PAGEVIEWERS

                        மிகுந்த வேதனையுடன் இ.ஆ
´°°`´°°`´°°`´°°`´°°`´°°`´°°`´°°`´°°`´°°`

இன்னும் பேரியக்கங்கள் என சொல்லிக்கொள்ளும் சங்கங்கள் தங்கள் நீ பெரிதா? நான் பெரிதா? என்ற ஈகோவினால் தனித்தனியாக போராட்டம் என அறிவிக்கின்றன. இதனால் பாதிக்கப்படுவது சங்கத்தலைமை அல்ல. இடைநிலை ஆசிரியர்களாகிய நாமும் (100000) நமது குடும்பங்களும் தான். இதனால் பெயர் சம்பாதிக்கப்போவது ( நான்தான் போராடினேன்) சங்கமே. எனவே தமிழகத்தில் உள்ள 48 ஆசிரியர் சங்கங்களும், 100000 ஆசிரியர்களும், அவர்களது குடும்பத்தினரும் சேர்ந்து களத்தில் இறங்கிப் போராட வேண்டும். பிரிந்து கிடந்து சாதிக்கப் போவது ஒன்றும் இல்லை.

சோர்ந்து போக வேண்டாம் நண்பர்களே... திரு.தாமஸ் ராக்லேண்ட், TATA துணை பொது செயலாளர் , திருச்சி

இக்கடிதம் ஆச்சரியத்தையும் வேதனையையும் கொடுத்துள்ளது. ஆனால் நம் நம்பிக்கை மட்டும் குறையவில்லை. இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய கோரியே TATA சார்பில் மனு அளிக்கப்பட்டது. மனு பரிசீலிக்கப்படாததால் நீதிமன்றம் சென்று நீதிமன்றம் மனுவை எட்டுவார காலத்திற்குள் பரிசீலிக்க உத்தரவிட்டது. எனவே தற்போது மனுவை பரிசீலித்து, ஏற்கனவே ஒரு நபர் குழுவும், ஊதிய குறை தீர்க்கும் பிரிவும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 9300- 34800 +4200 வழங்க இயலாததற்கு
என்னென்ன காரணங்களை கூறினார்களோ அதனையே இப்போது இந்த கடிதத்தில் கூறி கோரிக்கையினை நிராகரித்திருப்பது வேதனையும் ஆச்சரியமுமே. அடுத்தகட்ட முயற்சியாக TATA இதனை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும். இடைநிலை ஆசிரியர்களில் 01.06.2009 - க்குப்பின்னர்,  அதாவது ஆறாவது ஊதிய குழு நடைமுறைக்கு வந்த பின்னர் பணியில் சேர்ந்தவர்களோடு ஆறாவது ஊதிய குழு ஊதியத்தை ஒப்பிடுகையில், இந்த ஊதிய குழு நடைமுறைக்கு வராமல் இருந்திருந்தால் கூடுதல் ஊதியம் தற்போது பெற்றுகொண்டிருக்க இயலும். உதாரணத்திற்க்காக ஒன்றை குறிப்பிட்டுள்ளேன் .  இதனை யாராலும் மறுக்க இயலாது. இதனை இதற்கு முன்னர் பல்வேறு சமயங்களில் ஆசிரிய நண்பர்களுக்கு விளக்கி கட்டுரை வெளியிட்டுள்ளோம். வேதனைகளை விமர்சனங்களாக்க  விரும்பவில்லை. அதில் உடன்பாடும் இல்லை. தகுதியான ஆதாரங்களை TATA வைத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் நாம் இருக்கிறோம். பொறுமையுடன் காத்திருங்கள். நீதிமன்றம் செல்வோம் நிச்சயம் வெல்வோம்.

ஊதியப் பிரிவு - தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்-ஊதியம் 9300 + 4200 வழங்கிட தமிழக அரசு மறுத்துள்ளதை அடுத்து டாட்டா விரைவில் - நீதிமன்றத்தில் அப்பீல் -

மணம் தளர வேண்டாம் ! நிச்சயம் ஊதிய மாற்றத்தை பெற்று தரும் -தொடர்ந்து டாட்டா வுடன் இணைந்து இருங்கள் .

