நமது சங்கத்தை சார்ந்த திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் திரு.R.செந்தமிழ் செல்வன் மாவட்ட பொருளாளர் திரு.A.சபரி ராஜ் ,அரியலூர் மாவட்டம் செந்துறை யை சார்ந்த திரு ,செங்குட்டுவன் மற்றும் உதய குமார் ஆகியோர் பொதுசெயலர் கிப்சன் தலைமையில் நிதித்துறை செயலர் மற்றும் நிதித்துறையில் ஊதிய பிரிவு கூடுதல் செயலாளர் திரு.மகாதேவன் ,இணை செயலாளர் திரு. ஸ்ரீதர் அவர்கள் ஆகியோர்களையும் கல்வித்துறை செயலாளர் திருமதி .சபிதா அவர்களை சந்தித்து நமது தீர்ப்பு நகல் மற்றும் அதற்கான ஆதாரங்கள் 120 பக்கங்கள் கொண்ட ( book let manu ) புத்தக வடிவிலான மனு கொடுத்து உள்ளோம் .
கல்வித்துறை செயலாளர் திருமதி .சபிதா அவர்கள் விரைவில் உரிய முடிவு எடுப்பதாக தெரிவித்தார் ..
நிதித்துறை இணை செயலாளர் திரு. ஸ்ரீதர் அவர்கள் நாம் டிப்பமோ கல்வி தகுதியில் தான் பணி நியமனம் பெறுகிறோம் என்பதற்கான அரசு ஆணைகள் மற்றும் RTI ஆதரங்களை பார்த்தார்கள் .கடந்த 20 வருடங்களாக இடைநிலை ஆசிரியர்கள் டிப்பமோ கல்வி தகுதியில் தான் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் பெற்று வந்ததை ஆதாரத்துடன் தெரிவித்து அவர்களின் சந்தேகங்களை தெளிவு படுத்தினோம் .விரைவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் கலத்தாய்வு செய்து முடிவு எடுப்பதாக தெரிவித்தார்கள்
மேலும் வழக்கு குறித்த சந்திப்பு விபரங்களுக்கு
திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் திரு.R.செந்தமிழ் செல்வன்-9787180750 மாவட்ட பொருளாளர்
திரு.A.சபரி ராஜ்-9597627704 ,அரியலூர் மாவட்டம் செந்துறை யை சார்ந்த திரு
,செங்குட்டுவன்-8940382627 TATA பொதுசெயலர் கிப்சன்-9443464081....