அரசு பள்ளிகளில் பணிபுரிய உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் ஆசிரியர்கள் 1,028 பேர் நியமனம் ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்துத்தேர்வு நடத்தி பணிக்கு எடுக்கிறது
அரசு பள்ளிகளில் பணிபுரிய 1,028 சிறப்பு ஆசிரியர்களாக உடற்கல்வி,
இசை, ஓவியம், தையல் ஆகிய
ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம்
மூலம்
எழுத்துத்தேர்வு நடத்தி தேர்ந்து எடுக்கப்பட
உள்ளனர்.
1,028 ஆசிரியர்கள்
நியமனம்
தமிழ்நாட்டில்
உள்ள அரசு பள்ளிகளில் உடற்கல்வி
ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், ஓவிய
ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் என
மொத்தம் 1,028 ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள்.