மீண்டும் தமிழக அரசு ஒரு நபர் குழு  திரு.ராஜீவ் ரஞ்சன் இ ஆ ப அறிக்கை மற்றும் ஊதிய குறைதீர்க்கும் பிரிவு திரு.கிருஷ்ணன்  இ ஆ ப அறிக்கை உண்மையானது என்றும் டிப்பமோ கல்வி தகுதிக்கு ஏற்ப ஊதியம் கோர முடியாது எனவும் மேலும் அரசுக்கு ரூ 600 கோடி வருட நிதி செலவு ஏற்படும் என காரணம் கூறி மறுத்து உள்ளார்கள் 

இதை எதிர்த்து நமது சங்கம் மீண்டும் உடனடியாக நீதிமன்றத்தில் அப்பீல் செய்திட உள்ளது .நமது ஊரிமையை தற்போது விட்டு விட்டல் நம் எதிர் காலம் அவ்வளவு தான் .இனியும் இடைநிலை ஆசிரியர் சமுகம் ஊணர்வடையா விட்டல் அடுத்த ஊதிய குழுவில் நாம் அழிந்து விடுவோம் .இனிமேல் தான் நாம் அனைவரும் நம் சங்கத்திடம் உள்ள ஆவணங்களின் படி ஊரிமையை நிலை நாட்டிட மணம் தளராமல் மிக வேகமாக போராட வேண்டும் 

-டாட்டா கிப்சன் 

 

ஊதியப் பிரிவு - தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்க கோரி பெற நீதிமன்ற வழிக்காட்டுதல்கள் பரிசீலித்து மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க இயலாதென தமிழக அரசு மனுவை நிராகரித்துள்ளது.

தொடக்கக் கல்வி - நீதிமன்ற வழக்குகளின் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய துரித நடவடிக்கைகள் சார்ந்து இயக்குனரின் அறிவுரைகள்

DEE - ALL AEEO & SUPERINTENDENTs MEETING REG COURT CASES REG INSTRUCTIONS CLICK HERE...

பள்ளிக்கல்வி - நிர்வாகம் - பள்ளிக்கல்வித்துறையில் சார்ந்த இணை இயக்குனர்களுக்கு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு பொதுத் தேர்வு பணிகள் சார்ந்த அறிவுரைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி-ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி தணிக்கை-26.12.2014க்குள் கண்டிப்பாக முடிக்கப்பட வேண்டும்-பள்ளிகல்வித்துறை அரசு முதன்மைச் செயலாளர்.
அரசுப் பணி தொய்வு ஏற்படக் காரணமாக இருந்த, அரசு பணியாளர் நன்னடத்தை விதிகளை மீறிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு மெமோ!!




 
CPS-திட்டம் -நமது பணம் விரைவில் பங்கு சந்தையில் முதலிடு -தமிழக அரசு -நிதித்துறை -கோப்புகள் பரிசிலனையில் உள்ளாவதாக தகவல் -போராட தயார் ஆவீர்.டாட்டா வுடன் .



நாமக்கல் மாவட்டம் -பள்ளி பாளையம் ஒன்றிய ஆசிரியர்கள் நமது ஊதிய வழக்கிற்காக நிதி கொடுத்துள்ளார்கள் அவர்களுக்கு நன்றி


14.12.2014 அன்று திருச்சியில் TATA பொதுக்குழு. பிற்பகல் 2.00 மணி

இடம் ;- ரவி மினி ஹால் .-
சத்திரம் பேருந்து நிலையம்
( கலைஞர் அறிவாலையம்  அருகில் ) -திருச்சி 


( இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கின்  தீர்ப்பு படி டிப்பமோ கல்வி  தகுதிக்கு ஏற்ப ஊதியம் 9300+ 4200  வழங்கிட வேண்டி ஒரே ஒரு கோரிக்கை யை  முன் நிறுத்தி டாட்டா மாநில அமைப்பு சார்பில் ''சென்னையில் மாபெரும் ஊண்ணா நிலை  அறப்போர் ''விடுமுறை காலம் முடிந்ததும் வரும் 2015 ஜனவரி மாதம் இறுதியில்  நடத்துவது குறித்து முடிவெடுக்க ஊள்ளோம்.go  வந்தால் போராட்டம் கைவிடப்படும்  )

1. உறுப்பினர்களின் விவரம்.
2. Cps book, dairy and calendar தேவைபட்டியலுடன் மாவட்டம் சார்பாக முன்பணம் ரூ.5000/-
3. அனைத்து பொறுப்பாளர்களின் முகவரி(பள்ளி&வீடு) மற்றும் தொடர்பு எண்.
போன்ற விவரங்களுடன் அனைத்து பொறுப்பாளர்களும் பங்கேற்க அழைக்கிறோம்.
மாநில அமைப்பு
அன்பு தோழர்களே    நீங்கள் இடைநிலை ஆசிரியர் என்ற ஒரே காரணத்திற்காய் பாதிக்கப்பட்டு உள்ளீர்களா ?.மேலும் டாட்டா சங்கத்தின் குழுவில் இணைய விரும்புகிரீர்களா ? டாட்டா சங்கத்தின் SMS தேவையா ? '' வாட்ஸ் அப் '' செய்தி தேவையா ?
  உங்கள் பெயர் மாவட்டம் தொடர்பு எண்ணை பதிவு செய்யவும்...
kipsontata   ல்

