ஆவணங்களையும் , தீர்ப்பையும் உங்கள் பார்வைக்குதருகிறோம் . அனைத்து ஒன்றியங்களிலும் TATA சங்கத்தின் புதிய கிளை துவங்க அழைக்கிறோம் .