ஆசிரியர் தகுதித் தேர்வை ஆண்டுதோறும் நடத்த வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள்,
உள்ளாட்சி அமைப்பு பள்ளிகளில் ஏற்படும்
காலியிடங்களை நிரப்ப, அதிக அளவில்
ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த
வேண்டும்' என, தமிழக அரசுக்கு,
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி
மாவட்டம், கீழப்பாவூரைச் சேர்ந்த, எம்.சித்ரா என்பவர்,
தாக்கல் செய்த மனு:கீழப்பாவூர்
அருகில் உள்ள மடத்துாரில், இந்து
நடுநிலைப் பள்ளி உள்ளது. இது,
அரசு உதவி பெறும் பள்ளி.
கடந்த, 2012
ஏப்ரலில், ஆசிரியராக நியமிக்கப்பட்டு, பணியாற்றி வருகிறேன்.