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு ! வழக்கு எண் ;33399/13 முடிவு மிக மிக விரைவில்



நாம் விரும்பியது போல் 9300 + 4200 என நிர்ணயம் செய்து விரைவில் ( மிக மிக குறுகிய காலத்தில் ) அரசு ஆணை வெளியிட நிதித்துறை தீவிரம் 

நமது ஊதிய வழக்கின் காலக்கெடு 10.12.2014 அன்றோடு முடிவடைவதை ஒட்டி நமது மூத்த வழக்கறிஞர் அவர்களின் ஆலோசனை படி நிதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்வதற்காக திரு.சண்முகம் இ .ஆ.ப./,திரு.கிருஷ்ணன்  இ .ஆ.ப.,/,திருமதி .சபிதா இ .ஆ.ப.ஆகியோருக்கு நோட்டிஸ் இன்று  ( 05.12.14 ) அனுப்பப்பட்டது .அதன் எதிரொலியாக அரசு விரைந்து  அரசு ஆணை வெளியிட நிதித்துறை தீவிரம் காட்டி வருகிறது . 

இன்னும் ( மிக மிக குறுகிய காலத்தில் ) நாள்களில் அரசு ஆணை வெளியிட நிதித்துறை தீவிரம் காட்டி வருவதாக மிகவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

பள்ளிக்கல்வி - 2014-15ஆம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல், மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து மகளிர் உயர்நிலைப் பள்ளிகளாக தனியாக பிரித்தல் விவர பட்டியல் வெளியீடு

GO.199 SCHOOL EDUCATION DEPT DATED.02.12.2014 - 2014-15 MIDDLE SCHOOLS TO HIGH SCHOOLS UPGRADED LIST CLICK HERE...

 அக இ - உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "அறிவியல் சோதனைகள் மற்றும் செயல்திட்டம் - மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் வட்டார மைய அளவில் 06.01.2014 முதல் 08.01.2014 வரை நடைபெறவுள்ளது.

SPD - 3DAYS BRC LEVEL TRAINING "SCIENCE EXPERIMENT & PROJECT - IMPROVEMENT" FOR UPPER PRIMARY TEACHERS FROM 06.01.2015 TO 08.01.2015 REG PROC CLICK HERE...

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிட மாறுதல் - ஆணை வெளியிடப்படுகிறது

மாணவ/மாணவியருக்கு தற்போது வழங்கப் படுகின்ற ரூ 50,000/- நிதியினை ரூ 75,000/- ஆக உயர்த்தி வழங்கி அரசாணை சார்ந்து -தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை —

CLICK HERE-DIR .PRO REG ACCIDENT SCHLORSHIP-
பரப்பாடி அரசு மேல் நிலை பள்ளி க்கு  விரைவில் புதிய பணியிடம் -- இயக்குனர் .

தனியார் நிதி உதவி பெறும் பள்ளிகளில் நீதியரசர் சம்பத் அவர்களின் பரிந்துரைகளை செயல்படுத்திடபள்ளி கல்வி இயக்குனர் தகவல்


திருச்சி மாவட்டம் - துறை தேர்வு பயிற்சி -புதுகோட்டை மாவட்டம்  டாட்டா மாவட்ட செயலாளர்  திரு.யோவேல் அவர்களால் நடத்தப் படுகிறது .விருப்பம்  உள்ளவர்கள் பயிற்ச்சிக்கு தொடர்பு ; 94882 - 94050.


meeting DEEO





 

14.12.2014 அன்று திருச்சியில் TATA பொதுக்குழு. பிற்பகல் 2.00 மணி

இடம் ;- ரவி மினி ஹால் .-
சத்திரம் பேருந்து நிலையம்
( கலைஞர் அறிவாலையம்  அருகில் ) -திருச்சி

1. உறுப்பினர்களின் விவரம்.
2. Cps book, dairy and calendar தேவைபட்டியலுடன் மாவட்டம் சார்பாக முன்பணம் ரூ.5000/-
3. அனைத்து பொறுப்பாளர்களின் முகவரி(பள்ளி&வீடு) மற்றும் தொடர்பு எண்.
போன்ற விவரங்களுடன் அனைத்து பொறுப்பாளர்களும் பங்கேற்க அழைக்கிறோம்.
மாநில அமைப்பு

பள்ளிக்கல்வி - மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு - 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்குதல், அப்பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்தல் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் - 128 தொடக்கப் பள்ளிகளின் பட்டியல் வெளியீட்டு அரசு உத்தரவு

CLICK HERE-GO.200 SCHOOL EDUCATION (SSA) DEPT DATED.02.12.2014 - 128 NEW PRIMARY SCHOOLS LIST - PAY & OTHER INFRASTRUCTURE RELEASED REG ORDER

 

 

பள்ளிக்கல்வி - மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு - 128 புதிய தொடக்கப் பள்ளிகள் பட்டியல் வெளியீட்டு அரசு உத்தரவு

GO.200 SCHOOL EDUCATION (SSA) DEPT DATED.02.12.2014 - 128 NEW PRIMARY SCHOOLS LIST CLICK HERE...


