PAGEVIEWERS

அன்பார்ந்த ஆசிரியர்களே  சங்கம் பாகு இல்லாமல் கீழ் கண்ட 2 மனுக்களையும் மாண்புமிகு  முதலமைச்சர் தனி பிரிவுக்கும் , நிதித்துறை செயலாளர் அவர்களுக்கும் அனைவரும் அனுப்பிடுவோம் ,இதில் அனுப்புனர் பகுதியில் தங்களது முகவரியை எழுதி இறுதில் கையொப்பம் செய்து ரூ 5 கவர் வங்கி அனுப்பிடுவோம்,.நமது பாதிப்பு நீங்கிட ரூ 10 செலவு செய்து 2 மனுக்களையும் அனைவரும் அனுப்பிடுவோம். இதன் மூலம் நமது ஊதிய பாதிப்பை நீக்கிட நமது கோரிக்கையை அழுத்தமாய் பதிவு செய்திடுவோம் . நாம் மட்டும் அல்லாது நமது ஆசிரிய நண்பர்கள் , ஆசிரியர் பயிற்சி பள்ளி தோழர்கள் மற்றும் ஆசிரிய உறவினர்கள் மூலமாகவும்  2 மனுக்களையும் அனைவரும் அனுப்பிடுவோம் - மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும் ;- கிப்சன் -டாட்டா பொது செயலாளர் 9443464081.










புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு


புதிய ஓய்வூதியம் பாதிப்பு குறித்து  இனி ஒவ்வொரு வாரமும் ஒரு மாவட்டம்  -பற்றிய பதிப்பு வெளியிடப்படும்   -இந்த வாரம் சேலம் மாவட்டம் -புதிய ஓய்வூதியம் பாதிப்பு குறித்து  புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு எடுத்து கூறுங்கள்.

SALEM DISTRICT CPS AFFECTED TRS LIST CLICK HERE...

விழுப்புரம் மாவட்டத்தில்.... TATA -சங்கத்தின் - ஊதிய வழக்கு மற்றும் மிக மூத்த வழக்கறிஞர் மூலம் CPS திட்டம் ரத்து செய்திட வழக்கு தாக்கல் செய்வது குறித்த கருத்தரங்கம்..


புதிய  கிளை துவங்கவும் கூட்டத்தில்
கலந்துகொள்ளவும்... 


திரு.ஜெயசங்கர்- ..9543645115

 
இடைநிலை ஆசிரியர்களே...
நம் ஊதிய முரண்பாடு கலையாமல்
முன்னணி சங்கங்கள் மௌனம் காக்கும்
இவ்வேளையில், TATA பல சாதகமான
செயல்பாடுகளுடன்
நீதிமன்றத்தை அணுகி தீர்ப்பையும்
பெற்றுவிட்டது .
அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நம்
அண்டை மாவட்டம் தி.மலை இல்
கிளை தொடங்கி ஒன்றிய அளவில்
திறம்பட செயல்படுகின்றனர்.
நம்
விழுப்புரம்  மாவட்டம் சார்பில் TATA
கிளை தொடங்கி ஆதரவு அளிக்க
விரும்புவோர்..9543645115
இயக்கம் பாராமல் இடைநிலை ஆசிரியர் என்ற
அடிப்படையில் ஒன்று சேருங்கள்....
நமக்காக நாம்.....

நமது - TATA - ( தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ) 25.10.2014 அன்று திருச்சி மாவட்டம் - மருங்காபுரி கிளை -கோவில்பட்டி யில் செயற்குழு நடை பெற்றது .

அதில் நமது சங்கத்தின் மாநில ,மாவட்ட ,வட்டார பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டனர் ..

 

 

 

நமது - TATA - ( தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ) 25.10.2014 அன்று திருச்சி மாவட்டம் - மருங்காபுரி கிளை -கோவில்பட்டி யில் செயற்குழு நடை பெற்றது .அதில் நமது சங்கத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது ..

1. வெள்ளை நிறம் - இலஞ்சம் , ஊழல் ஆகியவற்றை கல்வி துறை அலுவலங்களில் இருந்து விரட்டப்பட வேண்டும் ,அதற்கு நமது சங்கம் பாடுபட வேண்டும் என்பதையும் நீதி ,நேர்மை வழி நடக்க வேண்டும் என்பதை குறிக்கும் வகையிலும்

2. பச்சை நிறம் - ( எழுத்துகள் ) பசுமையை குறிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டு உள்ளது . என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன் -மாநில அமைப்பு .



தொடக்கப்பள்ளிகளில் 1610 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஊதியம் பெற்று வழங்குவதற்கான ஆணை.



தொட்டக்கக் கல்வி - மைய அரசின் கரும்பலக திட்டத்தின் கீழ் தொடக்கப் பள்ளிகளில் 1610 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜுன் 2014 முதல் செப்டம்பர் 2014 வரை ஊதியம் பெற்று வழங்குவதற்கான ஆணை.மேற்படி ஆணை வருவதற்கு காரணமாண நமது சங்கத்தின் முன்னால் மாநில பொருளாளர் திரு .முனியசாமி அவர்களில் தினகரன் நாளிதல் பேட்டி வெளிவந்தது காரணமாக இருந்தது என்பதால் அவர்களை வாழ்த்துகிறோம் 

தொழிற்கல்வி ஆசிரியர்களின் ஊதிய விகிதம் திருத்தியமைப்பு -தேர்வு நிலை / சிறப்புநிலை பெறும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் திருத்தியமைக்கப்பட்ட ஊதிய விகிதம்தொடர்பான தெளிவுரை

வேலூர் மாவட்டத்தில்.... TATA -சங்கத்தின் - ஊதிய வழக்குமற்றும் மிக மூத்த வழக்கறிஞர் மூலம் CPS திட்டம் ரத்து செய்திட வழக்கு தாக்கல் செய்வது குறித்த கருத்தரங்கம்.. குறித்த கருத்தரங்கம்

 


புதிய  கிளை துவங்கவும் கூட்டத்தில்
கலந்துகொள்ளவும்...

Or contact 7845964964
இடைநிலை ஆசிரியர்களே...
நம் ஊதிய முரண்பாடு கலையாமல்
முன்னணி சங்கங்கள் மௌனம் காக்கும்
இவ்வேளையில், TATA பல சாதகமான
செயல்பாடுகளுடன்
நீதிமன்றத்தை அணுகி தீர்ப்பையும்
பெற்றுவிட்டது .
அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நம்
அண்டை மாவட்டம் தி.மலை இல்
கிளை தொடங்கி ஒன்றிய அளவில்
திறம்பட செயல்படுகின்றனர்.
நம்
வேலூர் மாவட்டம் சார்பில் TATA
கிளை தொடங்கி ஆதரவு அளிக்க
விரும்புவோர்.... Contact 7845964964
இயக்கம் பாராமல் இடைநிலை ஆசிரியர் என்ற
அடிப்படையில் ஒன்று சேருங்கள்....
நமக்காக நாம்.....

TATA ( தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் )

திருவண்ணாமலை மாவட்டம் -செங்கம் ஒன்றிய கிளை துவக்க விழா 

நாள் ;09- 11 - 2014 ஞாயிற்று கிழமை  மதியம் 01;30 மணி 

இடம் ; - செங்கம் 

தொடர்புக்கு மற்றும் மேலும் விபரங்களுக்கு ;- திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் திரு.R.செந்தமிழ் செல்வன்-9787180750 மாவட்ட பொருளாளர் திரு.A.சபரி ராஜ்-9597627704 மற்றும் செங்கம் ஒன்றியபொறுப்பாளர்கள் நந்தகுமார் 9600224345- அருண் 9894954027-அரசு 9487011595-இன்பராஜ் 9787496746-சங்கர் 9750455241

கிரூஷ்ணகிரி மாவட்டத்தில் -TATA -சங்கத்தின் - ஊதிய வழக்குமற்றும் மிக மூத்த வழக்கறிஞர் மூலம் CPS திட்டம் ரத்து செய்திட வழக்கு தாக்கல் செய்வது குறித்த கருத்தரங்கம்..

  16-11-2014 அன்று நடைபெற உள்ளது ,மேலும் புதிய கிளை துவங்கவும் கூட்டத்தில் கலந்துகொள்ளவும் தொடர்புக்கு 

திரு .தினகரன்  அவர்கள் -9940838385 

திரு.வெங்கடேசன் அவர்கள் - 7502221958

தருமபுரி மாவட்டத்தில் -TATA -சங்கத்தின் - ஊதிய வழக்கு மற்றும் மிக மூத்த வழக்கறிஞர் மூலம் CPS திட்டம் ரத்து செய்திட வழக்கு தாக்கல் செய்வது குறித்த கருத்தரங்கம்..

 நடத்திடவும் , புதிய கிளை துவங்கவும் கூட்டத்தில் கலந்துகொள்ளவும் தொடர்புக்கு 

திரு .சேட்டு  அவர்கள் - 9025320240//8675279520

திரு . செல்வம் அவர்கள் - 9626774999//8015606746.

அ.தே.இ - இனி வருங்காலங்களில் எக்காரணத்தைக் கொண்டும், உணமைத்தன்மை அறிதல், மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம், இரண்டாம்படி மதிப்பெண் சான்றிதழ் கோருதல் சார்பான கடிதங்கள் அஞ்சல் வழியே அனுப்ப கூடாததென இயக்குனர் உத்தரவு...

TATA ( தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ) மாநில பொது குழு கூட்டம்


நாள்   ;  25 - 10 - 2014  , சனிக்கிழமை  காலை 10 .00 மணி .