****இடைநிலை ஆசிரியர்களே சிந்தியுங்கள் சில நிமிடம்*****
சில நிமிட சிந்தனையில் உதிக்கும் உத்தியால் உயரும் நம் மதிப்பு பலரது மத்தியில். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் நம் கல்வித்துறையில் நம்மைத்தவிர அனைவருக்கும்( 150000 பேர்) தரப்பட்டுள்ளது. நம் பெயர் மட்டும் தனித்து விடப்பட்டுள்ளது. அது ஏன் என்று கேட்டோமா?
கேட்டால் நாம் 10+ சான்றிதழ் படிப்பு எனச் சொல்கிறார்கள் ஊதியக்குழு அறிக்கையில். அதை யாராவது அறிந்தோமா?
என்னவென்றால் உங்களுக்கு கிராமத்தில் அனைத்துப் பொருட்களும் மலிவாகக் கிடைக்கிறது. வீடு விலையில்லாமல் கிடைக்கிறது என்கிறார்களே! நாம் எதிர்த்து குரல் கொடுத்தோமா? ஒரே கேள்வி கேட்கிறேன். பல கிராமங்கள் தோறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. அதில் பணிபுரியும் பட்டதாரி, முதுகலை மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு (150000 பேர்) மட்டும் மத்திய அரசுக்கு இணையாகக் கொடுதுள்ளீர்களே என வினவினோமா?
ஏன் ஒரே கல்வித்தகுதி, ஒரே பணியிலிருக்கும் இடைநிலை ஆசிரியர்களிலேயே ஊதிய வேறுபாடு உள்ளதை அறிவோமா? இல்லை, அறிநுதும் கேட்டோமா? 31.05.2009 வரை பணியில் சேர்ந்த நம்மில் ஒருவரான இ.ஆ க்கு pay×1.86+2800+750+ இதற்கு D.A எனவும், 01.06.2009 ல் சேர்ந்த அதே இ.ஆ ருக்கு pay +2800+750 + இதற்கு மட்டும் டி.ஏ என மாபெரும் வேறுபாடு உள்ளதே, அதையாவது ஏன் எனக் கேட்டோமா?
ஏன், இந்த விசயம் எல்லாம் மாபெரும் இயக்கங்கள் என மார்தட்டிக் கொள்ளும், நமக்காகவே உழைக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளும் சங்களுக்குத் ( சங்கம் என்பது உறுப்பினர்களின் உரிமையைக் காக்கவே) தெரியாதா? இல்லை தெரிந்தும் தெரியாதவர் போல் உள்ளனரா? இடைநிலை ஆசிரியர்கள் ரொம்ப நல்லவங்க. கேள்வியே கேட்க மாட்டாங்க. நீட்டற எடத்துல கேட்காம கையெழுத்துப் போடுவாங்க . இ.ஆ கள் இளிச்சவாய ஆசிரியர்களா? ஆனால் அந்த சங்கஙங்கள் நம் ஊதியக் குறைபாட்டைக்களைய அரசிடம் உறுதியாக நிற்க வில்லை. அவர்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்த உடன் விலகிக் கொண்டார்கள் சிலர். பலருக்கு நம்மை எந்தக் கல்வித்திகுதியில் வைத்துள்ளனர் என்பதே தெரியாது?
சமீபமாகப் பணியில் வந்த நான் இவ்வளவு விசயங்கள் அறிந்து கேள்வி கேட்கிறேன் என்றால், அதற்கு காரணம் பேரியக்கங்கள் அல்ல. தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கப்( TAMILNADU ALL TEACHERS ASSOCIATION-TATA) பொதுச்செயலாளர் ஒருவரின் தனிமனிதப் போராட்டமே. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற பல ஆவணங்களைப் பார்த்தே இத்தனை கேள்விகள் உதிக்கின்றன. கேள்வி கேட்டால்தான் விடை கிடைக்கும் தோழர்களே! இடைநிலை ஆசிரியர்கள் (2800 GP) அனைவரும் ஓரணியில் திரள்வோம்! நம் உரிமையைப் பெற்றிடுவோம்!!