இடம் ; - ஊ.ஒ .தொ .பள்ளி ,கோவில்பட்டி -திருச்சி -மதுரை மெயின்ரோடு ,மருங்காபுரி ஒன்றியம் -திருச்சி மாவட்டம் 

இந்த அழைப்பை ஏற்று ஒன்றிய மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள மாநில அமைப்பு சார்பாக அழைக்கிறோம் .

1.ஊதிய வழக்கு தீர்ப்பும் அடுத்த கட்ட நடவடிக்கைகளும் 

2. 27-9-2012 அன்று தான் CPS சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளத்தால் அதற்கு முன்பாக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வுதியம்நடைமுறை படுத்திட உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது பற்றி தீர்மானிக்க 

 

தொடக்கக் கல்விப் பணி - தகுதிவாய்ந்த நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணி மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வில் 25.10.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. முன்னுரிமைப் பட்டியல் வரிசை எண்.31 முதல் 160 வரை உள்ளவர்கள் கல்ந்துகொள்ள இயக்குனர் உத்தரவு

திருவண்ணாமலையில் -TATA -சங்கத்தின் - ஊதிய வழக்கு குறித்த கருத்தரங்கம் ..


இடம் ;-  டவுன் ஹால் பள்ளி -பேருந்து நிலையம் அருகில் -   திருவண்ணாமலை                                 


தலைப்பு  ;- ஊதிய வழக்கின் தீர்ப்பும் அடுத்த கட்ட நடவடிக்கைகளும் .
புகைப்படங்கள் இதோ ...
 இந்த கூட்டத்தில் தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி ,தமிழ்நாடு ஆரம்மப்பள்ளி ஆசிரியர் 
கூட்டணி ,தொடக்க பள்ளி ஆசிரியர் மன்றம் ,தமிழக ஆசிரியர் கூட்டணிஆகிய சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள்  -TATA - சங்கம் ஊதிய பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுத்ததால்  இடைநிலை ஆசிரியர் என்ற நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர் .
உங்கள் மாவட்டங்களில் இது போல் கருத்தரங்கம் நடத்திட உரிய நடவடிக்கை எடுங்கள் 














TET Excemption Proceeding

  23.08.2010க்கு முன்னர் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிவுற்ற பணி நாடுநர்களுக்கு, 23.08.2010க்குப் பின்னர் பணி நியமனம் வழங்கப்பட்டு இருந்தாலும் அவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை என்று
அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர்கள் சார்பில் தகுதிகாண் பருவத்தினை முடித்து ஆணை வழங்குவதில் காலதாமதம் ஏதும் இன்றி செயல்படவும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்ப்பட்டுள்ளனர்.

TATA ( தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ) சார்பாக ஆழ்ந்த வருத்தங்களையும் ,அவரது ஆன்மா சாந்தியடையவும் மாநில அமைப்பு சார்பாக இறைவனை பிராத்திக்கிறோம்

 பணி ஓய்வு பெற்ற பின்பும் அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை கட்டி காத்த பொதுச் செயலாளர் திரு.சு.ஈஸ்வரன் இயற்கை எய்தினார்

                                                 

தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் சேர நியமன ஆணை பெற்று இதுநாள் வரை பணியில் சேராதவர்களுக்கு அறிவிக்கை அளித்து 27.10.2014க்குள் பணியில் சேர வேண்டும் என்றும் இல்லையெனில் நியமன ஆணை இரத்து செய்யப்படும் என இயக்குனர் உத்தரவு

கிருஸ்ணகிரி யில் -TATA -சங்கத்தின் - ஊதிய வழக்கு குறித்த கருத்தரங்கம் ..


நாள் ;-19-10-2014   நேரம்  ; - மாலை  04 .00மணி


இடம் ;- அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி , மெயின்ரோடு - காவேரிபட்டினம்                                    

தலைப்பு  ;- ஊதிய வழக்கின் தீர்ப்பும் அடுத்த கட்ட நடவடிக்கைகளும் .

தலைமை ; - ந .கார்த்திகேயன்  ( மாநில தலைவர்  )

சிறப்புரை ;- செ .கிப்சன்  ( பொது செயலாளர்  ) 

ஆசிரியர்கள் அனைவரும் சங்கம் பாகுபாடு இல்லாமல் கலந்து கொள்ளுங்கள்   
ஊதிய பாதிப்பின் உண்மை நிலை அறிந்திட வாருங்கள் , வாருங்கள் 

உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கும் ஆதாரங்களுடன் தீர்வு வழங்கப்படும் 

ஊதிய வழக்குக்காக நாம் சேகரித்த அனைத்து ஆவணங்களும் உங்கள் பார்வைக்கு தரப்படும் .

தொடர்புக்கு மற்றும் மேலும் விபரங்களுக்கு ; 9843483738/